Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :)

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

nilapesujo0.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

Link to comment
Share on other sites

:( சொக்கா இல்லையேல் நித்தா இல்லை :)

நிலாக்காவின் பெரும் திட்டத்தை நம்பிவிட

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை :)

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

வழமையாக நிலா பேசிய படங்கள் 5வரை ஒழுங்காக படத்துக்கு தானே கவிதை எழுதினீர்கள். இதுக்கும் படத்துக்கு பொருத்தமாக எழுதாமால் என்னமோ நிலாக்கா சொக்கா மக்கா பிக்கா விக்கா என்ன இது ஆ? இதெல்லாம் படம் பார் கவிதை எழுதுவதற்கு பொருந்தக்கூடியதாகவா இருக்கின்றது............................................

. :) கருத்துச் சுதந்திரம் இருக்கின்றன என்பதற்காக எல்லாவற்றையும் கொட்டிட முடியாது சரியா.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான். (நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

உன் அருகில் வரும் போது

எத்தனை இன்பம்

என்னை இழக்கிறேன் நான்

என் உதடுகள் உன்

முகத்தில் மேயும் போது

நீ உறங்கும் காட்சி

கண்கொள்ளா காட்சியடா

உன்னை எங்கிருந்து எடுத்தாள்

என் அன்னை சொல்லடா?? :lol:

நன்றாக இருக்குது உங்கள் கவிதை :) நன்றிகள் முனிவரே உங்கள் கவிதைக்கு :(

ஆரம்பத்தில் அக்காவின் முத்தம் பின் மூர்க்கமான கட்டளையாகவும். வரும். சரி அக்காதானே .

:wub: அன்பான ஒரு அக்காவின் அன்பு மூர்க்கமாக வரலாம். முத்தம் மூர்க்கமாகாது இல்லையா அன்ரி :)

Link to comment
Share on other sites

நிலவு முத்தம் இட்டு சென்று விட்டதோ..!! :wub:

பூவின் இதழ்தனை

வண்டு சுவாசித்த

போது

நாணம் கொண்ட

மலர்

பிறிதொரு வண்டினை

கண்டபோது

தலை குனிந்தது

தான்

ஏனோ..?? :)

தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

அப்ப நான் வரட்டா!!

:) பிறிதொரு வண்டின் மேல் மலருக்கு கோவமோ தெரியலை எல்லோ. அதனால் தான் தலையை குனிஞ்சுதோ என்னமோ எதுக்கும் ஒருக்கா மலர் கிட்ட கேட்கவா தம்பி? மலர் வாடாமல் இருக்குதோ னு ஒருக்கா பார்க்க முடியுமா :)

அட அட பேசும் படம் என்னமோ சொல்லுதே.

பாவம் அந்த படத்திலுள்ளபேபி தன் எதிர்காலத்தை நினைச்சிட்டு இருந்த வேளை அந்த பெண்பிள்ளை வந்து உம்மா கொடுத்து எழுப்பிட்டா. பாவம். ம்ம்ம்ம்ம்ம் தம்பி படம்தந்து உதவியமைக்கு நன்றிகள். :lol:

Link to comment
Share on other sites

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா :):):wub:

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ.... :lol:

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும் :)

Link to comment
Share on other sites

மல்லிகைவாசம் எனக்கு எதுவுமே புரியலை icon_mrgreen.gif

ஏன் தான் இப்படி எல்லாம் எழுதுறீங்களோ?

முதலில் நான் சொல்ல விரும்புவது, இங்கு நான் கவிதை எழுதுவது மற்றவர்களை பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அப்படி கவிதை எழுதவேண்டிய தேவையும் எனக்கில்லை.

நான் இதுவரை நீங்கள் கொடுத்த படங்களுக்கு கவிதை எழுதும்போது, அதிலுள்ள மனிதர்களை நான் கற்பனை மனிதர்களாகவே எடுத்து எழுதியுள்ளேன். தலைப்பு 'நிலாவோடு பேசும் படங்கள்' தான். ஆனால், அதற்காக நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உங்களை விழித்து எழுதப்பட்டவையாக அல்ல.

சுதந்திரம் என்பது மற்றவர்களை பாதிக்காத வகையில் பயன்படுத்தணும். இதை முதலில் உள்வாங்கிக்கொண்டாலே போதும். மல்லிகை வாசம் என்றால் அது சேற்றில் விழாமல் இருக்கும் வரைக்கும் தான்.

நான் எழுதியது உங்களை பாதிப்பதாக நீங்கள் கருதுவதால், அந்த கவிதையை நீக்கிவிட்டேன். ஆனாலும் உங்களை புண்படுத்த எழுதவில்லை என மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

(நானும் எழுத ஆரம்பித்தால்.....................)

இந்த வசனம் ஏன் என்று புரியவில்லை. இங்கு நான் ஏட்டிக்கு போட்டி போட வரவில்லை. :)

நான் எழுதியது உங்களை புண்படுத்துவதாக உங்களுக்கு தெரிவதால், அந்த கவிதையை நான் இப்போதே நீக்கிவிட்டுள்ளேன். ஆனாலும், உங்களை புண்படுத்த எதுவும் எழுதவில்லை என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

கடைசியாக நீங்கள் கொடுத்த படத்துக்கு நான் கவிதை எழுதும் போது, அதிலுள்ள சிறு பையன் தனது சகோதரியிடம் பேசுவது போல எழுதியுள்ளேன். சிறு வயதில் Chocolates / biscuitsஆக சண்டை போடுவது சகஜம் தானே. அந்த ரீதியில் தான் நான் குழந்தை என்னென்ன வார்த்தைகள் பாவிக்குமோ, எப்படி சண்டை போடுமோ என்பதை மனதில் வைத்து தான் எழுதினேன். மீண்டும் சொல்கிறேன், இது உங்களை புண்படுத்த அல்ல. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

:) இதுதான் உங்கள் எண்ணக்கரு எனில் அக்கவிதையில் நிலாக்கா புத்துமாமா சுப்புமாமா ஜம்முபேபி இதெல்லாம் வர வேண்டிய அவசியம் இருக்காதே.

சிறுவயதில் சொக்லேட் / பிஸ்கட் க்கு சண்டை போடுவதை இப்பெயர்கள் கொண்டு வர்ணிப்பது தேவையற்றதே. நீங்கள் எழுதியதை எவ்வாறாக கவிதை என எடுக்க முடியும்? யாழில் தான் புரிய முடியும் என. வெளியில் அதை கவிதை என காட்டிப்பாருங்க முடியுமா...................

Link to comment
Share on other sites

ஜம்மு,

//

"தூங்கிட்டு இருந்த

சிங்கத்தை

"இச்" என்று

சத்தமிட்டு எழுப்புவது

நியாயமா?

//

நியாயம் இல்லை தான்... நாங்க குழந்தை என்றெல்லோ நினைச்சம்... (குழந்தை இல்லையா அது? நிலா கவனிக்க...)

அதோட சத்தமிட்டு எழுப்பினா சிங்கமென்றாலும்... குழந்தை என்றாலும்... மிரளத்தான் செய்யும்....

ஆகவே இனி முத்தமிட்டு எழுப்புங்க... எதுவும் மிரளாது...

சரி என் கவிதை இதோ...

"தூங்கிட்டு இருந்த

ஜம்மு பேபியை

"இச்" என்று

முத்தமிட்டு எழுப்புவது

நிலாவா?

குறிப்பு : ஜம்மு பேபி - எங்கட பக்கத்து வீட்டு பேபி, நிலா - வான்நிலா அல்ல பேபியின் அக்கா... (அப்படா இப்ப தான் நிம்மதி...!)

அப்ப நானும் வரட்டா? (அட பாவி நீயுமா?..... உருப்பட்ட மாதிரி தான்...!!!)

கவிரூபன் அண்ணா,

ம்ம்..அது தானே நீங்களே சொல்லிட்டியள் கொழந்தை எண்டாலும் சிங்கம் எண்டாலும் மிரளச் தான் செய்யும் எண்டு அப்புறம் ஜம்மு பேபி எந்த மூளைகுள்ள பாருங்கோ :D ..ஆனா நான் சொன்னது முத்த சத்ததை பாருங்கோ ஏன் எண்டா கேட்காத சத்தம் கேட்டா ஜம்முவும் மிரளும் ஏன்..

யானை கூட மிரளும் விளங்கிச்சோ..!!.. :D

சரி என் பதில் கவிதை இதோ..!!

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

இப்ப அண்ணாவின்ட சந்தேகம் தீர்ந்துச்சோ..(எனியும் சந்தேகம் ஏதாச்சும் வந்தா என்னட்ட கேட்காதையுங்கோ நான் அழுதிடுவன் சொல்லிட்டன்).. :)

ம்ம்..நான் பக்கத்து வீட்டு பேபியா இருக்கலாம் எந்த வீட்டிற்கு பக்கத்தில பல நிலாக்கள் எந்த நிலாவை நீங்க சொல்லுறியள் எண்டு சொல்லவே இல்ல பாருங்கோ :icon_mrgreen: ..சரி போயித்து வாங்கோ என்ன போறதிற்குள்ள கொழந்தை என்ன செய்யும் எண்டு பாருங்கோவன்..(அண்ணிக்கு தகவல் சொல்லிடும்)..

வாங்கி கட்டுங்கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

////கவிரூபன் நிலா கூட லொள்ளு விடுறதுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லையா. பிச்சுப்போடுவன் பிச்சு ஆமா

நல்லாவே இல்லை கவிரூபன். கவிதை எழுத தெரிஞ்ச உங்களுக்கு அந்த படத்தை பார்த்து கவிதை தோன்றாமல் இபப்டி நக்கலடிக்க எப்படி தான் மனசு வந்திச்சோ?

நான் உங்க கூட டூ டூ டூ டூ....

இனி போடுற படத்துக்கு ஏற்ப கவிதை எழுத தோன்றாது விடில் ........................ கவிரூபன் நிலாவையும் நிலாவின் கோபத்தையும் நேரில் அறிந்த ஒருவர் என்பதால் மீதி புரியும்

///

சரி இனி நிஜமாவே என் கவிதை...

வண்டொன்று சிரிக்குது

மலரொன்று

ஏனென்று கேட்குது?

அதற்கு வண்டு

இப்படிப்

பதில் சொன்னது!

நம் நிலை

பிறிதொரு நாளில்

மாறும்...

அப்போது...

மலரொன்று சிரிக்கும்

வண்டொன்று

ஏனென்று கேட்கும்!

புரிந்ததா?

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

Link to comment
Share on other sites

மெல்லிய தென்றல்

வருடிய போது

சயனத்தில் என்னை

வானிலா

வானில்

இருந்து

முத்தமிட

யாழ் நிலா

யாழில்

கவிதையால்

பேசி

கொண்டிருந்தாள்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:):(:)

(புரியாதவர்கள் நிலாவிடம் விளக்கம் கேட்கவும்...)

:):) உது நல்லாவே இல்லை. :unsure:

நிஜமாக நிலா பேசிய படத்தோடு பேசிய கவிரூபனுக்கு நன்றிகள் :D

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தில் உள்ள

ஒரு வழி பாதையால்

வலம் வருகிறேன் ...நான்

வஞ்சியவள் யாரோ!!.

வரவை எண்ணி...வாசலில்

நிற்க கண்டேண்

என்னை விட அழகானவள்

என் எதிரே நிற்க

அசையாமல் நின்று பார்க்கிறேன்

அவளை நான் .என்னை சுற்றி

எத்தனை விண்மீன்கள் இருந்தாலும்

அவளின் இரு கண்களும்

விண்மீனை மிஞ்சிடும்...அழகும்

ஒளியும் அந்த தேவதையிடம்

மெல்லிய சிரிப்பு மின்னலாய் ....தோன்ற

அழகிய கன்னத்தில் அதிசய குழிகள்

கறுப்பு கூந்தல் வாசம் வீச

கன்னி அவள் வாசலில்....

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

வான்நிலாவே உன்னில் கறையில்லா? எவர் சொன்னார்?

அன்று உன்னை அந்த ஆம்ஸ்ற்றோங் தொட்டான் - அதன்

பின்னர் இன்னும் சிலர் உன் மேனி தொட்டனர் - ஆனால்

கன்னி என் மனதை தொட்ட என் கண்ணன் அன்றி

ஆண்மகன் வேறெவரும் என்னைத் தொட்டிலர் - எனவே

பெண்நிலா நான் தான் களங்கமில்லாதவள் நீயுணர்க

கார்முகில் நீங்கிய வானத்து நிலா தன்னை - மிக்க

ஆர்வத்துடன் ரசிக்கும் என்னவனே கேள் - எனை

மறைத்த கார்குழலை உன் கரம் கொண்டு நீக்கிய பின்

பாராய் என் முகத்தை. பேரழகி நான் தான் என்பாய் நீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கமின்றி தொலைக்கும் வெண்ணிலாவே

மனதை ,தீய சக்தியில் நின்று விலகி கொள்

சந்தேகம், கோபம் , அழுக்காறு, எரிச்சல்

போன்ற தீய பழக்கங்கள் உன்னை அணுகாது

தூர ,திரையை விலக்கி பார் அழகான வான்நிலா

பால் போல ,காயும், அழகே தனி அழகு

இயற்கை அழகானது , நிலா கூட வளரும் தேயும்

மனித வாழ்கை போல ,துன்பம் நிலையற்றது

மனது அழகாக் இருந்தால் நிலாவும் அழகு

Link to comment
Share on other sites

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :unsure:

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :unsure:

nilaveeeensd8.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலவு வானிலாவை ரசிக்கின்றதோ..!! :(

நிலவுகுள் உள்ள

பெண்மையை

யாரறிவார்..??

நிலவின்

மனதினை

யாரறிவார்..??

நிலவினை

பலர்

ரசித்தண்டு.

ஆனால்

காதல்

கொள்ளவிள்ளையே

அந்த ஏக்கத்தில்

விண்மினியின்

கண் சிமிட்டலில்

தன்னை....

தொலைத்து

காதல்

கொள்ள

காத்திருக்கும்

இந்த

வானிலாவின்

காதல்

கை கூடுமா..??

இதை சற்றும்

அறியாமல்

திரை விலத்திய

காதலன்..

தன் காதலியை

நிலவுடன்

ஒப்பிடுகிறான்...!! :(

அப்ப நான் வரட்டா!!

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

Link to comment
Share on other sites

நிலவு

ஒரு நாள்

களவு

போகக் கூடாதா?

கவிஞர்களின்

தொல்லை

தாங்க முடியலை! :lol:

ரூபன் அண்ணா..ணா..!!

பரவால்ல என்னையும் கவிஞர் எண்டு சொன்னதிற்கு..(எங்க கொண்டு போய் தலையை மோதுறதோ)..நிலவு களவு போனா கூட நிலவு புன்னகை வானில் விணிமினியா மின்னும் அல்லோ..லோ.. :D

மறந்திட்டியளே..!! :D

அப்ப நான் வரட்டா!!

நிலவு பகலில் தூங்கி இரவில் வருகிறது போலும் .....

நிலவு எப்படி நிலா(மதி) அக்கா பகலில் தூங்கும்..ம் ஆதவன் சுட்டெறித்து விடாதோ..தோ..??..அது சரி நீங்களும் தூங்கிற மாதிரி தெரியல.. :(

எப்படி நிலா(மதி) அக்கா..கா..!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசும் படத்தில் இறுதி கவிதை படித்தேன்.குறுங்கவிதை நன்று.படம் அதை விட அழகாக இருக்கிறது. :lol:

பட அழகை ரசித்தீர்களா? நல்லது. :lol:

Link to comment
Share on other sites

இவளை பார்க்கவே வருகிறேன்........நான்

என்னை விட்டு யாரை தேடுகிறாள்?

இவள் நான் தேய்ந்து விடுவேன்

என்பதற்காகவா சொல்லுங்கள்?

:lol::lol: அட அட என்ன ஒரு கற்பனை :D

நன்றி முனிவா

Link to comment
Share on other sites

வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

கச்சிதாமாய் கஞ்சி வைத்து துவைத்த துணி நீ தான் பிள்ளை.

வெண்ணிலா, வெள்ளாவி வேக வைத்து வெளுத்த துணி நீ தான் பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_<:unsure: அட அட என்ன ஒரு கற்பனை :lol:

நன்றி முனிவா

நன்றி வெண்ணிலா :unsure::lol::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியங்களும் அவற்றுக்காகப் பிரசவிக்கப்படும் கவிதைகளும் அபாரம். நன்றி வெண்ணிலா!!!

Link to comment
Share on other sites

கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..."

-----------------------------------

திரை விலத்தக்

குறைவில்லாது

காற்று வரும்...

காதலும் வந்ததெப்படி

காதலனே?

பிறை போலிருந்த

அம்புலி வளர்ந்து

முழு நிலவானது போல்...

சிறு

கறை போலிருந்த

உன் உருவம்

ஓங்கி வளர்ந்து

என்னுள்ளம் நிறைத்த

விந்தையென்ன

சொல்...!

தினமும் திரை விலத்திச்

சிலை போல்

காத்திருக்கிறேன்...

உனக்காய்...

மனச்சாட்சி மறக்கும்

மனிதச் சாட்சிகளை விட

மகத்தான இயற்கையே

இதற்குச் சாட்சி!

நான் காத்திருக்கின்ற

இரவுகளில்

பார்த்துவிட்டுப் போகும்

நிலவைக் கேள்...

அவ்வப்போது நிலவைக்

கொற்றித் தின்பதாய்

பறக்கும் பட்சிகளைக்

கேள்...

அவை சொல்லும்

என் காத்திருப்பின்

நீண்ட இரவுகள் பற்றி! (இவ்வளத்தோடு முடிக்க ஆசை இல்லை தான்.... ஆனாலும்...)

-----------------------

(ம்... பெரிய காரணம் இது... :) )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.