Jump to content

மெளனித்த சந்திப்பு..!!


Recommended Posts

ஓ..அப்ப அடுத்த பெளணர்மி தினத்தில் படத்தை ரிலீஸ் பண்ணட்டோ..டோ அக்கா..கா.. :( (இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..??)..என்ன கேள்வி இது வானத்தில நிலா இல்லாம இருக்குமா அப்படி எண்ட படத்தில நீங்க இல்லாம இருப்பியளா எண்டு சொல்ல வந்தனான்..ன் பாருங்கோ.. :)

சா..சா அடுத்த படத்தில இருமுற பாத்திரம் எல்லாம் இல்ல உங்களுக்கு அக்கா..கா படம் வரக்க பாருங்கோவன் இப்ப அது மர்மம் சரியே..!! :D

ஆனா..னா கண்டிப்பா அந்த படத்தில நான் வருவனாக்கும்..ம்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

பெளர்ணமி தினத்தில் நிலா வானத்துக்கு வேளைக்கே போயிடும் எல்லோ. அப்புறம் எபப்டி படம் பார்க்க வாறது?

பகலில் வரலாம் தான். இருந்தாலும் நைட் ல படம் பார்த்து கடலை சாப்பிட்டு சாப்பிட்டு பார்த்தால் தான் நல்லா இருக்கும்

இது பத்தி என்ன நினைக்கிறியள்? பெளர்ணமிக்கு அடுத்தநாள் படம் போடுங்கோ என்ன :)

ஆனால் வெண்ணிக்கு முக்கியபாத்திரம் கொடுக்கணும் சொல்லிட்டேன் :) இலவசமா நடிச்சு தருவேன் ல.

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

அட..தமிழ் அச்சு அக்கா..வந்திட்டியளோ..(நீங்களும

் அண்ணாமாரின்ட விமானம் மாதிரி அடிகொருக்கா வாறியள் வந்து போட்டிட்டு போறியள் போல இருக்கு)..எப்படி சுகம்..?? :o

நன்றி தமிழ் அச்சு அக்கா வருகைக்கும் கருத்திற்கும்..ம்..இப்ப எல்லாம் படம் சோகமா முடிந்தா படம் "கிட்" ஆகுது அது தான் நாமளும் அதே பாணியில முடித்தனாம..ம.. :)

அது சரி அடுத்த படத்தில தாங்க நடிக்க தயாரோ..??.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓம், நான் வந்திருக்கிறன் யம்மு. வான்புலிகளின் தலைப்பிலும் இதை எழுதியிருந்தீர்கள். அங்கே எழுதிக் கருத்தைத் திசைதிருப்ப விரும்பாததால் அங்கே எழுதவில்லை. பளுக்கள் அதிகமாகியதால் வரமுடிவதில்லை. மேலோட்டமாக வாசித்துவிட்டுப் போய்விடுவேன். என்னைத் தேடியதற்கு நன்றிகள். :(

தமிழ்நாட்டுச் சனங்களோடை ஏன் எங்களை ஒப்பிடுறியள்? வாழ்க்கையிலை சந்தோசமா இருக்கிறவைக்கு, சினிமாவிலை சோகம் வந்தா நல்லா ரசிப்பினம். :) ஆனா பிடிப்பில்லாம வாழுற எங்களுக்கு சோகத்தை ரசிக்கேலுமோ???? :) அதான், இனிமேல் எடுக்கிற படங்கள்ல நல்லா முடிவாக் குடுங்கோ. அதுக்காக நான் பூட்டின அறைக்குள்ள இருக்கிறன் எண்டு நினைக்கிறேல்லை. :):( எது எப்பிடியோ, உங்கட வளர்ச்சி பாராட்டுக்குரியது. தொடர்க உங்கள் வளர்ச்சி. :D:lol:

Link to comment
Share on other sites

பெளர்ணமி தினத்தில் நிலா வானத்துக்கு வேளைக்கே போயிடும் எல்லோ. அப்புறம் எபப்டி படம் பார்க்க வாறது?

பகலில் வரலாம் தான். இருந்தாலும் நைட் ல படம் பார்த்து கடலை சாப்பிட்டு சாப்பிட்டு பார்த்தால் தான் நல்லா இருக்கும்

இது பத்தி என்ன நினைக்கிறியள்? பெளர்ணமிக்கு அடுத்தநாள் படம் போடுங்கோ என்ன

ஆனால் வெண்ணிக்கு முக்கியபாத்திரம் கொடுக்கணும் சொல்லிட்டேன் இலவசமா நடிச்சு தருவேன் ல.

ம்ம்..வானத்தில் இருந்து பார்க்கலாம்.ம் தானே படத்தை..தை..(இது தெரியாதா என்ன)..ம்ம்..கடலை சாப்பிட்டு கொண்டு படம் பார்க்கிறதை விட கடலை போட்டு கொண்டு படம் பார்க்கிறது தனி சுகம் அக்கா..கா..!! :D

அப்ப அடுத்த படத்தில "முக்கிய பாத்திரமா" நிலா அக்கா எண்டு போட்டு விடுறன் அப்ப எல்லாருக்கும் தெரியும் நிலா அக்கா முக்கிய பாத்திரமா படத்தில நடிக்கிறா எண்டு.. :D

இதை பத்தி என்ன நினைக்கிறியள்..??. :D

அப்ப நான் வரட்டா!!

ஓம், நான் வந்திருக்கிறன் யம்மு. வான்புலிகளின் தலைப்பிலும் இதை எழுதியிருந்தீர்கள். அங்கே எழுதிக் கருத்தைத் திசைதிருப்ப விரும்பாததால் அங்கே எழுதவில்லை. பளுக்கள் அதிகமாகியதால் வரமுடிவதில்லை. மேலோட்டமாக வாசித்துவிட்டுப் போய்விடுவேன். என்னைத் தேடியதற்கு நன்றிகள்.

தமிழ்நாட்டுச் சனங்களோடை ஏன் எங்களை ஒப்பிடுறியள்? வாழ்க்கையிலை சந்தோசமா இருக்கிறவைக்கு, சினிமாவிலை சோகம் வந்தா நல்லா ரசிப்பினம். ஆனா பிடிப்பில்லாம வாழுற எங்களுக்கு சோகத்தை ரசிக்கேலுமோ???? அதான், இனிமேல் எடுக்கிற படங்கள்ல நல்லா முடிவாக் குடுங்கோ. அதுக்காக நான் பூட்டின அறைக்குள்ள இருக்கிறன் எண்டு நினைக்கிறேல்லை. எது எப்பிடியோ, உங்கட வளர்ச்சி பாராட்டுக்குரியது. தொடர்க உங்கள் வளர்ச்சி.

ம்ம்..வாங்கோ தமிழ் அச்சு அக்கா..கா..(தாம் தூம் படம் பார்த்திட்டியளோ..??)..எனக்கும் தங்களின் நிலை தான் நேரம் கிடைக்கும் போது தான் நானும் இப்ப இந்த பக்கம்..ம்..(இந்த பக்கம் வராம இருக்க ஏலா தானே).. :D

இல்லை நான் தமிழ் நாட்டு சனங்களோடு எங்களை ஓப்பிடவில்லை மாறாக ஒரு படத்தை எடுத்து கொண்டா அந்த படம் சோகமான முடிவை தளுவினால்..அந்த சோகத்தை பத்தியே பேசுவார்கள் மாறாக அந்த படம் சந்தோஷமாக முடிந்தால் அது பத்திய பேச்சு இருக்குமா..??.. :D

இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..??

அது மட்டுமல்லாது சில சோக சம்பவங்கள் எங்களுகிடையில் நடந்திருக்க கூடிய வாய்ப்பு இருக்கு அது மனதில் பதிந்திருப்பதனாலோ அல்லாட்டி வேற ஏதாச்சும் காரணமோ தெரிவதில்ல உடனே எங்களின் பதிகிறது தானே நீங்களும் அநேகமாக படம் பார்ப்பதனால்..

இந்த பாதிப்பு உங்களுக்கு வந்திருக்கலாம்.. :)

அதுக்காக நான் சோகபடம் தான் பார்க்கிறனான் எண்டு நெனைக்கிறதில்ல..ஆனா வாழ்க்கையை தளுவி எடுக்கும் படங்கள் மக்கள் மனதை சென்றடைகிறது என்பது என் பார்வையில்..அதுக்கு சிறந்த உதாரண படமாக "சுப்பிரமணியபுர" படத்தை சொல்லலாம்.. :D

அந்த படம் பார்த்தனியளோ..??

ம்ம்..எனி படம் எடுக்கக்க நீங்க சொன்னதை கவனத்தில எடுத்து கொள்கிறேன் பரவாலையே எண்ட படத்தை கூட பார்க்க ஆட்கள் இருக்கு வலு கெதியில அடுத்த படத்தையும் "ரிலீஸ்" பண்ணி விடுறன் என்ன..நன்றி தமிழ் அச்சு அக்கா உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும்..ம்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..வானத்தில் இருந்து பார்க்கலாம்.ம் தானே படத்தை..தை..(இது தெரியாதா என்ன)..ம்ம்..கடலை சாப்பிட்டு கொண்டு படம் பார்க்கிறதை விட கடலை போட்டு கொண்டு படம் பார்க்கிறது தனி சுகம் அக்கா..கா..!! :lol:

அப்ப அடுத்த படத்தில "முக்கிய பாத்திரமா" நிலா அக்கா எண்டு போட்டு விடுறன் அப்ப எல்லாருக்கும் தெரியும் நிலா அக்கா முக்கிய பாத்திரமா படத்தில நடிக்கிறா எண்டு.. :)

இதை பத்தி என்ன நினைக்கிறியள்..??. :D

அப்ப நான் வரட்டா!!

:D வானத்தில் இருந்துகொண்டோ? ஹாஹாஹா எவ்வளவு நட்சத்திரங்கள் தொந்தரவு பண்ணுங்கள் என்று எனக்கெல்லோ தெரியும். ஒண்டு சொல்லும் வணக்கம் நிலா என்று... இன்னொடு சொல்லும் நான் நட்சத்திரம் கதைக்கிறேன் வானத்தில் இருந்து என்று. :D இப்படி சொல்லிக்கொண்டே இருக்குங்கள் படம் பார்த்த போல இருக்குமோ சொல்லுங்கோ :wub:

கடலை போடுறது தனி சுகம் தான் எனக்கில்லை... உங்களுக்கு தான் :D

:D:Dஇதைப் பற்றி நான் என்னத்தை நினைக்க? நீங்கள் பெரிய எழுத்திலை போடுங்கோ என்ன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.