Jump to content

கடவுள் நம்பிக்கை உண்டா..??


கடவுள் நம்பிக்கை உண்டா?  

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி :P
கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் இல்லையா...?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள் இல்லையா

இல்லை எண்டு சொல்றிங்களா? இருக்கு எண்டு சொல்றிங்களா? :lol::lol:

Link to comment
Share on other sites

இருக்கின்றதோ இல்லையோ அது வேறுவிடயம். இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள் இல்லை என்று சொல்லும் கடவுளை அதிகம் நினைக்கின்றார்கள். அதனைதான் சண்முகி அக்கா சொன்னார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் தான் அதிகம் கடவுளைப்பற்றி நினைக்கின்றார்கள்...

சரியா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அக்கா!

கோச்சுக்காதிங்க, எத புரிஞ்சுகிட்டாலும் சரியா புரிஞ்சுகொள்ளணும் எண்டு

சின்ன வயசுல அம்மா அடிச்சு சொல்லிதந்தவங்கள்... அதுதான்..... :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வரும் நன்மைக்கும், தீமைக்கும் நானேதான் காரணம் என்ற கொள்கையில் இருப்பதால், கடவுளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் எம்மவர்கள் பக்தியைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? ஒருவருக்குக் கஷ்டம் வந்து, தான் இனி மீளமாட்டேன் என்ற நிலையில் உள்ளபோது அவர் யாரை நினைப்பார்?

துன்பங்கள் வரும்போதுதான் கடவுளும், சொந்தமும், பந்தமும், நண்பர்களும் நினைவுக்கு வருவர்.

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை"

என்றாலும் நினைப்பது நடைபெறாததற்கு சரியான காரணம் தெரிந்தால் தெய்வத்தில் பழிபோட வேண்டிய தேவையிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உண்மைதான் சண்முகி கடவுள் உண்டு எனபவன் தன்மதத்தைபற்றியேதான் சிந்திப்பான்.இல்லையென்பவன்த
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லையென்று நடிப்போரைவிட கடவுள் உண்டென்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் மேல்தான். எனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கு ஆனால் ஒவ்வொரு நாளும் வேளைதவறாமல் கும்பிடுவதில்;லை. நான் நினைக்கின்ற போது கும்பிடுவேன். இது எனது நம்பிக்கை. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி அண்ணா கடவுளுக்கும் புடலங்காய்க்கும் என்ன உறவு? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வசி அண்ணா கடவுளுக்கும் புடலங்காய்க்கும் என்ன உறவு? :roll:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கடவுள் இல்லையென்று நடிப்போரைவிட கடவுள் உண்டென்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் மேல்தான். எனக்கு கடவுள் நம்பிக்கையிருக்கு ஆனால் ஒவ்வொரு நாளும் வேளைதவறாமல் கும்பிடுவதில்;லை. நான் நினைக்கின்ற போது கும்பிடுவேன். இது எனது நம்பிக்கை. :P
மாமி நீங்கள் நினையுங்கோ கும்பிடுங்கோ தவறில்லை ஆனால் சாமிபெயரால் நடக்கும் அனியாயங்களையும் தட்டி கேளுங்கோ அதனால்தான் கேட்கிறேன் இன்று எல்லாசாதியினரும் கோயில் ஆதிமுலம்வரை போக முடிகிறதா?? அதற்கு சாமி கும்பிடும் நீங்கள் அவர்களை உள்ளே அழைத்து போக என்ன முயற்சி செய்தீர்கள்.சரி பிராமணி சொல்லும் மந்திரத்தை தன்னும் தமிழில் மாற்ற முடிந்ததா உங்களணால்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருமகனே நான் கோவிலில் எல்லாம் போய் நின்று பிராமணர் சொல்லும் புரியாத மந்திரத்தைக் கேட்டு அரோகரா ஆண்டவா என்றெல்லாம் கும்பிடுறேல்ல. வீட்டில் ஒரு மூலையிலை நாலுசாமிப்படங்கள் வைச்சிருக்கிறேன். எனக்கு அதைக்கும்பிட எப்ப விருப்பம் வருதோ ? நினைக்கிறேனோ அப்ப கும்பிடுவேன்.

கோயில் வைச்சு ஆக்களை ஏமாத்திற சாமியார்களுக்கு அணுகுண்டு விழுந்தாலும் கவலைப்படமாட்டேன்.

மந்திரம் சமஸ்கிருதத்தில் தமிழில் சொல்லுங்கோ என்றும் கேட்ட கோவில் வாசலுக்கும் போறதில்லை.

13வருசம் புலம்பெயர்ந்து இருதரம் கோவிலுக்குப்போயிருக்கிறேன். அதுவும் திருமண வைபவத்துக்காக.

கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டும் பண்பாட்டு சின்னங்களென நினைக்கப்படுகின்ற தேவையற்ற சின்னங்களையும் வெறுப்பதாகவும் சொல்லிக்கொண்டு பயந்துபயந்து கும்பிடும் கள்வர்கள் கனபேரைக் கண்டிருக்கிறேன். அதைவிட கடவுள் உண்டென்று நம்புபவர்களைத்தான் மேலென்று சொன்னேன் மருமகனே :lol::lol::lol:

Link to comment
Share on other sites

¸¼×Ç¢¼ Á¡ò¾¢ÃÁ¢ø¨Ä ±ó¾ Å¢ºÂò¾¢ÄÔõ, ¿õÀ¢__ ¨¸ ¨ÅÔí§¸¡ ±øÄ¡õ ¿¢îº¢ÂÁ¡ ¿øÄÀÊ¡ ¿¼ìÌõ. þ¦¾ýÉ þÃð¼ò§¾¡½¢Ä ¸¡ø Åì¸¢È Á¡¾¢Ã¢, Áɺ þ¾¢ÄÀ¡¾¢ «¾¢Ä À¡¾¢ ±ñÎ ÅÕó¾¡, ±ôÀ¢Ê ¿¢Éîº ¸¡Ã¢Âõ ¿¼ìÌõ. ¯ñÁ, ºò¾¢Âõ ±ñ¼¡ ±ýÉ? «¾ «È¢Â §ÅÏõ «¾ «È¢Â §ÅÏõ, ±ñÎ «ÅÄ¡ þÕí§¸¡! «È¢ó§¾ ¾£ÕÅ£÷¸û.

________________________________________

¿ý§È ¦ºöÅ¡ö «¨¾Ôõ þý§È ¦ºöÅ¡ö.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவபெருமான்ரை கழுத்திலை உள்ளபாம்பை புடலங்காய் எண்டு நினைச்சிருப்பார் :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ :P

Link to comment
Share on other sites

மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ :P

சரியா சொன்னீங்கள் சியாம்.. :lol:

துவக்கோடா சுத்தினாலும், சின்ன பிள்ளை போலா...இது போலி துவக்கு போலா..நல்லூர் திருவிழாவில வாங்கினது போலா

கோயிலுக்கு போயெல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை :evil: ..

இது டங்ளஸ் அண்ணா தந்தவர் 8) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ :P

உந்த நேத்தி வேள்வி பூசையும் நான் செய்வதில்லையண்ணா. எனக்கு கும்பிட விரும்பும் நேரம் கும்பிடுவேன். கடவுள் இல்லையென்று சொல்லியது அடிமைச்சின்னம் என்றெல்லாம் சொல்லியதையெல்லாம் தூக்கி வைத்த பேணுவோர் கனபேரை கண்முன்னே காணுகிறேன் அண்ணா. உங்கள் மறுப்புக்கொள்கையை நான் மதிக்கிறேன். எனது நம்பிக்கைக் கொள்கையில் ஏனாம் மனம் கொதிக்கிறீங்கள் ? 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.