Jump to content

மார்புக் கச்சும் மார்பக அழற்சியும்.


Recommended Posts

எனக்கு அதனை உற்று அவதானிக்க ஒரு மாதிரி உள்ளது . என்ன செய்யலாம் ? :)

முனிவர் வேற சொல்லிட்டார்.. ஆனால் ஒரளவுக்கு மேல இங்க சொல்ல ஏலாது, ஏனெண்டால் தாய்க்குலத்திர ஆதரவு அடிபட்டுப் போடும்..! :lol:

இருந்தாலும் கறுப்புக் கண்ணாடியில தொடங்குங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

முனிவர் வேற சொல்லிட்டார்.. ஆனால் ஒரளவுக்கு மேல இங்க சொல்ல ஏலாது, ஏனெண்டால் தாய்க்குலத்திர ஆதரவு அடிபட்டுப் போடும்..! :lol:

இருந்தாலும் கறுப்புக் கண்ணாடியில தொடங்குங்கோ..! :lol:

டங்குவார் இப்பிடியா? :)

monkey_cool_hg_clr.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் இப்பிடியா? :lol:

monkey_cool_hg_clr.gif

பார்க்கிறதை ஏன் கறுப்புக் கண்ணாடி போட்டு களவாப் பார்க்கிறீங்க. நேர பாருங்களன். இயற்கையாவே நேர பார்க்கத்தானே அவ்வளவு தெளிவா மறைக்காம அதுவும் நெஞ்சுப் பகுதியில் படைக்கப்பட்டிருக்குது. அதுக்குள்ளையும் உங்கட ஆண்வர்க்கத்தின்ர கஞ்சல் காடைத்தனத்தைக் காட்ட நிக்கிறியளே. எப்பதான் நேர்மையா இருக்கப் போறேள்..! :)

Link to comment
Share on other sites

கொலண்ட் பக்கம் வாங்கோ ஓப்பின் பீச் இருக்கு சில பெண்கள் ஓப்பினாக என்னை போட்டு வெயிலில் காய்வார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலண்ட் பக்கம் வாங்கோ ஓப்பின் பீச் இருக்கு சில பெண்கள் ஓப்பினாக என்னை போட்டு வெயிலில் காய்வார்கள் :lol:

உதுகளை பாக்க பெற்றோல் விக்கிற விலையிலை காசு செலவழிச்சு கொலண்ட் வரோணுமே?

இப்ப எறிக்கிற வெய்யில் வேகாரிலை என்ரைவீட்டு ஜன்னல்லை இருந்தே கன சமாச்சாரங்களை பாக்கிறன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இன்னும் இந்த ஆராச்சி முடியல்லியா :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இன்னும் இந்த ஆராச்சி முடியல்லியா :lol::lol:

ஏதோ எல்லாம் துறந்த முனிவர் மாதிரியெல்லே உங்கடை கேள்வி?????சத்தியமாய் சொல்லுங்கோ நீங்கள் இன்னும் ஆராச்சி பண்ணேல்லை??? :o

Link to comment
Share on other sites

கொலண்ட் பக்கம் வாங்கோ ஓப்பின் பீச் இருக்கு சில பெண்கள் ஓப்பினாக என்னை போட்டு வெயிலில் காய்வார்கள் :lol:

ஆமாமா உம்மைப் போட்டுக் காய்வார்கள்!!!!!

வூட்டுக்காரி பக்கத்தில இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எல்லாம் துறந்த முனிவர் மாதிரியெல்லே உங்கடை கேள்வி?????சத்தியமாய் சொல்லுங்கோ நீங்கள் இன்னும் ஆராச்சி பண்ணேல்லை??? :lol:

என்ன இப்படி கேட்டுப்போட்டீங்கள் :lol: நான் இவளவு காலமும் தனியாக ஆராச்சி செய்து ஒரு முடிவுக்க வரமுடியாமல்தானே மற்றவர்களின் ஆராச்சி முடிவுகளையும் எதிர்பாத்து அப்டிக்கேட்டடேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த என்னை வினித்

அது என்னை அல்ல :lol:

எண்ணை என நினைக்கிறேன் :):lol:

ஆதி வாசி உங்களை வேவு பிரிவாக போடலாம் என நினைக்கிறேன்

வருவீர்களா ஈழத்திற்கு

Link to comment
Share on other sites

டங்குவார் இப்பிடியா? :)

ஆதியண்ணை.. இது காலம் கடந்த ஞானமண்ணை..! :lol:

Link to comment
Share on other sites

பார்க்கிறதை ஏன் கறுப்புக் கண்ணாடி போட்டு களவாப் பார்க்கிறீங்க. நேர பாருங்களன். இயற்கையாவே நேர பார்க்கத்தானே அவ்வளவு தெளிவா மறைக்காம அதுவும் நெஞ்சுப் பகுதியில் படைக்கப்பட்டிருக்குது. அதுக்குள்ளையும் உங்கட ஆண்வர்க்கத்தின்ர கஞ்சல் காடைத்தனத்தைக் காட்ட நிக்கிறியளே. எப்பதான் நேர்மையா இருக்கப் போறேள்..! :)

நெடுக்கண்ணை.. இந்த தமிழ்சிறி நேரா பாக்கக் கூச்சப்படுது.. அதுக்குத்தான் கறுப்புக்கண்ணாடி.. அதுக்காக நாங்க எல்லாம் நேராப் பாக்கிறமெண்டு அர்த்தமில்லை. இது கலையல்லோ..! எடுத்தன் கவிழ்த்தன் எண்டு செய்யப்படாது. சொல்றது புரியுதோன்னோ..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கறுப்பு கண்ணாடி வாங்கி ஆராச்சியை ஆரம்பித்து விட்டேன் . சும்மா சொல்லக் கூடாது கண்ணுக்கு நல்ல குளிர்ச்சியாக உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பாருங்கோ தமிழ் சிறி

ஆனால் அடி வேண்டி கொண்டு வந்து இந்த பக்கம் வரவே கூடாது :lol::o:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி ,கிடி விழுந்தாலும் மூச்சு விடமாட்டன் முனிவர் . :lol:

ஆனால் அடி விழுமாப் போலை தெரியேல்லை .

எல்லாரும் அதிலை அக்கறை இல்லாம திரியினம் . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில ஜில்மா வேலைகளுக்கு கறுப்பு கண்ணாடி பாவிப்பது சுத்த முட்டாள்த்தனம் :lol:

என்ரை கூட்டுவள் எல்லாரும் கறுப்புகண்ணாடி இல்லாமலே சகல சிதம்பரகசியங்களையும் கண்டுகளித்தவர்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில ஜில்மா வேலைகளுக்கு கறுப்பு கண்ணாடி பாவிப்பது சுத்த முட்டாள்த்தனம் :o

என்ரை கூட்டுவள் எல்லாரும் கறுப்புகண்ணாடி இல்லாமலே சகல சிதம்பரகசியங்களையும் கண்டுகளித்தவர்கள் :o

நீங்களும் தானே கு .சா :o

பிறகு ஏன் நண்பர்களை சாட்டுகிறீர்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

:huh: தமிழ்சிறி அண்ணைக்கு கறுப்பு கண்ணாடி வேண்ட இவ்வளவு உதவியா..... நான் அப்ப ஒரு பச்சைக்கண்ணாடி வேண்டப்போறன். கிகீகிகீ... :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub: தமிழ்சிறி அண்ணைக்கு கறுப்பு கண்ணாடி வேண்ட இவ்வளவு உதவியா..... நான் அப்ப ஒரு பச்சைக்கண்ணாடி வேண்டப்போறன். கிகீகிகீ... :huh:

ஏன் பச்சை கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் பச்சை பச்சையாய் தெரியுமோ? :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.