Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

debate.........கருத்தாடல்.......... சொல்லாடல்

editorial ............ஏடு இட்டோர் இயல் (கருத்தாக்கம் )

மோட்டார் பைக்

Link to comment
Share on other sites

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

nillamathy Posted இன்று, 06:01 PM

debate.........கருத்தாடல்.......... சொல்லாடல்

editorial ............ஏடு இட்டோர் இயல் (கருத்தாக்கம் )

மோட்டார் பைக்

ஏறகனவே எழுதி விட்டார்கள் அக்கா பார்க்கவில்லை போல போட்டியில் பங்கு பெறும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகள் :wub:

மோட்டார் பைக்-.....உந்துருளி

கலண்டர்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலண்டர்- நாட்காட்டி

கார் - சிற்றூர்தி

பென்சில் -

கார்- மகிழுந்து

சிற்றூந்து என்பது ஊரில் ஓடுகின்ற ரோசா, தட்டிவான் போன்றவற்றைச் சொல்லலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தரவுகளை சுட்டி காட்டி இன்னும் மெருகூட்டும் பழைய உறுப்பினர்களுக்கும் நன்றி

நுணாவிலன் அடுத்த சொல் மறந்திட்டிங்க போல

ரிசு[tissue]..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசு[tissue] -- ஒரு வகை மெல்லிய கடதாசி

இது தான் அர்த்தம் எனில் , மென்தாள் என்றே சுருக்கலாம் என நினைக்கின்றேன் நுணா

Link to comment
Share on other sites

இது தான் அர்த்தம் எனில் , மென்தாள் என்றே சுருக்கலாம் என நினைக்கின்றேன் நுணா

Tissue என்பதற்கு உயிரியலில் இழையம் என்னும் சொல் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் - வெதுப்பி

சுவிச் ( Switch ) -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்- மகிழுந்து

சிற்றூந்து என்பது ஊரில் ஓடுகின்ற ரோசா, தட்டிவான் போன்றவற்றைச் சொல்லலாமா?

சொல்லலாமே .....தூயவன் ,

மகிழுந்து என்று சொல்லாமல் , மகிழூந்து என்று வந்தால் நன்றாக இருக்குமே.

Link to comment
Share on other sites

இது தான் அர்த்தம் எனில் , மென்தாள் என்றே சுருக்கலாம் என நினைக்கின்றேன் நுணா

மென் தாள் சரியாக தான் படுகிறது தூயவன்

switch -- ஆளி என்றும் ஒரு சொல் இருக்கிறது.

Brush -- தூரிகை.

T.V

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T.V - தொலைக்காட்சி

dvd player

:icon_idea::lol::lol:

நீங்களே சொல்லி விடுங்கோ

Link to comment
Share on other sites

dvd player

dvd player - இறுவட்டி????????? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேயர் என்பதை இயக்கி என்று சொல்லலாம். டிவிடிக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

Music playerஎன்றால் இசைஇயக்கி எனலாம். video player என்றால் ஒளியியக்கி என்றும் போடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி க்சனரிறி ...அகராதி

Link to comment
Share on other sites

highway - ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென் தாள் சரியாக தான் படுகிறது தூயவன்

switch -- ஆளி என்றும் ஒரு சொல் இருக்கிறது.

Brush -- தூரிகை.

T.V

வெற்றி சொன்ன இழையம் என்னமும் பொருத்தமாகத் தெரிகின்றது.

தமிழ்சிறி. தவறைத் திருத்தியமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

highway ் .............பெருந்தெருகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிக்கேற் ticket

...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிக்கேற் - அனுமதிச்சீட்டு , பிரயாணச்சீட்டு

கம்யூனிஸ்ட் Communist -

Link to comment
Share on other sites

சுவிச் - மின்விசை

brush

சுவிச் என்பதை தடக்கு+ஆளி = தடக்காளி என்று சொல் உள்ளது

highway ் .............பெருந்தெருகள்

நான் எழுதும் பொழுது அதிவேகவீதி என்கிற சொல்லை பாவிக்கிறேன் எவ்வளதூரம் சரியானது என்று தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்............இடதுசாரிகள் சரியா தமிழ்சிறி

லிப்ற் .lift

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்............இடதுசாரிகள் சரியா தமிழ்சிறி

கம்யூனிஸ்ட் - பொதுவுடைமை வாதி என்று அகராதியில் உள்ளது . இடது சாரி , வலது சாரி என்பது அதற்குள் உள்ள பிரிவுகள் என்று நினைக்கின்றேன் முனிவர் .

லிப்ற் .lift - இலகுதூக்கி ? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.