Jump to content

பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.

Link to comment
Share on other sites

ஒன்றும் செய்யதேவை இல்லை 10 ஓடு 11 ஆக அடங்கிவிடும்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வைத்து வீரவசனம் ஏதும் பேசவேண்டாமா?

Link to comment
Share on other sites

அரசால் திட்டமிட்டு இவ் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிலரின் ஊர்வலத்தால் என்ன நடந்து விடப்போகிறது? ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட ஊர்வலங்களே(ரொரண்டோவில் நடை பெற்ற பொங்கு தமிழ்) என்ன மாற்றத்தை மேற்குலகில் ஏற்படுத்தி விட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் 1 இலட்சம் பேர் செய்தாலே ஊடகங்களில் வராது. ஆனால் 100 பேர் தேறாத அவர்களின் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்துள்ளது.

http://in.youtube.com/watch?v=ElkoqdGFliQ

Link to comment
Share on other sites

அது தான் சொன்னேனே. இலங்கை அரசால் திட்டமிடப்பட்ட ஊர்வலம். நிச்சயமாக செய்தி ஊடகங்கள் அழைக்கப்படு. அவர்கள் கட்டாயம் வருவார்கள். ஒரு லட்சம் பேர் எங்களில் போனாலும், ஊடகங்கள் அழைக்கப்பட்டாலும் வரமாட்டார்கள். ஏற்கனவே அவ்வரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் தான் இவ் ஊர்வலங்களை நடத்துவதாக எண்ணுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SEDOT கிளிநொச்சியில் இருந்து புலம்பெயர் வாழ் மக்களை நோக்கி விடுத்திருக்கும்.. மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கக் கோரி வந்திருக்கும் குரலை கீழே இணைப்பில் காணலாம்.

http://www.sankathi.com/content/nikalvukal...mp;ucat=14&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னையா அண்ணை! நீங்கள் ஒருசில விடயங்களை தெரியாமல் கதைக்கின்றீர்களா அல்லது தெரிந்து கதைக்கின்றீர்களா?(கோவிக்கக்கூடாது சொல்லிப்போட்டன்) :wub:

Link to comment
Share on other sites

நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.

இந்த இணைப்பை இங்கே இணைத்ததனால் இவ்விடயம் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்தது தான் மிச்சம். மற்றும் படி இவர்களுக்கு எதிராக செய்வதென்பதை விட, எமது பரப்புரையை எப்படிச் செய்யலாம் என்று சிந்திந்தாால் அது நடைமுறைக்கு உகந்தது.

SEDOT கிளிநொச்சியில் இருந்து புலம்பெயர் வாழ் மக்களை நோக்கி விடுத்திருக்கும்.. மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கக் கோரி வந்திருக்கும் குரலை கீழே இணைப்பில் காணலாம்.

http://www.sankathi.com/content/nikalvukal...mp;ucat=14&

நெடுக்கு இணைப்பிற்கு நன்றி.

ஆனால் மேலே நீங்கள் இணைத்த அமைப்பின் இணைய முகவரியை( www.sedot.org ) பார்க்க முயற்சித்த பொழுது அப்படியொரு தளத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே இதன் சரியான முகவரி உங்களுக்குத் தெரிந்தால் அதனைத் தருவீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி திருவிழா தொடங்கீட்டுது இனி தீர்த்த திருவிழாவரைக்கும் மேளச்சமா நடக்கப்போகுது :wub:

Link to comment
Share on other sites

சரி திருவிழா தொடங்கீட்டுது இனி தீர்த்த திருவிழாவரைக்கும் மேளச்சமா நடக்கப்போகுது :o

என்ன ஒரு வில்லத்தனம் :wub::wub:

Link to comment
Share on other sites

சரி திருவிழா தொடங்கீட்டுது இனி தீர்த்த திருவிழாவரைக்கும் மேளச்சமா நடக்கப்போகுது :(

என்ன கேள்வி இது திருவிழா என்றால் மேளச்சமா இல்லாமலா?? :wub::)

என்ன ஒரு வில்லத்தனம் :wub::o

உது வில்லத்தனமல்ல. வில்லங்கத்தனம் :D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.