Jump to content

வார்த்தை தவற விட்டால் .......

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவற விட்டால் ...........

வார்த்தை வழி தவறி விட்டாய்

இதயம் வலிக்கிறது ,தெரியுமா?

சொன்ன சொல்லுக்கு நீ அடிமை

சொல்லாத சொல் உனக்கு அடிமை

புரிகிறதா உன் வாய் சொல்

இதயத்தின் நிறைவால் வாய் பேசும்

பேசும் வார்த்தயில் நயமிருக்கும்

கனி இருக்க ஏன் தான்காய் உனக்கு

முனிவன் ஒருவன் அறிவாளியை

காட்டு வழியில் சந்தித்தான்

பிடித்து வா ஒரு கோழி

இத்தூரம் இருந்து அத்தூரம் வரை

என்னுடன் கூட நடந்து வா

வரும் போது ஒவ்வொரு சிறகை

பிடுங்கி விடு ....அத்தூரம் வரை

முனிவனும் அவிதம் செய்த்ட்டான்

அத்தூரம் அடைந்ததுமே

தோலுரித்த கோழிக்கு

கொண்டுவா சிறகேலாம்

காற்றில் பறந்த சிறகுக்கு

முனிவன் எங்கே போவான் .... (தொப்பி அளவானவர்கள் மட்டும் அணியலாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை . சொல்லாமல் சொல்லி செல்லும் விடயங்கள் பல . எனக்கு தொப்பி அளவா? :(

Link to comment
Share on other sites

நல்ல கவிதை . சொல்லாமல் சொல்லி செல்லும் விடயங்கள் பல . எனக்கு தொப்பி அளவா? :(

சுப்பண்ணை உங்களத்தான் நன்றியுடன் நிலாமதி அக்கா....! சொல்லாம சொல்லுறா எண்டு நினைக்கிறன். எதுக்கும் ஒருக்கா விசாரித்துப்பாருங்கோ...!

என்ன இங்க தொப்பி வியாபாரமே நடக்குது :(

நல்லாய் கேட்டீங்க ஜில் தொப்பி வியாபாரம் பண்ணுறவங்களுக்கு கவிதை எழுதிற இடத்தில என்ன வேலை...? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை உங்களத்தான் நன்றியுடன் நிலாமதி அக்கா....! சொல்லாம சொல்லுறா எண்டு நினைக்கிறன். எதுக்கும் ஒருக்கா விசாரித்துப்பாருங்கோ...!

இதயநிலா கிணத்தில ரெண்டு வாளி தண்ணி அள்ளி தலையில வார்த்திட்டு வாங்கோ கதைப்பம்

Link to comment
Share on other sites

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :wub:

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :D

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

அதுதான் சரி யமுனா...! மற்ற ஒரு கோழிய பிடிச்சு வந்து முழுச் சிறகையும் கொடுக்கலாம்தானே...! இது உங்களை எங்களைப் போல தீவிரமாக சிந்திப்போர்களால தான் முடியும் மற்றவங்களுக்கு எப்படித்தான் புரியப்போதோ தெரியல....! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :D

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

நானே எத்தனை சிறகை காத்தில பறக்கவிட்டுட்டு கோகுலத்தில அலைஞ்சிட்டு இருக்கேன் :( நீங்கள் தானே எல்லாத்தையும் பொறுக்கிவைச்சிருக்கீங்க கொஞ்சத்தையாவது காத்தில பறக்கவிடுங்கோ சித்தாஜம்மு நானும் பொறுக்குவம் :wub::lol:

Link to comment
Share on other sites

அதுதான் சரி யமுனா...! மற்ற ஒரு கோழிய பிடிச்சு வந்து முழுச் சிறகையும் கொடுக்கலாம்தானே...! இது உங்களை எங்களைப் போல தீவிரமாக சிந்திப்போர்களால தான் முடியும் மற்றவங்களுக்கு எப்படித்தான் புரியப்போதோ தெரியல....!

நாராயணா..நாரயணா..எனகேவா.. :lol: .என்னவோ என்னையும் தீவிரமா சிந்திக்கிற பட்டியலில சேர்த்திருக்கிறியள் எப்படி தான் நன்றி சொல்லுறது எண்டு தெரியுதில இதயநிலா அண்ணா :) ..வர..வர இந்த லோகம் என்னையும் ஒரு அறிவாளி எண்டு சொல்லுது..(இத எண்ட அம்மாட்ட சொல்லனும்)... :)

அப்ப நான் வரட்டா!!

நானே எத்தனை சிறகை காத்தில பறக்கவிட்டுட்டு கோகுலத்தில அலைஞ்சிட்டு இருக்கேன் :) நீங்கள் தானே எல்லாத்தையும் பொறுக்கிவைச்சிருக்கீங்க கொஞ்சத்தையாவது காத்தில பறக்கவிடுங்கோ சித்தாஜம்மு நானும் பொறுக்குவம்

ஓ..சித்தப்பு பல இறக்கைகளை கோகுலத்தில் தொலைத்து விட்டீர்களோ..?? :lol: ..சரி..சரி கவலை கொள்ள வேண்டாம் நான் வாசிக்கும் புல்லாங்ககுழல் சத்தத்தில் எல்லா சிறகுகளும் இருப்பிடம் வந்து சேரும்..நான் எதையுமே காற்றில் விடமாட்டேன் அல்லோ சித்தப்பு.. :lol:

ஏன் எண்டா சிறு இறகும் காதல் பண்ண உதவும்..இதை யாரும் சொல்லவில்லை நானே தான் சொன்னனான்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நிலாமதி

எனக்கு மிகவும் அதிகமாக தலையில் முடி உள்ளது

தொப்பி அணியலாமா?

முனிவர்தானே.........ஆஆஆஆ

கவிதையில் கருத்தறிந்தேன் அதை மறக்கவில்லை என்று

நினைக்கிறேன்.

மறப்பதும்

மன்னிப்பதும் மனிதகுலம்.

Link to comment
Share on other sites

வார்த்தை தவறவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடும். அளவானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

வார்த்தை தவறவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடும். அளவானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள்.

ஐயோ பாவம் இந்தக் கவிதையின் சொந்தக் காரருக்கு வெளியில என்ன பிரச்சினையோ ஏதோ ...? ஏன் சார் நீங்க வேற அதை திரும்பத் திரும்ப கிழறுறீங்க.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.