Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

Recommended Posts

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ .

.புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் ,

உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள்

நிலாமதி i

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும் இனிய கனடா தின நல்வாழ்த்துகள்!

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழில் கண்டு வைப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

Share this post


Link to post
Share on other sites

கனடா மண்ணில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கனடா தின வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

நிம்மதியா வாழ கிடைத்த நாட்டுக்கு நன்றி சொல்லும் உங்களுக்கு நன்றி!

Share this post


Link to post
Share on other sites

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

Share this post


Link to post
Share on other sites

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. <_<

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? <_<

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? :wub:

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

கனடாவிலோ இல்ல மேற்குலகிலோ வசதிகள், சுதந்திரங்கள் எல்லாம் தமிழர் ஏற்படுத்திக் கொண்டவையல்ல முரளி. ஏலவே வெள்ளைக்காரன் அமைந்திருந்த அடித்தளத்தில் தான்... அவனுக்கு கூலி செய்து அனுபவிக்கப் போனவை இவை. இதற்காக அவர்கள் செய்த திருகுதாளங்கள் கனடா அறியுமோ தெரியாது நாங்கள் அறிவம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புரட்டிப் போட்டவையும்.. பாஸ்போட் தலை மாத்தினவையும்.. ஒன்றுக்கு நாலு மனிசி என்று பறந்தவையும்... இவர்களை எல்லாம் கனடா நாட்டுக் குடிமக்கள் என்பதா... கேவலமாக இருக்கிறது..! :wub:

கனடா உள்வாங்கிக் கொள்கிறது. திறமைசாலிகளை. அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுது. அவர்கள் கனடாவின் விருப்பில் அழைக்கப்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக கள்ள மட்டை போடுறவனும் கனடாவுக்கு உதவுறானா.. அவனையும் கனடா விரும்பி அழைத்தா கொண்டது.. வந்த இடத்தில் துரத்த வழியில்லாமல் உள்வாங்கிக் கொண்டவை கனடா பெருமைப்படும் படியா நடக்கினம்..???! :wub:<_<

நான் எனது தாய் மண்ணின் விடுதலை வேட்கையை எனது வசதிக்காக காட்டி வாழ முனையல்ல. அடுத்தவன் கஸ்டப்பட்டு கட்டி எழுப்பின தேசத்தில நான் கூலியா வாழ்வன் என்ற நிலை தான்.. எம்மவருக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உருவாக்கக் காரணம்..!

இதைத்தான் அன்று பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றவர்கள் சிங்களவனோட சேர்ந்து சுதந்திரமா வாழுறம் எண்டவை. இன்று அவர்களின் சந்ததி எவனோ ஒருவன் போராடி உருவாக்கின சுதந்திரத்தின சேதத்தில அழையா விருந்தாளியா போய் நின்று கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளா விசிலடிக்கிறது... கேவலமா இருக்குது..! அதுவும் அவையின்ர பூர்வீக நிலம் ஆக்கிரமிப்பாளனாலை விழுங்கப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..!

நானும் கனடாவை வாழ்த்துவன்.. எப்ப கனடா என்ற தாய் மண்ணின் விடுதலையை அங்கீகரித்து நிற்கும் போது..! நானும் கனடாவுக்கு நிகரா தமிழீழத்தில இருந்து கொண்டு வாழ்த்துவன் கனடாவை. இப்ப அடிமையாக் கிடந்து கொண்டு வாழ்த்த நான் தயாரில்லை..! இப்ப இந்த வாழ்த்துகள் ஏற்கப்படுகுதோ உதாசீனப்படுகுதோ என்பதை வெள்ளைக்காரன் தான் தீர்மானிக்கப் போறான். :huh:

Share this post


Link to post
Share on other sites

சரி சரி உங்கட ஒப்பாரிகள் விளங்கிது. நான் இண்டைக்கு கனடா தின கொண்டாட்டத்துக்கு போன இடத்தில எண்ட கைத்தொலைபேசிக்கால எடுத்த பதிவு ஒண்டு இருக்கிது பாருங்கோ. :huh:

உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. இரண்டாம் உலகமகாயுத்தம் நடந்தாப்பிறகு ஜேர்மனியும் அதிண்ட கூட்டாளி நாடுகளும் தோல்வி அடைஞ்ச உடன அங்க இருந்த போர்க்குற்றம் செய்த மகா கொலையாளி -- பாதகர்களும் தஞ்சம் அடைஞ்ச நாடுகளில கனடாவும் ஒண்டு. <_<

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

Share this post


Link to post
Share on other sites

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

ஏன் இல்ல. சிறீலங்காவில கொண்டாடல்லையா. பல்லின நிகழ்வுகள்..???!

கூலிகளாக இன்னொரு கூட்ட மக்களை வைச்சுப் பிழைக்கும் நாடுகள் எல்லாம் இதைக் கொண்டாடும். கூலிகளைத் திருப்திப்படுத்த..!

வெள்ளைக்காரன் கெட்டிக்காரன். ஆட்சி அதிகாரம் உள்ள தேசத்தை தன்ர கைக்குள்ள வைச்சுக் கொண்டு உங்களை கூலியா வைச்சுப் பிழைச்சுக் கொள்கிறான். கூலிகள் கூலி என்பதை உணர்ந்தால் வீண் சிரமம் என்பதைக் கருத்தில் கொண்டு இப்படியான நிகழ்வுகளை நடத்திக்கிறது. ஆனால் உண்மையில் தாயகம் பூர்வீகம் என்று வரும் போது வெள்ளைக்காரன் தன்னிலையை பாதுகாத்து தன் தேசத்தோடு நின்று கொள்ள.. கூட்டத்தோடு கூட்டமா நின்று கூப்பாடும் போடும் கூலிகள்.. தனிச்சு நிற்பினம்.

நன்றி. உங்கள் காணொளிப் பகிர்வுக்கு.

கனடா நாட்டு நிகழ்வுகளை.. மலரப் போகும் தமிழீழ தேசத்தின் குடிமகனாய், கனடாவுக்கான ஒரு விருந்தாளியாய் கண்டு மகிழ்கிறேன். <_<

Share this post


Link to post
Share on other sites

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? :huh::wub:

Share this post


Link to post
Share on other sites

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? <_<:D

ஏன் தமிழீழம் மக்கள் அற்ற பாலைவனமாகவா காட்சியளிக்கிறது..??! உழைப்புக்கு வழியற்ற தேசமாவா இருக்கிறது. எத்தனையோ வெளிநாடுகளில் படிச்ச ஆக்கள் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளில தங்க முடிஞ்சும் ஊருக்குப் போய் பணியாற்றினம். அவைக்கு என்ன லூசா..??! அதுதான் தாயகப் பற்று. (உ+ம்: கனடா பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியராகச் சம்பளம் வாங்கிக் கொண்டு தாயகத்தில் சைக்கிள் ஓடி.. தோட்டம் செய்து.. மக்களின் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் துரைஸ் தியறியின் சொந்தக்காரர் பேராசிரியர் துரைராஜா.. தமிழன் இல்லையா..???! வசதியை அவர் தான் மண்ணில் காணேல்லையா. எனது மூத்த நண்பர்களில் பலர் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடு வர வசதி இருந்தும், நிர்வாகத்துறைக்குள் இருந்து சிங்கள அரசின் பட்டதாரிகள் நிர்வாகிகளாகி எமது மண்ணுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகத்துறைப் பரீட்சை எழுதி.. இன்று உதவி அரச அதிபர்களாக, அதிகாரிகளாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர் அவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா..??! <_< )

தன் மண்ணை உலகத்தில உயர வைத்து அதில தான் வாழுறதை உலகம் மதிக்கனும் என்ற உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தான்.

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்.. உங்களைப் போன்றவர்கள்.. ஐயோ.. தமிழீழம் எங்கள் தாய் வீடு.. அதை மறக்கச் சொல்வது அநியாயம் என்று இதையே மாற்றிப் பாடுவீர்கள்... கனடா சுரண்டல் பொருளாதாரத்தால் செழிப்புற்று இருக்கிற படியால்.. பழந்தின்னி வெளவால்களாக நீங்கள் அதனை மொய்க்கிறீர்கள்.. அவ்வளவே. தமிழீழம் தரிசாகக் கிடப்பதால் அதனை விட்டு ஓடுகிறீர்கள். ஆனால் அந்தத் தரிசிலும் தோப்பை உருவாக்க முடியும் என்று செயற்படுறவங்களும் இருக்காங்க முரளி. அதுதான் தாய் நாட்டின் மீதான உண்மையான பற்று. அதைத்தான் நாட்டுப் பற்று என்பது. இது வேசம். அடுத்தவன் ஆடுறான்.. நானும் ஆடுவம் என்ற நிலை.

மாற்றான் தாய் நல்ல அழகா உடுத்தி இருக்கிறாள் என்பதற்காக அவள் ஒரு தடவை தூக்கி வைத்திருந்தாள் என்பதற்காக கந்தல் சேலையோடு இருக்கும் உண்மையைத் தாயை மறந்து பட்டுச் சேலையில் உள்ளவளே தாய் என்று சொல்வது தமிழர்களுக்கு கை வந்த கலை. இருந்தாலும் அதற்கு விதிவிலக்கான தமிழர்களும் உளர் முரளி. கந்தலோ காய்ந்தவளோ.. உயிர் கொடுத்தவளே தாய். மற்றவள் செவிலி. :D

எவர் குந்தி இருக்கிற நாட்டில வாழுறது வசதி என்று சொல்கிறார்.. ஈழத்தில் வசதியை இனங்காணாதவரே..!

ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்ட முடியாதவர்களுக்கு கனடா அரசின் வரிப்பணப் பிச்சையும் மக்டொன்ல்ட் வேலையும் நாகரிகமான வசதியான வாழ்வாகத் தெரியலாம். அதேவேளை ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்டக் கூடியவனுக்கு கனடாவில் வாழ்வு அவமானமாகத் தெரியலாம். :)

Share this post


Link to post
Share on other sites

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்..

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது...சிங்கப்பூர

Share this post


Link to post
Share on other sites

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது... சிங்கப்பூர் அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு என்ன செய்யவேண்டும் என்டு சொல்றதில்லை. சத்தம் போடாமல் செய்து முடிச்சிடும்.. <_<

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும். அப்போது அடுத்தவனின் வரிப்பணத்தில் வசதியா வாழலாம் என்று தாய் நாட்டை காட்டிக் கொடுத்து ஏதிலி என்று ஓடியவர்கள் வாய்பிளந்து நிற்பார்கள்.. ஏன் மீள ஓடியும் வருவார்கள்.

நான் காண்கிறேன் தானே.. ஓடி வந்தவை படுற பாடு. இப்போ இதே கருத்தை ஈழத்தில் இருப்பவனா நான் சொன்னால் எரிச்சலில சொல்லுறான் என்பீனம்.. தங்கட பலவீனங்களை மறைக்க. இங்க இருந்து பார்க்கிறம் தானே.. வெள்ளைக்காரனே தலைகுனியிற மாதிரிக்கு இவை நடந்து கொள்ளுற விசயங்களை. இதுவும் ஒரு வகையில ஈழத்துக்கு நல்லம் தான். இவர்கள் அங்க இருந்து வறுமையில் வாடி வறுமைக் கோட்டை நீட்டுவதிலும்.. இங்க வந்து இப்படியாவது கஸ்டப்பட்டு வாழலாம் என்று உணர்கிறார்கள் பாருங்கள்.. அது முக்கியமானது. <_<

ஊரில ஒரு றாத்தல் பாணுக்கு 5 சதம் வரி போட்டிட்டாங்கள்.. என்ற உடன "இவை நாடு பிடிக்க முதலே இவ்வளவு வரி போடினம்.. புடிச்சா" என்று கேள்வி கேட்ட கோடரிக்காம்புகள்.. இங்க இரவு பகலா நித்திரையின்றி உழைக்கிற காசில 20 - 25% வரியாக் கட்டேக்க எந்த மறு பேச்சும் இல்ல. குப்பை போடுறதுக்கும் தனிய வரி கட்டிட்டுத்தான் போடினம், றோட்டில வாகனம் ஓடவும் தனிய வரி கட்டினம்... ஊரில குப்பையை வீட்டுக்க புதை என்றாலும்.. வேலியால, மதிலால கொட்டிற காட்டுமிராண்டிக் கூட்டம் (நான் சாரணிய இயக்கம் சார்ந்து போய் நம்ம மக்களுக்கு இதைப் பல தடவை சொல்லி செய்தும் காட்டி இருக்கிறன்.. ஆனால் மறுநாள் வாழைத் தண்டுகள் வீதியில உருளும்.. அந்த வகையில சொல்லுறன்) வெள்ளைக்காரனின்ற வெள்ளைத் தோலுக்கு மரியாதை செய்ய இந்தளவுக்கு திருந்த முடிஞ்சிருக்கு என்றது ஒரு பக்கம் சந்தோசமா இருக்குது..! :)

Share this post


Link to post
Share on other sites

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும்.

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

Share this post


Link to post
Share on other sites

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. <_<

Share this post


Link to post
Share on other sites

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

ஏன்...ஏன்..ஏன்..??..(நான் வரும் காலத்தில அவுஸ் பிரதமர் ஆக கூடாதே தாத்தா) :) ..ஒமோம் இப்ப நான் பேசுறது எல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும் நான் அவுஸ் பிரதமர் ஆகி அறிக்கை விடக்க தெரியும்.. <_< (அது தான் இப்ப உங்க அறிக்கை விட்டு பழகிறேன் எண்டா பாருங்கோவன்)..

எங்க நடக்கபோறியள்..கொஞ்சம் இருந்திட்டு போங்கோவேன் தாத்தா.. <_<

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. :D

ஏன்..அப்படி சொல்லுறியள் தாத்தா.?? <_< ..இப்ப பாருங்கோ கடலில ஒரு கப்பல் பயணிக்கிறது நடுகடலில அது சேதமாகி விட்டா..(இன்னொரு கப்பல் அந்த பக்கம் வருது)..அதில எல்லாரும் ஏற ஏலாது கொஞ்ச பேர் ஏறி தப்பித்து கொள்ளீனம் எண்டு வையுங்கோவன்.. :)

அது பிழையா எண்டு உங்கட்ட கேட்டா உங்க பதில் என்ன..??

இல்ல அந்த கப்பலில இருந்திருக்க வேண்டும் எண்டு சொல்லுவியளோ..இல்லாட்டி மற்ற கப்பலில ஏறி தப்பி நடுகடலில இருக்கிற கப்பலை மறுபடி பழைய மாதிரி மீட்க பாடுபட வேண்டும் எண்டு சொல்லுவியளோ..!! <_<

அப்படி மற்ற கப்பலில பாய்ந்து வந்தவை நடுகடலில தத்தளிக்கிற கப்பலை மறந்து போனது வேற கதை சரியோ..அதுக்காக எங்கள காப்பத்தி கரை சேர்த்த கப்பலிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் அல்லவா.??

என்ன நான் சொல்லுறது சரி தானே தாத்தா..!! :D

நாளை மீட்ட இந்த கப்பலிற்கு இப்படியான பரிதாபமான நிலை உருவாகும் போது...(உந்த கப்பலில் உண்மையான மைந்தர்களும் இவ்வாறு தான் செய்ய எத்தணிப்பார்கள்) :( ..என்ன நான் சொல்லுறது சரியோ..அப்படியாயின் கரை ஒதுங்க வந்தவர்கள் என்ன நினைப்பார்கள்..

அவர்களின் நினைவில்..(சிலரின்) நடுகடலில் தத்தளிக்கும் தங்கள் கப்பலா?? அல்லது கரை ஒதுக்கிய இந்த கப்பலா எண்ட கேள்வி எழும் அல்லோ..அப்போது அவர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்தீர்களாயின்..(அவர்களும் பாவம் தானே)... <_<

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் <_<

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :)

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் <_<

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

Share this post


Link to post
Share on other sites

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் :D

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :D

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் :D

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

ஓ..அப்படியே தாத்தா ஒரு வேளை எங்கன்ட குருவும் கப்பல் ஓட்டினவரோ யாருக்கு தெரியும்.. :) (நான் சொன்னது "பேப்பரில" செய்து கப்பல் விட்டது பத்தி).. :(

அது சரி ஏன் தாத்தா "கனடாவிற்கு" போன கப்பலில நீங்க போகல்ல..??..(போயிருந்தா இன்னைக்கு எங்கையோ போயிருப்பியள்)..சரி அதை விடுவோம்.. <_<

எங்கன்ட நாட்டில நாயிற்கு நல்ல மரியாதை கொடுக்கிறவை அல்லோ..ஆனபடியா நீங்க நாயை விட கேவலம் எண்டு எல்லாம் சொல்லபடாது..(நாய்கள் சார்பாக இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்).. :D

இருக்கிறதை வைத்து திருப்திபடுறதோ இது என்ன சின்னபிள்ளதனமா இருக்கு..(அவன் ஒரு மாடி வீடு கட்டினா நாங்க இரண்டு மாடி வீடு கட்டனும் என்ன தாத்தா)..இப்படி பாட்டி சொல்லுறதில்லையோ உங்களுக்கு.. <_<

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

இந்தாபாருங்கடா துவங்கீட்டாங்கள்..

அண்ணை... நெடுக்கு எழுதுறது எண்டால் சும்மா இப்பிடி அப்பிடி எழுதிக்கொண்டு போகலாம்... ஆனா நடைமுறை வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேணும்.

நமக்கு முதலில நம்மட வாழ்க்கை முன்னேற்றம்தான் முக்கியம். அதுக்குப்பிறகுதான் மிச்சம். தன்னை அறிந்து தானம் செய் எண்டு சொல்வார்கள்.

ஓமோம் நீங்கள் தாராளமா ஊரில போய் இருங்கோ. அதுக்காக வெளிநாட்டில இருக்கிறவன் எல்லாம் தாயகத்த மறந்தவங்கள் எண்டு இல்ல. மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தத கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

ஊரில இருந்து கோவணத்தோட வந்தம் கனடாவுக்கு. இஞ்ச வந்தாப்பிறகுதான் வாழ்க்கை எண்டால்... சுதந்திரம் எண்டால்.. என்ன எண்டே நமக்கு விளங்கிச்சிது. அப்படியான ஒரு நாட்டுக்கு நன்றிகூறுவது தப்பு எண்டால் எங்க கொண்டுபோய் தலைய முட்டுறது எண்டு தெரிய இல்ல.

இஞ்ச எல்லாருமே கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்தான். பெரிய CEO கூட சின்னச் சின்ன சில்லறைத்தனமா வேலைகள் எல்லாம் செய்வாங்கள்.

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ. :wub:

Share this post


Link to post
Share on other sites

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. :wub:

்இது ஒன்றே போதும். நிச்சயம் எதிர்கால சிங்கப்பூர்தான். நீங்க எப்ப போறீங்க?

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்காவின் அந்த முடிவும், அறிவிப்பும் எங்களை வருத்தமடையச் செய்துள்ளது. ஐ.நாவைப் பொறுத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில் பாதுகாப்புச் சபை மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களையும் உறுதியாகப் பின்பற்றும்.       பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே அந்த தீர்மானங்களின் அடிப்படையில் நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா உறுதியுடன் இருக்கிறது என்றார் அவர். இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967 ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளில், தங்கள் நாட்டு யூதர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. இந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நாவும், அவை 4ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது. இந்தச் சூழலில், மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ திங்கட்கிழமை அறிவித்தார். அந்தக் குடியிருப்புகள் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானவை என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை. அந்த நிலைப்பாட்டால் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் அமெரிக்க அரசு இந்த முடிவுக்கு வந்ததாக அவர் விளக்கமளித்தார். இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற தனது நிலைப்பாட்டில் அமெரிக்காவின் அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தற்போது ஐ.நா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது https://www.thinakaran.lk/2019/11/22/வெளிநாடு/44240/அமெரிக்காவின்-நிலைப்பாட்டுக்கு-ஐநா-பொதுச்-செயலாளர்-வருத்தம்
  • Sri Lanka’s recent elections may worsen policy uncertainty and ambitious growth targets may widen deficits with stimulus, amid planned tax cuts which may reduce revenues, Fitch, a rating agency has warned. President Gotabaya Rajapaksa’s economic manifesto had targeted an average growth rate of 6.5 percent or higher and promoting commodity and apparel exports, construction and tourism. “Strengthening growth and exports would be credit positive, but we think there is a risk of a more expansionary fiscal stance after the parliamentary elections,” Fitch ratings said. “Although detailed economic plans are yet to be announced, we think achieving ambitious growth targets could entail stimulus measures that erode fiscal headroom, which is limited by high public debt (about 83% of GDP). “This could undermine policy credibility, investor confidence, and potentially complicate relations with the IMF.” Fitch says the manifesto does not suggest undermining monetary policy credibility, Fitch said. “An important measure of this commitment will be the status of a planned amendment to the Monetary Law Act, which would establish price stability as the central bank’s primary objective and support the shift towards flexible inflation targeting,” Fitch Ratings said. However other analysts have shown that monetary instability coming from an unusually unstable soft-peg labeled the ‘flexible exchange rate’ was the key driver of macro-economic instability in the past four years, despite tax increase, market pricing fuel and narrower deficits. In all unstable developing countries, Latin America, Turkey and oil producing countries such as Iran, soft-pegs are the primary drivers of macro-economic instability. The draw law does not plan to end fiscal dominance of monetary policy or end the money nor the money-exchange policy contradictions in the ‘flexible exchange rate’ that triggers currency crises as soon as private credit recovers, analysts say. Gotabaya Rajapaksa’s commitments on social spending and public-sector wages and pensions could jeopardise deficit reduction unless government revenue, which is low at just over 13 percent of GDP increases. Rajapaksa’s manifesto plans to replace the Inland Revenue Act, unify VAT at 8 percent and cap personal income tax at 15 percent. “If these lead to revenue losses, they could put Sri Lanka’s medium-term fiscal consolidation plan at risk,” the rating agency said. “A 4 percent deficit may therefore prove challenging. We forecast the deficit to stabilise at about 5 percent of GDP in 2020-2021, as GDP growth recovers from the April bombings in Colombo.” “Contingent liabilities from major state-owned enterprises (SOEs) pose risks to debt sustainability.” “Gotabaya Rajapaksa’s manifesto says that SOEs will not be ‘a burden to the exchequer’ but SOE reform has been difficult to achieve.” A high share of foreign debt could also pressure debt sustainability, Fitch said. “The market reaction to the election has been mildly positive,” the agency said. “The Sri Lankan currency has appreciated by about 0.5 percent against the dollar and the Colombo stock index rose by about 2 percent.” “A row-back on reforms could have implications for Sri Lanka’s IMF programme, which has been extended to June 2020.” https://economynext.com/sri-lanka-polls-worsen-policy-uncertainty-stimulus-may-widen-deficits-fitch-32957/
  • இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது.  எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும். Ref : வலம்புரி 
  • இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான மசூத் அசாரை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீவிரவாதியாக அறிவித்து தடை விதித்தது. இதையடுத்து இந்தியர்கள் சிலரையும் இந்த பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. சீனாவின் துணையுடன் கடந்த வாரம் 2 இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் படி பாகிஸ்தான் கோரியுள்ளது. பலூசிஸ்தான், பெஷாவர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்த இருவர் மீதும் வழக்குகள் பதிவாகியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த அங்காரா அப்பாஜி என்பவர் காபூலில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த நிலையில் அவர் லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அரசு அவரையும் தடை செய்ய கோரியுள்ளது. https://www.polimernews.com/dnews/89733/நான்கு-இந்தியர்களைதீவிரவாதிகளாக-அறிவிக்கபாக்-.-முயற்சி
  • இனியும் தலைக்குத்து வேண்டாம். சின்னவர் Maharajah அவர்களுக்கும், ஈழப்பிரியன், Kadancha அவர்களே, இனியும் தலைக் குத்து வேண்டாம் தோழ தோழியரே என்பதை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அரசியல் நாட்டில் வாழும் மக்களின் நிலைபாட்டின் அடிப்படையில் மட்டுமே நகர வேண்டும். நாங்கள் ஈழ விடுதலைக்கான முக்கிய வலு ஊக்கிகளும் பெருக்கிகளும் (FORCE MULTIPLIER ) மட்டுமே.  போரில் பெருக்கிகளின் (Force Multiplier) செயல்பாடும் பெருக்கிகளை கையாளுவதும்பற்றி  நான் நிறைய விவாதித்திருக்கிறேன். போரின் வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றிலும் பெருக்கிகளில் +, - பங்களிப்பு இருப்பதுபற்றிய என் விவாதம் காலம் கடந்துதான் ஒத்துக்கொள்ளப்பட்டது. புலம் பெயர்ந்த பெருக்கிகளின் கோரிக்கை அகதி அந்தஸ்து கோரும் நாடுகளால் தீர்மானிக்கபட்டது. கொழும்பில் தாக்குதல் இல்லையேட் தென் இலங்கையில் தாக்குதல் இல்லையே யாழ்பாணத்தில் தாக்குதல் இல்லையே இந்தியாவில் தாக்குதல் இல்லையே நீங்கள் அங்கு போய் இருக்கலாம் அல்லவா என மேல் நாடுகளில்  கேட்கப்பட்டது. இதனால் உத்தி 1. போருக்கான தாக்குதல் உத்தி 2. அகதி அந்தஸ்துக்கு வாய்ப்பான  தாக்குதல் இரண்டுக்கும்  முரண்பாடு ஏற்பட்டது. உத்தி 2 போரை திசை திருப்புவதாகவும்   அதிக எலீட் போராளிகளை இழப்பதாகவும் இருந்தது. நான் உத்தி 1 க்காக வாதாடினேன். இதனால் பிடல் என்னை கொலை செய்ய முயன்றார். நான் பாதுகாக்கப்பட்டேன். எனினும் பணம் காய்க்கும் மரமான பிடலை அசைக்க முடியவில்லை. இந்த அனுபவங்களின் பின்னணியில் நான் சொல்லக்கூடியது இதுதான். எஞ்சியுள்ள கடைசி அரசியல்  வாய்புகளையாவது  கள நிலவரங்களின் அடிப்படையில் கழ செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளோடு விவாதித்துச் செயல் படுங்கள் என்பதுதான்.  சிலரின் கடல் வற்றி கருவாடு உண்ணும் ஆலோசனைகள் நாடுகளை அழிய விடுதலை என்கிற ஆலோசனைகள் பெருங்கவலை தருகிறது. நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். கழ நிலமை வேறு என்பதை உணருவது புலம் பெயர்ந்த தீவிரவாதிகள் உணருவது முக்கியம்.  சில சமூகங்களில் புலம்பெயர்ந்த பிள்ளைகள் எல்லோரும் கூட வசதியான ஒரு தருணத்தில் அப்பனை ஆத்தையை “தலைகுத்து” சடங்குவைத்து நீரில் அமுக்கி கொன்று ஈமைகிரிகை செய்துவிடுவார்கள். இனியும் தலைகுத்து வேண்டாம். கழ நிலவரங்களின் அடிப்படையில் கழத்தில் வாழும் மக்களின் எழுச்சி நிகழ்ச்சி நிரலை உள்வாங்கி விவாதித்து செயல்படுவோம்.