Jump to content

தூய தமிழ் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கெஅடசெ ...........................

Headache ஐ தமிழில் பதிவு செய்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் (கெஅடசெ)

Headache - தலைவலி...

சரியா நிலாமதி அக்கா?

Rebate - ?

இன்ரநெட் internet

.............................?

இணையம்

Link to comment
Share on other sites

  • Replies 312
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசனுக்கு ஒரு சபாஷ் .........ஆமாம் தலையிடியில் எழுதினேன்

. அதே தான்

..........................

அடுத்து ..மீளளிப்பு ( rebate ) சரியா ?

privacy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து ..மீளளிப்பு ( rebate ) சரியா ?

privacy

மீளளிப்பு என்பது சரியாகத்தான் இருக்க வேண்டும்... (எனக்கும் தெரியாது. ஆனால், இது மிகவும் சரியான சொல்லாகத்தான் தெரிகிறது).

Privacy - அந்தரங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை அடுத்த சொல் என்னங்கோ ?.......

administrator .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

administrator - நிர்வாகி

Contact lens -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊ டு புகு வில்லை ...........

prepaid ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.stubborn ................பிடிவாதம்

easygoing .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையம்

INTERNET

சர்வதேச வலைப்பின்னல்,இணையம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

easygoing .........

தன் ஆர்வம் அற்ற

ஏ..சி A/C

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தம் ..............

recycle ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

recycle - மீள்சுழற்சி

guide - ?

Link to comment
Share on other sites

தன் ஆர்வம் அற்ற

ஏ..சி A/C

Easygoing = இறுக்கமற்ற? அல்லது இளக்கமான? :icon_mrgreen:

A/C - குளிரூட்டி? (Fridge - குளிர்சாதனப்பெட்டி)

Tender

கூறுவிலை

DVD

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

easygoing - எதையும் எளிதாக எடுக்கக்கூடிய (உதாரணம்: easygoing person)

DVD - இறுவட்டு

herbs - ?

Link to comment
Share on other sites

easygoing - எதையும் எளிதாக எடுக்கக்கூடிய (உதாரணம்: easygoing person)

DVD - இறுவட்டு

herbs - ?

CD - இறுவட்டு

DVDஉம் இறுவட்டா?

herbs - மூலிகைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nusense ..............

Link to comment
Share on other sites

nonsense --எதற்கும் உதவாதது, உதவாக்கரை, வெட்டிப்பேச்சு, அர்த்தமற்ற சொற்கள், அபத்தம், முட்டாள்தனம், பொருத்தமின்மை

hardship

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hardship - சகிக்க முடியாத

promise -

Link to comment
Share on other sites

hardship ---- இன்னல், துன்பம், தாங்கொணா இடர், வறுமை

annoying -------- வெறுப்புண்டாக்குதல், கோபமூட்டுதல்

e -- mail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E...MAIL

இலத்திரனியல் அஞ்சல்

SUPER MARCKET

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.