Jump to content

BMW வில் கூட எமன் வரலாம்


Recommended Posts

இதற்கு என்னுடைய பதிலை சொன்னால் இங்கே நீக்கப்பட்டு விடும்...அதனால் நான் இதற்கு பதில் அளிக்கவில்லை.

ம்ம்..சும்மா அண்ணா..ணா யாழ்கள சட்டதிட்டங்களுக்கு அமைவாக தங்களின் பதில் இருந்தால் அது நீக்கபடமாட்டாது என்பது என் கருத்து..து..!! :(

இதில் இருந்து தெரிகின்றது உங்களின் ஈடுபாடு.....உங்களை நம்பி ஒருத்தன் தான் கஸ்டப்பட்டு உழைத்த காசை உங்கள் மீது முதலீடு செய்ய.. நீங்கள் ஓசியில் மங்களம் பாட நினைக்கின்றீர்கள்...

மங்களம் பாடுவது அவ்வளவு சுலபம் இல்லை இங்கே அண்ணா..ணா நான் அதில கூற வந்த கருத்து நிறுவனத்தின் சட்டதிட்ட வரையறைகள் புதிதாக சேரும் எம்மை போன்ற இளையோருக்கு பெரிதாக நன்மை பயப்பதில்லை என்பதே ஆகும்.. :(

முதலில்..நாம் அவர்களுக்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும்..ம்..அப்படி இருக்கும் போது மேற்கத்தயவர் ஒருவர் எமக்கு "டீம் லீடராக" இருந்தால்..ல் எமக்கு இவ்வாறன் அசெளகரிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதில்லை..

மாறாக தென்னிந்தியர்கள் வரும் போது பல விதமான அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.. :D

நான் சொல்ல வந்ததற்கு நீங்களே பதில் கொடுத்து விட்டீர்கள்...

ஒம்..என் பதிலும் இதுவே தான்..ன்.. ஆகவே தாங்களும் ஒத்து கொள்கிறீர்கள் போல் தெரிகிறது தென்னிந்தியர்கள் ஒரு "டீம் லீடராக" வந்தால் அந்த குழு தட்டுதடுமாறி தான் உறுபடகூடிய சாத்தியகூறுகள் உண்டு என..பிறகு ஏன் நாம் இருவரும் வாதம் புரிய வேண்டும்..

தாங்களே ஒத்து கொண்டு விட்டீர்களே..!! :(

நீங்கள் மனிதனை ஒரு இயந்திரமாக பயன்படுத்தும் நிறுவனங்களிற்கு ஏன் வேலைக்கு போகின்றீர்கள்... உங்களை ஒரு சொத்தாக அல்லது மூலப்பொருளாக (சரியான சொல் இல்லை என்றால் நான் சொல்ல வந்தது Resource ) பயன் படுத்த கூடிய நிறுவனத்தில் போய் சேருங்கள்...( நீங்கள் எதையும் அசட்டை செய்வதால் உங்களை அப்படி கருத முடியாது) நான் வேலை செய்யும், செய்த நிறுவனங்களில் சக வேலை செய்பவரை மன உழைச்சலுக்கு உள்ளாக்கினால் உடனடியாக வெளியில் தான்... நானே இரண்டு பேரை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றேன்....

இல்லை நான் மனிதனை இயந்திரமாக பயன்படுத்து நிறுவனத்தில் வேலை செய்யவில்லை..லை ஆனால் தங்களை போல் பல் நிறுவனங்களிள் தொழில் புரிந்த அனுபவம் எனக்கு இல்லை..நான் தற்போது தான் உள்நுழைந்திருக்கும் இளைய தொழிலாளர் எண்டு கூறலாம்..

தாங்கள் சொல்லும் மனிதனை சிறந்த மூலபொருளாக பயன்படும் நிறுவனத்தில் வேலை செய்தாலும் மூலபொருளை வினைதிறனான செயற்பாடாக மாற்ற ஒரு "டீம் லீடர்"..(குழுதலைவருக்கு)..தெரிந்திர

ுக்க வேண்டும் அல்லாதுவிடில் அந்த மூலபொருளை கொண்டு அவர்களாள் உச்ச பயனை அடைய முடியாது என்பது தங்களுக்கு தெரியாதா..?? :D

உங்களை பற்றியும் உங்கள் சட்டதிட்டங்கள் பற்றியும் எனக்கு தெரியா ஆனால் உடனே ஒருவரை தூக்கிவிட முடியாது இங்கே அவ்வாறு நீக்கினால் அவரால் வழக்கு தாக்கல் செய்ய கூடிய சட்டதிட்டங்களும் இங்கே நடைமுறையில் உள்ளது ஆகவே தாங்கள் சொல்லும் விடயம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் எண்டு எனக்கு தெரியவில்லை..

ஆனால்..!!

தாங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களை பற்றி நானறியேன் ஆகவே நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன் உங்கள் நாட்டில் தாங்கள் இருவரை வெளியேற்றீனீர்கள் என்னும் விடயத்தை மட்டும்..!! :mellow:

தம்பிக்கு ஒரு சின்ன விளக்கம்.... எதையும் சிறிய வட்டத்திற்குள் இருந்து பார்த்தால் இப்படி தான் தோன்றும்.......

இப்ப நான் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன் என்று வைப்போம்... நீங்கள் எனது அதிகாரி என்று வைப்போம்... நீங்கள் என்னை மன உழைச்சலுக்கு உள்ளாக்குகின்றீர்கள் என்று வைப்போம்.... நான் இன்னும் 5 பேருடன் வேலை செய்கின்றேன் என்று வைப்போம்.. நீங்கள் என்னை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதை என்னுடன் வேலை செய்யும் 5 பேரும் கண்டிப்பாக அறிவார்கள், அத்தோடு நில்லாமல் அவர்களும் ஒரு வித மன உழைச்சலுக்கு ஆளாவார்கள்.... விளைவாக...உங்களுக்கு கீழே வேலை செய்யும் எங்கள் 6 பேருடைய Productivity ம் குறையும்..... இதை நிவர்த்தி செய்ய ஒரே வழி என்ன? அதாவது efficiency ஜ அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன? உங்களை வேலையால் நிற்பாட்டுவது தானே?

தங்களின் சிறிய விளக்கதிற்கு நன்றி..எப்பவுமே சிறிய வட்டத்தில் இருந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எளிது அதை விடுத்து பெரிய வட்டத்திற்குல் நுழைந்தால் எல்லாம் கடினமே அதை விடுவோம்..

தாங்கள் குறிப்பிட விடயதிற்கு வருகிறேன்..!!

சரி என்னை வேலையை விட்டு நீக்கினால் பிரச்சினை தீர்ந்து விடுமா இல்லையே..ஒரு கோணத்தில் மட்டும் சிந்திருத்து இருக்கிறீர்கள் வணிக்கம் அப்படி சிந்திப்பதில்லை..

மாறாக என்னை அதிகாரி பதவியில் இருந்து நீக்கினால்..அதன் பின்விளைவுகளை பார்த்தீர்களா..??

1) இன்னொரு அதிகாரியை நியமிக்க வேண்டும் உடனடியாக.

2)அவருக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

3)அவர் அந்த சூழலிற்கு இசைவாக்க சில மாதங்கள் செல்லும்.

4)புதிதாக இன்னொரு ஊழியரை சேர்க்க வேண்டிய நிர்பந்தம்.

5)புதிதாக வரும் அதிகாரி எப்படி இருப்பார் என்று யாருக்கு தெரியும்..??

இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம் அப்படி உற்று நோக்கும் போது என்னை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவது குறிப்பிட்ட கால நிறுவனத்தில் வளர்ச்சிக்கு ஒரு முற்றுகட்டையாக தான் இருக்கும்.ஆகவே எந்தவொரு நிறுவனமும் இவ்வாறாக காரியத்தை முதலில் செய்யாது..

சில நிறுவங்களை தவிர்த்து..(குறிப்பாக தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை குறிப்பிடலாம்)..

ஆகவே இயன்றளவு குறிப்பிட்ட அதிகாரி மூலம் அவ் நிறுவனம் உச்சபயனை பெற பார்க்கும் அவ்வாறு இயலாத கட்டத்தில் தான் தாங்கள் சொன்ன நிலையை பரிசீலிக்குமே தவிர எங்களின்ட தமிழ் "ஸ்பைஸ்" கடைகள் மாதிரி வரி இல்லாம கையில் காசு கொடுப்பார்கள் ஒரு $8 மணித்தியாலதிற்கு அதை விட கூட்டி கேட்டா அவரை துரத்துவது எல்லாம் இவ்வாறன கடைகளுக்கு சாத்தியமாகலாமே தவிர..

எந்தவொரு வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனமோ இவ்வாறு செய்து நான் கேள்விபடவே இல்லை சும்மா அண்ணா..ணா..!! :huh:

Oh my little brother, I work for one of the top 15 companies in the world and we employ over 340,000 people worldwide. You really dont want to know the bad world behind the wall my boy....

ம்ம்..தங்களின் ஆங்கில புலமைக்கு நான் தலை வணங்குகிறேன்..!!

ஆனால் பாருங்கோ ஒரு நிறுவனத்தில் தாங்கள் வேலை செய்யும் போது குறிப்பிட்ட ஒரு மொழி மூலம் தானே வேலையாட்களுடன் உரையாடுவீர்கள்..??

அதை போல் யாழ்களத்தின் மொழி தமிழ் சக உறுப்பினர்களும் தமிழில் தான் அளவாடுகிறார்கள்..ள் நீங்கள் தங்களின் ஆங்கில புலமையை உங்கள் நிறுவனத்தில் காட்டலாம்..ம் இங்கு காட்ட வேண்டுமா அண்ணா..ணா..!! :D

நன்றி!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தம்பி (?)...... நான் போன வருடம் தான் கால் நூற்றாண்டு தாண்டி இருக்கின்றேன்.. நான் எனது வேலையை அடிப்படியாக வைத்து இங்கு எதையும் எழுதவில்லை....

முதலில்..நாம் அவர்களுக்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும்..ம்..அப்படி இருக்கும் போது மேற்கத்தயவர் ஒருவர் எமக்கு "டீம் லீடராக" இருந்தால்..ல் எமக்கு இவ்வாறன் அசெளகரிய நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதில்லை..

மாறாக தென்னிந்தியர்கள் வரும் போது பல விதமான அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது..

அடிபணிய வேண்டுமா? எதற்கு?

நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி பகுதியில் அல்லது தொடர்பு நிலையம் போன்றதொன்றில் வேலை செய்கின்றீர்கள் என நினைக்கின்றேன்...தவறாயின் விட்டு விடுங்கள்.... தென்னிந்தியர்கள் வரும் போது என்ன அசொகரியம் நேரிடுகின்றது உங்களுக்கு? ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?

ஒம்..என் பதிலும் இதுவே தான்..ன்.. ஆகவே தாங்களும் ஒத்து கொள்கிறீர்கள் போல் தெரிகிறது தென்னிந்தியர்கள் ஒரு "டீம் லீடராக" வந்தால் அந்த குழு தட்டுதடுமாறி தான் உறுபடகூடிய சாத்தியகூறுகள் உண்டு என..பிறகு ஏன் நாம் இருவரும் வாதம் புரிய வேண்டும்..

ஒரு போதும் இல்லை..... நீங்கள் சொல்வது முற்று முழுதாக தவறு... நான் சொல்ல வந்தது அதிக சந்தர்பத்தில் ஆசியர்கள் பக்கச்சார்பாக நடப்பார்கள்.... In most cases Asians will do what you ask them do exactly..

தாங்கள் சொல்லும் மனிதனை சிறந்த மூலபொருளாக பயன்படும் நிறுவனத்தில் வேலை செய்தாலும் மூலபொருளை வினைதிறனான செயற்பாடாக மாற்ற ஒரு "டீம் லீடர்"..(குழுதலைவருக்கு)..தெரிந்திர

ுக்க வேண்டும் அல்லாதுவிடில் அந்த மூலபொருளை கொண்டு அவர்களாள் உச்ச பயனை அடைய முடியாது என்பது தங்களுக்கு தெரியாதா..??

தம்பி இன்றைய கால கட்டத்தில் எல்லாத்தையும் மென் பொருட்கள் தான் தீர்மானிக்கின்றன... இதனால் தான் யாரும் யாரையும் நெறிப்படுத்த முடிகின்றது.... ஒருவர் சிறப்பாக வேலை செய்கின்றாரா இவரை வேலையில் வைத்திருப்பது பிரியோசனமா போன்றவற்றை கூட மென் பொருள் சொல்லி விடும்... இது உங்களைப்போண்ற புதியவர்களில் இருந்து நீங்கள் சொல்லும் டீம் லீடர் வரை பொருந்தும்.. உங்களுக்கு தரப்பட்டுள்ள வேலையைபோலவே உங்கள் டீம் லீடருக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கும்... மென் பொருட்கள் எல்லாவற்றையும் தனி தனியாக திரட்டி கொடுக்ககூடியவை. We also design the business model in such a way that can make everyone to work on a template. This is part of my expertise.

தங்களின் சிறிய விளக்கதிற்கு நன்றி..எப்பவுமே சிறிய வட்டத்தில் இருந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எளிது அதை விடுத்து பெரிய வட்டத்திற்குல் நுழைந்தால் எல்லாம் கடினமே அதை விடுவோம்..

தாங்கள் குறிப்பிட விடயதிற்கு வருகிறேன்..!!

சரி என்னை வேலையை விட்டு நீக்கினால் பிரச்சினை தீர்ந்து விடுமா இல்லையே..ஒரு கோணத்தில் மட்டும் சிந்திருத்து இருக்கிறீர்கள் வணிக்கம் அப்படி சிந்திப்பதில்லை..

கெகலிய ரம்புக்வெலவை நினைவு படுத்துகின்றீர்கள்...

மாறாக என்னை அதிகாரி பதவியில் இருந்து நீக்கினால்..அதன் பின்விளைவுகளை பார்த்தீர்களா..??

தம்பி ஆங்கில் புலமைக்கு தலை வணங்குகின்றேன் கால் வணங்குகின்றேன் என்று எழுதிய நேரம் என்ன அதில் எழுதி இருக்கின்றது என்று பார்த்திருக்கலாமே? நான் தான் சொன்னேனே bad world என்று.... உங்களுக்கு அனுபவம் இல்லை என்பது நன்றாக தெரிகின்றது... தம்பி புத்தக கல்வி ஒரு இடத்துக்கு மேலே போக உதவாது.... நான் bad world என்று சொன்னதுக்கு உதாரணம் சொல்கின்றேன் கேழுங்கள்... நீங்கள் சொல்வதைப்போல " நான் இல்லை என்றால் பாதிக்கப்படும்" என்று தம்முள் நினைப்பவர்கள் பலர் உண்டு... ஆனால் ஒரு துளி கூட உண்மை இல்லை.. அப்படியானவர்களைப்பார்த்தால

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் ஜமுனா!உனக்கு மணி ஆள் ஒண்டு கிடைச்சிருக்கு?பண்ணியில் பண்ணிப்பாருமன் :lol:

சும்மா,ஜமுனா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் ஜமுனா!உனக்கு மணி ஆள் ஒண்டு கிடைச்சிருக்கு?பண்ணியில் பண்ணிப்பாருமன் :lol:

சும்மா,ஜமுனா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் :D

:D என்ன கு.சாமி எதுக்கு எடுத்தாலும் வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறியள்.பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து,ஜமுனா+சும்மா வின் விவாதத்திற்க்கும் வாழ்த்து....ம்ம்ம் தொடரட்டும் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

:lol: என்ன கு.சாமி எதுக்கு எடுத்தாலும் வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறியள்.பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து,ஜமுனா+சும்மா வின் விவாதத்திற்க்கும் வாழ்த்து....ம்ம்ம் தொடரட்டும் வாழ்த்துக்கள் :D

அவர் ஜெர்மனியில் கட்சி ஆரம்பிக்க போறார். அவர் ரேஞ்யே தனி....

Link to comment
Share on other sites

அவர் ஜெர்மனியில் கட்சி ஆரம்பிக்க போறார். அவர் ரேஞ்யே தனி....

ஆகா இது எப்ப?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்ன கு.சாமி எதுக்கு எடுத்தாலும் வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறியள்.பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து,ஜமுனா+சும்மா வின் விவாதத்திற்க்கும் வாழ்த்து....ம்ம்ம் தொடரட்டும் வாழ்த்துக்கள் :)

அதொண்டுமில்லை புத்து மாமா :D இரண்டுபேர் புடுங்குப்பட்டால்த்தானே நல்லதுகெட்டது, நாலுவிசயம் அறியேலும் கண்டியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைச்சுப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எவ்வளவு கவலைக்குரிய விடயம்..! :lol:

உங்களுக்கு நினைச்சு பார்க்கவே பயமாக இருக்கின்றது.... ஒரு வருடத்திற்கு முன்னர் நான் காரில் செல்லும் போது எனக்கு நடக்காதா என்ற நினைப்பதுண்டு.... எல்லாம் ஒரு பெண் கொடுத்த தொல்லையால் தான்...

Link to comment
Share on other sites

சரி தம்பி (?)...... நான் போன வருடம் தான் கால் நூற்றாண்டு தாண்டி இருக்கின்றேன்.. நான் எனது வேலையை அடிப்படியாக வைத்து இங்கு எதையும் எழுதவில்லை....

ம்ம்..சும்மா அண்ணா..ணா தாங்கள் தான் சொன்னீங்கள் தங்களின் வேலை நிறுவனத்தில் பணி புரிந்த பணியாட்களை வீட்டுக்கு அனுப்பினீர்கள் என்று அதன் படி தான் நான் அவ் வினாவை தொடுத்தேன்..

சரி அதை விடுவோம்.. :D

அடிபணிய வேண்டுமா? எதற்கு?

நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி பகுதியில் அல்லது தொடர்பு நிலையம் போன்றதொன்றில் வேலை செய்கின்றீர்கள் என நினைக்கின்றேன்...தவறாயின் விட்டு விடுங்கள்.... தென்னிந்தியர்கள் வரும் போது என்ன அசொகரியம் நேரிடுகின்றது உங்களுக்கு? ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?

ம்ம்..சும்மா..மா அண்ணா..ணா சற்று அவர்களுக்கு அடி பணிந்து செல்ல வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகிறோம் அதுவும் தென்னிந்தியர்கள் "டீம் லீடராக" வரும் போது..

காரணங்கள்..

1)சுயமான முடிவுகளை நாம் எடுக்க முடியாமை.

2)குழுவில் அடங்கி உள்ளவர்களிடம் பாராபட்சம் காட்டுதல்.

3)முக்கியமான விடயம் தொழில் அனுபவம் பெற வேண்டி அவர்களின் கீழ் கட்டுபட்டு கிடத்தல்.

4)அவர்களின் விருப்பு மற்றும் வெறுப்புகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய நிலை.

5)உற்சாகபடுத்தல் குறைவு.

6)அதிகார தோரணை.

இவ்வாறான அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது அவ்வாறு இருக்கையில் நாம் தொழி அனுபவத்தை பெற வேண்டி அவர்களை அநுசரித்து போகும் நிலைக்கு தள்ளபடுகிறோம் இது அவுசில் தற்போது வேலை மற்றும் வேலை அனுபவதிற்காக உள் நுழைந்திருபோருக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

ம்ம்..தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தான் தற்பொழுது என் பணி..ணி சும்மா அண்ணா..ணா..ம்ம் தென்னிந்தியர்கள் குழு தலைவராக வரும் போது நாம் பெறும் அசெளகரியங்கள் என்று பார்த்தால்.. :lol:

*அவர்கள் சொல்வதை மட்டும் தான் நாங்கள் செய்ய வேண்டும்..அதற்கு மிஞ்சி நாங்கள் சுயமாக தீர்மானித்தால் அவர்களுக்கு பிடிக்காது..

ஆனால்..

நான் முதலில் வேலை செய்த நிறுவனத்தில்..ல் என் "டீம் லீடர்" ஒரு வெள்ளையர் நான் சுயமாக எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றிற்கும் ஊக்கம் அளித்து வந்தவர்..ர் இது ஒன்று காணும் என்று நினைக்கிறன்..!! :D

ஒரு போதும் இல்லை..... நீங்கள் சொல்வது முற்று முழுதாக தவறு... நான் சொல்ல வந்தது அதிக சந்தர்பத்தில் ஆசியர்கள் பக்கச்சார்பாக நடப்பார்கள்.... In most cases Asians will do what you ask them do exactly..

அது தான் இவர்களிடம் உள்ள பிழையே..ஏன் சொன்ன வேலைகளை மட்டும் நாம் செய்ய வேண்டும் அப்படி இல்லை எனக்கு தோன்றும் எண்ணங்களையும் நாம் பயன்படுத்தலாம் தானே..

ஆனால்..தென்னிந்தியர்கள் அவ்வாறு பயன்படுத்துவதுமில்லை பயன்படுத்துவர்களையும் உதாசினபடுத்துவார்கள் என்பது தான் என் கருத்து அதை உண்மையாக்கும் வகையில் தங்கள் கருத்து மேல் இருக்கிறது என்று நான் எடுத்து கொள்ளளாமா..?? :lol:

தம்பி இன்றைய கால கட்டத்தில் எல்லாத்தையும் மென் பொருட்கள் தான் தீர்மானிக்கின்றன... இதனால் தான் யாரும் யாரையும் நெறிப்படுத்த முடிகின்றது.... ஒருவர் சிறப்பாக வேலை செய்கின்றாரா இவரை வேலையில் வைத்திருப்பது பிரியோசனமா போன்றவற்றை கூட மென் பொருள் சொல்லி விடும்... இது உங்களைப்போண்ற புதியவர்களில் இருந்து நீங்கள் சொல்லும் டீம் லீடர் வரை பொருந்தும்.. உங்களுக்கு தரப்பட்டுள்ள வேலையைபோலவே உங்கள் டீம் லீடருக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கும்... மென் பொருட்கள் எல்லாவற்றையும் தனி தனியாக திரட்டி கொடுக்ககூடியவை. We also design the business model in such a way that can make everyone to work on a template. This is part of my expertise.

அண்ணா மென்பொருட்கள் நெறிபடுத்த மட்டுமே உதவுமே தவிர இறுதி தீர்மானம் மென்பொருளை பயன் படுத்து எடுக்க முடியாது என்பது தங்களுக்கு தெரியாதா...?? :)

அத்துடன்..

நீங்கள் குறிப்பிடும் இவ் மென்பொருள் பாவனை குறிப்பிட சில ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனத்திற்கு மட்டும் தான் தற்போதைய காலகட்டத்தில் பயன்படுத்தபடுகிறது மாறாக மல்டி நஷனல் கம்பெனிகள் பெரிதாக இத்தகைய முறைகளை கடைப்பிடிப்பதில்லை சில காரணங்களுக்காக..

இவ்வாறு இருக்கும் போது தாங்கள் கூறுவது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியபடுகிறது என்பது எனக்கு தெரியவில்லை தெரிந்தால் அதை பற்றி கூறுங்கோ அறிய ஆவல்..அத்துடன் மென்பொருள் குறிப்பிட்ட "புரோகிராமிற்கு" அமைவாக தான் இயங்குமே தவிர..

குறிப்பிட நேரத்தில் "டீம் லீடர்" தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் அல்லவா அவ்வாறான சந்தர்ப்பங்களிள் மென்பொருள் பாவனை எவ்வளவு தூரம் பயன்படும்..?? :D

அத்துடன் தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் குறிப்பிட்ட அளவிளான ஊழியர்களுடன் இயங்கும் ஒரு நிறுவனம் என்று நினைக்கிறேன் அப்படி இருந்தால் நீங்கள் சொல்வது ஏற்று கொள்ள கூடியது.

கெகலிய ரம்புக்வெலவை நினைவு படுத்துகின்றீர்கள்...

ம்ம்..கெகலிய ரம்புகலையின் மற்றைய கோணத்தை நாம் அனைவரும் உதாசீனபடுத்தி விளைவு தான் இன்று எதிரோலிகிறது பாருங்கோ..

ஆகவே எப்பவும் ஒரு கோணத்தில் சிந்திப்பது சிறந்த நிர்வாகிக்கு அழகுமில்லை அத்துடன் இவ்வாறான விடைகளை கொடுப்பதும் அழகில்லை என்பது என் கருத்து.!!

தம்பி ஆங்கில் புலமைக்கு தலை வணங்குகின்றேன் கால் வணங்குகின்றேன் என்று எழுதிய நேரம் என்ன அதில் எழுதி இருக்கின்றது என்று பார்த்திருக்கலாமே? நான் தான் சொன்னேனே bad world என்று.... உங்களுக்கு அனுபவம் இல்லை என்பது நன்றாக தெரிகின்றது... தம்பி புத்தக கல்வி ஒரு இடத்துக்கு மேலே போக உதவாது.... நான் bad world என்று சொன்னதுக்கு உதாரணம் சொல்கின்றேன் கேழுங்கள்... நீங்கள் சொல்வதைப்போல " நான் இல்லை என்றால் பாதிக்கப்படும்" என்று தம்முள் நினைப்பவர்கள் பலர் உண்டு... ஆனால் ஒரு துளி கூட உண்மை இல்லை.. அப்படியானவர்களைப்பார்த்தால
Link to comment
Share on other sites

டேய் ஜமுனா!உனக்கு மணி ஆள் ஒண்டு கிடைச்சிருக்கு?பண்ணியில் பண்ணிப்பாருமன் :lol:

சும்மா,ஜமுனா இருவருக்கும் என் வாழ்த்துக்கள் :lol:

ஒம்..கு.சா தாத்தா..தா..!!

விட்டிடுவோமா..மா குறுக்கால போய் ஆவது பண்ணிடமாட்டன்..ன்..(உங்க பேரன் ஆச்சே) :) ..அது சரி தாத்தா உங்களின்ட அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டால்..ல்..

என்னை மாதிரி கொழந்தைகளுக்கு பிரயோசனமா இருக்கும் என்ன..ன..!! :D

நன்றி தாத்தா..தா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட என்ன தம்பி கொஞ்சம் விசயம் தெரிந்தவர் நீங்கள் என்று பார்த்து மேலோட்டமாக சொன்னால் இப்படி சொதப்பி விட்டீர்கள்.... நானும் ஒரு 15 வயதில் வெளியில் இருந்து பல நிறுவனங்களை அதன் முகாமைத்துவங்களை பார்க்கும் போது இப்படி நினைத்தது உண்டு...

அண்ணா மென்பொருட்கள் நெறிபடுத்த மட்டுமே உதவுமே தவிர இறுதி தீர்மானம் மென்பொருளை பயன் படுத்து எடுக்க முடியாது என்பது தங்களுக்கு தெரியாதா...??

நீங்கள் எம் ஜ (MI) யை அடிப்படையாக கொண்டு சொல்கின்றீர்கள்.

எம் ஜ (MI) போல பி ஜ (BI) என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க

Link to comment
Share on other sites

சும்மா மற்றும் ஜமுனா பேபியின் வாதப் பிரதிவாதங்கள் பிரயோசனமானவை. இருவரும் அவரவர் வேலைசெய்யும் இடங்களின் நிலைகளை வைத்து Gross Generalization செய்து வாதிடுவதுபோல் உள்ளது. நிறுவனங்களின் வியாபாரத் தன்மை, முகாமைத்துவம், நிறுவனத்தின் அளவு, level of professionalism, வாழும் நாடு இவற்றை வைத்தே ஒரு ஊழியர் தன் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

உதாரணமாக உறுப்பினர் சும்மா வேலை செய்வதுபோன்ற பெரிய நிறுவனங்களில் அவர் சொன்னதுபோல விடயங்களைச் சாதித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் (vested interests) உள்நுழைய பெரிதும் வாய்ப்பிருக்கின்றன. அங்கே அணுகுமுறைகளைச் சிறிது மாற்றியாக வேண்டும்.

நான் இதற்கு முன் வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ஒரு ஊழியர் தனக்குக் கீழே வாலை செய்தவர்களை சில சமயம் நான்கெழுத்து வார்த்தையைப் பயன்படுத்தி பலர்முன் வசைபாடியிருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைப் பொறியியலாளர் (Registered Professional Engineer). அவரைப் பற்றி பொறியியல் கூட்டமைப்பில் முறையிட்டால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது. ஏனெனில், அவரிடம் இருக்கும் Clientile Base ஐ இழக்க அந்த நிறுவனத்துக்கு மனமில்லை. அதனால் அவரைப் பற்றி முறையிடுபவர்களுக்குத்தான் அங்கு ஆப்பு வைக்கப்படும். அவர் இன்னும் அங்கு வேலை செய்கிறார். அவரின் கீழே இருந்த பலர்தான் ஓடியே போய்விட்டார்கள். அவரைப்போன்ற வியாபாரத் தொடர்புகளுடன் கூடிய இன்னுமொரு பொறியியலாளர் அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் பட்சத்தில் இவருக்கு கல்தா கொடுக்கப்படும் சாத்தியம் இருக்கிறது.

கனடாவில் இன்னுமொரு வேலைக்குச் செல்லும்போது பெரும்பாலும் முதலில் வேலை செய்த நிறுவனத்திலிருந்து Reference பெறுவது அவசியமாகிறது. அதனால் ஆகலும் முறுக்கிக் கொண்டால் சங்குதான். வேறு வேலை கிடைப்பது சிறிது சிக்கலாகிவிடும். இதையெல்லாம் அனுசரித்தே எமது நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.