Jump to content

கவியரசு வைர முத்து பதில்கள்....[நன்றி ; குமுதம்]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானில் தவழும் நிலா தரையில்

தவழும் குழந்தை இரண்டில்

உங்களைக் கவர்ந்தது எது?

நிலா என்பது வளர்ந்த குழந்தை.

குழந்தை என்பது வளரும் பிறை.

என்னைக் கவர்ந்தது தரையில்

தவழும் குழந்தைதான்.

ஏனென்றால்_

வளர்ந்த நிலாவுக்குக் கறை

உண்டு;

வளரும் பிறைக்குக் கறை இல்லை.

செம்மொழி என்றால் என்ன?

ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண

இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி;

தன்னிலிருந்து சில மொழிகளை

ஈன்று கொடுத்த மொழி;

இன்னும் உயிருள்ள மொழி;

உலகப் பண்பாட்டுச்

செழுமைக்குப் பங்களிப்புச்

செய்த மொழி இவை போன்ற

தகுதிகளால் உலகத்தின் ஐந்தே

மொழிகளில் ஒன்றாகத் திகழும்

நம் மொழி செம்மொழி.

இலக்கிய கூட்டங்கள் அரசியல்

கூட்டங்கள் என்ன வித்தியாசம்?

அன்று அரசியல் கூட்டங்களில்

இலக்கியம் இருந்தது.

இன்று இலக்கியக்

கூட்டங்களில் அரசியல்

இருக்கிறது.

புதிதாக வரும்

பாடலாசிரியர்களுக்கு என்ன

சொல்ல விரும்புகிறீர்கள்?

வளைந்து கொடுங்கள்;

ஒடிந்து விடாதீர்கள்.

உங்களை எப்போதும்

ஆச்சரியப்பட வைத்தவர்?

சமைக்க அரிசி கொடுத்தவர்

எரிக்க வாயு கொடுத்தவர்

விதைக்க நிலம் கொடுத்தவர்

அண்மையில் கோடி கொடை

கொடுத்தவர்_

அரசியல் ஓட்டப் பந்தயங்களில்

நடந்தே முந்துகிறவர்_

அந்த 83 வயது இளைஞர்.

இல்லை... இல்லை... இல்லை... இல்லை...

நான்கு சொல்ல முடியுமா?

நிலாவில் காற்று இல்லை;

கொசுக்களுக்குப் பல் இல்லை;

தண்ணீர்ப் பாம்புக்கு விஷம் இல்லை;

சுவிட்சர்லாந்துக்கு ராணுவம் இல்லை;

இவை சாமர்த்தியமான இல்லைகள்;

ஜார்ஜ் புஷ்ஷ¨க்கு இதயம் இல்லை;

சதாம் உசேனுக்கு நீதி இல்லை;

ஈராக்கில் அமைதி இல்லை;

ஐ.நாவில் சத்தம் இல்லை

இவை சத்தியமான இல்லைகள்.

கவிஞன் ஓவியன்

இருவருக்குமுள்ள வேறுபாடு

என்ன?

வர்ணங்களில் கவிதை

தீட்டுகிறவன் ஓவியன்

வார்த்தைகளில் ஓவியம்

தீட்டுகிறவன் கவிஞன்.

மனிதனை உயர்த்துவது

பாராட்டுதலா அல்லது

தாக்குதலா?

கல்மேல் உளி விழுவது போன்ற

தாக்குதலும்இ

விதை மேல் மழை விழுவது போன்ற

பாராட்டும்.

வடிவேலு விவேக் ஒப்பிட

முடியுமா?

வடிவேலு வெகுளித்தனமான

புத்திசாலித்தனம்.

விவேக் புத்திசாலித்தனமான

வெகுளித்தனம்.

நான் இருவருக்குமே ரசிகன்.

Link to comment
Share on other sites

நன்றி சரபி.

நீங்கள் வைரமுத்துவின் பதில் என்பதால் கவிதை வடிவிலேயே பதிந்துள்ளீர்களா?? :(

மேலும் வைரமுத்து இங்கு (சுவிசிற்கு) பலமுறை வந்து போயுள்ளார். அவருக்கு நம்மவர் யாரோ தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். சுவிசில் இராணுவம் உள்ளது. :):(

Link to comment
Share on other sites

"சுவிட்சர்லாந்துக்கு ராணுவம் இல்லை;"

அந்த நாட்டில் ராணுவம் இல்லையா?

புதுமையா இருக்கிறதே?

Link to comment
Share on other sites

"சுவிட்சர்லாந்துக்கு ராணுவம் இல்லை;"

அந்த நாட்டில் ராணுவம் இல்லையா?

புதுமையா இருக்கிறதே?

எனது பதில்க் கருத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளேனே கவனிக்கவில்லையா?? சுவிசில் இராணுவம் இல்லையென்பது தவறான தகவல்.

Link to comment
Share on other sites

//எனது பதில்க் கருத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளேனே கவனிக்கவில்லையா?? சுவிசில் இராணுவம் இல்லையென்பது தவறான தகவல்//

ராணுவம் பற்றி சற்று தெளிவாக சொல்வீர்களா? வைரமுதத்து இது போல என்ன எல்லாம் சொல்கிறாரோ? நானும் அவர் சொன்னது உண்மைதான் என நினைத்திருந்தேன்?

Link to comment
Share on other sites

நன்றி சரபி.

நீங்கள் வைரமுத்துவின் பதில் என்பதால் கவிதை வடிவிலேயே பதிந்துள்ளீர்களா?? :(

மேலும் வைரமுத்து இங்கு (சுவிசிற்கு) பலமுறை வந்து போயுள்ளார். அவருக்கு நம்மவர் யாரோ தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். சுவிசில் இராணுவம் உள்ளது. :):(

சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை என பல வருடங்களுக்குமுன்னர் நானும் கேள்விப்பட்டிருந்தேன்

வசம்பு இதுபற்றி விபரம் தரமுடியுமா?

அதாவது ஆரம்பத்தில் இருந்தே இராணுவம் உள்ளதா? அல்லது அண்மையில்தான் இராணுவ படையை உருவாக்கினார்களா?

Link to comment
Share on other sites

சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை என பல வருடங்களுக்குமுன்னர் நானும் கேள்விப்பட்டிருந்தேன்

வசம்பு இதுபற்றி விபரம் தரமுடியுமா?

அதாவது ஆரம்பத்தில் இருந்தே இராணுவம் உள்ளதா? அல்லது அண்மையில்தான் இராணுவ படையை உருவாக்கினார்களா?

இணையத்தில் தேடிய போது கிடைத்தது

http://en.wikipedia.org/wiki/Military_of_Switzerland

http://www.edelweiss.ch/

Link to comment
Share on other sites

நன்றி சரபி அண்ணா வைரமுத்துவின் முத்தான பதில்களை இங்கே பதிந்தமைக்கு.. :) (அது சரி என்னிட்ட யாரும் உப்படி கேள்வி கேட்கமாட்டியளோ??).. :wub:

ம்ம்..எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது நான் போயிடுறன் என்ன..நானும் நாலு இல்லை சொல்லிட்டு போகட்டோ.. :wub:

நானும் இல்லை

நீயும் இல்லை

அவனும் இல்லை

அவளும் இல்லை.. :wub:

எல்லாமே கடசியா இல்லை..உது எப்படி இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றி சரபி.

நீங்கள் வைரமுத்துவின் பதில் என்பதால் கவிதை வடிவிலேயே பதிந்துள்ளீர்களா?? :(

மேலும் வைரமுத்து இங்கு (சுவிசிற்கு) பலமுறை வந்து போயுள்ளார். அவருக்கு நம்மவர் யாரோ தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். சுவிசில் இராணுவம் உள்ளது. <_<:huh:

ஓம்..அது தான் நானும் யோசித்தனான் :wub: நம்ம வசபண்ணா இருக்கிற நாட்டில இராணுவம் இல்லாமலா எண்டு உப்ப தானே விளங்கிச்சு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா தங்கச்சி மொத்தத்தில நீங்க நீங்களாகவே இல்ல....

சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை என பல வருடங்களுக்குமுன்னர் நானும் கேள்விப்பட்டிருந்தேன். அது தான் நானும் யோசிக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா தங்கச்சி மொத்தத்தில நீங்க நீங்களாகவே இல்ல....

சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை என பல வருடங்களுக்குமுன்னர் நானும் கேள்விப்பட்டிருந்தேன். அது தான் நானும் யோசிக்கிறேன்....

கடற்படை இல்லாத நாடு சுவிற்சலாந்து. ஆயினும் சுவிற்சலாந்து காவற்றுறையில் கடற்பிரிவு என்று ஒன்று உண்டு..

நன்றி சரபி.

நீங்கள் வைரமுத்துவின் பதில் என்பதால் கவிதை வடிவிலேயே பதிந்துள்ளீர்களா?? :)

மேலும் வைரமுத்து இங்கு (சுவிசிற்கு) பலமுறை வந்து போயுள்ளார். அவருக்கு நம்மவர் யாரோ தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். சுவிசில் இராணுவம் உள்ளது. <_<<_<

வைரமுத்து தவறாக ஒரு விடயத்தை அறிந்து வைத்திருந்திருக்கிறார்; அதற்கும் நம்மவர்களிற்கும் என்ன தொடர்பு.. சாதாரண சாக்கலட்டிலயே அமெரிக்க சாக்கலட்தான் மிகவும் சிறப்பானது என்று இருப்பவர்கள் சுவிஸில் இராணுவம் இல்லை என்று நினைத்திருந்தால் நம்மவர்கள் என்ன செய்ய முடியும்! <_<

Link to comment
Share on other sites

இங்கு என்ன நடக்குது? நான் சவ் சாலயம் போய் வருவதற்குள், ஒரு நாட்டின் இராணுவத்தையே காலி பண்ணி விட்டீர்களே?

Link to comment
Share on other sites

சுவிஸ் நாட்டில் இராணுவம் இல்லை என பல வருடங்களுக்குமுன்னர் நானும் கேள்விப்பட்டிருந்தேன்

வசம்பு இதுபற்றி விபரம் தரமுடியுமா?

அதாவது ஆரம்பத்தில் இருந்தே இராணுவம் உள்ளதா? அல்லது அண்மையில்தான் இராணுவ படையை உருவாக்கினார்களா?

எனக்குத் தெரிந்து ஆரம்பத்திலிருந்தே சுவிசில் இராணுவம் உள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு போரிலும் சுவிஸ் இராணுவம் பங்குபற்றவில்லையென்பது மட்டும் உண்மை. வெளிநாடுகளுக்கு உதவிகளுக்குச் செல்வது கூட சுனாமி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே, போர்களில் பங்கு பற்றுவதற்காக அல்ல.

வைரமுத்து தவறாக ஒரு விடயத்தை அறிந்து வைத்திருந்திருக்கிறார்; அதற்கும் நம்மவர்களிற்கும் என்ன தொடர்பு.. சாதாரண சாக்கலட்டிலயே அமெரிக்க சாக்கலட்தான் மிகவும் சிறப்பானது என்று இருப்பவர்கள் சுவிஸில் இராணுவம் இல்லை என்று நினைத்திருந்தால் நம்மவர்கள் என்ன செய்ய முடியும்! <_<

வைரமுத்துவிற்கு சுவிசில் நம்மவர் சிலரே நண்பர்களாக உள்ளார்கள். ஒருமுறை குமுதம் பேட்டியொன்றில் தான் சுவிசில் தனது இலங்கை நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது நகம் வெட்டிக் கொள்ள நகவெட்டியை கேட்ட போது, தனது நண்பர் தன்னை அழகுநிலையமொன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அழகான இளம்பெண்னொருவர் தனது கை, கால் நகங்களை அழகாக வெட்டிச் சுத்தம் செய்ததையும் சொல்லி, அவர் தனக்கு சுவிஸ் நாடு பற்றிய பல வினோத தகவல்களைச் சொல்லியதாகவும் சொல்லியிருந்தார்.

இவ்விளக்கம் தங்களுக்கு விளங்கிக் கொள்ள போதுமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்து ஆரம்பத்திலிருந்தே சுவிசில் இராணுவம் உள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு போரிலும் சுவிஸ் இராணுவம் பங்குபற்றவில்லையென்பது மட்டும் உண்மை. வெளிநாடுகளுக்கு உதவிகளுக்குச் செல்வது கூட சுனாமி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே, போர்களில் பங்கு பற்றுவதற்காக அல்ல.

வைரமுத்துவிற்கு சுவிசில் நம்மவர் சிலரே நண்பர்களாக உள்ளார்கள். ஒருமுறை குமுதம் பேட்டியொன்றில் தான் சுவிசில் தனது இலங்கை நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது நகம் வெட்டிக் கொள்ள நகவெட்டியை கேட்ட போது, தனது நண்பர் தன்னை அழகுநிலையமொன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அழகான இளம்பெண்னொருவர் தனது கை, கால் நகங்களை அழகாக வெட்டிச் சுத்தம் செய்ததையும் சொல்லி, அவர் தனக்கு சுவிஸ் நாடு பற்றிய பல வினோத தகவல்களைச் சொல்லியதாகவும் சொல்லியிருந்தார்.

இவ்விளக்கம் தங்களுக்கு விளங்கிக் கொள்ள போதுமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஓம் வசம்பு அண்ணா : நானும் இதை ஒரு முறை படித்தேன். கல்லாறைச் சேர்ந்த ஒருவரது புத்தகவெளியீடு ஒன்றுக்கு சில வருடங்களுக்கு முன் போன போது அவர் கொடுத்த தகவல்களை அடிப்படையாக வைத்தே வைரமுத்து பேட்டி கொடுத்திருந்தார். நகம் வெட்டிய பெண்களைள பற்றி எல்லாம் சொல்லியிருந்தார். இந்தியாவில் இலல்லாத அழகுநிலையங்களா?இஙங்கே இல்லாத சமாச்சாரங்களா? அதுகளை கூட காட்டவும் அனுபவிக்கவும் அவர் கூட்டிப் போனதாக இங்கேயுள்ள தமிழக நண்பர்கள் கிசு கிசு செய்தி எழுதியிருந்தார்கள். பேசிக் கொண்டார்கள். இங்கே எல்லாம் டிஸ்கஸன் போவார். அதோட சரி. அங்க தெரியாதுதானே? வைரமுத்துவுக்கு இந்தியாவே தெரியாது போல. சென்னையில இல்லாத நகம் வெட்டுற இடங்களா?

Link to comment
Share on other sites

தகவல்களை திரட்டித்தான் வைரமுத்து பதில் வழங்குவார். கட்டாயம் இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். பொய் இருக்காது. . .

அந்த இணைப்பிற்கு நன்றி.

தலைக்கனம் மிக்கவன்

தமிழிற்காய் தலை வணங்கி நிற்பவன்

வாழ்க்கையில் வறுமை வந்தாலும்

வார்த்தையில் வறுமை காட்டாதவன்

Link to comment
Share on other sites

தகவல்களை திரட்டித்தான் வைரமுத்து பதில் வழங்குவார். கட்டாயம் இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். பொய் இருக்காது. . .

அந்த இணைப்பிற்கு நன்றி.

தலைக்கனம் மிக்கவன்

தமிழிற்காய் தலை வணங்கி நிற்பவன்

வாழ்க்கையில் வறுமை வந்தாலும்

வார்த்தையில் வறுமை காட்டாதவன்

நீங்க என்ன வைரமுத்துவோட ரசிகரா?

தலைக்கனம் மிக்கவன்

தங்கத்துக்கு (பணத்துக்கு) தலை வணங்கி நிற்பவன்

வாழ்க்கையில் வறுமை வந்தாலும்

வார்த்தையில் வறுமை காட்டாதவன்

இது பலரது அனுபவம் அண்ணா. காசில்லாமல் அவர் எதுவும் செய்ய மாட்டார். இது உண்மை. நானும் அனுபவித்துள்ளேன். இருந்தாலும் நானும் அவர் ரசிகன்.

Link to comment
Share on other sites

அது தற்போதைய ரைவரமுத்து.

அன்றைய வைரமுத்து வேறு. . அவரைத்தான் பிடிக்கும். தற்போது அவர் கவிதைகள் மட்டும் பிடிக்கும். . .

வறுமையில் வாழ்ந்தாலும் வார்த்தையால் வசதி கண்டவன் அன்று

இன்று வார்த்தையிலும் சரி வாழ்க்கையிலும் சரி வரம்பு கடந்து நிற்பவன்

விலைகொடுத்தாலும் விற்கமறுப்பவன் . .

Link to comment
Share on other sites

தகவல்களை திரட்டித்தான் வைரமுத்து பதில் வழங்குவார். கட்டாயம் இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். பொய் இருக்காது. . .

வைரமுத்து அவருக்கு கிடைத்த பிழையான தகவலை வைத்து தவறான பதிலைத் தந்துள்ளார். இதில் அவர் பொய் சொன்னதாக எவரும் குறிப்பிடவில்லையே.

ஆனால் உங்களது விளக்கம் புரியவில்லையே. வைரமுத்து சொன்னது சரியென்று வாதாடுகின்றீர்களா?? அப்படியானால் சுவிசிலிருக்கும் நான் சொல்வது பிழை என்கின்றீர்களா?? முடிந்தால் சுவிசில் உங்களுக்கு உறவினர், நண்பர்கள் எவராவது இருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்களேன்.

Link to comment
Share on other sites

Main article: Military history of Switzerland

The Swiss army originated from the cantonal troops of the Old Swiss Confederacy, called upon in cases of external threats by the Tagsatzung or by the canton in distress. In the federal treaty of 1815, the Tagsatzung prescribed cantonal troops to put a contingent of 2% of the population of each canton at the federation's disposition, amounting to a force of some 33,000 men. The cantonal armies were converted into the federal army (Bundesheer) with the constitution of 1848. From this time, it was illegal for the individual cantons to declare war or to sign capitulations or peace agreements. Paragraph 13 explicitly prohibited the federation from sustaining a standing army, and the cantons were allowed a maximum standing force of 300 each (not including the Landjäger corps, a kind of police force). Paragraph 18 declared the obligation of every Swiss citizen to serve in the federal army if conscripted (Wehrpflicht), setting its size at 3% of the population plus a reserve of one and one half that number, amounting to a total force of some 80,000.

The first complete mobilization, under the command of Hans Herzog, was triggered by the Franco-Prussian War in 1871. In 1875, the army was called in to crush a strike of workers at the Gotthard tunnel. Four workers were killed and 13 were severely wounded.

Paragraph 19 of the revised constitution of 1874 extended the definition of the federal army to every able-bodied citizen, swelling the size of the army at least in theory from below 150,000 to more than 700,000, with population growth during the 20th century rising further to some 1.5 million, the second largest armed force per capita after the Israeli Defence Forces.

A major maneuver commanded in 1912 by Ulrich Wille, a reputed germanophile, convinced visiting European heads of state, in particular Kaiser Wilhelm II, of the efficacy and determination of the Swiss defense. Wille subsequently was put in command of the second complete mobilization, and Switzerland escaped invasion in the course of World War I. Wille also ordered the suppression of the general strike (Landesstreik) of 1918 with military force. Three workers were killed, and a rather larger number of soldiers died of the Spanish flu during mobilization. In 1932, the army was called to suppress an anti-fascist demonstration in Geneva. The troops shot 13 unarmed demonstrators, wounding another 65. This incident permanently damaged the army's reputation, leading to persisting calls for its abolition among left wing politicians. In both the 1918 and the 1932 incidents, the troops deployed were consciously selected from rural regions such as the Berner Oberland, fanning the enmity between the traditionally conservative rural population and the urban working class. The third complete mobilization of the army took place during World War II under the command of Henri Guisan (see also Switzerland during the World Wars).

In 1989, the status of the army as a national icon was shaken by a popular initiative aiming at its complete dissolution (see: Group for a Switzerland without an Army) receiving 35.6% support. This triggered a series of reforms, and in 1995, the number of troops was reduced to 400,000 ("Armee 95"). Article 58.1 of the 1999 constitution repeats that the army is "in principle" organized as a militia, implicitly allowing a small number of professional soldiers. A second initiative aimed at the army's dissolution in 2001 received a mere 21.9% support. Nevertheless, the army was shrunk again in 2004, to 220,000 men ("Armee XXI"), including the reserves.

[edit] Military services

This article or section seems not to be written in the formal tone expected of an encyclopedia entry.

Please improve the article or discuss proposed changes on the talk page. See Wikipedia's guide to writing better articles for suggestions.

In a railway station, a young Swiss militia soldier returning to duty after a week-end breakOn May 18, 2003, Swiss voters approved the military reform project "Army XXI" to drastically reduce the size of the Swiss Army. Starting in January 2004, the 524,000-strong militia was pared down to 220,000 conscripts, including 80,000 reservists. The defence budget of SFr 4.3 billion ($3.1 billion) was trimmed by SFr 300 million and some 2,000 jobs are expected to be shed between 2004 and 2011.

The armed forces consist of a small nucleus of about 3,600 professional staff, half of whom are either instructors or staff officers, with the rest being conscripts or volunteers. All able-bodied Swiss males aged between 19 and 31 must serve, and although entry to recruit school may be delayed due to senior secondary school, it is no longer possible to postpone it for university studies. About one third is excluded for various reasons, and these either serve in Civil Protection or Civilian Service.

Recruits are generally instructed in their native language; however, the small number of Romansch-speaking recruits are instructed in German. Some smaller companies recruit people from all four language regions, making it difficult to always have the teachers with the matching skills available. Generally, language differences cause very little problems, since at the age of their recruitement, all Swiss people should have a basic understanding of at least two of the spoken languages in Switzerland.

For women, military service is voluntary, and they can join all services, including combat units. About 2,000 women already serve in the army but, until the "Armee XXI" reform, were not allowed to use weapons for purposes other than self-defence. Since the reform, women can take on any position within the armed forces. Once decided to serve, they have the same rights and duties as their male colleagues.

Due to the small size of the Swiss Air Force, competition to become an aircraft pilot is extremely high. Candidate pilots and parachutists have to start training in their own free time from the age of 16, well before recruitment. However, if candidates appear at recruitment with a certificate showing completion of preliminary training, they are practically guaranteed that duty, provided they pass the following selection during service. Aspiring pilots must however first complete basic training in a regular unit and complete officer school before entering into a unit of candidate pilots.

The army has established a new category of soldiers, called "single-term conscripts," (Durchdiener) who volunteer to serve a single term of 300 days of active duty. The total number of single-term conscripts cannot exceed 15% of a year's draft, and these volunteers can only serve in certain branches of the military. The rest continue to follow the traditional Swiss model of serving from 18 to 21 weeks at first and then doing a service, called repetition course, of three weeks (four for officers) per year until they serve the required number of days or reach the age of 26. After completion of their service days, they become reservists until they reach the age of 32.

Soldiers can be required to advance in rank, usually to Sergeant, Sergeant Major, Fourier or Lieutenant. This is often required of Italian-speaking soldiers, because they make up a minority in the population and the armed forces, and there is a need for Italian-speaking officers. A higher rank typically entails a longer service time, which results in some wishing to avoid promotion.

With the new reform, if a soldier is promoted to sergeant, during the base instruction he can no longer advance to lieutenant and onwards, as they now follow two separate branches of development. However, many soldiers still prefer this, mainly because of a shorter service time (compared to lieutenants) but also because they have a more active, up-close role with the other troops as regular soldiers, instead of managing from a distance as officers. During repetition courses, however, there is the possibility for soldiers and non commissioned officers to advance either to NCO's or to officer grades.

Men who want to apply for service in the Swiss Guard need to have completed their basic military service in Switzerland, and are also required to be Catholic.

[edit] Naval Patrol

"Swiss Navy" redirects here. For the Swiss Merchant Navy, see Merchant Marine of Switzerland.

Being landlocked, Switzerland does not have a navy, but it does maintain a fleet of military patrol boats, armed with a machine gun, numbering 10 in 2006. They patrol the Swiss lakes: Lake Geneva, Lake Lucerne, Lake Lugano, Lake Maggiore and Lake Constance. These boats are sometimes humorously referred to as the "Swiss Navy".

[edit] Defence ministers

Members of the Federal Council heading the "Federal Department of Defence, Civil Protection and Sports" (formerly "Federal Military Department") is the Swiss defence minister:

1848-1854: Ulrich Ochsenbein

1855-1859: Friedrich Frey-Herosé

1860-1861: Jakob Stämpfli

1862 only : Constant Fornerod

1863 only : Jakob Stämpfli

1864-1866: Constant Fornerod

1867-1868: Emil Welti

1869 only : Victor Ruffy

1870-1871: Emil Welti

1872 only : Paul Cérésole

1873-1875: Emil Welti

1876-1878: Johann Jakob Scherer

1879-1888: Wilhelm Hertenstein

1889-1890: Walter Hauser

1891-1897: Emil Frey

1897-1898: Eduard Müller

1899 only : Eugène Ruffy

1900-1906: Eduard Müller

1907 only : Ludwig Forrer

1908-1911: Eduard Müller

1912-1913: Arthur Hoffmann

1914-1919: Camille Decoppet

1920-1929: Karl Scheurer

1930-1940: Rudolf Minger

1940-1954: Karl Kobelt

1955-1966: Paul Chaudet

1967-1968: Nello Celio

1968-1979: Rudolf Gnägi

1980-1983: Georges-André Chevallaz

1984-1986: Jean-Pascal Delamuraz

1987-1989: Arnold Koller

1989-1995: Kaspar Villiger

1996-2000: Adolf Ogi

From 2001: Samuel Schmid

http://en.wikipedia.org/wiki/Swiss_Army

Link to comment
Share on other sites

கவிஞர் வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜலை 13-ஆம் தேதி மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

தந்தை பெயர்: திரு. இராமசாமித் தேவர்

தாயார் பெயர்: திருமதி. அங்கம்மாள்

கிராமத்தின் இயற்கை நேசத்திலிருந்து இவருக்குக் கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. பன்னிரெண்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார்.

வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர்இ சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஹஎம்.ஏ.' தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று ஹதங்கப்பதக்கம்' பரிசு பெற்றார்.

மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம்.

தமிழ்நாட்டின் புதுக்கவிதை முன்னோடிகளின் ஒருவர்.

கல்லூரிப் பருவத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பல கவியரங்கு மேடைகளில் பங்குபெற்று கவிதைத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார்.

19-ஆம் வயதில் பச்சையப்பன் கல்லூரியில் ஹபி.ஏ.' இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இவருடைய முதல் கவிதைத் தொகுதி வைகறை மேகங்கள் வெளிவந்தது.

கதை- கவிதை- கட்டுரை என்ற வடிவங்களில் இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியிருக்கிறார்.

இதுவரை ஹநான்' என்ற பெயரில் இவர் தன் 28 வயதிலேயே சுயசரிதை எழுதியிருக்கிறார்.

உலகமொழிக் கவிதைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் இவரது எல்லா நதியிலும் என் ஓடம் என்னும் நூலை அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.

பரிசு பெற்ற கவிராஜன் கதை என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் புதுக்கவிதையில் எழுதப்பட்டிருப்பது தமிழிலக்கியத்தில் முதல் முயற்சி.

இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

இதுவரை 1500 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.

1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.

1985-ம் அண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன.

பின்னர் ரோஜாஇ கருத்தம்மா. சங்கமம். கன்னத்தில் முத்தமிட்டால்ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

மேலும்இ இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன.

நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார்.

நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும்.

1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் இவர் ரஷ்ய நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987-ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தார்.

தமிழ் அமைப்புகள் அழைப்பின்பேரின் அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள இவர். மேலும் மலேசியா. சிங்கப்பூர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

nilamutram.com

Link to comment
Share on other sites

வைரமுத்து அவருக்கு கிடைத்த பிழையான தகவலை வைத்து தவறான பதிலைத் தந்துள்ளார். இதில் அவர் பொய் சொன்னதாக எவரும் குறிப்பிடவில்லையே.

ஆனால் உங்களது விளக்கம் புரியவில்லையே. வைரமுத்து சொன்னது சரியென்று வாதாடுகின்றீர்களா?? அப்படியானால் சுவிசிலிருக்கும் நான் சொல்வது பிழை என்கின்றீர்களா?? முடிந்தால் சுவிசில் உங்களுக்கு உறவினர், நண்பர்கள் எவராவது இருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்களேன்.

சா..சா நீங்க சொல்லுறதை பிழை எண்டு சொல்லுவோமே என்ன அண்ணா :D ..அப்படியே நாங்க பிழை எண்டு சொன்னாலும் நீங்க விட்டிடுவியளே... :D

அது சரி வசபண்ணா வைரமுத்து ஒரு பிரபல கலைஞன் அல்லோ யாரும் சொன்னவை எண்டு போட்டு அதை தன் வரியில் சேர்க்கலாமோ.. :wub: (தான் யோசிக்கிறதில்லையோ)..அது ஒரு கலைஞனுக்கு அழகல்ல என்பது என்னுடைய கருத்து :lol: ..யாரோ சொன்னவை எண்டு அவர் இதை சேர்த்திருந்தால் சாதாரண ஒருவனுக்கு அவருக்கும் என்ன வித்தியாசம்..?? :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சா..சா நீங்க சொல்லுறதை பிழை எண்டு சொல்லுவோமே என்ன அண்ணா :huh: ..அப்படியே நாங்க பிழை எண்டு சொன்னாலும் நீங்க விட்டிடுவியளே... :D

அது சரி வசபண்ணா வைரமுத்து ஒரு பிரபல கலைஞன் அல்லோ யாரும் சொன்னவை எண்டு போட்டு அதை தன் வரியில் சேர்க்கலாமோ.. :D (தான் யோசிக்கிறதில்லையோ)..அது ஒரு கலைஞனுக்கு அழகல்ல என்பது என்னுடைய கருத்து :) ..யாரோ சொன்னவை எண்டு அவர் இதை சேர்த்திருந்தால் சாதாரண ஒருவனுக்கு அவருக்கும் என்ன வித்தியாசம்..?? :(

ஜம்மு

நீங்கள் நீண்ட காலமாக அவுஸ்ரேலியாவிலிருந்து எனது நண்பராகவும் இருந்தால் நீங்கள் அவுஸ்ரேலியா பற்றிச் சொல்லும் தகவல்களை உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை வைத்து ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் வைரமுத்து அவர்களும் தனக்கு நண்பர் சொன்ன தகவல் உண்மை என்று ஏற்றுக் கொண்டிருப்பார். இதில் தவறில்லை.

ஆனால் பரணி போன்றவர்கள் வைரமுத்து சொன்னால் அது உண்மையாகத் தானிருக்கும் என வாதிடுவதைத் தான் எதில் சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. :D பரணி நுணாவிலான் இணைத்த தகவலைக் கூட ஏற்றுக் கொள்வாரோ தெரியவில்லை. :lol::)

Link to comment
Share on other sites

வைரமுத்து அவருக்கு கிடைத்த பிழையான தகவலை வைத்து தவறான பதிலைத் தந்துள்ளார். இதில் அவர் பொய் சொன்னதாக எவரும் குறிப்பிடவில்லையே.

ஆனால் உங்களது விளக்கம் புரியவில்லையே. வைரமுத்து சொன்னது சரியென்று வாதாடுகின்றீர்களா?? அப்படியானால் சுவிசிலிருக்கும் நான் சொல்வது பிழை என்கின்றீர்களா?? முடிந்தால் சுவிசில் உங்களுக்கு உறவினர், நண்பர்கள் எவராவது இருந்தால் அவரிடமே கேட்டுப் பாருங்களேன்.

வசம்பண்ணா, பரணி வைரமுத்து சொல்வது சரி என்று அடம்புடிக்கிறார். சுவிசில் நீங்கள் இருந்து சொன்னாலென்ன. அந்த ஆண்டவனே வந்தாலென்ன வைரமுத்துதான்சரியாம். என்ன செய்ய அண்ணா? நாணும் நெட்டில பார்த்தேன். ஆனா வைரமுத்து சரியாம். கொடுமை. :lol: அதோட யமுனை வேற :):D:D

http://en.wikipedia.org/wiki/Military_of_Switzerland

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.