Jump to content

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ... - பாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.

Link to comment
Share on other sites

"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

நன்றி அண்ணே. : )

Link to comment
Share on other sites

கோழி கூவுது எண்டுற படத்தில இந்தப்பாட்டு வந்து இருக்கவேணும். நான் சின்னனா இருக்கேக்க இந்தப்படம் பாத்து இருக்கிறன். சுரேஸ், பிரபு, சிலுக் சுமிதா நடிச்சது.

Link to comment
Share on other sites

கோழி கூவுது எண்டுற படத்தில இந்தப்பாட்டு வந்து இருக்கவேணும். நான் சின்னனா இருக்கேக்க இந்தப்படம் பாத்து இருக்கிறன். சுரேஸ், பிரபு, சிலுக் சுமிதா நடிச்சது.

ஓ..அப்ப சின்னதில படம் எல்லாம் பார்த்தனியளோ குருவே.. :D (பிறகேன் பார்க்காம விட்டிட்டியள்)..கனடாவில சினிமா திரையரங்குகளிற்கு போக மாட்டியளோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே அண்ணே கிண்ணி அண்ணே

பாட்டு யாராவது இணைச்சு விடுவீங்களா தயவுசெய்து

கேட்டு கனகாலம் ஆச்சு

Link to comment
Share on other sites

வணக்கம் நடா. நீண்ட நாட்களுக்குப்பிறகு வருகை தந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஈஸ் இணையத் தயாரிப்பில் இருக்கின்றேன். வெகுவிரைவில் உங்களுக்கான பாடல்களைக்கொண்ட இசைக்களம் வரவிருக்கின்றது.

விரைவில் உங்களிடம் தருகின்றென்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.