Jump to content

கொஞ்சம் சிரிங்க

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார்= அங்கிள்

பொன்னம்மா= அக்காவோ........ உருப்பட்டமாதிரித்தான் ஏன் இப்ப பொன்னம்மாக்காவுக்கு ICE

_________________

எங்கட அரண்மனையில தளபதியாய் கொஞ்ச நாள் வேலை பாத்தனியள் என்றது தெரியுது தல.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 452
  • Created
  • Last Reply

எங்கட அரண்மனையில தளபதியாய் கொஞ்ச நாள் வேலை பாத்தனியள் என்றது தெரியுது தல.. :lol:

நண்றி இளவரசி.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

Link to comment
Share on other sites

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

சன்னியாசி யாகும் வரை இளவரசிதான் ....இளவரசியாரே :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

அடடடா குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. நாங்க இப்ப சாதாரன குடிமகள். அரச பரிவாரங்களை விட்டு காசிவரை போயாச்சு. :wink: :P

þÇÅú¢ ÍÂÅÃõ ¿¼ì¸§¸ ¦º¡øÖý§¸ ¿¡ý Å¡Èý ´§¸

Link to comment
Share on other sites

நண்பர் 1: எங்க தாத்தா எப்ப சாகப் போறார்னு அவருக்கு முன்னாடியே தெரியும். அட இவ்வளவு ஏன் தேதி, கிழமை...அட அவர் சாகப்போற நேரம் கூட சரியா தெரியும்னா பாத்துக்கயேன்.

நண்பர்2: ஆச்சர்யமா இருக்கே? இவ்ளோ துல்லியமா அவருக்கு எப்படி இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது?

நண்பர் 1:- ஒரு நீதிபதி எங்க தாத்தா கிட்ட சொன்னாராம்.

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?" :!:

:lol::lol::(

Link to comment
Share on other sites

ஒருவர் ஒரு முறை நடுக்காட்டில் நர மாமிசம் உண்ணும் சில ஆதி வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.

"ஆண்டவா. நான் தொலைஞ்சேன்" என்று பயத்தில் உரக்கச் சப்தமிட்டார்.

அப்போது வானில் இருந்து ஒரு அசரீதி ஒலித்தது.

"இல்லை மகனே இல்லை. முன் காலுக்கடியில் இருக்கும் அந்த கல்லை எடுத்து அந்த ஆதி வாசிகளின் தலைவனின் தலையில் எறி"

அவருக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ தெரியாது. குனிந்து கல்லை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த ஆதி வாசிகளின் தலைவன் மேல் பாய்ந்தார். கையில் இருந்த கல்லாலேயே அவன் தலையில் அடி அடி என அடித்து ரத்தம் வழிய தலைவனை கீழே சாய்த்து விட்டு நிமிர்ந்தார். இப்போது ஆதி வாசிகள் எல்லாம் அதிர்ச்சியும் கோபமுமாக அவரை சூழ்ந்து கொள்ள

திரும்பவும் அசரீதி.

"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

திரும்பவும் அசரீதி

"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

நல்ல ஐடியா எல்லாம் சொல்லுறார் அசரீதி :wink: :wink:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

பெண் உதவியாளர்:- என்னவோ தெரியலை சார், காலையில இருந்தே ரொம்ப களைப்பா இருக்கு.....

முதலாளி:- இருக்காதா பின்னே? நேத்து ராத்திரி என்னோட கனவுல ரொம்ப நேரம் `ஜாக்கிங்' செஞ்சுக்கிட்டு இருந்தியே....

Link to comment
Share on other sites

பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப் பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.