Jump to content

நீங்கள் யாராக விருப்பம்?


Recommended Posts

  • Replies 74
  • Created
  • Last Reply

நான் சுசியாகவே, நிறைய அண்ணன்களுக்கு ஒரேயொரு (செல்லப்) பொண்ணாக வளர்ச்சியடைந்த தமிழீழத்தில் பிறந்து, சிறந்த ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும். :unsure::o:wub:

Link to comment
Share on other sites

பாப்ஸ் அணுப்புங்கோ ஆனா பொண்ணுங்களா அணுப்புங்கோ..

தூயா

:wub: 50 - 60 வயசில உள்ளவங்களாய் பார்த்து பாவாடை தாவணி போட்டு அனுப்பி வையுங்கள். சுண்டல் முகத்தை பார்க்க மாட்டார். அதாலே பிரைச்சினையில்லை. :unsure::o

Link to comment
Share on other sites

பாப்ஸ் அணுப்புங்கோ ஆனா பொண்ணுங்களா அணுப்புங்கோ..

எந்தக் கடையின்னு சொன்னா நாங்களும் வரவோமில்ல... :unsure::o:wub:

Link to comment
Share on other sites

எனக்கு அடுத்த பிறப்பில் ஆணாக பிறக்க ஆசை. பெண்ணாக இருந்து செய்ய முடியாததை அடுத்த பிறப்பில் ஆணாக பிறந்து செய்யனும். முதலில் இந்த வெட்க்கம் என்னை விட்டு போகனும். :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அடுத்த பிறப்பில் ஆணாக பிறக்க ஆசை. பெண்ணாக இருந்து செய்ய முடியாததை அடுத்த பிறப்பில் ஆணாக பிறந்து செய்யனும். முதலில் இந்த வெட்க்கம் என்னை விட்டு போகனும். :o:wub:

என்னக்கா வெட்கம், கூச்சம் என்பதெல்லாம் பெண்களிற்கு மட்டும்தானா வரும்? இங்கு எவரும் எப்படியும் எழுதலாம், ஆனால் இங்குள்ள ஆண்களில் எத்தனை பேருக்கு தான் வெட்கம் என்பது இல்லை? (குமாரசாமி அண்ணே, சின்னப்பு அண்ணே மற்றும் கூட்டணியைத் தவிர. :unsure: )

Link to comment
Share on other sites

quote name='Tigerblade' date='Jul 20 2008, 12:09 PM' post='430118']

என்னக்கா வெட்கம், கூச்சம் என்பதெல்லாம் பெண்களிற்கு மட்டும்தானா வரும்? இங்கு எவரும் எப்படியும் எழுதலாம், ஆனால் இங்குள்ள ஆண்களில் எத்தனை பேருக்கு தான் வெட்கம் என்பது இல்லை? (குமாரசாமி அண்ணே, சின்னப்பு அண்ணே மற்றும் கூட்டணியைத் தவிர. :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

எனக்கு வலு பெரிய ஆசை.... அமெரிக்காவின் அல்லது நான் பிறக்கும் காலத்தில் வல்லரசாக இருக்கும் நாட்டுக்கு அதிபராக வந்து... அப்பவும் தமிழீழம் கிடைக்காம இருந்தா அதை அங்கீகரிச்சு தமிழர்களுக்கு பக்க பலமாக நிட்கவேன்டும்

ம்ம் ம் ரொம்பப் பெரிய நியாயமான ஆசைதான். உங்கட ஆசை சீக்க்ரம் நிறைவேறவேணும். :)

புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி

பல் மிருகமாகி பறவையாய் பாம்பாகி

பல்லாய் மனிதராய் பேயாய்

இப்படி எது வேண்டுமானாலும் சம்மதம்

ஆனால்

தாயே

இன்னெரு தடவை

என்னை மட்டுமல்ல

எனது இனத்தையே

அகதியாக பிறக்க வைக்காதே

உண்மைதான் எதுவாகப் பிறந்தாலும் எமது நாட்டில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும். . உங்கட ஆசை வெகு சீக்கிரம் நடக்கும் :)

ம்ம்ம் இப்படியே பல பாவைகளுடன் கடலை போட்டுகொண்டு இருக்கனும்...

நீங்கள் திருந்த மாட்டீங்கள் சுண்டல். உங்கட ஆசை அப்படியே நடக்கிறதோடு நிறைய கடலை போட்டு வாயெல்லாம் புண்ணாகட்டும். :lol:

அப்துல்கலாமாக பிறக்கத்தான் ஆசை. அப்படி பிறந்து ஈழத்திலே அணுகுண்டு பரிசோதனை செய்யவேண்டும் அப்பொழுதுதான் எல்லாரும் ஓடிவருவாங்கள் எங்களோடு போடுங்கோ எங்களோடு போடுங்கோ (ஒப்பந்தம்) என்று .

வருங்காலத்து விஞ்ஞானி. அப்படியே ஆகட்டும் விஞ்ஞானியரே :D

இப்ப போலவே வெண்ணிலாவாகவே பிறக்கணும்.

பிறந்து???

ஏன் இப்படியே பிறக்கணும் என்டு ஆசைப்படுறீங்கள்?

நான் சுசியாகவே, நிறைய அண்ணன்களுக்கு ஒரேயொரு (செல்லப்) பொண்ணாக வளர்ச்சியடைந்த தமிழீழத்தில் பிறந்து, சிறந்த ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும். :lol::lol::lol:

ஆகா அடுத்த விஞ்ஞானி ரெடியா? அப்படியே ஆகட்டும் :D

எனக்கு அடுத்த பிறப்பில் ஆணாக பிறக்க ஆசை. பெண்ணாக இருந்து செய்ய முடியாததை அடுத்த பிறப்பில் ஆணாக பிறந்து செய்யனும். முதலில் இந்த வெட்க்கம் என்னை விட்டு போகனும். :icon_mrgreen::rolleyes:

ஆகா செவ்வந்தி ரொம்ப வெக்கப்படுவீங்களோ???

சரி சரி கேக்குறன் என்டு வெக்கப்படாதீங்கோ.??

உங்கட ஆசையும் அப்படியே நடக்கட்டும்

Link to comment
Share on other sites

அது சரி அவர் யாழில இத்தனை பிறவிகள் எடுதார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?? :icon_mrgreen:

அக்கா என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க :lol:

தலையே கோவிக்கவில்லை நீங்க கோவிக்கிறீங்க?

தலை இல்லாமல் நான் இல்லை :rolleyes:

(அட நான் என் தலையை சொன்னேன்)

Link to comment
Share on other sites

அக்கா என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க :lol:

தலையே கோவிக்கவில்லை நீங்க கோவிக்கிறீங்க?

தலை இல்லாமல் நான் இல்லை :lol:

(அட நான் என் தலையை சொன்னேன்)

ஆஆஆஆஆஆஆ :lol::lol: என்ன நடக்குது இங்க? ஆமா யாரு தலை யாரு வால்? :icon_mrgreen::rolleyes:

Link to comment
Share on other sites

ஆஆஆஆஆஆஆ :lol::lol: என்ன நடக்குது இங்க? ஆமா யாரு தலை யாரு வால்? :icon_mrgreen::rolleyes:

ரசிகை சும்மா நகைச்சுவைக்குதான் அப்படி எழுதினேன்.

சிலர் கருத்துக்கள் எழுதும்போது யார் இது என்றுதோன்றுமே அப்படி அவர் யார் என தெரிந்துகொள்ள எழுதினேன்.

இதுதான் நியம்.

என்னை பொறுத்தவரை யாழ்களத்தில் ஒருவரின் படைப்பு(பதிவோ) நன்றாக இருக்கு என்று சொல்பவர்களவிட விமசிப்பவர்களைதான் எனக்கு பிடிக்கும்.

(எனக்கும் விமர்சனம் செய்ய ஆசைதான் நெடுக்காலைபோவானை நினைச்சாலே எழுத பயமாய் இருக்கு :lol: )

வெறும் வாழ்த்துக்கள் ஒரு கலைஞனுக்கு போதாது. முன்பு ஒரு --வன் இப்போ தலைவன்.

இப்படிக்கு

நெடுக்காலைபோவான் ரசிகர் மன்றதலைவர்

R.ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(எனக்கும் விமர்சனம் செய்ய ஆசைதான் நெடுக்காலைபோவானை நினைச்சாலே எழுத பயமாய் இருக்கு )

பயம் எல்லாம் வேண்டாங்க. உங்க விமர்சனத்தை வையுங்க. நாங்க வாசிக்க தயார்.

Link to comment
Share on other sites

ரசிகை சும்மா நகைச்சுவைக்குதான் அப்படி எழுதினேன்.

சிலர் கருத்துக்கள் எழுதும்போது யார் இது என்றுதோன்றுமே அப்படி அவர் யார் என தெரிந்துகொள்ள எழுதினேன்.

இதுதான் நியம்.

என்னை பொறுத்தவரை யாழ்களத்தில் ஒருவரின் படைப்பு(பதிவோ) நன்றாக இருக்கு என்று சொல்பவர்களவிட விமசிப்பவர்களைதான் எனக்கு பிடிக்கும்.

(எனக்கும் விமர்சனம் செய்ய ஆசைதான் நெடுக்காலைபோவானை நினைச்சாலே எழுத பயமாய் இருக்கு :lol: )

வெறும் வாழ்த்துக்கள் ஒரு கலைஞனுக்கு போதாது. முன்பு ஒரு --வன் இப்போ தலைவன்.

இப்படிக்கு

நெடுக்காலைபோவான் ரசிகர் மன்றதலைவர்

R.ராஜா

ஆகா உதைத்தான் கதைவிட்டு கதை பிடிக்கிற என்டுறதோ.??

ஆமா படப்புக்களுக்கு விமர்சனமோ கருத்தோ சொல்லும் போது நிறைவை சொல்கிறவர்களை விட அதன் குறைகளை சுட்டிக்காட்டுறவர்களைத்தான

Link to comment
Share on other sites

ஓ..உது நன்னா இருக்கே..அடுத்த பிறப்பில நான் வந்து..து..து..பறவையாக பிறக்கனும் எங்கும் பறந்து இயற்கையுடன் குலாவி எங்கும் வலம் வர ஆசை.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பயம் எல்லாம் வேண்டாங்க. உங்க விமர்சனத்தை வையுங்க. நாங்க வாசிக்க தயார்.

Rasikai' date='Jul 24 2008, 08:03 PM

ஆகா உதைத்தான் கதைவிட்டு கதை பிடிக்கிற என்டுறதோ.??

ஆமா படப்புக்களுக்கு விமர்சனமோ கருத்தோ சொல்லும் போது நிறைவை சொல்கிறவர்களை விட அதன் குறைகளை சுட்டிக்காட்டுறவர்களைத் தான்

எனக்கும் பிடிக்கும். அப்போதானே அடுத்த முறை அந்தப்பிழைகள் வராமல் எழுதலாம்.

சரி சரி நெடுக்குக்கு பயப்படாமல் உங்கள் கருத்தை தாராளமாக எழுதுங்கோ. :lol:

கறுப்பி ,ரசிகை இருவருக்கும் நன்றிகள் :lol:

நெடுக்காலபோவான் எங்கை இருக்கீங்க இதோ வாறேன் :wub:

Link to comment
Share on other sites

ஓ..உது நன்னா இருக்கே..அடுத்த பிறப்பில நான் வந்து..து..து..பறவையாக பிறக்கனும் எங்கும் பறந்து இயற்கையுடன் குலாவி எங்கும் வலம் வர ஆசை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு

து து என்றால் என்ன? காறித்துப்பிறமாதிரி இருக்கு :lol:

து.. து.. என்றால் என்னடா செல்லம் :lol: ராஜா உன்னைவிட சின்னபிள்ளைடாசெல்லம் விளக்கமாச்சொல்லடா செல்லம் :wub:

Link to comment
Share on other sites

ஓ..உது நன்னா இருக்கே..அடுத்த பிறப்பில நான் வந்து..து..து..பறவையாக பிறக்கனும் எங்கும் பறந்து இயற்கையுடன் குலாவி எங்கும் வலம் வர ஆசை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்பவே அப்படித்தானே இருக்கிறியள்.

சரி சரி கோவிக்காதேங்கோ அடுத்த பிறப்புலயும் அப்படியே வாங்கோ :wub:

Link to comment
Share on other sites

நெடுக்கிற்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சாச்சா? :huh:

என்னுடைய படத்தில் பட்டாம் பூச்சி பிடிக்கிறேனே.... இதுவே சுகமா இருக்கு பிறகெதுக்கு இன்னொரு பிறப்பு?

Link to comment
Share on other sites

நெடுக்கிற்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சாச்சா? :o

என்ன நக்கலா? :huh:

உடல் மண்ணுக்கு உயிர் நெடுக்குக்கு :o

Link to comment
Share on other sites

ஜம்மு

து து என்றால் என்ன? காறித்துப்பிறமாதிரி இருக்கு :)

து.. து.. என்றால் என்னடா செல்லம் :lol: ராஜா உன்னைவிட சின்னபிள்ளைடாசெல்லம் விளக்கமாச்சொல்லடா செல்லம் :)

அச்சோ..நான் துப்ப எல்லாம் இல்ல அண்ணா :) ..அதுவென்னவெண்டா அண்ணா நான் சின்ன பிள்ள தானே அது தான் சில சொல்லுகள் கொஞ்சம் இழுக்குது போக..போக சரியாயிடும் என்ன..இந்த விளக்கம் போதுமே ராஜா அண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

இப்பவே அப்படித்தானே இருக்கிறியள்.

சரி சரி கோவிக்காதேங்கோ அடுத்த பிறப்புலயும் அப்படியே வாங்கோ :lol:

ஓம்..ரசி அக்கா ஆனா இந்த பிறப்பில இறக்கை இல்லை அது தான்.. :) (இருந்த இப்பவே பறந்து உங்களையும் வந்து பார்த்திருப்பன்)... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பிறந்து???

ஏன் இப்படியே பிறக்கணும் என்டு ஆசைப்படுறீங்கள்?

இப்பிறப்பு நன்றாக இருக்கின்றது. அது போலவே அடுத்த பிறப்பிலும் பிறந்தால் நல்லது தானே.

எப்படியோ பிறந்து என்ன நடக்கும் என தெரியாமல் இருப்பதை விட இதே போல பிறக்கணும் என நினைச்சால்........... பிறந்தால் இப்பவே தெரிஞ்சுக்கலாம் தானே அடுத்த பிறப்பில் இபப்டி தான் இருப்பேன் என்று :D

எழுதினது விளங்குதோ ரசி அக்கா :)

இப்படிக்கு

நெடுக்காலைபோவான் ரசிகர் மன்றதலைவர்

R.ராஜா

உந்த மன்றம் எங்கை இருக்கு? நாங்களும் சேரலாமோ :lol:

Link to comment
Share on other sites

நெடுக்கிற்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சாச்சா? :huh:

என்னுடைய படத்தில் பட்டாம் பூச்சி பிடிக்கிறேனே.... இதுவே சுகமா இருக்கு பிறகெதுக்கு இன்னொரு பிறப்பு?

ஆகா இப்பவே பட்டாம்பூச்சி மாதிரி தாவித்திரியுறீங்கள். பிறகெதுக்கு அடுத்த பிறப்பு

சரி சரி நீங்கள் அடுத்த பிறப்புல அழகான வண்ணத்துப்பூச்சியாக கடவது. :icon_idea:

இப்பிறப்பு நன்றாக இருக்கின்றது. அது போலவே அடுத்த பிறப்பிலும் பிறந்தால் நல்லது தானே.

எப்படியோ பிறந்து என்ன நடக்கும் என தெரியாமல் இருப்பதை விட இதே போல பிறக்கணும் என நினைச்சால்........... பிறந்தால் இப்பவே தெரிஞ்சுக்கலாம் தானே அடுத்த பிறப்பில் இபப்டி தான் இருப்பேன் என்று :rolleyes:

எழுதினது விளங்குதோ ரசி அக்கா :icon_idea:

ஓமோம் விளங்குது . அப்படியே நடக்கட்டும் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.