-
Tell a friend
-
Topics
-
1
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
By யாயினி · பதியப்பட்டது
புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பம் முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.தொல்லியல் திணக்கள அதிகாரிகள் உட்பட படைத்தரப்பினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். குருந்தூர் மலைபகுதிக்கு புத்தர்சிலை கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன முல்லைத்தீவு குருந்தூர் மலை புராதன சிவன் ஆலயப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டள்ள நிலையில் இன்றுதமிழ்தேசியமக்கள் முன்னணியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்தை சென்று பார்வையிட்டனர் Thinakkural.lk -
உழுந்து மஞ்சள் மிளகு எல்லாம் ஊரில் தட்டுபாடாம்.
-
By Maruthankerny · Posted
போகும்போது கஞ்சா கட்டி கொண்டு போகிறார்களா? -
By goshan_che · Posted
ஐயா, பச்சை பச்சை என லஜ்ஜை இல்லாமல் பிச்சை புகும் எச்சை குணம் அறவே அற்றவர் பாஞ்ச் அவர் கருத்தில் தெறிக்கும் பன்ஞ்ச் என்பதை நான் அறிவேன். ஆனாலும், பாஞ்சின் கருத்தில் நான் கொண்ட இச்சை, கொடுக்க வேண்டியது மனம் பச்சை நிர்வாகம் என் ஆசைக்கு கட்டியது கச்சை. ஆகையால் வரிகளில் எழுதினேன் என் கருத்தை. பிகு நன்றி - டி ஆர் 🤣
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.