Jump to content

நல்லூர்க் கந்தனுக்கு சிறிலங்கா இராணுவம் பூக்களையும் பிரசாதத்தையும் வழங்குகிறது.


Recommended Posts

நெடுக்ஸ்! இவர்கள் தாங்கள் ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன செய்தாலும் உடனே ஒப்பாரி வைப்பார்கள். உரல் போறதைக் காணாமல், உலக்கை போறதைக் காண்பது போல, தான் இவர்களின் செயற்பாடு. கனடாவிற்கெல்லாம் போவார்கள். அங்கே மக்டொனால்ஸ்சில் ஒரு பிடி பிடிப்பார்கள். ஆனால் அதெல்லாம் அனுப்பினாலும் தமிழீழ மக்களுக்குப் போய் சேரும் என்று வாதிடமாட்டார்கள்.

-------------------------

மீண்டும் உங்களைக் களத்தில் தூயவனாகக் காணக்கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து தூயவனாகவே வாருங்கள்.

சிலரின் சுயநலத்தோடு மட்டும் கூடிய கருத்துக்களை கணக்கிலெடுப்பதும் அதற்குப் பதிலளிப்பதும் வீண் நேர விரயம். எப்போதும் அவர்களின் முயலுக்கு மூன்று கால்கள் தான்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் ஆட்டைப் பற்றிச் சொல்ல நெடுக்கல்போவான் அது மாட்டைப் பற்றிய ஆய்வென்று கூறுகிறார், முடியல,

கட்டுரையின் நோக்கை அதன் தலைப்புக் கூறுகிறது, அதன் தலைப்பு என்ன?

Dance Practices in the Sri Lankan London Tamil Community: Are they

markers to sustain national, cultural and ethnic identity?

சிறிலங்கா தமிழ் சமூகத்தில் இருக்கும் நாட்டிய வகைகள்: அவர்களின் தேசிய கலாச்சார இன அடையாளங்களைக் குறிக்கின்றனவா? என்னும் கேள்வி தான் தலைப்பு.

// Scholars and many dancers acknowledge, with professional

distance and some cynicism, the common view that Bharatantyam is a marker of

supposed ‘tradition’, embodying traditional Indian values.//

கட்டுரையாளர் பரத நாடியம் என்பதை இந்தியப் பாரம்பரியம் என்றே கூறி உள்ளார், இது எங்கனம் தமிழர் பாரம்பரியம் ஆனது? கட்டுரையாளருக்கு தமிழ் அடையாளதுக்கும் இந்திய அடையாளதுக்குமான வித்தியாசம் கூடப் புலப்படவில்லை?

நாத்திக வெறி அறிவைக் கூட மங்க வைக்கும் என்பதற்கு இது சாட்சி. தலைப்பில் கேள்வி கேட்டுவிட்டு உள்ளடக்கத்தையும் கேள்விகளோடே விட்டுச் செல்லவில்லை கட்டுரையாளர்.

அவர் எல்லாக் கோவில்களையும் ஆராய்ந்திருந்தால் இன்னும் விரிவான விடைகள் கிடைத்திருக்கும். நிச்சமாக இதை விடக் குறையாது..! :D:lol:

Conclusion

As I have argued, dance and music do form potent symbols for identification, and

this is well-evidenced in the British South Asian diaspora groups. There is no

doubt that the Tamil community view their cultural expression as an integral part

of their religious lives, and therefore great emphasis is placed on the learning of

classical forms of music and dance. Possession dance too supports Tamil

identity in asserting a ‘greater Tamilness’ in this way - not because of overt

threats to their religious identity as for the Tamils in Malaysia but due to a

newer, more confident and more public celebration of their Hinduism, coupled

with the need to consciously transmit their culture to the younger generation

growing up in a more predominately secular state. It is however, a complex

phenomenon, touching on issues of cultural heritage, ethnicity, history and

tradition as well as religious beliefs, and needs careful un-picking to gain an

unbiased understanding.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களைக் களத்தில் தூயவனாகக் காணக்கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து தூயவனாகவே வாருங்கள்.

சிலரின் சுயநலத்தோடு மட்டும் கூடிய கருத்துக்களை கணக்கிலெடுப்பதும் அதற்குப் பதிலளிப்பதும் வீண் நேர விரயம். எப்போதும் அவர்களின் முயலுக்கு மூன்று கால்கள் தான்.

தூயவன், மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. வசம்பு சொன்னது போல இதில் பதில் எழுதுவது முற்றிலும் நேர விரையம். நானும் 2-3 தரம் பதில் எழுதி பார்த்தேன். பிறகு வந்த பதில்களுடன் யோசிச்சு பார்த்ததில், பதில் எழுதுவது மடை வேலையாக பட்டதால் நிறுத்தி விட்டேன். மற்றைய திரிகளில் உங்களை எனி தொடர்ந்து பார்க்கலாம் என நம்புகிறேன்.

-

சபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.