Jump to content

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா கம்போடியா போன்ற நாடுகளுடன் தொடர்பு எழுதி விளாசாட்டிலும் குறித்த நாடுகளிடமிருந்து வாங்கியிருக்கலாம் எண்டு எழுதலாம்தானே. இந்த வகைதுப்பாக்கி பி.எப்.89 கவச எதிர்ப்பு ஆயுதம் போன்றவை 2006ம் ஆண்டின் பின்பே புலிகளிடமிருப்பது தெரியவந்தது. கியூபிசற்85 துப்பாக்கி படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென்று வைத்தாலும் பி.எப்.89 ஆயுதம் படையினரிடம் இருக்கவில்லை. புலிகள் பயன்படுதத் தொடங்கிய பின்னரே படையினரும் அவற்றைக் கொள்வனவு செய்தனர்.

இப்படி முட்டாள்தனமான கட்டுரையாளர்களைப் பற்றித் தான் நான் ஏலவே சொன்னேன். அந்த நாடுகளில் வாங்கினார்கள் என்ற ஆராட்சியைப் புலிகள் கேட்டார்களா? சிறிலங்கா அரசு பார்த்துப் பிடிக்கும் என்றால் அது அவர்களின் வேலை. இதை ஏன் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்??

குறித்த எந்த நாட்டில் இருந்து வாங்கினார்கள், விற்றார்கள் என்ற கட்டுரையோ கதையோ எமக்குத் தேவையில்லாதது. இதன் மூலம் ஒன்றுமே ஆகப் போவதுமில்லை. எதிரிக்குத் தகவல் சொல்லுகின்ற செயலாகத் தான் இது மாறும்.

Link to post
Share on other sites
  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் போராளி வைத்திருக்கும் துப்பாக்கி சீனத்தயாரிப்பான கியூ.பி.சற் 95. சீனா, கம்போடியா மற்றும் சிறிலங்கா (வான்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை) நாடுகளே இவற்றபை; பயன்படுத்துவதாக விகிப்பீடியாவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வகைத்துப்பாக்கிகள் அனுராதபுர வான்படைத் தள அழிப்பிற்கு கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

http://en.wikipedia.org/wiki/QBZ-95

அண்ணை அந்த ஆயுதம் QBZ-95 தான் எண்று எப்படி முடிவு எடுத்தனீங்கள்.? வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு சீனா QBZ எனும் குறியை சொல்வதில்லை TYPE- 95 எனும் பெயர் அல்லது TYPE- என்பதோடு இலக்கங்கள்.

PLA யின் T-56 , 81 குடும்பத்துக்கு மாற்றீடாக பல வகை ஆயுதங்கள் வந்து விட்டன. அதில் அனேகமானவை ஒரே மாதிரி அமைப்புடயவை.

யாருக்காவது தரவுகளை சொல்லும்போது சரியான தரவுகளை சொல்ல முயலுங்கள்.

கீழ இருக்கும் காணொளியை பாருங்கள் விளங்கும்.

Link to post
Share on other sites

Users

People's Republic of China

Cambodia - Use by the 911 Special Forces, QBZ-97 and QBZ-97A[5].

Sri Lanka - Used by the Sri Lanka Air Force, and the Special Task Force so far.

இதைப் பாவிப்பவர்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளன என இருக்கின்றது. எனவே அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாகவும் இருக்கலாம். கம்போடியா, சீனா கூடப் தொடர்பாம் என்று கண்மண் தெரியாமல் எழுதமாட்டீர்கள், வெட்டி விளாசமாட்டீர்கள் என நம்புகின்றோம்.

இங்கே மேற்கோள் காட்டியுள்ள கருத்து உங்களின் கருத்து.

கியூபிசற் 85 துப்பாக்கி பற்றி நான் எழுதியதை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதிய பதிலாக அமைத்திருந்த இங்கே மேற்கோள் காட்டப்படிருக்கும் உங்களின் கருத்திற்குரிய பதிலாகவே எனது கருத்து அமைந்தது. இது புலிகளிற்காக எழுதப்பட்டதல்ல உங்களிற்காக எழுதப்பட்டது. (மேற்கோள் காட்டப்பட்டுள்ள உங்களின் கருத்தில் தடித்த எழுத்தில் இருபதைப்படித்துவிட்டு, எனது கருத்தைப் படியும் என்ன எழுதியருக்கிறன் எண்டது புரியும்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கொயோ இருந்து சுட்டது.............

The Tiger suicide squad that attacked the Anuradhapura Airbase was using some startlingly sophisticated weapons, some of which are never sold to guerilla movements. Many weapons, including Rocket propelled Grenade-Launchers had US made EOtech HOLOsight holographic Target Acquisition Systems valued around USD 500-1000. Some guns were equipped with Chinese Night Vision Monocular. The RPG-7s carried by the LTTE Black Tigers also has HOLOsight, which is unusual to a guerrilla arsenal. All weapons, except for the EOtech HOLOsight are Chinese. These include the Type 69-1 Chinese RPG-7 with EOtech, RPG Type 61, Type 85 silenced with Tokarev 7.65×25mm ammunition magazines, Type 82 SMG 9mm, and the QBZ-97 SMG. The most startling observation is the acquisition of the QBZ-97/95 by the LTTE. QBZ-95 in the hands of the LTTE would be controversial because 5.6mm ammunition used for the weapon is only used and produced in China. QBZ-95 cannot exist outside of China except in Cambodia and Burma where it is widely used.

:lol:

Link to post
Share on other sites

அண்ணை அந்த ஆயுதம் QBZ-95 தான் எண்று எப்படி முடிவு எடுத்தனீங்கள்.? வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு சீனா QBZ எனும் குறியை சொல்வதில்லை TYPE- 95 எனும் பெயர் அல்லது TYPE- என்பதோடு இலக்கங்கள்.

PLA யின் T-56 , 81 குடும்பத்துக்கு மாற்றீடாக பல வகை ஆயுதங்கள் வந்து விட்டன. அதில் அனேகமானவை ஒரே மாதிரி அமைப்புடயவை.

யாருக்காவது தரவுகளை சொல்லும்போது சரியான தரவுகளை சொல்ல முயலுங்கள்.

டிபன்ஸ் வயர் என்ற வலைப்பதில் அனுராதபுர வான்படைத் தாக்குதலில் கரும்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பில் எழுதப்பட்டிருந்தது.

untitled.JPG

The Black Tiger suicide squad that attacked the Anuradhapura Airbase was using some startlingly sophisticated weapons, some of which are almost never sold to guerilla movements. Many weapons, including Rocket propelled Grenade-Launchers had US made EOtech HOLOsight holographic Target Acquisition Systems valued around USD 500-1000. Some guns were equipped with Chinese Night Vision Monocular. The RPG-7s carried by the LTTE Black Tigers also has HOLOsight, which is unusual to a guerrilla arsenal. All weapons, except for the EOtech HOLOsight are Chinese. These include the Type 69-1 Chinese RPG-7 with EOtech, RPG Type 61, Type 85 silenced with Tokarev 7.65x25mm ammunition magazines, Type 82 SMG 9mm, and the QBZ-97 SMG. The most startling observation is the acquisition of the QBZ-97/95 by the LTTE. QBZ-95 in the hands of the LTTE would be controversial because 5.6mm ammunition used for the weapon is only used and produced in China. QBZ-95 cannot exist outside of China except in Cambodia and Burma where it is widely used. We can therefore assume that one or both of those two countries or private suppliers in those countries is a supplier of weapons to the LTTE.

black_tigers_anuradhapura.jpg

படத்தில் அனுராதபுர வான்படைத் தளத் தாக்குதலில் பங்குகொண்ட கரும்புலிகள்.

படத்தில் நிற்கும் கரும்புலிகளில் மேஜர் காவலன் மற்றும் கப்டன் அன்புக்கதிர்(வலமிருந்து இடமாக 2வதாகவும் 4வதாகவும் நிற்பவர்கள்) ஆகியோரிடமும் இருக்கும் கரும்புலிகளில் கப்டன் கருவேந்தன் (இடமிருந்து வலமாக 2வதாக) கப்டன் ஈழத்தேவன்(வலமிருந்து இடமாக 2வதாக) ஆகியோரிடமும் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன.

பொய்கை, படத்தில் இருப்பது 100 வீதம் கியு.பி.சற் 95 ரக ஆயுதம்தான் என்று அடித்துக் கூறமுடியாவிட்டாலும், அனுராதபுரத்தில் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கனவே படித்திருந்த செய்தியின் அடிப்படையில் கூறினேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மின்னல். QBZ என்பது 'Qing Buqiang Zu' என்பதன் சுருக்கமாகும். சீனத்தில் அப்படி சொல்வதன் அர்த்தம் Light Rifles family (இலகு சுரிகுழல் குடும்பம்) என்பதாகும். 1995 ம் ஆண்டு தயாரிப்பு 97ம் ஆண்டு வெளியீட்டால் QBZ- 95 / 97 என்பார்கள். இது சீனாவுக்குள் மட்டுமே பயன் படும் சொற்பதம்.

தயாரிப்பு வெளிவரும் போது Type - 95 / 97 எனும் பெயரிலேயே உலகுக்கு சொல்லப்படும். சீன பெயர்களில் அல்ல.

(Type- 97 எனும் பெயரின் மட்டும் நீளமாக்கப்பட்டு இலகு இயந்திர துப்பாக்கிகள் வர தொடங்கி விட்டன. )

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா எங்களுக்கை சண்டை பிடிக்கிறதும் கடிபடுகிறதையும் விட்டுட்டு எல்லோரும் வாங்கோ சிங்களவன்ர தளங்களிற்கு போட்டு தாக்கும் அதை விட்டு சும்மா திரும்ப திரும்ப எங்களுக்க அடிபடுகிறதும் கடிபடகிறதும் தான் வழக்கமாய் போச்சு !

அட இந்த நாளும் இடங்களை விட்டு போன எங்கட பொடியள் மல்லாவில வைச்சு புசை வைச்சிருக்கிறாங்களே அவங்களுக்கு ஓரு நன்றி சொல்லுவம் இல்லை வீரச்சாவடைந்த பொராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவம் அதில்ல .... சும்மா கடிபடகிறதெணடால் நல்லா ஓடும் ( எனக்கும் சோத்து தான் சொல்லுறன் )

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

களமாடிய வீரப்புலிகளுக்கு வாழ்த்துக்கள்

நன்றி சுப்பண்ண

நீங்களும் இங்கு சண்டை பிடிக்கல்ல

புலி போராளிகளுக்கு வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.