Jump to content

மிகவும் பிடித்த புத்தகம்


Recommended Posts

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான்.

'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை). அவ்வளவிற்கு இந்த புத்தகம் ஏன் பலரை கவர்ந்த்தது என்பதை நான் இதை வாசித்தபோது உணர்ந்து கொண்டேன்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வுகாண இப்புத்தகம் உதவிபுரிகிறது. (உண்மையில் இப்புத்தகம் உளவியல் சார்ந்த புத்தகம்). அப்படியென்றால், ஒவ்வொருவருடைய வாழ்வில் எற்படும் குறிப்பான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த புத்தகத்தில் உண்டு என்று அர்த்தம் அல்ல. ஆனாலும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இப்புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இப்புத்தகத்தின் சாராம்சம் என்ன என்று சொல்வது மிகக்கடினம். எனென்றால், என்னை கவர்ந்த, வியக்கவைத்த நிறைய கருத்துகள் இப்புத்தகத்தில் உண்டு. புத்தகத்தின் தலைப்பு சொல்கிறபடி நாம் செய்யும் கருமங்களை மேலும் வினைத்திறனுள்ளதாக செய்வது எப்படி, அன்றாடம் நாம் மற்ற மனிதர்களுடன் பழகும்போது வரக்கூடிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

எல்லவற்றையும் இங்கு எழுத நேரமும், பொறுமையும் இல்லை. எனவே நீங்களே இந்நூலை வாசித்து உணர்தல் பிரயோசனமாக இருக்கும். நூலாசிரியர் சொல்வது போல, இங்கு சொல்லப்பட்ட பல விஷயங்கள் 'Common Sense' தான். ஆனால், Common Sense எல்லாம் Common Practice (பொதுவாக பழக்கத்தில் உள்ளவை) அல்ல. இப்புத்தகதை எனக்கு பிடித்த காரணம் ஏன், எப்படி, எப்போது இப்பழக்கங்களை கையாள்வது என்று மிக ஆழமாக கருத்துகளை சொன்ன விதம் தான்.

இப்புத்தகத்தின் பிரதிகள் அனேகமான நூலகங்களில் கிடைக்கும். எனவே, வாங்க வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனாலும், என்னை பொறுத்தவரை இதை புத்தகம் என்று சொல்லவதை விட, நல்ல ஒரு ஆசான், வாழ்க்கை முழுவதும் கூட வரும் தோழன் என்று சொல்லுவேன். எனவே, இரவல் எடுத்து வாசியுங்கள். பிடித்தால் வாங்கலாம்.

Link to comment
Share on other sites

இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்க்கும் ஆற்றலும், நேரமும் எனக்கில்லை. எனவே, யாராவது இப்புத்தகத்தை வாசித்திருந்தால், அதில் உங்களுக்கு பிடித்த கருத்துக்கள் சிலவற்றை உங்கள் வசதிப்படி இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி மல்லிகைவாசம்!!!

Link to comment
Share on other sites

உங்கள் இடத்தில் இந்த புத்தகம் கிடைக்கக்கூடியதாக இருக்கிறதா சுவி?

நன்றி

Link to comment
Share on other sites

நான் இப்பிடி ஒரு புத்தகத்தை தான் பாத்தன் "The 7 Bad Habits of Highly Ineffective People"

ஆமாம் "The 7 Bad Habits of Highly Ineffective People" என்று ஒரு புத்தகமும் இருக்கிறது. நான் வாசிக்கவில்லை. நூலாசிரியர் யார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக Covey இல்லை.

தலைப்பு நான் குறிப்பிட்ட புத்தகத்துடையது போலவே இருக்கிறது. <_<

Link to comment
Share on other sites

ஓ..உங்களை கவர்ந்த பொத்தகமோ..மல்லிகைவாசம் அண்ணா..ணா..!!

எனகெண்டா எண்ட படிக்கிற பொத்தகத்தை விட மிச்ச எல்லா பொத்தகமும் விருப்பம் தான்..ன்.. :( சரி அதை விடுவோம் எனி விசயதிற்கு வாரன்..ன்..நானும் நீங்கள் கூறிய இந்த பொத்தகத்தை பத்தி கேள்விபட்டனே தவிர வாசிக்கவில்லை ஒரு நாளும் உங்கள் பதிவை வாசித்த பின் அதையும் ஒருக்கா படித்திடனும் போல இருக்கு..கு.. :wub:

நன்றி மல்லிகைவாசம் அண்ணா..ணா டகவலிற்கு..கு..இன்னொண்டு சொன்னா ஏசமாட்டியள் தானே பேசாம நானும் ஒரு பொத்தகத்தை எழுதட்டே..டே.. :o

இதை பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறியள்..நீங்க வாசிப்பியள் எண்டா நான் எழுதுறன்..ன் ஆனா கட்டாயம் யாழில இப்படி எண்ட பொத்தகத்தை பத்தியும் எழுதவேண்டும் சொல்லிட்டன்.. :wub:

நன்றி..றி..மேலும் ஏதாவது சுவாரசியமான பொத்தகங்களை வாசித்த அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. :lol:

அப்ப நான் வரட்டா!

Link to comment
Share on other sites

நானும் நீங்கள் கூறிய இந்த பொத்தகத்தை பத்தி கேள்விபட்டனே தவிர வாசிக்கவில்லை ஒரு நாளும்

ஆம், இது மிகவும் பிரபலமான புத்தகம் தான். 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டதென்றால், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்றால் பாருங்களேன்.

இதை பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறியள்..நீங்க வாசிப்பியள் எண்டா நான் எழுதுறன்..ன் ஆனா கட்டாயம் யாழில இப்படி எண்ட பொத்தகத்தை பத்தியும் எழுதவேண்டும் சொல்லிட்டன்.. :o

நீங்கள் புத்தகம் எழுதலாம். நானும் அதை பற்றி விமர்சனமும் எழுதலாம். விமர்சனமென்ன... பாராட்டு விழாகூட வைக்கலாம் உங்களுக்கு... பொன்னாடையோ, பன்னாடையோ பக்கத்திலை கையில அகப்படுறதால போர்த்தி கௌரவிக்கலாம்... :wub:

ஆனால் ஜம்மு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமே? இதுக்கெல்லாம் புத்தகம் எழுதி மினைகெட வேணும் என்றதில்லை. நல்லா நித்திரை கொண்டால் போதும்.

(அப்ப தானே கனவு வரும்... புத்துமாமா கனவு கண்ட மாதிரி). அவரை கௌரவித்த மாதிரி, உங்களையும் நமீதா அக்காவோ, கோவை சரளா ஆன்ரியோ பொன்னாடை போர்த்தி கௌரவிப்பாங்கள். :wub:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம், இது மிகவும் பிரபலமான புத்தகம் தான். 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டதென்றால், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்றால் பாருங்களேன்.

நீங்கள் புத்தகம் எழுதலாம். நானும் அதை பற்றி விமர்சனமும் எழுதலாம். விமர்சனமென்ன... பாராட்டு விழாகூட வைக்கலாம் உங்களுக்கு... பொன்னாடையோ, பன்னாடையோ பக்கத்திலை கையில அகப்படுறதால போர்த்தி கௌரவிக்கலாம்... :rolleyes:

ஆனால் ஜம்மு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமே? இதுக்கெல்லாம் புத்தகம் எழுதி மினைகெட வேணும் என்றதில்லை. நல்லா நித்திரை கொண்டால் போதும்.

(அப்ப தானே கனவு வரும்... புத்துமாமா கனவு கண்ட மாதிரி). அவரை கௌரவித்த மாதிரி, உங்களையும் நமீதா அக்காவோ, கோவை சரளா ஆன்ரியோ பொன்னாடை போர்த்தி கௌரவிப்பாங்கள். :unsure:

room போட்டு think பண்ணுவாங்களோ...???

Link to comment
Share on other sites

room போட்டு think பண்ணுவாங்களோ...???

இதுக்கெல்லாம் மினக்கெட்டு ஏன் room போட வேண்டும்? :rolleyes:

ஏற்கெனவே அங்கே தானே இருக்கிறோம்...

Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் மினக்கெட்டு ஏன் room போட வேண்டும்? :rolleyes:

ஏற்கெனவே அங்கே தானே இருக்கிறோம்...

நீங்க உப்பிடி ஒவ்வொண்ட போட்டுட்டு நேரமில்லை எண்டு சொல்லுங்கோ.. எனக்கும் இனி இங்கிலீசு படிச்சு உதுகள வாசிக்க ஏலாது.. என்னவோ.. திரை கடலோடியும் திரவியம் தேடு எண்டாங்க.. இவங்க தேடினதையும் வீட்டுக்கு கொண்டராம 'நேரமில்லாம' போட்டுட்டு நிக்குறாங்க.. :D:unsure:

Link to comment
Share on other sites

நீங்க உப்பிடி ஒவ்வொண்ட போட்டுட்டு நேரமில்லை எண்டு சொல்லுங்கோ.. எனக்கும் இனி இங்கிலீசு படிச்சு உதுகள வாசிக்க ஏலாது.. என்னவோ.. திரை கடலோடியும் திரவியம் தேடு எண்டாங்க.. இவங்க தேடினதையும் வீட்டுக்கு கொண்டராம 'நேரமில்லாம' போட்டுட்டு நிக்குறாங்க.. :D :D

புரிகிறது... முன்பெல்லாம் அரட்டை அடிக்கும் போது கிடைத்த நேரம், இப்படியான பயனுள்ள விஷயங்களைப் பற்றி மேலும் இங்கு பகிரக்கிடைக்கவில்லை தான்... :D

இனி வருங்காலங்களில், நான் வாசித்த முக்கியமான கருத்துக்களை இப்பகுதியில் அவ்வப்போது பகிர முயற்சிக்கிறேன். :D

Link to comment
Share on other sites

Stephen covey இன் HRM தொடர்பான சில தத்துவங்கள் Project Management பாடத்திலும் இணைக்கப்பட்டுளது,நானும் நேரம் கிடைக்கும் போது வாசித்துவருகிறேன் , சிலவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் முயல்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.