Jump to content

காதலும் கல்யாணமும்


Recommended Posts

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும்

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.

* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.

* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.

* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.

* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.

* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.

* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.

* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.

* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.

* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.

* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்

* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.

* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.

* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்

* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.

* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

:unsure: உங்களுக்கும் தெரிஞ்சால் எழுதுங்கோ.... இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.

* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

:(:(

இது நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு கடி கடிப்பாள் காதலி

ஆனால் மனைவி கடித்தால் மயக்கம் தான் ஆஸ்பத்திரியில் :(:D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிசாசைப் பூ என்று தேடிப் போவது காதல்.

பிசாசைக் கட்டிகிட்டு சீரழிவது கல்யாணம்..! :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலையும் கல்யாணத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள் .

வாழ்கை நியதி போல காதலும் கல்யாணமும் நியதி .

Link to comment
Share on other sites

காதலருக்கு சமூகத்தால் பிரச்சினை,

தம்பதியர் ஒருவருக்கு, மற்றவரால் பிரச்சினை* :(

(*எப்போதும் உண்மை அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் என்பது முற்றுகைகுள் அகபட்ட கோட்டைபோல

உள்ளே உள்வர்கள் வெளியேற துடிப்பர்..... வெளியே உள்ளவர் உட்புக துடிப்பர்.

Link to comment
Share on other sites

ஓ..அப்படியோ நிலா..லா அக்கா..கா..!!.. :D

ஒண்டு கேட்டா ஏசமாட்டியள் தானே..என்ன ஒரே காதலா இருக்கு..கு..(சரி..சரி நடகட்டும்)..நான் இந்த ஆய்விற்கு வாறன் பாருங்கோ.. :(

"காதல் யாரையும் காதலிக்கலாம்

கல்யாணம் கட்டினவாவை மட்டும் தான் காதலிக்கலாம்.." :D

ஆகவே என் ஆய்வின் முடிவு படி காதலியுங்கோ கல்யாணம் கட்டி அவஸ்தைபடாதையுங்கோ..இப்ப நம்ம பாஷையில சொல்ல போனா காதல் வந்து "மிஸ்கோல்"..கல்யாணம் அப்படியா நிலா அக்கா..கா..!! :D

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா காதலிற்கு அழகு மனம்,மனதிற்கு அழகு திருமணம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

காதலும் நரகம்

கல்யாணமும் நரகம்...

ஏன்..ஏன் என்னாச்சு..சு கவி அக்கா..கா நான் ஒருத்தன் இருக்கக்க..க உங்க வாயாலா இப்படி எல்லாம் சொல்லுறீங்க ஆத்துகாரர் லொள்ளு பண்ணிணா எனக்கு ஒரு "மிஸ்கோல்" தாங்கோ.. :D

அதுக்கு பெறகு என்ன நடக்குது எண்டு பாருங்கோவன்..ன்.. :D அது சரி நீங்க காதலித்து கல்யாணம் பண்ணிணியளோ இல்லாட்டி கல்யாணம் பண்ணி காதலித்தினியளோ.. :(

ஒருக்கா சொல்லுங்கோ..எண்ட அறிவ என்னும் கொஞ்சம் வளர்க்க இது உதவும்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலி கூப்பிட்டால் இனிக்கும் :lol:

மனைவி கூப்பிட்டால் நடுக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு கடி கடிப்பாள் காதலி

ஆனால் மனைவி கடித்தால் மயக்கம் தான் ஆஸ்பத்திரியில் :D:unsure::lol:

முனி ரொம்ப அனுபவம் போல இருக்கட்டும் இருக்கட்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனி ரொம்ப அனுபவம் போல இருக்கட்டும் இருக்கட்டும். :unsure:

ச..........ச அனுபவபடவில்லை யாக்கும் சுப்பண்ணை :unsure::lol:

காதலியால் கனவினில் மிதப்போம் <_<

மனைவியால் போதையில் மிதப்போம் :lol:

Link to comment
Share on other sites

காதலிக்கும்போது கல்யாண கனவுகள்...

கல்யாணத்தின் பின் காதலின் இனிய நினைவுகள் (முக்கியமாக, மனைவியிடம் அடி வாங்கும்போது) <_<

Link to comment
Share on other sites

எல்லாரும் ரொம்பதான் கலகுறீங்க போங்க.. :unsure: எங்கயோ வாசிச்ச ஞாபகம், கல்யாணம் பண்றது சிநேகித்ரோட சாபிடபோறமாதிரி; சாப்பாட ஒவொருதனும் ஓடர் பண்ணி சாப்பாடு வந்தபிறகு இவன் யோசிப்பான் அவங்கள் திறமான அயிட்டம் ஓடர் பண்ணிட்டாங்களே நானும் அத போல எடுத்திருக்கலாம் எண்டு. அவங்கள் யோசிபாங்கள் இவன் திறமானத எடுதுபோடான், நாங்களும் அத மிஸ் பண்ணிடமே எண்டு... <_<

Link to comment
Share on other sites

<_<காதலிக்கும் கற்பனைக்கும் உள்ள ஒற்றுமை - இரண்டும் கனவுலகில் மிதக்க வைப்பவை. :unsure:

:unsure: சம்சாரத்திற்கும் மின்சாரத்திற்கும் உள்ள ஒற்றுமை - இரண்டும் எப்போ சாக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. :lol:

Link to comment
Share on other sites

சனிப் பெயர்ச்சி

இரு காதலர்கள் கோயிலுக்கு போனார்கள், கோயிலுக்கு முன்னால் ஒரு சிறு முள் காதலியின் காலில் குத்தி விட்டது. உடனே காதலன், இந்த சனி முள்ளுக்கு இரக்கமே இல்லை, என் காதலியின் காலில் குத்தி விட்டது என்று கூறி பக்குவமாக காலை பிடித்து முள்ளை எடுத்து விட்டான்.

அதே காதலர்கள், கல்யாணம் கட்டி சில வருடங்களுக்கு பிறகு அதே கோயிலுக்கும் சென்றார்கள், அப்பவும் அதே முள் காதலியை குத்தி விட்டது. அப்போது கணவன், சனியனே, அங்க முள் இருக்கிறது தெரியாதா? எடுத்து எறிந்து போட்டு கெதியாய் வா...என்றான்.

முள்ளில் இருந்த சனி , மனைவிக்கு மாற்றுவது தான் கலியாணம் ( நன்றி சுகி சிவம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிப் பெயர்ச்சி

இரு காதலர்கள் கோயிலுக்கு போனார்கள், கோயிலுக்கு முன்னால் ஒரு சிறு முள் காதலியின் காலில் குத்தி விட்டது. உடனே காதலன், இந்த சனி முள்ளுக்கு இரக்கமே இல்லை, என் காதலியின் காலில் குத்தி விட்டது என்று கூறி பக்குவமாக காலை பிடித்து முள்ளை எடுத்து விட்டான்.

அதே காதலர்கள், கல்யாணம் கட்டி சில வருடங்களுக்கு பிறகு அதே கோயிலுக்கும் சென்றார்கள், அப்பவும் அதே முள் காதலியை குத்தி விட்டது. அப்போது கணவன், சனியனே, அங்க முள் இருக்கிறது தெரியாதா? எடுத்து எறிந்து போட்டு கெதியாய் வா...என்றான்.

முள்ளில் இருந்த சனி , மனைவிக்கு மாற்றுவது தான் கலியாணம் ( நன்றி சுகி சிவம்)

:o:wub::wub::lol:

Link to comment
Share on other sites

ஏன்..ஏன் என்னாச்சு..சு கவி அக்கா..கா நான் ஒருத்தன் இருக்கக்க..க உங்க வாயாலா இப்படி எல்லாம் சொல்லுறீங்க ஆத்துகாரர் லொள்ளு பண்ணிணா எனக்கு ஒரு "மிஸ்கோல்" தாங்கோ..

அதுக்கு பெறகு என்ன நடக்குது எண்டு பாருங்கோவன்..ன்

என்ன ஜம்மு, திருப்பதிக்கே லட்டா? திரு நெல்வேலிக்கே அல்வாவா?

அடப்பாவி, மிஸ் கோல் லிஸ்டில கவி அன்ரியையும் சேத்திட்டியே?

Link to comment
Share on other sites

என்ன ஜம்மு, திருப்பதிக்கே லட்டா? திரு நெல்வேலிக்கே அல்வாவா?

அடப்பாவி, மிஸ் கோல் லிஸ்டில கவி அன்ரியையும் சேத்திட்டியே?

சா..சா சிட்னிக்கே "ஒப்ராகவுஸ்" ஆக்கும்..ம்..அட ரவி அண்ணா..ணா பயப்பிடாதையுங்கோ..கோ..இது வேற "மிஸ்கோல்" அது வேற "மிஸ்கோல்".. :)

இரண்டையும் போட்டு கொழப்பாதையுங்கோ..கோ..கவி அக்கா எனக்கு மட்டுமா அக்கா சிட்னிக்கே அவா அக்கா தானே ரவி அண்ணா..ணா..!!. :wub:

மறந்துட்டியளோ..??..என்னை போய் தப்பா நெனைக்க ரவி அண்ணாவிற்கு எப்படி தான் மனசு வந்திச்சோ.சோ தெரியல எனி அழுதிடுவன்..ன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இரண்டையும் போட்டு கொழப்பாதையுங்கோ..கோ..கவி அக்கா எனக்கு மட்டுமா அக்கா சிட்னிக்கே அவா அக்கா தானே ரவி அண்ணா..ணா..!!. :)

அட தம்பி ஜமுனா இப்படி சொல்லிப்போட்டாய் :lol:

Link to comment
Share on other sites

எல்லோரும் நல்ல நல்ல வித்தியாசங்கள் சொல்லுறீங்க. சிரிப்பாக இருக்குது.

Link to comment
Share on other sites

அட தம்பி ஜமுனா இப்படி சொல்லிப்போட்டாய் :(

ம்ம்..எல்லாம் அக்கா மேல இருக்க பாசம் தான்..ன்.. :) (அக்கா "அ" எண்டு சொன்னா நான் "இ" வரை போயிடுவன் எண்டா பாருங்கோவன்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.