Jump to content

இவை எங்கடை கைவண்ணம் 2008


Recommended Posts

வணக்கம் உறவுகளே

முன்னர் அடிக்கடி புகைப்படங்களை ஒரு தலைப்பில் தொடர்ச்சியாக இணைத்துவந்தேன். கள உறவுகளும் தங்கள் புகைப்படங்களை இணைத்து வந்தார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போது என்னால் சொந்தமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைக்கவுள்ளேன். இப்பகுதியில் உங்களால் சொந்தமாக எடுக்கபட்ட புகைப்படங்களையும் இணைக்கலாம்

geefq1.jpg

gee2pq5.jpg

sevvaraththaizc7.jpg

Link to comment
Share on other sites

இது உங்க வீட்டு பூவா? :)

Link to comment
Share on other sites

ஓம், இங்க 3 மாதம் தான் கோடை காலம் (சம்மர்), வெளிலை வெப்பவலைய பல்லாண்டு தாவரங்களை வைத்து வளர்க்க முடியாது. அதாலை வீட்டுக்குள்ள தான் வளக்க முடியும்

Link to comment
Share on other sites

முதல் படத்திலிருக்கும் வாத்தின் ஒரு நீல இறகு அழகா இருக்கு..

பூ மற்றும் இலைகள் தடிப்பா இருக்கே...கொஞ்சம் வித்தியாசமான செம்பருத்தி போல...

Link to comment
Share on other sites

நீங்க எடுத்ததா? ரொம்ப அழகா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராகவா, நீங்கள் இணைத்த கடைசிப்படம் எந்த நாட்டில் இருக்கிறது?

கனடாவில். என்னிடம் இருக்கிறது. :)

Lion's lookout என்னும் இடத்துக்கு அண்மித்த பகுதியில் எடுக்கப்பட்டது.

பார்த்த இடமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாம் அழகு.

நானும் ஒரு படத்தோடு வருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

flowergl7.jpg

கடையில் வாங்கிய கார்த்திகை பூச்சாடி.

கைத்தொலைபேசியில் எடுத்த படம்.

Link to comment
Share on other sites

ராகவா அழகான படங்கள்.

கறுப்பி கார்த்திகை பூச்செடி லண்டனில் வாங்க முடியுமா?

Link to comment
Share on other sites

இவை இரவு நேரம் என்ற தலைப்பிற்காக எடுக்கப்பட்டவை.

night1bt0.jpg

night2cd9.jpg

night3we2.jpg

இது கமரா குழப்படி விட்டதால வந்த புகைப்படம் :(

night4rf5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகவா அழகான படங்கள்.

கறுப்பி கார்த்திகை பூச்செடி லண்டனில் வாங்க முடியுமா?

ஒரே ஒரு கடையிலதான் கண்டேன் வாங்கினேன். வாங்கும்போது நல்லா இருந்தது.

்இப்ப அதன் நிலை கவலைக்கிடம்தான்.

வாட தொடங்கிட்டுது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Prairie dog

ஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமான இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை??? இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம். (http://en.wikipedia.org/wiki/Prairie_dog)

விக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :mellow:( .

கதிர்காமத்தில் குரங்குகள் பழங்களுக்கும் உணவுக்கும் அங்கு போபவர்களை துரத்துவதும், கொடுத்தால் வெகு அருகில் வந்து வாங்கி உண்பது போலவே பிரயரி நாய் எனப்படும் அணில்களும் விலங்கு காட்சியகத்துக்கு செல்பவர்கள் உணவு கொடுத்து பழக்கியதால் போபவர்களுடன் வெகு நட்பு பாராட்டி கையில் உணவு வாங்கி உண்பதையும் புகைப்படக்கருவிக்கு அழகாக "போஸ்" கொடுப்பதையும் காணலாம்.

Assiniboine Park Zoo, Winnipeg, Manitoba

27/07/08

pdog2uk8.jpg

pdog3ns7.jpg

pdog1oc8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்தீர்களா, பார்த்தீர்களா இது இராமர் அணில் இல்லை. கையடையாளத்தைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.