Sign in to follow this  
thamizh.nila

ஊர் பெயர் - விளையாட்டு

Recommended Posts

பரந்தன் அடுத்து :arrow: கொ

கொ - கொக்குவில்

மீண்டும் கொ :arrow:

Share this post


Link to post
Share on other sites

கொண்டச்சி :idea:

அடுத்த எழுத்து,

:arrow: சி

Share this post


Link to post
Share on other sites

கொழும்புத்துறை

அடுத்து ற :arrow:

>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<

Share this post


Link to post
Share on other sites

றத்மலானை அடுத்து :arrow: தி

Share this post


Link to post
Share on other sites

விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன்.

வல்வெட்டிதுறை

ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.

57 பக்கம் போன பிற்பாடு இந்த விளையாட்டின் நிபந்தனையை ஞாபகப்படுத்துவது நல்லது தானே....... :lol::(

எதுக்கும் ஒருக்கா முதலில் இருந்து கணக்கெடுத்தால் பல ஊர்கள் திரும்ப திரும்ப வந்திருக்கும். என நினைக்கிறேன். :idea: :P

Share this post


Link to post
Share on other sites

ரத்மலானை அடுத்து மொறட்டுவை இருக்கு... :lol::lol:

ஆகா அருமையான கண்டுபிடிப்பு அண்ணா வாழ்த்துக்கள் :lol::lol::lol::lol: :P

Share this post


Link to post
Share on other sites

றத்மலானை அடுத்து :arrow: தி

தி - தின்னவேலி

மீண்டும் தி :arrow:

Share this post


Link to post
Share on other sites

57 பக்கம் போன பிற்பாடு இந்த விளையாட்டின் நிபந்தனையை ஞாபகப்படுத்துவது நல்லது தானே....... :lol::lol:

எதுக்கும் ஒருக்கா முதலில் இருந்து கணக்கெடுத்தால் பல ஊர்கள் திரும்ப திரும்ப வந்திருக்கும். என நினைக்கிறேன்.

ஆம் அண்ணா உண்மை தான் புதிதாக வருபவர்களோ இல்லை புதிதாக இதில் பங்கு கற்றுபர்களுக்கோ முன்னம் எழுதிய பெயர்கள் தெரியாத படியால் அவர்கள் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள்.

இதில் நானும் கூட

:roll: :lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

இப்படி ஒரு பிழை முதலும் இருந்தது.

திருநெல்வேலி தான் சரி

Share this post


Link to post
Share on other sites

திருகோணமலை

ல அல்ல ´வ

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும்

திருகோணமலை

ல அல்ல வ

Share this post


Link to post
Share on other sites

யாழ்பாணம்

Share this post


Link to post
Share on other sites

மன்னார்

மூ :arrow:

மூதூர்

யா :arrow: (யாழ்பாணம் தவிர்த்து)

Share this post


Link to post
Share on other sites

யால

''க''

Share this post


Link to post
Share on other sites

கனகராயன்குளம்

மா

Share this post


Link to post
Share on other sites

57 பக்கம் போன பிற்பாடு இந்த விளையாட்டின் நிபந்தனையை ஞாபகப்படுத்துவது நல்லது தானே....... :D:lol:

எதுக்கும் ஒருக்கா முதலில் இருந்து கணக்கெடுத்தால் பல ஊர்கள் திரும்ப திரும்ப வந்திருக்கும். என நினைக்கிறேன்.

இதை பார்க்கவும்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&&start=570

Share this post


Link to post
Share on other sites

பலாலி

''ஆ''

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this