Jump to content

கால்கள் பேசினால்..!!


Recommended Posts

கால்கள் பேசினால்..!!

janaac9.jpg

கதிரவன் மெத்த மெத்தாக சினத்தை தணிக்கும் அந்த பொழுதினில்..பல காலடி சப்தங்கள்..ஒவ்வொரு கால்களும் ஏதோவோர் எதிர்பார்பில் சென்று கொண்டிருக்க..ஒவ்வொரு கால்களை போலவே இந்த கால்களும் பயணிக்கிறது அந்த பொழுதினில்.. :lol:

அன்றைய பொழுதின் சுமையை இறக்கிய சந்தோசத்தில் அந்த கால்கள் சற்று அதிகமாகவே ஆரவாரமிட்ட வண்ணம் சென்று கொண்டிருக்க..எதிர்பாராத விதமாக இன்னொரு கால் இந்த காலுடன் எதிர்பாராத தருணத்தில் மோதி விடுகிறது :lol: ..மனங்கள் மட்டுமா ஊடல் கொள்ள வேண்டும் ஏன் கால்கள் கொள்ள கூடாதா.?

ம்ம்..மோதிய கால் கன்னி(யின்) கால்கள் இந்த கால் பட்டவுடனே அந்த முரட்டுகால் மிதுவானது..கன்னி காலின் நாணம் தனை புரிந்த முரட்டுகால் மெதுவாக புன்னகைத்தது..கன்னி கால் மெதுவாக மன்னிப்பு என்றது அங்கே ஆரவாரமிட்ட பல கால்களின் ஓசையில் இந்த கன்னி காலின் சப்தம் புரியுமா என்ன..

இதே சமயம் இந்த கால்களை இன்னோர் உறவு கால் சந்தித்து விட..அந்த கால் தன் நடையின் வேகத்தை குறைத்து தன் வேலை தனை மறந்து இந்த சிந்தனையில் ஓராயிரம் கற்பனை கொள்கிறது..உடனே இந்த உறவு கால் அந்த கால்களை பார்த்து "கா(த)ல்" என்று கால் நீட்ட....

நீட்டிய கால் தேவை அற்ற சுமையை தன்னகத்தே கொண்டதால் காலின் கணம் அதிகரிக்க அந்த கால் மெதுவாக வலிக்க தொடங்க அதையும் தாங்கிய வண்ணம் "நொண்டி நொண்டி" நடந்து..

நொண்டிய கால்கள் தன் உறவு காலை நோக்கி சென்றது..அங்கே சென்ற கால்கள் முழுவதும் சிரிப்புடன் நலம் விசாரித்து தன் அன்பை காட்டி விட்டு எதுவும் தெரியாது போல வலியுடன் மெல்ல நடை போட்டது..போக போக இந்த காலில் வலி கூடியது ஏனேனின் காலில் தேவையற்ற கணம்... :)

ஆனால் மற்றைய கால்கள் மன்னிப்பை பரிமாறிவிட்டு சென்றுவிட்டது...(அந்த கால்கள் வழமையை விட வேகமாகவே நடந்தன ஏனேனில் அந்த கால்களின் கணம் இல்லை)..

ஆனால் சில கால்கள் தேவையற்ற கணங்களை தன்னகத்தே கொள்வதுடன்..அன்பையும் பரிமாற எப்படி தான் இந்த போலி நொண்டி கால்களாள் முடிகிறதோ தெரியவில்லை...இந்த விடை தெரியாத கேள்விக்கு விடையை யோசித்த வண்ணம் என் கால்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது... :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜம்மு பேபி ...

உண்மையாக நீங்களா எழுதியது ? காதுக்க சொல்லு ராசா ..ஒருவருக்கும்

சொல மாட்டன் .அல்லது சுட்டு எடுத்து வந்ததோ ?

உங்களுடைய தயாரிப்பு என்றால் சுபரோ ... சுப்பர் ...மிகவும் நன்றாக உள்ளது .

நன்றி நிலாமதி ...

Link to comment
Share on other sites

நிலா(மதி) அக்கா..நலமோ..??.. :lol: ம்ம்..நான் தான் எழுதினான் அக்கா,சுட்டு இருந்தால் சுட்டதை சொல்லி இருப்பன் அல்லோ ஆனா சுடுமளவிற்கு நான் எழுதுவது இருக்குது எண்டு நீங்கள் சொல்லும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு அக்கா..மிக்க நன்றி.. :)

அன்றாடம் இப்படி பல கால்களை சந்திக்கிறோம் இல்லையா அக்கா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol: பொடியனுக்கு கெதியில கால்கட்டு போட்டாத்தான் சரி போல.. எங்கே முரளி..? இஞ்ச வந்து பாருங்கோ ஒருக்கா..?
Link to comment
Share on other sites

:lol: பொடியனுக்கு கெதியில கால்கட்டு போட்டாத்தான் சரி போல.. எங்கே முரளி..? இஞ்ச வந்து பாருங்கோ ஒருக்கா..?

வாங்கோண்ணா...அட கால்கட்டு எல்லாம் நேக்கு என்னதிற்கன்னா :) ..இப்ப லோகத்தில எல்லா கால்களுமே நொண்டி கால்களா தான் இருக்குது என்ன :) ..அட எனக்கு கால்கட்டு போட முன்னம் நம்ம குருவிற்கு போடணும் அல்லோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாங்கோண்ணா...அட கால்கட்டு எல்லாம் நேக்கு என்னதிற்கன்னா :) ..இப்ப லோகத்தில எல்லா கால்களுமே நொண்டி கால்களா தான் இருக்குது என்ன :) ..அட எனக்கு கால்கட்டு போட முன்னம் நம்ம குருவிற்கு போடணும் அல்லோ.. :lol:

இரண்டு பேருக்கும் போடவேண்டியதுதான்.. :lol:

Link to comment
Share on other sites

இரண்டு பேருக்கும் போடவேண்டியதுதான்.. :lol:

நான்..சின்னபிள்ள அல்லோ பெரிசா வளர்ந்தா பிறகு தானே கல்யாணம் பண்ணிக்கலாம் அண்ணா :) ..ஆனா குரு அப்படி இல்ல தானே ஆனபடியா அவர் முதல் பண்ணட்டு..அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆச்சோ..இல்லாட்டி உங்களுக்கும் நல்ல பொண்ணா பார்க்கட்டோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நான்..சின்னபிள்ள அல்லோ பெரிசா வளர்ந்தா பிறகு தானே கல்யாணம் பண்ணிக்கலாம் அண்ணா :) ..ஆனா குரு அப்படி இல்ல தானே ஆனபடியா அவர் முதல் பண்ணட்டு..அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆச்சோ..இல்லாட்டி உங்களுக்கும் நல்ல பொண்ணா பார்க்கட்டோ.. :lol:

இத்தோட நிறுத்திக்குவம். இல்லாட்ட சிங்கம் தன்ட சுயமரியாதையை இழந்திடும் :lol:

Link to comment
Share on other sites

இத்தோட நிறுத்திக்குவம். இல்லாட்ட சிங்கம் தன்ட சுயமரியாதையை இழந்திடும் :lol:

யாரிப்ப சிங்கம் நானோ இல்லாட்டி நீங்களோ..?? :) ..சரி சரி விளங்குது விளங்குது அண்ணி வந்திட்டா போல சரி போயிற்று வாங்கோ எங்கன்ட கச்சியின்ட மூத்த உறுப்பினரே.. :lol: (சிங்கையில நல்ல பொண்ணுங்க இருக்கிறாங்களோ அண்ணா)..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி உங்களின் கா ( த ) ல் கதை நன்றாக உள்ளது ,

உங்களுக்கு நடந்த உண்மைச்சம்பவம் போல் எனக்கு தோன்றுகின்றது .

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி உங்களின் கா ( த ) ல் கதை நன்றாக உள்ளது ,

உங்களுக்கு நடந்த உண்மைச்சம்பவம் போல் எனக்கு தோன்றுகின்றது .

தமிழ் சிறி அண்ணா வாங்கோ சுகமா இருக்கிறியளோ :lol: ..அச்சோ அது எண்ட கா(த)ல் கதை இல்ல..(நான் சின்ன பிள்ள அல்லோ)..எண்ட கால்கள் இப்ப தான் நடக்கவே பழகி இருக்கிறது..நன்றி அண்ணா.. :lol:

ம்ம்..நேக்கு நடக்கவில்லை ஆனா வழமையா நான் அவதானிக்கிற பல கால்கள் இப்படி தான் இருந்தது அது தான் அண்ணா இந்த கால் கதை சொன்னது.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தமிழ் சிறி அண்ணா வாங்கோ சுகமா இருக்கிறியளோ :) ..அச்சோ அது எண்ட கா(த)ல் கதை இல்ல..(நான் சின்ன பிள்ள அல்லோ)..எண்ட கால்கள் இப்ப தான் நடக்கவே பழகி இருக்கிறது..நன்றி அண்ணா.. :)

ம்ம்..நேக்கு நடக்கவில்லை ஆனா வழமையா நான் அவதானிக்கிற பல கால்கள் இப்படி தான் இருந்தது அது தான் அண்ணா இந்த கால் கதை சொன்னது.. :D

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::)

Link to comment
Share on other sites

:lol::lol::)

மாமோய் என்ன இப்படி ஒரு மாதிரி பார்க்கிறியள்..ஏன் கதை பிடிகலையோ.. :) (அப்படி பார்க்காதையுங்கோ எனக்கு பயமா இருக்கு).. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இத வாசிக்க ஏதோ யூனியில lecture hall இல இருக்கேக்க முன்னால, பக்கத்தில உட்கார்ந்து இருக்கிற ஆக்களுக்கு மேசைக்கு கீழால கால் போட்டு விளையாடுற கதைமாதிரி இருக்கிது. கால நல்லா போட்டு விளளயாடுங்கோ ராசா. ஆனா படிப்பிக்கிற வாத்தியுக்கு மட்டும் காலப் போட்டிதாங்திங்கோ. :):D

Link to comment
Share on other sites

.இந்த விடை தெரியாத கேள்விக்கு விடையை யோசித்த வண்ணம் (ஜம்முபேபியின்)என் கால்கள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது

:(:(:( இவ்வளவும் அழகாக எழுதிவிட்டு விடைதெரியாமல் நடை பழகினதாம் ஜம்முவின் கால்கள் :):D

Link to comment
Share on other sites

:D ஜம்மு கதை எழுதப்பட்ட விதம் அழகு..

சில இடங்களில் சில நடை புரியவில்லை....

என் சின்ன அறிவுக்கு.. ஆனால் நடை அழகு...

கால்களைக் கவனிக்கவில்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களும் கதைபேசுதே என்று கவிதை எழுதியிருக்கிறாங்க இப்பதான்முதன்முதலா கால்களும் கதைபேசுவதைக் கேட்டேன்

சின்னப் பூவே(யம்முபேபி) மெல்லப் பேசு

Link to comment
Share on other sites

இத வாசிக்க ஏதோ யூனியில lecture hall இல இருக்கேக்க முன்னால, பக்கத்தில உட்கார்ந்து இருக்கிற ஆக்களுக்கு மேசைக்கு கீழால கால் போட்டு விளையாடுற கதைமாதிரி இருக்கிது. கால நல்லா போட்டு விளளயாடுங்கோ ராசா. ஆனா படிப்பிக்கிற வாத்தியுக்கு மட்டும் காலப் போட்டிதாங்திங்கோ.

குருவே..வாங்கோ..வாங்கோ.. :( (எங்க உங்க கால காட்டுங்கோ நிசமா நான் கால வாறிவிடமாட்டன் பாருங்கோ)..அப்ப நீங்களும் "யூனியில" உப்படி கால் போட்டு விளையாடுறனியளோ? :) ..உங்கையும் இப்படி தான் நடக்கிறது நான் காலேல்லாம் போடுறதில்ல தெரியும் தானே நான் நன்ன பிள்ள எண்டு.. :(

சா.சா படிப்பிக்கிற வாத்திக்கு நாங்க காலெல்லாம் போடமாட்டோம்..அல்லோ..ஏணேண்டா அவரின்ட காலில தான் நம்ம "அசைன்மன்ட்" இருக்குது அல்லோ..ஆனாபடியா உப்படி எல்லாம் பிழை விடமாட்டோமல.. :D

வேணுமெண்டால் எல்லாம் முடித்தா பிறகு காலென்ன எல்லாத்தையும் போடுவோம :( அதுக்காக உங்களுக்கு நான் போடுவன் எண்டு நினைத்திட கூடாது என்ன...நன்றி குருவே.. :(

அப்ப நான் வரட்டா!!

கால் கதை அழகு.

எப்போ கால்கட்டு ????????????????ஃ

கறுப்பி அக்காவே சொல்லிட்டா "கால்" கதை அழகு எண்டு :( ..இப்ப எண்ட கால் இதை கேட்டவுடன துள்ளி குதிக்குது அல்லோ மிக்க நன்றி கறுப்பி அக்கா :( ..எனக்கோ எப்ப கால்கட்டு எண்டு கேட்டனியள் அந்த பொறுப்பை அம்மாட்ட ஒப்படைத்து போட்டன் அல்லோ..(எனக்கு சரியானதை தெரிவு செய்ய தெரியாதக்கா)... :D

என்ன தான் கால் கட்டு போட்டாலும் நாம திருந்தமாட்டோம அது மட்டும் நிசமாக்கும்... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:D:(:( இவ்வளவும் அழகாக எழுதிவிட்டு விடைதெரியாமல் நடை பழகினதாம் ஜம்முவின் கால்கள் :

நிலா அக்கா வாங்கோ..எங்க அடிகடி தேய்ந்து போறியள் அச்சோ நான் பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ என்ன :( ..தங்களின் கால்களும் இங்கே வந்தது மிக்க மகிழ்ச்சி நன்றியக்கா.. :(

ம்ம்..அக்கா கால்களுக்கு விடை தெரிவதில்ல தானே மனம் சொன்னபடி பயணிக்கு அல்லோ அதை போல தான் என்னுடைய காலும் எண்டு உங்களுக்கு தெரியும் தானே.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:( ஜம்மு கதை எழுதப்பட்ட விதம் அழகு..

சில இடங்களில் சில நடை புரியவில்லை....

என் சின்ன அறிவுக்கு.. ஆனால் நடை அழகு...

கால்களைக் கவனிக்கவில்லை :(

அட...நம்ம மாமா..எங்கன்ட மாமாவின் "கால்களும்" இங்கே எட்டி பார்த்தது சந்தோஷம் :D ..நன்றி மாமா..உங்கள் கருத்து நடையும் மிக்க அழகு..நானும் என் கால்களின் நடையினை மீள பார்த்த போது சில இடங்களிள் காலை வாறி விட்டு இருந்தது மாமா.. :(

எதில் நடை மாறியது எண்டு சற்று குழப்பமாக இருக்கிறது..என்னை போன்ற சிற்றறிவான குழந்தைகளுக்கு நீங்கள் அல்லோ சிறந்த நடை ஆசிரியர் நேரம் கிடைக்கும் போது என் நடையின் தவறை சற்று கூறுவீர்களா :( ..அதை திருத்தும் ஆவலில்.. :)

மாமாவின் துணை இருக்கும் போது கையை பிடித்து கொண்டு நடக்கும் குழந்தை நான்... :(

அப்ப நான் வரட்டா!!

கண்களும் கதைபேசுதே என்று கவிதை எழுதியிருக்கிறாங்க இப்பதான்முதன்முதலா கால்களும் கதைபேசுவதைக் கேட்டேன்

சின்னப் பூவே(யம்முபேபி) மெல்லப் பேசு

கண்மணி அக்காவின் கால்களின் வருகை என் காலை நீட்ட செய்கிறது மிக்க நன்றியக்கா :( ..மெதுவாகவே பேசுகிறேன் அக்கா கேட்பதிற்கு நீங்கள் இருக்கிறீர்கள் தானே.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்முவும் கதை எழுதத் தொடங்கிவிட்டதா? நல்ல முன்னேற்றம்தான். வாழ்த்துக்கள் யம்மு. மேலும் பல சுவாரசியமான கதைகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி காலை நடக்கத்தான் இப்ப பாவிக்கவேண்டும் ராசா,

Link to comment
Share on other sites

யம்முவும் கதை எழுதத் தொடங்கிவிட்டதா? நல்ல முன்னேற்றம்தான். வாழ்த்துக்கள் யம்மு. மேலும் பல சுவாரசியமான கதைகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

அட..எங்கன்ட தமிழ் அச்சு அக்கா :wub: ..கன நாட்களுக்கு பிறகு தங்களின் கால்கள் இங்கால பக்கம் வந்திருக்கிறது போல..எப்படி நலமா தமிழ் அச்சு அக்கா..?? :o

ம்ம்..ஜம்முவின்ட கால்களும் வளர வளர ஜம்முவும் காலால..சா..சா கையால கதை எழுதி பார்த்தது அல்லோ :lol: ..மிக்க நன்றியக்கா..அட எண்ட கதையை வாசிக்க நீங்க தயார் எண்டா நானும் எழுதுறன் காலால எட்டி உதைக்காத வரைக்கும்.. :wub:

கண்டிப்பாக எழுதுறன்..நன்றி தமிழ் அச்சு அக்கா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி காலை நடக்கத்தான் இப்ப பாவிக்கவேண்டும் ராசா,

வாங்கோ மாம்ஸ்..(உங்கன்ட கால்களும் உங்கால பக்கம் உலாவ வந்தமைக்கு நன்றிகள்) :D ..இல்ல மாமா கால்கள ஓடவும் பாவிக்கலாம் பாருங்கோ.. :wub:

மாம்ஸ் "கா(த)ல்" எண்ட கால் வியாதி வந்தா இப்ப எல்லா கால்களும் ஓடுதாம் தெரியுமோ தங்களுக்கு.. :wub: (பிறகு என்ன தப்பா நினைக்கிறதில்ல சொல்லிட்டன் நான் நன்ன பிள்ள எண்டு சொன்னா நீங்க நம்புவியளோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.