Jump to content

கொஞ்சம் சிரிங்க


Recommended Posts

  • Replies 452
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எல்லோருக்கும் ஒரே சிரிப்பாய் வருகின்றது

சிரிப்பான கட்டத்துக்கு சிரிக்காமல் அழுகின்றதா :cry:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="MUGATHTHAR"]முகத்தார் : என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவாள்

சின்னப்பு :நீ பொய் சொல்லுறாய் இப்ப எங்க ஆள் ?

முகத்தார் :குளிச்சுகிட்டு இருக்காள்

சின்னப்பு

சின்னப்பு Üப்பிடத்தோடங்கிரார் பிள்ளா அடியே பிள்ளா சீக்கிரம் வா பிள்ளா :lol::lol::lol::lol::D

Link to comment
Share on other sites

அப்போது முகத்தாரின் மனைவி பதில் கூடிக்கின்றார் இப்படி

"சும்மா கத்ததையுங்கோ! எப்ப நீங்கள் கூப்பிட்டு உடனே வந்தனான். கத்தமால் இருங்கோ அரைமணித்தியாலாம் கழித்து வருகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="RaMa"]அப்போது சின்னப்புவின் மனைவி பதில் கூடிக்கின்றார் இப்படி

"சும்மா கத்ததையுங்கோ! எப்ப நீங்கள் கூப்பிட்டு உடனே வந்தனான். கத்தமால் இருங்கோ அரைமணித்தியாலாம் கழித்து வருகின்றேன்

Link to comment
Share on other sites

ஆனா தப்புபண்ணி போட்டிங்கள் முகத்தார் அங்கிள் வந்து அடிக்கப் போறார். தன்ர மனிசியை சின்னப்புன்ர மனிசி எண்டு சொல்லிப்போட்டிங்கள் என்பதால் :lol:

Link to comment
Share on other sites

நன்றி செந்தமாரை சுட்டிக்காட்டியதற்கு அதுவும் யாருக்கும் தெரியமால்.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ராஜேஷ்: பொண்ணுக்கு என்ன வயசாகுது?

சுரேஷ்: ஆடி வந்தா பதினாறு முடியும்

ராஜேஷ்: அப்போ ஆடாம வந்தா?

சுரேஷ்: ???

Link to comment
Share on other sites

ராஜேஷ்: பொண்ணுக்கு என்ன வயசாகுது?

சுரேஷ்: ஆடி வந்தா பதினாறு முடியும்

ராஜேஷ்: அப்போ ஆடாம வந்தா?

சுரேஷ்: ???

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சுண்டல் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்குது ஆஆஆ?

ஏன் ஜோவும் பிரியசகியும் சிரிக்கிறதை பார்க்க ஏலாமல் கிடக்குதோ?

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ராஜேஷ்: பொண்ணுக்கு என்ன வயசாகுது?

சுரேஷ்: ஆடி வந்தா பதினாறு முடியும்

ராஜேஷ்: அப்போ ஆடாம வந்தா?

சுரேஷ்: ???

ஆடாம வந்தா அறுபத்தொண்டு :roll: :wink: :lol:

Link to comment
Share on other sites

சுண்டல் என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்குது ஆஆஆ?

ஏன் ஜோவும் பிரியசகியும் சிரிக்கிறதை பார்க்க ஏலாமல் கிடக்குதோ?

:lol::lol::lol:

அப்பிடி இல்லை தாமரை...சுண்டலுக்கு நாங்கள் சிரிச்சால் தானும் போட்டிக்கு வந்து பெரீசா சிரிப்பார் :lol:

நாங்களும் பாவம் தானெ சின்னப்பிள்ளா எண்டு கண்டுக்கிறேல்லை.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.