Jump to content

மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம்.

Recommended Posts

அரசாங்கச் செய்தி என்று மட்டும் நோக்குதல்...??? புலிகளின் குரலே அதே செய்தியைத்தான் பிரதிபலித்தது.

உலங்குவானூர்தி.. மீண்டும் வவுனியா நோக்கிப் பறக்கக் கூடிய அளவுக்கு அதன் இயந்திரக்கோளாறு இடமளிக்காமல் விட்டிருக்கலாம்.

சம்பந்தப்பட்ட தரப்புக்களே.. இயந்திரக் கோளாறு என்பதை பிரதிபலிக்கும் போது.. நமக்கேன் வேண்டாத.. பொறியியல்... நிறுவல்கள்..! :rolleyes:

வவுனியாவில் இருந்து மன்னார் சென்ற ஹெலியில் எவ்வாறு இயந்திரக்கோளாறு ஏற்படும்? வவுனியாவில் இருந்து மன்னாருக்கு ஒரு பதினைந்து நிமிடத்தில் சென்று விடலாம்.ஒவ்வொருமுறை மேலெழும் முன்னரும் எல்லா பொறிமுறைகளும் சரி பாக்கப்படுகின்றன.இந்த குறுகிய நேரத்தில் என்ன இயந்திரத்தில் என்ன கோளறு?

வீரேகேசரிச் செய்தியில்

//இன்று பிற்பகல் குறித்த ஹெலிகொப்டர் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே அது தரையிறக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். //

என்று எவ்வாறு எழுதி உள்ளனர்?

உண்மையில் என்ன நடந்தது என்பது ஆதாரபூர்வமாகத் தெரியாத இடத்தில் எவ்வாறு சிறிலங்கா வான் படைத் தரப்பின் தகவலை உண்மை என்று நம்புவது? அதற்கு என்ன ஆதாராம் இருக்கிறது?

Link to comment
Share on other sites

புலிகள் தாங்கள் அடிச்சா உரிமை கோரக் கூடிய பிரதேசங்களில் சந்தர்ப்பங்ககளில் கட்டாயம் அதை செய்வீனம். விதண்டாவாத வின்னரின் வாதங்களால் ஒன்றும் நிகழப்போவது இல்லை.

Link to comment
Share on other sites

பரபரப்பு வன்னீக்கை ஒரு MIG 27 இறக்கினது போலவோ இது...??

சிறிலங்கா வான்படையின் எம்.ஐ-17 ரக படைக்காவி உலங்குவானூர்தி ஒன்று கடந்த புதன்கிழமை மன்னாரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அது விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த நிலையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பின்னர் கொழும்புச் செய்திகள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW0cc3mcYAde

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o

புதினத்தைப் பொறுத்தவரை வீரகேசரியும் கொழும்பு ஊடகம் தான். புதினம் குறிப்பிடும் அந்த மர்ம ஊடகம் தான் எதுவோ..??! புலிகள் சொல்லாததையே சொன்னதாகச் சொல்லி வீரகேகரி செய்தி வெளியிட்டிருந்தது இவ்விவகாரத்தில்..!! :(:unsure::icon_idea:

Link to comment
Share on other sites

இன்றும் ஒரு ஆள் இல்லாத ஊர்தி தொழில் நுட்பக் கோளாறால அவசரமாகத் தரை இறக்கி இருக்காம்.இவ்வளவு காலமும் ஒழுங்காப் பறந்ததுகள் இப்ப கனக்க தொழில் நுட்பக் கோளாறால இறங்குதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒரு கெலி அவசரமாக தரையிறங்கியதுக்கே 2 பக்க ஆரச்சியா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் ஒரு ஆள் இல்லாத ஊர்தி தொழில் நுட்பக் கோளாறால அவசரமாகத் தரை இறக்கி இருக்காம்.இவ்வளவு காலமும் ஒழுங்காப் பறந்ததுகள் இப்ப கனக்க தொழில் நுட்பக் கோளாறால இறங்குதாம்.

ஏன் இன்னொரு கேள்வியையும் கேட்கலாமே.. இவ்வளவு காலமும் வன்னியில் பிரச்சனை இன்றி பறந்தவைக்கு இப்பதான் வன்னியில் இருந்து பிரச்சனை முளைக்குதா..??! என்று.

உண்மையில் இவை குறித்து சரியான உறுதிப்படுத்திய தகவல்கள் பெறுவது என்பது அரசின் செய்தித் தணிக்கை அமுலில் உள்ள இவ்வேளையில் இயலாத காரியம். இருப்பினும் இரு சந்தர்ப்பத்திலும் உலங்குவானூர்தியும்.. விமானமும் மீள இயங்கக் கூடிய நிலையில் இருந்திருக்கின்றன என்பதை செய்திகள் சொல்லும் போது.. அவை அவரசமாக இறங்குவதால் வன்னி மீது அவை செல்வாக்குச் செய்யப் போவதில்லை என்பது திடம். அவை வன்னியில் வீழ்ந்து நொருங்கின் மட்டுமே சில தாக்கங்கள் ஏற்பட்டு அவை தற்காலிகமாக வன்னிக்கு அனுகூலமாக இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

ஏன் இன்னொரு கேள்வியையும் கேட்கலாமே.. இவ்வளவு காலமும் வன்னியில் பிரச்சனை இன்றி பறந்தவைக்கு இப்பதான் வன்னியில் இருந்து பிரச்சனை முளைக்குதா..??! என்று.

உண்மையில் இவை குறித்து சரியான தகவல்கள் இல்லை. இருப்பினும் இரு சந்தர்ப்பத்திலும் உலங்குவானூர்தியும்.. விமானமும் மீள இயங்கக் கூடிய நிலையில் இருந்திருக்கின்றன என்பதை செய்திகள் சொல்லும் போது.. இவை அவரசமாக இறங்குவதால் வன்னி மீது அவை செல்வாக்குச் செய்யப் போவதில்லை என்பது திடம். அவை வன்னியில் வீழ்ந்து நொருங்கின் மட்டுமே சில தாக்கங்கள் ஏற்பட்டு அவை தற்காலிகமாக வன்னிக்கு அனுகூலமாக இருக்கும்..! :icon_idea:

இப்போது தான் இவைக்குப் பிரச்சினை வரக் காரணம் இபோது தான் புலிகலின் விமான எதிர்புப் படையணிகள் பல்வேறு நிலைகளுக்கும் நகர்த்தப்படுள்ளன என்பதால்.இத்தகைய பறப்புக்கள் புலிகலீன் படையணிகள் எங்கே நகர்த்தப்படுகின்றன என்பதை வேவு பார்க்கவே நடாத்தப்படுகின்றன.

ஆகவே இதகைய பற்றபுக்களில் ஏற்படும் தற்காலிகத் தடைகளும் புலிகலுக்கு தற்போதைய நிலையில் அவசியமானவை.இனி இவற்றைத் தாழ்வாகப் பறப்பதோ அதன் மூலம் துல்லியமான் வேவுத் தகவல்களைத் திரட்டுவதோ கடினமானதாக இருக்கும்.

ஆதராம் எதுவும் இன்றி படைத் தரப்பின் செய்திகளை நம்பும் மன நிலையை விட்டொழித்தால் நிதானமாக உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகும்.

அப்போ இவ்வளவு காலமும் தமிழ் சினிமாவில் கீரோ வில்லனிடம் அடிவாங்குவது போல.. புலிகளின் விமான எதிர்ப்பு படையணியினர் இந்த விமானங்களைப் பறக்க அனுமதித்தனரா..! இப்பதான் கீரோவுக்கு வீரம் வந்து வில்லனை அடிக்கிறார்களா..??!

இந்தக் கதைக்கும் எந்த ஆதாரமும் இல்லையே. இதில் எதனை எப்படி நம்புவது. அதிலும்.. இயந்திரக் கோளாறு என்று எடுத்துக் கொண்டு.. விமானங்கள் மீளப் பறக்கும்.. தாக்குதல்கள் தொடரும்.. என்று மக்களை போராளிகளை அவற்றுக்கு எதிரா பாதுகாப்பு எடுக்கக் கோருவதே சிறப்பானது. மக்கள் மத்தியில் தேவையற்ற அளவில் இவ்வாறான பரப்புரைகளால் அதிகமான நம்பிக்கையை, எதிர்பார்ப்புக்களை வளர்த்து ஆபத்துக்களை உள்வாங்கிக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது...!

இப்படித்தான் முன்னர் தமிழ்செல்வனும் சொன்னார் சிறீலங்கா விமானப்படை தமிழீழக் கட்டுமானங்களை தொடவும் முடியாது என்று. இறுதியில் அவரின் உயிரையே அது காவு கொண்டு விட்டது. அது கூட அதீத நம்பிக்கையாலோ என்னவோ..??! :icon_idea:

Link to comment
Share on other sites

புலிகளுக்கு நீங்கள் எல்லையற்ற வளங்களை வழங்கி இருந்தால் புலிகள் எப்போதோ இந்த விமான எதெர்ப்புக்களை எல்லாக் காலங்களிலும் எல்லாக் களங்களிலும் செய்து இருப்பார்கள்.

முதலில் எல்லையற்ற வளங்களை வழங்குங்கள் அதன் பின் கேள்வி கேட்கலம்.

இருக்கின்ற வளங்களை எப்போது எங்கே பாவிப்பது என்பதைத் தீர்மனிக்கும் பொறுப்பு என்பது தலமைக்கு உள்ளது.இருக்கின்ற கொன்ச்ச வளங்களை எந்த நேரத்தில் எப்படிப் பாவித்தால் இறுதி வெற்றியை அடையலாம் என்பதைத் தீர்மானிக்கும் வல்லமையும் அறிவும் ஆற்றலும் தலமைக்கு இருப்பதாலேயே நாம் எல்லோரும் தலமையில் நம்பிக்கை வைதிருக்கிறோம்.இந்த நம்பிகை ஏற்படக் காரணம் எமது கடந்த கால அனுபவங்கள்.போராட்டம் என்றால் இழப்புக்கல் வரும்.இழப்புக்களல் துவண்டுவிடாது உறுதியாக அறிவு பூர்வமாகா வளங்களைப் பயன் படுதுவதன் மூலமே இறுதி வெற்றியை இருக்கின்ற வளங்களைக் கொண்டு அடைய முடியும்.

அப்போ தமிழ்செல்வன் அண்ணா போன்றவர்கள்..???!

தலைமையின் மீது நம்பிக்கை இருக்கிறது. இதே நம்பிக்கையை முன்னரே ஊட்டி வளர்த்திருந்தால்.. அநியாய இழப்புக்களை தவிர்த்திருக்கலாமே. அதையே இன்னும் தொடர வேண்டுமா..??! :(:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.