Jump to content

எனது வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சகோதரம் காயத்திரி!

நலமா?

வரவேற்புக்கும் நலம்விசாரிப்புக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் காயத்திரி ...........

வணக்கம் சொல்லி ஆச்சு அல்லோ /........வந்து எடுத்து விடுங்கோ உங்கள் படைப்புகளை ...

நாங்கள் கல கலப்பு இல்லாமல் இருந்து காய்கிறோம் காய விடாதீங்க .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ

நன்றி வணக்கம்

வணக்கம் வாங்கோ

நன்ரி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் காயத்திரி வாங்கோ வாங்கோ

நன்றி வணக்கம் வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் காயத்திரி ...........

வணக்கம் சொல்லி ஆச்சு அல்லோ /........வந்து எடுத்து விடுங்கோ உங்கள் படைப்புகளை ...

நாங்கள் கல கலப்பு இல்லாமல் இருந்து காய்கிறோம் காய விடாதீங்க .....

நன்றி வணக்கம்

வணக்கம் சொல்லிவிட்டேன். ஆனாலும் எங்கும் எழுத முடியவில்லை ஏன் நில்லாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வணக்கம்

வணக்கம் சொல்லிவிட்டேன். ஆனாலும் எங்கும் எழுத முடியவில்லை ஏன் நில்லாமதி

வணக்கம் சொன்னா மட்டும் காணாது. வெத்தில பாக்கு வச்சு விழுந்து கும்பிட வேணும்.

Link to comment
Share on other sites

ஆமாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் அது நியாயமான கேள்வி. என்ன ஒரு அறிவு எனக்குகூட இப்படியான அறிவுபூர்வமான கேள்விகள் எல்லாம் வந்ததில்லை :lol::( . அதுசரி ஏன் சாந்தி அக்காவை கூப்பிட்டனிங்கள் இது தான் என்னுடையதும் ஜம்முவின்ட கேள்வியும் என்ன ஜம்மு. ( இப்ப சாந்தி அக்கா வந்து எல்லாருக்கும் கிழிவிழப்போகுது )

என்ன ரொம்பவும் புகழாதையுங்கோ சித்தப்பா..பா..(இது எல்லாம் சகஜம் தானே) ..போக..போக அனுமான் வால் மாதிரி என் கேள்விகள் நீண்டு கொண்டே போகும்.. :lol: (யாரும் நெருப்பை வைத்திடாதையுங்கோ என்ன).. :D

ம்ம்..சித்தப்பு..பு காயத்திரி மந்திரதிற்கு சாந்தி அக்காவிற்கும் என்ன தான் சம்பந்தம்..இதை அறியாம விட கூடாது பேசாம் நாங்கள் இரண்டு பேரும்..ஜேம்ஸ் பாண்டா மாறுவோமோ..?? :)

அப்ப நான் வரட்டா!!

ங்களுக்கு விருப்பம் எண்டா நீங்கள் எண்ட பேரையும் போடலாம். நான் ஒண்டும் தப்பா நினைக்க மாட்டன் பாருங்கோ. என்ன விளங்குதே....!

ஓ..அப்படியோ நிருஜா அக்கா..சித்தப்பு பார்த்தியளோ அந்த அக்காவிட்ட கேள்வியை கேட்டா இந்த அக்கா கோவிக்கிறா இதில இருந்து என்ன விளங்குது.. :D (கோர்த்து விளையாடின விளையாட்டில)..மிச்சம் சொல்லனுமா என்ன.. :lol:

சரி..சரி நிருஜா அக்கா கோவிக்காதையுங்கோ..நான் உங்களின்ட பேரையே போடுறன் என்ன...உங்கன்ட ஆத்துகாரர் கோவிக்கமாட்டாரா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் இதுதான் அந்த மந்திரம். யாரு சாந்தி அக்கா ? எனக்கு தெரியா ஏன் சாந்தி வந்தது என்று

ஜமுனா நீங்கள் அம்மாவை கேளுங்கோ ஏன் சாந்தி வந்தது என்று

ஓ..உங்களுக்கு சாந்தி அக்காவை தெரியாதோ :D ..இப்ப தானே வந்திருக்கிறியள் போக..போக தெரியும் பாருங்கோ..சரி நான் எண்ட அம்மாட்டையே கேட்கிறன் என்ன..ஆனா அதிலையும் ஒரு சிக்கல் ஏன் தெரியுமோ உவ்வளவு நாளும் கேட்காம் இன்னைக்கு இவன் கேட்கிறானே எண்டு அம்மா நினைத்திட்டா என்ன..சொல்லுறது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சொன்னா மட்டும் காணாது. வெத்தில பாக்கு வச்சு விழுந்து கும்பிட வேணும்.

உங்களை விழுந்து கும்பிடணும்?

நீங்கள் யாரை விழுந்து கும்பிட்டியள்?

யாழ் உங்களை வரவேற்கிரது உங்களின் வரவு நல்வரவு ஆகட்டும்!

வணக்கம் TAMILNANPAN

வணக்கம்

வணக்கம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.