-
Tell a friend
-
Topics
-
34
By மல்லிகை வாசம்
தொடங்கப்பட்டது -
10
By nedukkalapoovan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By மல்லிகை வாசம் · Posted
யாழில் Bond கல்வி நிலையத்துக்கு அருகாமையில் றீகல் திரையரங்கு இருந்ததாக ஞாபகம். -
By மல்லிகை வாசம் · Posted
ரதி, எனக்கும் இதே உணர்வு வருவதுண்டு, குறிப்பாக நம்மோடு படித்தோர்க்கு வளர்ந்த பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கும்போது. எனினும் பலரும் சொல்வதுபோல 'வயது சும்மா ஒரு எண்ணிக்கை மட்டுமே' என்று நினைத்து அமைதிகொள்வேன். ஒரே வயதில் இருக்கும் இருவர் வெவ்வேறு விதமாக முதுமையடையலாம்; ஒருவருக்கு 50 வயதிலேயே தலைநரைத்து, தளர்ச்சியடைந்து, நோயாளியாகலாம்; மற்றவர் அதே வயதில் இன்னும் இளைஞனாக இருக்கலாம், உடலளவிலும், மனதளவிலும். இன்னொரு விதமாகப்பார்த்தால், ஒரு 70 வயதுடையவரையும், இன்னொரு 95 வயதுடையவரையும் நாம் வயோதிகர் என்றே சொல்கிறோம். ஆனால் இவர்களுக்கிடையில் ஒரு தலைமுறை இடைவெளியே இருக்கு; 25 வருஷ வித்தியாசம். இங்கும் கூட 95 வயதானவர் நோய்கள் எதுவும் அற்றவராகவும் (உடல் தளர்ச்சி இருக்கலாம்), மனவுறுதியுடையவராகவும் இருக்கும் அதேவேளை 70 வயதுடையவர் உடலாலும் மனதாலும் நலம் குன்றி இருக்கலாம் - ஒரே ஊரிலே ஏன் ஒரே குடும்பத்திலேயே இப்படியான இருவரைப் பார்த்திருப்போம். இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது அவ்வளவு பெரிய ரகசியமல்ல; நேர்மறை எண்ணங்களுடன் நம் physical, mental, emotional and spiritual ஆரோக்கியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை இயன்ற வரை செய்து, அவசியமில்லாமல் மற்றோருடன் நம்மை ஒப்பிடாது நமக்குப் பிடித்த, முக்கியமான விடயங்களில் மட்டும் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி நாம் வாழ்ந்தால் 'age is just a number' தான்! இது நம் வாழ்க்கை முறைத் தெரிவும் கூட - lifestyle choice. ஜப்பானியரில் நூறு வயதும் கடந்து வாழும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை நாம் அறிந்திருப்போம். சுருங்கச் சொன்னால் அவர்களது வாழ்க்கை முறையும் அதற்கு முக்கியமான ஒரு காரணம். (இணையத்திலும், YouTubeஇலும் இது பற்றிய நம்பகரமான தகவல்கள் இருக்கும். நேரமிருந்தால் பாருங்கள்). இதை எழுதும்போது எனக்கும் ஒருவித விழிப்புணர்வு ஏற்படுகிறது. எனவே இதை எழுதத்தூண்டிய உங்கள் கருத்துக்கு நன்றி ரதி. -
திறமைகள் பலவிதம் https://www.facebook.com/mysutrula/videos/488563788500228
-
எனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.