Jump to content

காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........

.

கதை முடியும் ...ஒரு நாள்

மதி கெட்ட கயவர் கூட்டம் ஒன்று

புத்தி பேதலித்து கதை பல கூறும்

விதி என்று ஓர் இனம் ,கேட்டு, கலங்கி

கை கொட்டி சிரிக்கும் போது.....

இடி ஒன்று முழங்கும் ,கதி கலங்கி

விழி பிதுங்கி , சில பெரிய தலை நோக்கி ஓடும்

தலை சொல்லும் வழி ,இனி பலிக்காது

புலிபசித்தாலும் ,புல்லை நாடாது ,ஒரு வேளை..........

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை....

புலி பட்டினி கிடந்தாலும் புண்ணாகோ

தவிடோ , காய்ந்த சருகோ கொடுத்தாலும்

சாப்பிடும் மென்ற பகல் கனவோ வேண்டவே வேண்டாம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக பிரிந்து பதியபட்டு விட்டது , யாரும் கவிதையை சேர்த்து விடுங்கோ

யாரும் ஏச முதல் ....குறை சொல்ல முதல் .

Link to post
Share on other sites

நிலா(மதி)..அக்கா..கா..தாங்கள் சொன்ன காலத்தை எதிர்பார்த்தபடியே..பலரும்..சி??ிய கவிகுள் ஒரு காலத்தையே புகுத்தி விட்டீர்கள்..வாழ்த்துக்கள்... :)

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.