Jump to content

படிக்காதவனில் விவேக்


Recommended Posts

வடிவேலுவின் காமெடி கேரியரில் சிகரம் என்றால் அது வின்னர் கைப்புள்ளயும், தலைநகரம் நாய் சேகரும்தான். நாய் சேகர் தொட்டாபெட்டா என்றால் கைப்புள்ள எவரெஸ்ட்.

இந்த இரண்டு சிகரங்களுக்கு காரணமானவர்கள் தலையிலேயே கரகம் ஆடியிருக்கிறார் வடிவேலு. வின்னர் படத்தை இயக்கிய சுந்தர் சி.யுடன் வடிவேலுவுக்கு ஈ.கோ மோதல். தலைநகரத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

அதேபோல் தலைநகரம் படத்தை இய்ககிய சுராஜூடன் படிக்காதவன் படத்தில் மோதல். நானா, நீயா மோதலில் புயல் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட்டது. இந்த மோதலை படத்தின் நாயகன் கண்டு கொள்ளவில்லை. சென்னை வந்த வடிவேலு உடனடியாக அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார்.

தயாரிப்பாளர்கள் சங்கம், புகார் என்று அலட்டிக்கொள்ளாமல் வடிவேலுக்கு பதில் விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளார் சுராஜ். சுந்தர் சி.யுடனான மோதலு்குப் பிறகு வடிவேலுக்கு பதில் விவேக் அவரது படங்களில் தொடர்ந்து நடித்து வருவது கவனிக்கத்தக்கது.

இப்படி திசை தெரியமல் வீசினால் புயலின் பயணம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிடும் அபாயமிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாநாட்டுக்கு பிறகு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப் போகின்றதைப் பார்த்தால் காவேரிநதி தமிழ்நாட்டிற்கு வரும் என்பதில் அதிக சந்தேகம் எழுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.