Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

herbs-மூலிகை

Link to comment
Share on other sites

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுயவிபரம் .............bio deta

administrator.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

administrator_நிர்வாகி

குசினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அடுத்த சொல்லை தொடங்க வேண்டியது தானே

மொபைல்....mobile phone

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவ‌ர்ஜி நான் தொட‌ங்கிய‌ சொல் குசினி அதற்கு தூய த‌மிழ் சொல்லை க‌ண்டு பிடியுங்க‌ள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kitchen (கிட்சென் ).......குசினி .(சமையலறை )

செல்லிடப்பேசி .......mobile phone)

editorial ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேலிசித்திரம் ..........cartoon

freezing rain ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவ‌ர்ஜி நான் தொட‌ங்கிய‌ சொல் குசினி அதற்கு தூய த‌மிழ் சொல்லை க‌ண்டு பிடியுங்க‌ள்.

குசினி ஆங்கில சொல்லா ரதி :D:(

சமையலறை kitchen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் முனிவர் நான் அன்றாடம் பேச்சு வழக்கில் இருக்கும் வேற்று மொழிக்கான தூய தமிழ் சொல் என நினைத்தேன்.ஆங்கில மொழிக்கான தமிழ் சொல் எனத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் முனிவர் நான் அன்றாடம் பேச்சு வழக்கில் இருக்கும் வேற்று மொழிக்கான தூய தமிழ் சொல் என நினைத்தேன்.ஆங்கில மொழிக்கான தமிழ் சொல் எனத் தெரியாது.

அடியேன் உங்களை மன்னிக்கிறேன் ...........சும்மா பகிடிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

freezing rain .............. பனிமழை

thermometer .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப்பனிலை (உடல்) காட்டி........themometer

fever ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

actual ..... உண்மையான

sofa .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாய்மனைக்கதிரை ..........sofa

Diningtable ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes: உணவு மேசை? :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபி ......வணக்கம் .......

.பதில் சரி ...........உணவு மேசை (சாப்பாட்டு மேசை ) நீங்களும் ஒரு

சொல் எழுதவேண்டும்.உ + ம்

சாப்பாட்டு மேசை ............dinning table

table spoon ...........?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேசை கரண்டி

என்வலொப் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்வலொப்-காகித உறை

tea spoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tea spoon

தேநீர் கரண்டி

குளோன் ....

Link to comment
Share on other sites

  • 2 months later...

மெந்தாள் என்பது நீங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ரிசு என்ற ஆங்கிலச் சொல்லின் பதமாக எடுத்தாலும் உயிரியல் இழையம் என்பது உயிரியல் ரீதியான கருத்துக்கு சரியான தமிழ்ச் சொல், வேற்றுச் சொற்கள் பாவிக்கப் படும் இடம்பொறுத்து கருத்துக்கள் மாறுபடும்

goods train -------------------- பொருட்களை ஏற்றி செல்லும் புகையிரதம்.

canteen (cafeteria)

புகையிரதம் என்பது மாற்றப்பட்டு தொடர்வண்டி என்று பயன்படுத்தப் படுகின்றது, கவனத்திற் கொள்ளவும்

எட்டாம் கட்டை ..............கையறு நிலை , அறவிடமுடியாக்கடன் .(இது சரியா )

after shave lotion கிருமி தற்காப்பு

சவரப்பின் காப்பி

Link to comment
Share on other sites

E...MAIL

இலத்திரனியல் அஞ்சல்

மின்னஞ்சல் என்று பயன்பாட்டிலுள்ளது,

intervel

இடை வேளை,களைப்பாற ஒதுக்கும் நேரம்

ரியுப் லைட் ........ tube light

Florecent Bulb புளொரொளிர்வு மின்குமிழ் என்றும் அழைக்கப்படும்.

மட்டக்களப்பின் ஒரு பகுதியில் Tube Bulb இனை உலக்கை விளக்கு என்று அழைகின்றனர்.

அதேநேரம் குழாய் விளக்கு என்பதும் ஏதோ சரியாகத்தான் படுகின்றது, என்றாலும் சரியான சொல்லை முடிந்தால் கண்டுபிடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்....

Link to comment
Share on other sites

print _____பிரதி ,நகல்

head phone_____கெட் போன்

அய்யோ அய்யோ முனி பிரதி நகல் இரண்டும் கொப்பி, பிரிண்ட் அச்சுப்பதிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.