Jump to content

திருமலை வான் தாக்குதல்- ஆறு கடற்படையினர் பலி 24 பேர் காயாம், ஆனால் சேதம் இல்லையாம்?


Recommended Posts

திருமலை வான் தாக்குதல்- ஆறு கடற்படையினர் பலி 24 பேர் காயாம், ஆனால் சேதம் இல்லையாம்?

6 killed, 24 injured in Air Tiger attack

Wednesday, 27 August 2008 13:36

Six naval personnel were killed and 24 others injured in an air raid by the LTTE on the Trincomalee Naval Base last night (August 26th), defence sources said.

Meanwhile, the Defence Ministry website, citing Navy sources, said the navy base was warned by the Air Force of an approaching Air Tiger aircraft around 9.00 pm.

"After few minutes, naval troops detected the aircraft and engaged it with anti aircraft guns. The machinegun fire caused the aircraft to make away without entering the naval dockyard," it adds.

Noting that the LTTE craft dropped two bombs into the camp, the website says that only one had exploded.

Communication was cut off with the eastern port city following the incident.

The LTTE is yet to confirm the said air attack.

http://www.lankadissent.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் தான் அவர்கள் இறந்து இருக்கக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) கடற்படை திருப்பித் தாக்கியதால் புலிகளின் விமானம் திரும்பிச் சென்று விட்டது. போட்ட குண்டில் ஒன்றுதான் வெடித்தது....அதுசரி, பிறகு எப்படி 6 பேர் பலியானார்கள்? 24 பேர் காயமடைந்தார்கள்? சிலவேளை புலிகளின் விமானம் திரும்பிச் சென்ற சந்தோசத்தில ஆளாளுக்கு சுட்டுக் கொண்டார்களோ என்னவோ?

சொல்லுறதை கொஞ்சமாவது நம்பும்படியாக சொல்லுறது?! இப்ப அதுவும் முடியாது, ஏனெண்டால் சிங்களச் சனத்துக்கு இவ்வளவு நாளும் தாங்கள் புலிகளின் விமானப்படையை அடித்து நொறுக்கி விட்டோம் எண்டு சொல்லிவந்த கதையெல்லாம் என்னவாவது ?

இந்தக் கேவலத்தில வான்புலிகளை நுளம்புப்படை என்று கேலி வேறு !

காலம்தான் பதில் சொல்லும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்புலிகள் பறந்துவந்து தரையிறங்கி 6 பேரை கூப்பிட்டு தலையில சுட்டவையாம் அப்புறம் அங்கால கொஞ்சப்பேர் சத்தமாக கதைத்துக்கொண்டிருந்ததால அவையில ஒரு 24 பேரை கூப்பிட்டு கையிலயும் காலிலையும் சுட்டிட்டு போனவையாம் கணக்கு சரிதானே :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) சுப்பண்ணை, உங்கட கணக்கெண்டபடியால சரியாகத்தானிருக்கும் போல கிடக்கு!
Link to comment
Share on other sites

வான்புலிகள் பறந்துவந்து தரையிறங்கி 6 பேரை கூப்பிட்டு தலையில சுட்டவையாம் அப்புறம் அங்கால கொஞ்சப்பேர் சத்தமாக கதைத்துக்கொண்டிருந்ததால அவையில ஒரு 24 பேரை கூப்பிட்டு கையிலயும் காலிலையும் சுட்டிட்டு போனவையாம் கணக்கு சரிதானே :):D

கணக்கில் நீங்க புலி தான்..ஒத்துகிறோம் :D

Link to comment
Share on other sites

See the article on Daily News.

Abortive Tiger air attack in Trincomalee

Trincomalee: The Navy and the Air Force last night thwarted an LTTE air attack on the Trincomalee Naval Base.

During the abortive attack which occurred around 9.15 p.m., the Tiger aircraft dropped two improvised explosive devices which caused no injuries to any personnel or substantial damage to property, defence sources said.

:)

Link to comment
Share on other sites

வான்புலிகள் பறந்துவந்து தரையிறங்கி 6 பேரை கூப்பிட்டு தலையில சுட்டவையாம் அப்புறம் அங்கால கொஞ்சப்பேர் சத்தமாக கதைத்துக்கொண்டிருந்ததால அவையில ஒரு 24 பேரை கூப்பிட்டு கையிலயும் காலிலையும் சுட்டிட்டு போனவையாம் கணக்கு சரிதானே :D:D

:D:D:D

எது எப்படியோ..இன்னும் 2 கிழமைக்கு இது போதும்...இதை வைத்து ஓட்டிடுவார்கள், நம் கணனி போராளிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D கடற்படை திருப்பித் தாக்கியதால் புலிகளின் விமானம் திரும்பிச் சென்று விட்டது. போட்ட குண்டில் ஒன்றுதான் வெடித்தது....அதுசரி, பிறகு எப்படி 6 பேர் பலியானார்கள்? 24 பேர் காயமடைந்தார்கள்? சிலவேளை புலிகளின் விமானம் திரும்பிச் சென்ற சந்தோசத்தில ஆளாளுக்கு சுட்டுக் கொண்டார்களோ என்னவோ?

சொல்லுறதை கொஞ்சமாவது நம்பும்படியாக சொல்லுறது?! இப்ப அதுவும் முடியாது, ஏனெண்டால் சிங்களச் சனத்துக்கு இவ்வளவு நாளும் தாங்கள் புலிகளின் விமானப்படையை அடித்து நொறுக்கி விட்டோம் எண்டு சொல்லிவந்த கதையெல்லாம் என்னவாவது ?

இந்தக் கேவலத்தில வான்புலிகளை நுளம்புப்படை என்று கேலி வேறு !

காலம்தான் பதில் சொல்லும் !

சிலவேளை அப்படியும் இருக்குமோ ................. ரகுநாதன் . :D

இன்னும் ஜே . வி . பி. , கெல உறுமய , கேகலிய றம்புக்கவெல , ரட்ணசிறி , பக்கத்து நாடுகள் , உலக நாடுகளின்ரை பேச்சு , மூச்சை காணவில்லை ஏன் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

See the article on Daily News.

Abortive Tiger air attack in Trincomalee

Trincomalee: The Navy and the Air Force last night thwarted an LTTE air attack on the Trincomalee Naval Base.

During the abortive attack which occurred around 9.15 p.m., the Tiger aircraft dropped two improvised explosive devices which caused no injuries to any personnel or substantial damage to property, defence sources said.

:)

அரசு பாவிப்பது விஞ்ஞானயுகத்தின் பிந்தியவரவு இவை பெரிய அளவில் தமிழர்தேசத்தை உழுகின்ற வேலையைச் செய்வதாகத்தான் அறிகின்றோம் அப்படி நிலமை இருக்க, வானத்தில் இருந்து இறக்கிவிடப்படும் குண்டுக்கு எப்படி இராணுவம் இலக்காக அகப்படுகின்றதாம்?

பாவம் வீணாய் வெடித்துவிடும் என்று போய்த்தான் தலையைக் கொடுக்கின்றார்களா? ஒன்றுமே புரியவில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.