Jump to content

என் திருமணம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! நீங்கள் ஜோரா கனவை நனவாக்கி கல்யாணமும் செய்திடலாம்! ஆனால்... என்ன பிரச்சனையென்டால் யாழில் இதுவரை பெண்களைப் பற்றி நீங்கள் செதுக்கிய கல்வெட்டுக்களை அவ பாக்காத வரைக்கும் உங்க உயிருக்கு உத்தரவாதமுண்டு.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! நீங்கள் ஜோரா கனவை நனவாக்கி கல்யாணமும் செய்திடலாம்! ஆனால்... என்ன பிரச்சனையென்டால் யாழில் இதுவரை பெண்களைப் பற்றி நீங்கள் செதுக்கிய கல்வெட்டுக்களை அவ பாக்காத வரைக்கும் உங்க உயிருக்கு உத்தரவாதமுண்டு.

எனது பெண்கள் பற்றிய கல்வெட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று எந்தப் பெண்ணாவது ஆதாரங்களோடு உறுதிப்படுத்தட்டும் பார்க்கலாம். நான் குறிப்பிட்டது போல எந்தப் பெண்ணுமே உலகில் நடந்து கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தட்டும் பார்க்கலாம்..! பகிரங்கமாகவே சவால் விடுகிறேன். :icon_idea:

கல்யாணம் நடக்குதோ இல்லையோ... நான் உண்மையைச் சொல்ல எதற்கு அஞ்ச வேண்டும். நான் யாருக்கும் அடிமையற்ற சுதந்திர மனிதன்..! அதை எப்பவும் தக்க வைக்கவே முயல்வேன். :D

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாவுக்கும் உந்த ஆயுதங்களை ஆச்சி கொண்டுவர எவ்வளவு டொலரப்பு செலவு வீணாக்விப்போட்டியள். அப்புவுக்கு ஊர்வாசம் மணக்க வேணுமெண்டு உந்த ஆயுதங்களையெல்லாம் இறக்குமதி செய்தவர் அப்புவெண்டு ஆச்சி சொல்றா. :D

அப்பு வீட்டு அடுப்படியில நல்ல சங்கீதக்கச்சேரிதான் நடக்குது :D

எல்லாம்..அடுப்படி வரைதானே...

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறை தானோ :icon_idea:

யக்கோவ் ..என்னிலை கோயிச்சுக்காதையங்க...நான் சொல்லலை...கண்ணதாசன் ..கம்பன் ஏமாந்தான்..நானும் ஏமாந்தேன் என்ற பாட்டிலை சொல்லி இருக்கிறாங்க.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்..அடுப்படி வரைதானே...

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குவது முறை தானோ :icon_idea:

யக்கோவ் ..என்னிலை கோயிச்சுக்காதையங்க...நான் சொல்லலை...கண்ணதாசன் ..கம்பன் ஏமாந்தான்..நானும் ஏமாந்தேன் என்ற பாட்டிலை சொல்லி இருக்கிறாங்க.... :D

பாவம் கம்பன் மட்டும்மல்ல கண்ணதாசனும் ஏமாந்தான்.. இப்ப எல்லாம் பெண்கள் எங்க அடுப்படிக்குப் போகினம். ரேக் எவே தான்..! :D

Link to comment
Share on other sites

பாவம் கம்பன் மட்டும்மல்ல கண்ணதாசனும் ஏமாந்தான்.. இப்ப எல்லாம் பெண்கள் எங்க அடுப்படிக்குப் போகினம். ரேக் எவே தான்..! :D

தங்கை நானொருத்தி இருக்க இப்படி சொல்லலாமா? :icon_idea: கிகிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு உதை ஒருக்கா சொன்னால் போதாதோ? 5 தடவைகள் சொல்லி இருக்கின்றீர்களே. சப்பாத்திக்கட்டையால் வாங்கி அடியால் நோவு அதிகமோ :icon_idea::D:D

நெடுக்கால போவான் சொன்னது போல நேற்று நான் பதிந்த பல பதிவுகள் 2,3 தடவை பதியப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை நானொருத்தி இருக்க இப்படி சொல்லலாமா? :icon_idea: கிகிகிகி

அம்மா.. அம்மம்மா.. அப்பம்மா.. தங்கைகள்.. அக்காக்கள்.. அவையை எல்லாம் பெண்கள் அல்ல. அவை அதற்கும் மேல..! அதால.. அவங்கள பொதுவா களத்தில வரையறுக்கப்பட்ட "பெண்கள்" என்ற பதத்துக்க வைக்கிறதில்ல..! :D:D

கட்டில் சொந்தம் என்னை கைவிட்டது

தொட்டில் சொந்தம் தொடர்கின்றது.....

வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசி வரையாரோ... கண்ணதாசனை நவகால வள்ளுவன் என்று சொல்லலாம். எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வரிகள்..!

(காடு - சுடுகாடு)

இதையே இப்ப போட்டா.. மக்டொனால் வரை காதலி.. வீடு வரை மனைவி... காதலி காணும் வரை பிள்ளை.. கடைசி வரையாரோ என்றும் போட்டுக்கலாம்..! :D

Link to comment
Share on other sites

இதையே இப்ப போட்டா.. மக்டொனால் வரை காதலி.. வீடு வரை மனைவி... காதலி காணும் வரை பிள்ளை.. கடைசி வரையாரோ என்றும் போட்டுக்கலாம்..! :D

:icon_idea::D அடடடா இப்ப இபப்டியும் வந்துட்டுதோ.? எனக்கு தெரியாமல் போயிட்டுதே

நெடுக் அண்ணா நல்லாக உலகத்துப் பெண்களை கவனிக்கிறார் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசி வரையாரோ... கண்ணதாசனை நவகால வள்ளுவன் என்று சொல்லலாம். எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வரிகள்..!

இதே புலவர்கள் இப்படியும் எழுதியிருக்கினமுங்கோ

"நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டினிலே

அந்த கவிதைக்கு பரிசு தந்தேன் தொட்டிலிலெ

வள்ளுவர்;

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen::unsure: அடடடா இப்ப இபப்டியும் வந்துட்டுதோ.? எனக்கு தெரியாமல் போயிட்டுதே

நெடுக் அண்ணா நல்லாக உலகத்துப் பெண்களை கவனிக்கிறார் போல :blink:

இதென்ன.. இதுக்கும் மேல கூட வந்திட்டுது..! வசதி வரமுதல் ஒரு காதல்.. வசதி வந்த பின்.. இன்னொரு காதல் இப்படியும் உலகம்.. உருளுது. எத்தனை மனிதர்கள்.. எத்தனை முகங்கள்.. அதில் போலியே பல.

நானும் ஒரு காலத்தில உலகத்தில உள்ள பெண்கள் எல்லாம் விவேகானந்தர்.. ஜேசு சொன்னது போல தாயைப் போன்றவர்கள்.. வெளுத்ததெல்லாம் பால் என்று.. நம்பி கெட்டேன். அதுக்குப் பிறகும்.. அவையை உன்னிப்பாகக் கவனிக்காமல் இருந்தால்.. நாம் தான் மூடர்களாவோம்..! அவர்கள் அல்ல..! :o

Link to comment
Share on other sites

அது தானே..னே பார்த்தன்..ன்..தவசீலர் நெடுக்ஸ் தாத்தாவின் மனசை யாரும் மாத்தி போட்டினமோ எண்டு பயந்தே போயிட்டன்.. :blink:

கடசி வரிகளை வாசிக்கும் போது தான் ஆறுதலா இருந்துச்சு..சு...!! :unsure:

என் திருமணம் என தொடங்கி..கி மனதில இருந்த ஆசையை கனவாக சொல்லி சென்ற விதம் அழகு தாத்தா..தா..மனதில் நின்ற காதலியே மனைவியாக வர பேராண்டியின்ட வாழ்த்துக்கள்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனது பெண்கள் பற்றிய கல்வெட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று எந்தப் பெண்ணாவது ஆதாரங்களோடு உறுதிப்படுத்தட்டும் பார்க்கலாம். நான் குறிப்பிட்டது போல எந்தப் பெண்ணுமே உலகில் நடந்து கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தட்டும் பார்க்கலாம்..! பகிரங்கமாகவே சவால் விடுகிறேன். :icon_mrgreen:

கல்யாணம் நடக்குதோ இல்லையோ... நான் உண்மையைச் சொல்ல எதற்கு அஞ்ச வேண்டும். நான் யாருக்கும் அடிமையற்ற சுதந்திர மனிதன்..! அதை எப்பவும் தக்க வைக்கவே முயல்வேன். :unsure:

கஸ்ரம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பெண்களுக்கு இயற்கையிலயே வாசனை இருக்குதா இல்லையா.யாராவது எனது சந்தேகத்தை தீர்துது வையுங்கோ புண்ணியமாப் போகும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரே! யாழ்க்களத்தில கொண்டையை உயர்த்தி முடிஞ்சு, சேலையை உதறி முன்னிடுப்பில் செருகிக் கொண்டு களமிறங்கக்கூடியவர்கள் இல்லை என்பதால் நீங்கள் தைரியமாக உலா வரலாம்.

அகரம் சுமந்த கனவு சிகரம். வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே..னே பார்த்தன்..ன்..தவசீலர் நெடுக்ஸ் தாத்தாவின் மனசை யாரும் மாத்தி போட்டினமோ எண்டு பயந்தே போயிட்டன்.. :D

கடசி வரிகளை வாசிக்கும் போது தான் ஆறுதலா இருந்துச்சு..சு...!! :)

அப்ப நான் வரட்டா!!

அடிபட்ட பாம்பை விட உலகம் அடிபடுற பாம்பு.. தப்பிச்சுக் கொள்ளும்..! :o

நெடுக்கரே! யாழ்க்களத்தில கொண்டையை உயர்த்தி முடிஞ்சு, சேலையை உதறி முன்னிடுப்பில் செருகிக் கொண்டு களமிறங்கக்கூடியவர்கள் இல்லை என்பதால் நீங்கள் தைரியமாக உலா வரலாம்.

அகரம் சுமந்த கனவு சிகரம். வாழ்த்துகள்.

இப்ப கொண்டை முடியுறதுக்கு மயிர் இருந்தாத்தானே.. உயர்த்திக்கட்டி.. சேலையை உடுத்தாத்தானே வரிஞ்சு கட்டிக் கொண்டு வர..! :o

வாழ்த்துத் தந்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். :lol:

அது சரி பெண்களுக்கு இயற்கையிலயே வாசனை இருக்குதா இல்லையா.யாராவது எனது சந்தேகத்தை தீர்துது வையுங்கோ புண்ணியமாப் போகும் :D

ம்ம்.. இருக்கு வாசனை அல்ல துர்நாற்றம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடலிலும் பாடலாசிரியர் நக்கீரனின் வாதத்தைப் புகுத்தி இருக்கிறார்..! கேளுங்கள்.. கூர்ந்து. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nedukkapoovan

அருமையான வரிகள் கொண்டு கவிதை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் வாசலில் என்னை கோலமிடு..

இல்லை என்றால் ஒரு சாபமிடு...

என்ன கனனி விடு தூது போல :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது சரி, ஆள் தான் வேறு...

என் கனவுதான் கலைஞ்சு போச்சுது. பொன்னியின் கனவாவது நனவாக வாழ்த்துக்கள். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கா கொக்கா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது சரி, ஆள் தான் வேறு...

வெற்றி பெற வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.