Jump to content

இரை - இரைகெளவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி அண்ணா ......

அருமையான பதிவு .அவர்கள் பதிந்து காட்டுகிறார்கள் . நாம் இருந்து பார்க்கிறோம்

யார் சொன்னது? மிருகங்களுக்கு அறிவில்லை என்று......... ஆறுக்கும் மேல அறிவு உண்டு

.எனக்கு ரொம்ப ஆசை இப்படியானவை பார்க்க . ஆட்டை கொல்லும் கழுகின் தந்திரம் ,

எருமை மாடுகளின் ஒற்றுமை , மிருகங்களிடம் இருந்து மனிதன் படிக்கவேண்டும் ...

முரளி அண்ணாவுக்கு ஒரு சபாஷ் ..........(இவை national geographic என்பதில் இருந்தவையா ? )

நன்றி . நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி ..............

கிளிக்கு ஏற்கனவே பேசும் திறன் உண்டு .

இருந்தாலும் அதை பழக்கியவரின் திறமையும் கூட .மிக்க நன்றி .

இதை பதிந்து போட்ட உங்களுக்கு ஒரு . சபாஷ் .......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.