Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

Anniversary - ஆண்டு நிறைவு, ஆண்டு விழா

organization - ?

Link to comment
Share on other sites

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Organization - - அமைப்பு , கழகம்.

- ஒழுங்கு படுத்தல்

சிக்குன்குனியா -

( ஒரு வகை நோய் )

Link to comment
Share on other sites

இந்நோயின் பெயர்(சிக்கின்குனியா) மகொன்டெ மொழியில் இருந்து வந்ததாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியினால் கை கால்கள் மடங்கி ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்கானிக்கா மற்றும் மோஸாம்பிக் இடையில் உள்ள மகொன்டெ பீடத்தில் 1952ஆம் ஆண்டு இந்த நோய் பரவியதை ஆராய்ந்த மரியன் ராபின்ஸ்டன் மற்றும் W.H.ற்.லூம்ஸ்டன் ஆகியோர் 1955ஆம் ஆன்டு இந்நோய் குறித்து விளக்கினார்கள்

இதற்கான தமிழ் பெயரும் சிக்கின்குனியாவாக தான் இருக்க வேண்டும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%...%AE%AF%E0%AE%BE

Link to comment
Share on other sites

Review - ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றெவிவுயு...............மீளாய்வு

focus .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள் ஆய்வு ...........reference

Rader................

Link to comment
Share on other sites

Rader - கதுவீ

Saint - ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனி ,,,,,,,கவனித்தல் , ........watch

naughty ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறு ம்பு , சில்மிசம் ..........naughty

reflection ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

queue................... -நிரை , வரிசை ,

profit ...........

Link to comment
Share on other sites

profit - இலாபம்.

democracy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

early ............. முதல் , முன்னம் , அதிகாலை ........

assistant ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கை கொடுக்க வந்துடோமல்ல..........

உதவி ,,,,,,,,உதவியால் ......பதில்..

feed back...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

prepare ..................தயார்( படுத்து ), ஆயத்தம் ,

admired ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

exit.............வெளியேறு ..

Airmail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

airmail

விமான தபால் சேவை,வான் வழி தபால்

.charger...................சார்ஜர்

Link to comment
Share on other sites

charger - மின்னேற்றி ( :) )

sun cream - ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sun cream ................ தற்காப்பு பூச்சு , சூரிய பாது காப்பு

action ...........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.