Jump to content

இது தான் புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்த்தேசியம்


Recommended Posts

  • Replies 240
  • Created
  • Last Reply

வெற்றி வேல் சொல்வது உண்மைதான்,

மோகான் யாழ்க் களத்தை மூடி விட்டு வீடு வீடா ஏறி காசு சேத்தாப் பிரியோசனமா இருக்கும்.அதே நேரம் யாழ்க்களத்தில் இவ்வாறு இந்தப் பக்கத்தை மூடு இதைப் பற்றிப்பேசாதே இது தேவையில்லை எண்டு சொல்லுறவையும் எழுத முடியாம இருக்கும்.அவையும் சேந்து காசு சேக்கிறதில நேரத்தைச் செலவிடலாம்.

ஆனா அங்கால ஒருத்தன் தேசம் நெற்றில போய் எழுதுவான் தமிழ்த் தேசியம் என்பது சைவ வேளாள குறுந் தேசியம் எண்டு.இன்னொருவன் தேனி தூவில சதியக்கடதாசியில எழுதுவான் தலிதுக்களும் இசுலாமியர்களுக்கும் யாழ் சைவ தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தால இசுலாமியர்களுக்கோ கிரிதுவர்களுக்கோ பயன் எதுவும் இல்லை எண்டு.இன்னொருவன் எழுதுவான் இசுரேலிய பழமைவாத யூதர்கள் செய்வதைப்போல் , அயோத்தியில் இந்துவா செய்வதைப் போல் எல்லா மசூதியையும் இடிக்க வேனும் தொப்பி பிரட்டி முசிலீம்களை வெளியேற்ற வேணும் , வெற்றி வேல் வீர வேல் சூர வேல் வேணும் அது தான் தேசிய விடுதலை எண்டு.

இவற்றிற்கு எல்லாம் கருத்தியல் ரீதியாகப் பதில் சொல்லும் யாழ்க்களத்தையும், அதில் எழுதும் சிலரது வாயையும் மூடி விட்டால் இவ்வாறான கருதுக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கிழக்கிலங்கை முன் நேற்ற முன்னணி/, தலித் மேம்பாட்டு முன்னணியும் தோற்றமும், கருணா கிழக்கிலங்கை யாழ் மைய வாத தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தால் நசுக்கப்படுகிறது என்று எழுதியதும் ஆரம்பத்தில் கருதுக்களாகத் தான் இருந்தன .இந்தக் கருத்துக்கள் வளம் பெற்று அவற்றிற்கான கருத்தியல் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக பொதுத் தளத்தில் வைத்து முறையடிடப் படாமை , இவ்வாறாண அமைப்புக்களும் உடைவுகளும் உருவாவதற்கான அடிப்படைகளாக அமைந்தன.உள் முரண்பாடுகள் கருதியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டியவை.உள் முரண்பாடுகளைப் பூசி மெழுகுவதால் அவை மறைந்து போய் விடாது.மாற்றாகா எதிரியால் அவை போராட்டத்தை உடைக்கப் பயன் படுத்தப்படும் என்பது வரலாறு.

காசு சேர்ப்பது என்பது போராட்டத்தின் ஒரு முக்கிய பாகம் அதனை எவரும் மறுதலிக்க வில்லை.காசு சேர்க்கிறது மட்டும் போராட்டம் இல்லை.ஆனால் காசு சேர்க்கிறம் அதனால் மோகன் யாழ்க்களத்தை மூட வேணும் நாரதரும் குறுக்காலபோனவாரும் சபேசனும் தமிழத் தேசியம் எதிர் நோக்கும் கருத்தியல் ரீதியான சாவல்களை பொதுத் தளத்தில் வைத்து விவாதிப்பது என்பது தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவது என்பது பாசிச் சிந்தனை.அது கருத்தியல் ரீதியான விவாதங்களை மக்களை சென்றடையாமால் அவ்வாறான கருத்தியல் ரீதியாகச் சிந்திப்பவர்கள் எழுதுபவர்களை வாய் மூட வைக்கும் சிந்தனை.கருத்தியல் ரீதியான விவாதங்களை கருதியல் ரீதியாக் அஎதிர்க் கொள்ளமுடியாமால் அவற்றி 'சாணி அடிப்பது' கருதுக்களைச் சொல்பவர்களைத் தனிப்படத் தாக்கி அவர்களை 'அடக்குவது' என்று புரிந்து கொண்டுள்ள கருத்தியற் சிறார்களின் பாசிசச் சிந்தனைக்கும் , இவ்வாறான நயவச்சகமானா பாசிசச் சிந்தனைக்கும் அதிகம் வேறு பாடு இல்லை, இரண்டுக்கும் நோக்கம் ஒன்று தான்.

மத வாதத்தில் இருந்து தோற்றம் பெறும் இவ்வாறான பாசிசச் சிந்தனைகள் மிகவும் ஆபத்தானாவை.

இசுரேலிய பலஸ்தீனர்களின் அரசியல் முரண்பாடு சிக்கலானதற்குக் காரணம் இரு பக்கத்திலும் இருக்கும் பழமை பேணும் மத வாதிகள் .ஒடுக்கப்பட்ட தேசியம் ஆக இருந்த யூதர்கள் ஒடுக்கும் இனமாக மாறியதற்கு முக்கிய காரணம் இந்தப் பழமைவாத யூதர்கள் .பலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கபடுவதற்கு முக்கிய தடையாக இருப்பது ஜெருசலேமை மையமாக வைத்து இரு பக்கத்திலும் இயங்கும் மத வாதச் சக்திகள்.

வன்னியில் பங்கருக்க நிண்டு சண்டை பிடிகிற மாதிரி நாரதர் இங்கால எல் எம் ஜியால அடிக்கிறத விட்டு விட்டு, புலம் பெயர்ந்தவர்கள் மில்லியன் டொலர்கள் செலவு செய்து கோவில் கட்டுவதையும் திருவிழாச் செய்வதையும் ஏன் விமர்சித்து எழுதுறியள் எண்டு கேட்டா, என்னால் சொல்லக் கூடியது நான் வன்னி பங்கருக்க இருக்கிற மாதிரி போலியாக நடிக்க விரும்பவில்லை.என்னால நான் இருக்கும் இடத்தைப் பொறுத்து எதைச் செய்ய கூடியதா இருக்கோ அதைச் செய்யிறன்.வீடு வீடா ஏறி காசு வாங்கிற நிலமையில் இருக்கிறவை அதைச் செய்யலாம்.ஒருவர் செய்வதை செய்யாதே என்று சொல்வதற்க்கும் இது தான் போராட்டதுக்கு அவசியமனாது என்று வரையறுப்பதற்கும் போராட்டம் சார்ந்த கருத்துக்களை பொதுத் தளத்தில் வைத்து விவாதிப்பதையும் தடை செய்ய எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது.அவ்வாறு கோருவது என்பது தமிழத் தேசிய விடுதலைப்போராட்டத்தை ஒரு ஜன நாயாகம் அற்ற குறுந் தேசிய வாதாப் பாசிசப் போராட்டமாகவே மாற்றும்.தமிழத் தேசிய விடுதலைப்போரட்டம் அவ்வாறான போராட்டம் அன்று.அது முற்போக்கான அனைத்துத் தமிழ் மக்களினதும் ஜன நாயாக விடுதலைக்கான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்.

எல்லாரிட்ட பகங்களிப்பும் எல்லாவிதமானா பங்களிப்புக்களும் ஒரு போராட்டதிற்க்கு அவசியம் ஆனவை.

Link to comment
Share on other sites

காசு சேர்ப்பது என்பது போராட்டத்தின் ஒரு முக்கிய பாகம் அதனை எவரும் மறுதலிக்க வில்லை.காசு சேர்க்கிறது மட்டும் போராட்டம் இல்லை.ஆனால் காசு சேர்க்கிறம் அதனால் மோகன் யாழ்க்களத்தை மூட வேணும் நாரதரும் குறுக்காலபோனவாரும் சபேசனும் தமிழத் தேசியம் எதிர் நோக்கும் கருத்தியல் ரீதியான சாவல்களை பொதுத் தளத்தில் வைத்து விவாதிப்பது என்பது தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவது என்பது பாசிச் சிந்தனை

ஒரு கருத்தை தேவைக்கேற்றவாறு திரித்து பேசுவதற்கு பேர் பாசிசமல்ல திருட்டுத்தனம்!

இங்கே யார் யாழ்களத்தை இழுத்து மூட வேண்டும் என்று சொன்னது? ஒரு கருத்தை தங்களுக்கு தேவையான விதத்தில் திரித்துக் கூறுவதையே தொழிலாக கொண்ட சிலருக்கு அப்படி தோன்றினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. அது உங்கள் பழக்க தோசத்தினால் வந்த கேடு.

ஒரு சாதாரணமான கருத்திற்கே வழமையான திரிப்பு வேலைகள் இன்றி நேர்மையாக பதில் கருத்து எழுத முடியாதவர்களுக்கு பகுத்தறிவாவது மண்ணாங்கட்டியாவது.

இதற்கும் பதிலாக 20, 25 படங்கள் வெட்டி ஒட்டப்படும் மேலும் பல பக்கங்களும் பதில்களால் நிரப்பப்படும்.

இங்கு இந்த கோமாளித்தனங்களுக்கு பதில் அளித்து கொண்டிருப்பதை விட என் தேசத்தின் மக்களுக்காக இன்று இன்னும் 10 வீடுகளின் கதவுகளை தட்டச்செல்கிறேன். இந்த பாமரனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

அவரவர் தகுதிக்கும் புத்திக்கும் ஏற்றவாறு அவர் அவர் செயல்கள் அமைந்து விடுகிறது. அதற்கு என்ன தான் செய்வது? :o

Link to comment
Share on other sites

ஒரு கருத்தை தேவைக்கேற்றவாறு திரித்து பேசுவதற்கு பேர் பாசிசமல்ல திருட்டுத்தனம்!

இங்கே யார் யாழ்களத்தை இழுத்து மூட வேண்டும் என்று சொன்னது? ஒரு கருத்தை தங்களுக்கு தேவையான விதத்தில் திரித்துக் கூறுவதையே தொழிலாக கொண்ட சிலருக்கு அப்படி தோன்றினால் அதற்கு நாம் பொறுப்பல்ல. அது உங்கள் பழக்க தோசத்தினால் வந்த கேடு.

ஒரு சாதாரணமான கருத்திற்கே வழமையான திரிப்பு வேலைகள் இன்றி நேர்மையாக பதில் கருத்து எழுத முடியாதவர்களுக்கு பகுத்தறிவாவது மண்ணாங்கட்டியாவது.

இதற்கும் பதிலாக 20, 25 படங்கள் வெட்டி ஒட்டப்படும் மேலும் பல பக்கங்களும் பதில்களால் நிரப்பப்படும்.

இங்கு இந்த கோமாளித்தனங்களுக்கு பதில் அளித்து கொண்டிருப்பதை விட என் தேசத்தின் மக்களுக்காக இன்று இன்னும் 10 வீடுகளின் கதவுகளை தட்டச்செல்கிறேன். இந்த பாமரனால் வேறு என்னதான் செய்ய முடியும்?

அவரவர் தகுதிக்கும் புத்திக்கும் ஏற்றவாறு அவர் அவர் செயல்கள் அமைந்து விடுகிறது. அதற்கு என்ன தான் செய்வது? :o

வெற்றி வேல் அப்படியாயின் நீங்கள் இந்தத் தலைப்பில் வந்து நான் இதை இதைச் செய்கிறேன் என்றும் யாழ்க் களத்தில் பகுத்தறிவு பற்றி எழுதுவது கூத்தடிக்கும் வெட்டி வேலை என்றும் எழுதியதற்கான காரணம் என்ன?

//இங்கே வெட்டியும் ஒட்டியும் நீளமாக எழுதியும் மக்களை பகுத்தறிவற்ற மந்தைகள் என்று கேலி பேசியும் கூத்தடித்து நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் யாழ்களத்தின் அறிஞர் பெருமக்கள் அந்த நேரத்திற்கு, இன்னும் தூங்கி கொண்டிருக்கும் புலம்பெயர் உறவுகள் பலரின் வீட்டுக்கதவுகளை தட்டி வன்னி மக்களின் துயர் துடைக்கும் வகையில் உதவிகள் செய்ய ஊக்குவித்தால் அங்கே வன்னியில் பல குடும்பங்களின் இருப்புக்கும் அவர்களின் அடுப்புகள் எரிவதற்கும் உதவியவர்கள் ஆவோம்//

நான் தமிழ்த் தேசியத்துக்கு என்ன செய்கிறேன் என்பதைச் சொல்லித் தான் எதிர்க்கருத்தாளரின் கருத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவ்வாறு செய்வது விபச்சாரதுக்குச் சமனானது என்பது எனது தாழ்மையான கருத்து.கருத்துக்கு எதிவினயாற்றுவது என்பது வேறு தமிழத் தேசியப் போராட்த்துக்குப் பங்களிப்புச் செய்வது என்பது வேறு.அப்படியாயின் இங்கே கருதுக்களை எழுதத் தகுதியானவர்கள் களத்தில் நின்று போராடும் போராளிகள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி யாரும் எழுதவில்லை என்று கடைசியாக ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள். 'அந்த ' உண்மை தான் பொதிந்து இருக்கிறது என்று நீங்கள் நம்புவதை மற்றவர்கள் எழுதியதாக குற்றம் சாட்டுவது தவறு.

உங்களுக்கு இந்து மதத்தைப் பற்றி எழுதுவது தான் தெரிகிறது என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது,அது உங்கள் பார்வையில் இருக்கும் தவறு.

//நீங்கள் எல்லோரும் ஏன் மற்றைய சமயங்களை பற்றி குறிப்பிடவில்லை?//

இப்படி நீக்கள் கேட்டதற்குப் பதிலாகவே நான் முன்னர் கிரித்துவ சமயத்தைப்பற்றி எழுதியதை இணைத்தேன்.

உங்களில் இருக்கும் பார்வைக் குறை பாட்டை மற்றவர்களின் குறைபாடாக இனியும் எழுதாதீர்கள்.

நான் ஒரு திசையையும் திருப்பவில்லை நண்பரே, உங்களின் பிழையான கருதுக்களுக்கு ஆதாராத்துடன் பதில் சொல்லிருக்கிறேன்.

கடவுளர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எழுதியது நீங்கள் தானே?

நீங்கள் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்க்கவும்.

நீங்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளுவதற்கும் தயாராகவில்லை அதற்குரிய தகுந்த விளக்கத்தை தருவதற்கும் தயாராகவில்லை.புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் தேசியம் என்று சொல்லிவிட்டு ஏதோ இந்துக்கள் மட்டும் தான் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள் அவர்கள்தான் பணத்தை வீணடிக்கிறார்கள் என்று எழுதுகிறீர்களே தவிர உங்கள் குருட்டு கண்ணுக்கு வேறு எந்த சமயமும் கண்ணுக்கு தெரியவில்லை. நீங்கள் உண்மையாகவே தமிழ் தேசிய பற்றுள்ளவராக நடுநிலமைவாதியாக இருந்திருந்தால் எல்லா சமயத்தில் இருக்கும் குறைகளையும் எழுதியிருக்கவேண்டும் நாரதரே.ஈழத்தில் இந்து சமயத்தவர்கள் மட்டுமா இருக்கிறார்கள்?

இந்த திரியில் புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் தேசியம் என்று தொடங்கிவிட்டு இந்துமதத்தை தானே எல்லோரும் இழிவுபடுத்துகிறீர்கள் இந்த திரியில் வேறு சமயங்களிலில் இருக்கும் குறைகளை கூறினீர்களா? எங்கயோ எப்பவோ கதைத்ததை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள்.இதை வாசிப்பவர்கள் ஒ நாரதர் எல்லா இடத்திலையும் அலம்பியிருப்பார் என்று தேடியா பார்ப்பார்கள் இல்லை அவர்கள் இந்த திரியில் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை மட்டுமே பார்ப்பார்கள்.நீங்கள் இந்து சமயத்தை பற்றி மட்டும் இழிவாகவும் அதில் குறைகளையும் கூறிவிட்டு மற்றைய சமயங்களில் இருக்கும் குறைகளை கூறாமல் விட்டது உங்கள் குறைபாடுதான் அதை நீங்கள் மழுப்ப முயலாதீர்கள்.

நான் எப்பொழுது கடவுளால் எதுவும் செய்யமுடியாது என்று எழுதினேன் அந்த வாக்கியத்தை காட்ட முடியுமா நாரதரே? வாசிப்பதில் ஏதேனும் குறைபாடு என்றால் தயவுசெய்து அதை நிவர்த்தி செய்துகொண்டு வாங்கோ அப்புறம் கருத்தெழுதலாம்.

நான் முதல் கேட்ட கேள்விகளுக்கு உங்களால் இன்னமும் தகுந்த பதிலளிக்க முடியவில்லை. அந்த கேள்விகள் ........................

ஏன் இந்து மதத்தை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்?

தமிழீழத்தில் 90 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தும் ஒன்றோ ரெண்டோ பவுன் நகைகளை தருமாறும் அவற்றை பின்னர் நிச்சயமாக திருப்பி அளிப்போம் எனவும் கேட்டிருந்தார்கள் (அவற்றை பின்னர் சொன்னது போல் திருப்பியளிக்க தொடங்கியிருந்தார்கள் சில பேருக்கு மீளவும் கிடைத்தது மிகுதி பேருக்கு கிடைப்பதுக்கு முதல் சண்டை தொடங்கிவிட்டது) ஆனால் எத்தனை பேர் எந்த வாக்குவாதமும் இல்லாமல் கொடுத்தார்கள் ? இவற்றை எல்லாம் நேர பார்த்திருக்கிறேன். எத்தனை பவுன் நகைகள் எல்லோரும் வீட்டில் வைத்திருக்கிறார்கள் அதில் ஒன்றோ அல்லது ரெண்டோ கொடுத்தால் குறைந்து போவார்களா ? இதுவும் ஒரு தேக்க நிலைதானே? அப்புறம் ஏன் தேர் கட்டுவதாலும் கோவில் கட்டுவதாலும் மட்டும் தான் தேக்கநிலை ஏற்படுகின்றது என கூறுகிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் வங்கி கணக்கில் எவ்வளவு பணத்தை சேமித்து வைத்திருக்கிறீர்கள் அதுவும் ஒரு தேக்கநிலை தானே ?

நீங்கள் மக்கள் மீதில் இருக்கும் கரிசனையில் மதங்களை விமர்சித்தால் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? ஏன் மற்ற மதங்களை பற்றி குறிப்பிடவில்லை?

நீங்கள் பக்கச்சார்பான ஆள் இல்லை என்றால் உங்களுக்கு எல்லா மதமும் கண்ணுக்கு தெரிந்திருக்கவேண்டும் ஆனால் தெரியவில்லையே ?

இவற்றில் ஒரே கேள்விகளை பலமுறை கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் தகுந்த பதிலளிக்க முயலவில்லை நழுவப்பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ettri-vel Posted இன்று, 07:18 AM

அதை தான் என் போன்ற பாமரர்கள் கடந்த சில வாரங்களாக வார விடுமுறைகளின் போது செய்து கொண்டு இருக்கிறோம். இந்த முயற்சியில் இதுவரை குறைந்தது ஒரு 10,000 பவுண்ட்ஸ் பெறுமதியான உதவிகள் அல்லலுறும் எம் மக்களை போய் அடையும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்.

.

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் வன்னி மக்களூக்கு உதவ முயற்ச்சி எடுக்கும் அண்ணன் வெற்றி வேலுக்கு நன்றிகள்.. உங்களுக்கு உதவிய நண்பர்க்ளுக்கும் என சார்பில் நன்றிகள்

Link to comment
Share on other sites

நீங்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளுவதற்கும் தயாராகவில்லை அதற்குரிய தகுந்த விளக்கத்தை தருவதற்கும் தயாராகவில்லை.புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் தேசியம் என்று சொல்லிவிட்டு ஏதோ இந்துக்கள் மட்டும் தான் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள்

புலம் பெயர்ந்தவர்களில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.அவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் பல மில்லியன் காசு செலவழித்துக் கோவில் கட்டுபவர்கள் இந்துக்கள்.கோவில் கட்டி தேர் இழுத்து சப்பறம் கட்டுபவர்கள் இந்துக்கள்.கோவிலுக்குச் சென்று தமது நகை நட்டுக்களைக் காட்ட முனைபவர்கள் இந்துக்கள்.அதற்காக நகை நட்டுக்களை வாங்கிக் குவிப்பவர்கள் இந்துக்கள்.இவை அனைத்தும் எனது கண்முன்னால் நடப்பவை.

புலம் பெயர்ந்த சிறுபான்மையிரனா கிரித்தபவர்கள் காசு செலவழித்துக் கோவில் கட்டியதாகவோ தேர் சப்பறம் கட்டியதாகவோ இந்தியாவில் இருந்து சாமிகள் சாத்திரிகளை வரவழைத்து தமது பணத்தைச் செலவழிப்பதாகவோ நான் கேள்விப்படவும் இல்லை பார்க்கவும் இல்லை.அலோலுயாக் கூட்டம் ஒன்று இருக்கிறது தான் அது சிறிய ஒரு கூட்டம், அது நகை நட்டு உடுப்பதில்லை கண்டபடி செலவு செய்வதகாவும் நான் அறியவில்லை.அவர்களுக்கு ஒருவகை மன நோய் இருக்கலாம். ஆனால் அவர்கள் இவ்வாறு பெரும் தொகையாக பணத்தை விரயம் ஆக்குவதில்லை.அப்படி நீங்கள் கேள்விப் பட்டால் பார்த்தால் அறியத் தாருங்கள், அறிந்து கொள்கிறேன்..இந்தத் திரியிலையே படம் இணைத்தவர்கள் கிரித்துவக் கோவில்களில் ( இவை ஏற்கனவே புலத்தில்இருப்பவை) மெழுகுதிரி ஏற்றுவதைப் பற்றியும் ஜெபம் செய்வது பிரார்த்தனை செய்வது போன்ற படங்களை இணைத்துள்ளார்கள்.இவற்றால் பெருமளவில் பணம் புலத் தமிழர்களிடம் இருந்து செலவழிக்கப்படுவதாக எனக்குப் படவில்லை.எனது கருதுக்களும் மற்றயவர்களின் நோக்கமும் இந்தக் கருத்தாடாலில் மதம் பற்றியதோ கோவிலுக்கு செல்வது பற்றியோ ஜெபம் சொல்வதைப் பற்றியதோ யார் உயர்ந்த கடவுள் எது சிறந்த சமயம் என்பது பற்றியது அல்ல.புலம் பெயர் தமிழர்களால் கோவில்களைக் கட்டவும் தேர் திருவிழாக்களைச் செய்யவும் மற்றும் இன்னொரன்ன கேளிக்கைகளுக்கும் செலவழிக்கப்படும் பணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராடத்துக்கு அல்லலுறும் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே.ஆகவே இதில் போய் நான் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக கிரித்துவ மத அடிப்படைவாதம் பற்றி எழுத முடியாது. அதன் அது அதற்கு உரிய தலைப்பில் தான் எழுதப்பட வேண்டும்.

ஆகவே உங்கள் பிழையான பக்கச்சார்பான குறுகிய பார்வையை விட்டு விட்டு கொன்சம் பரந்து பட்டுச் சிந்திக்கப் பழகுங்கள்.உங்களால் மற்றத் திரிகளை வாசிக்க முடியாது என்பதால், இங்கே எழுதுபவர்கள் எல்லாம் இந்து மதத்தைத் தாக்கித் தான் எழுதுகிறார்கள் என்று சொல்வது உங்கள் குருட்டுப் பார்வை.அதற்கு எழுதுபவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் பால் மக்கள் கரங்களை பலப்படுத்தும் நோக்கத்திலேயே மேற்க்கொள்ளப் படுகின்ற கருத்தாளர்களின் நோக்கங்களை ஏன் கடவுளின் எதிரிகள் என்ற போக்கில் அடிப்படை நோக்கத்தையே திசை திருப்புகின்றீர்கள்.

ஒரு வேளை யாழ்களம் ஏகமனதாக தீர்ப்பு இப்படி கடவுள் என்ற நம்பிக்கை பொய்யே என்று தீர்ப்புக் கூறிவிட்டால் உங்களில் எத்தனைபேர் உண்மையாக வருந்தப் போகின்றீர்கள் அப்போது உங்கள் மனதுக்கு தெரியும் இந்த தீர்ப்பு எந்த மயிரளவு பாதிப்பும் உங்கள் கொள்கைக்கு செய்ய முடியாது என்று.

ஆனால் இப்போது இப்படி விடாப்பிடியாய் எதிர்ப்புச் செய்து கொண்டிருப்பது கடவுள் கொள்கையைக் காக்கவா? இல்லை இப்படியாக எதுவும் உருப்படியாக நடக்க விட்டுவிடக் கூடாதே என்ற எண்ணதினாலா?

கவலைப்படாதீர்கள் உங்கள் கடவுளை இப்படி ஆயிரம் யாழ்களங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது இப்போது அதை மறந்து ஏதாவது நல்லது நடக்கை வைக்க முயற்சி செய்வோம்.

வாயால் லிங்கம் எடுத்து கூட்டம் சேர்க்கும் கடவுள் நம்பிக்கை கூட்டத்தை நீங்கள் உங்கள் கூட்டந்தின் அடையாளத்துக்குள் சேர்ப்பதில்லை அல்லவா? அப்படி என்றால் அவர்களை யார் காப்பாற்றுவார் இப்படி எத்தனை பேரின் செயற்பாடுகள் வீணே விளலுக்கிறைத்த நீராகின் கொண்டிருக்கின்றது இவற்றையாவது நிறுத்துவதன் ஊடு போராட்டத்தின் கால்வாய்க்கு ஓடும் நீரின் அளவை அதிகரிக்கலாம்தானே சற்று போறுமையாக இவற்றுக்காகவாவது உங்கள் கடவுள் பக்தி பொறுமைகாக்கக் கூடாதா?

சரி போராட்டம் முடியும் வரை கடவுளே இல்லை என்று சொன்னால் அது போரட்டத்திற்க்கு வலுசேர்க்கும் சூழலை உருவாக்கும் என்றால் உங்களால் அந்தக் காலம் வரைக்கும் வாயை மூடி இருக்க முடியாதா?

உண்மையில் கடவுள் நம்பிக்கை அழியக்கூடாது என்பதுதான் உங்கள் மிக உயரமான நோக்கமா?

இனவிடுதலைக்கும் மக்கள் உயிர்மேல் உள்ள அக்கறைக்கும் காட்டும் முக்கியத்துவம் பதிவான உயரம் கொண்டதா?

யார் மணிகட்டியவர்கள் என்ற கவலையை விடுத்து பிரதான நோக்கத்தின் பொருட்டு எனய முரண்பாடுகளை மறந்து ஈழம் வென்றெடுக்க கரங்களை இணைக்க வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வார விடுமுறை நாட்களை அமைதியாகக் கழிப்போம் என்றால், யாராவது வந்து கதவைத் தட்டுகிறார்கள். இப்படித்தான் போன வாரமும் நடந்தது. பார்த்தால் ஒரு தமிழர் மாதிரித் தெரிந்தது. அல்லலுறும் வன்னி மக்களுக்கு உதவி கேட்டு வந்திட்டாங்கள் போலிருக்கிறது, என்ன சாட்டைச் சொல்லித் தப்பிக்கலாம் என்று கதவைத் திறந்தால், வாழ்வின் துன்ப துயரங்களைத் தீர்க்க சிறந்தவழி ஒரு துண்டுப் பிரசுரத்தை நீட்டினார்.

தற்போது புலம்பெயர்ந்தோர் தேசியத்தைப் பற்றியும், மதநம்பிக்கையைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியவற்றை இங்கு வாசித்தபின்னர், கட்டாயம் வல்லமையான தேவசெய்தியைக் கேட்கப் போகவேண்டும் போலுள்ளது..

sabaiwz8.jpg

w877.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்தவர்களில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.அவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் பல மில்லியன் காசு செலவழித்துக் கோவில் கட்டுபவர்கள் இந்துக்கள்.கோவில் கட்டி தேர் இழுத்து சப்பறம் கட்டுபவர்கள் இந்துக்கள்.கோவிலுக்குச் சென்று தமது நகை நட்டுக்களைக் காட்ட முனைபவர்கள் இந்துக்கள்.அதற்காக நகை நட்டுக்களை வாங்கிக் குவிப்பவர்கள் இந்துக்கள்.இவை அனைத்தும் எனது கண்முன்னால் நடப்பவை.

புலம் பெயர்ந்த சிறுபான்மையிரனா கிரித்தபவர்கள் காசு செலவழித்துக் கோவில் கட்டியதாகவோ தேர் சப்பறம் கட்டியதாகவோ இந்தியாவில் இருந்து சாமிகள் சாத்திரிகளை வரவழைத்து தமது பணத்தைச் செலவழிப்பதாகவோ நான் கேள்விப்படவும் இல்லை பார்க்கவும் இல்லை.அலோலுயாக் கூட்டம் ஒன்று இருக்கிறது தான் அது சிறிய ஒரு கூட்டம், அது நகை நட்டு உடுப்பதில்லை கண்டபடி செலவு செய்வதகாவும் நான் அறியவில்லை.அவர்களுக்கு ஒருவகை மன நோய் இருக்கலாம். ஆனால் அவர்கள் இவ்வாறு பெரும் தொகையாக பணத்தை விரயம் ஆக்குவதில்லை.அப்படி நீங்கள் கேள்விப் பட்டால் பார்த்தால் அறியத் தாருங்கள், அறிந்து கொள்கிறேன்..இந்தத் திரியிலையே படம் இணைத்தவர்கள் கிரித்துவக் கோவில்களில் ( இவை ஏற்கனவே புலத்தில்இருப்பவை) மெழுகுதிரி ஏற்றுவதைப் பற்றியும் ஜெபம் செய்வது பிரார்த்தனை செய்வது போன்ற படங்களை இணைத்துள்ளார்கள்.இவற்றால் பெருமளவில் பணம் புலத் தமிழர்களிடம் இருந்து செலவழிக்கப்படுவதாக எனக்குப் படவில்லை.எனது கருதுக்களும் மற்றயவர்களின் நோக்கமும் இந்தக் கருத்தாடாலில் மதம் பற்றியதோ கோவிலுக்கு செல்வது பற்றியோ ஜெபம் சொல்வதைப் பற்றியதோ யார் உயர்ந்த கடவுள் எது சிறந்த சமயம் என்பது பற்றியது அல்ல.புலம் பெயர் தமிழர்களால் கோவில்களைக் கட்டவும் தேர் திருவிழாக்களைச் செய்யவும் மற்றும் இன்னொரன்ன கேளிக்கைகளுக்கும் செலவழிக்கப்படும் பணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராடத்துக்கு அல்லலுறும் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே.ஆகவே இதில் போய் நான் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காக கிரித்துவ மத அடிப்படைவாதம் பற்றி எழுத முடியாது. அதன் அது அதற்கு உரிய தலைப்பில் தான் எழுதப்பட வேண்டும்.

ஆகவே உங்கள் பிழையான பக்கச்சார்பான குறுகிய பார்வையை விட்டு விட்டு கொன்சம் பரந்து பட்டுச் சிந்திக்கப் பழகுங்கள்.உங்களால் மற்றத் திரிகளை வாசிக்க முடியாது என்பதால், இங்கே எழுதுபவர்கள் எல்லாம் இந்து மதத்தைத் தாக்கித் தான் எழுதுகிறார்கள் என்று சொல்வது உங்கள் குருட்டுப் பார்வை.அதற்கு எழுதுபவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நான் எப்பொழுது கடவுளால் எதுவும் செய்யமுடியாது என்று எழுதினேன் அந்த வாக்கியத்தை காட்ட முடியுமா நாரதரே?

இதற்கு பதிலை முதல் தாங்கோ அப்புறம் மீதியை கதைப்பம்

புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்பதும் தமிழீழத்தில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தவிடயம் இங்கு பெரும்பான்மை சிறுபான்மை என்பது விடயமல்ல.சிறிலங்காவிலும் இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சனைகள் தான் நடக்குது, நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால் பெரும்பான்மையானவர்களில் தான் அதிக அல்லது முதல் கவனம் செலுத்தனும் போல இருக்கிறது அப்ப ஸ்ரீலங்கா செய்வது சரியோ??? பெரும்பான்மை சிங்களம் தானே ? நீங்கள் உண்மையாக தூய உள்ளத்தோடு தேசியத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக இந்த திரியை தொடங்கியிருப்பீர்கள் என்றால் சிறுபான்மை பெரும்பான்மை கதை கதைக்காமல் தவறு எவரிடம் இருந்தாலும் அதை சுட்டிக்காட்டியிருக்கவேண்ட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் தற்போதய சூழ்நிலையில் இவை தேவையில்லை என்று

தவிர எனக்கு அறிவுரை சொல்வதற்கு தகுதியும் இல்லை

நாரதர் எல்லா தவறுகளையும் மூடி மறைக்கப் பார்க்கிறார் ???

3700 பார்வைகள் , 4 பக்கம் , 60 க்கு மேற்பட்ட பதில்கள் பின்னும் ஏன் உங்களில் ஒருவருக்கும் படங்களை அகற்ற வேண்டும் என்று தோன்றவில்லை ?????

அல்லது படங்கள் அகற்றியது பிழை என்கிறீர்களா ?????

இதற்கு பகுத்தறிவு தேவையா ?????

ஒரு மனிதனின் சாதாரண உணர்வு இவை

சாதாரணமான ஒரு விடயம் இவை கூட இங்கு இது வரையில் கருத்தெழுதியவர்களால் சுட்டிக்காட்டபடாதது ஏன் ????

ஒரு சாதரண மனித உணர்வை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் பகுத்தறிவு பேசுவதை எப்படிச் சொல்வது ???

ஆகக் குறைந்தது மன்னிப்பவாது கேட்டிருக்கிறார்களா ????

தாங்கள் செய்தது தவறில்லை என்று சொல்கிறார்கள் ???? அதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையும் இல்லை

தமிழர்களை புண்படுத்துவதுபவர்கள் எப்படி தமிழர்களில் அக்கறை உடையவர்கள் என்று சொல்லமுடியும் ????

தமிழர்களில் அக்கறை இல்லாதவர்கள் எப்படி தமிழர்களுக்கு பகுத்தறிவு சொல்லமுடியும் ????

முதலில் பகுத்தறிவு உங்களிலிருந்து உங்கள் குடும்பத்திலிருந்து வர வேண்டும்

அதை முதலில் செய்து விட்டீர்களா ?????? அல்லது

நீங்கள் அது போல் வாழ்கிறீர்களா ?????

அப்படியில்லாமல் நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு பகுத்தறிவு பற்றி போதனை செய்கிறீர்கள் ?????

ஊருக்கு உபதேசம் உங்களுக்கு இல்லையா ?????

உன்னைத் திருத்திக் கொள் உலகம் தானாகத் திருந்தும்

தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

:o எங்களுக்கு மதம் வேண்டுமா, வேண்டாமா எண்டு ஆராயிறதை விட்டுப்போட்டு, வன்னியில சனம் படுகிற பாட்டை ஒருக்காப் பாருங்கோ.

மன்னார் மாவாட்டம் முழுவதிலுமிருந்து இடம்பெயர்வு, மணலாற்றிலிருந்து இடம்பெயர்வு, இப்ப கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்வு எண்டு சனம் படுகிற பாட்டைப் பார்க்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வயல்வெளிகளிலும், பற்றைக் காடுகளிலும், மரநிழளிலும் வாழும் எங்கட சனம் படுகிற பாடு சொல்லில் அடங்காது.

இப்ப வன்னிக்கான உணவு விநியோகத்தையும் முழுவதுமாக நிப்பாட்டிப் போட்டாங்கள். பட்டினியால சாகிற சனத்தை விமானத் தாக்குதல், செல்த் தாக்குதல், கிளேமோர்த் தாக்குதல் எண்டு கொல்லுறாங்கள். வன்னியிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களைக் கலைச்சுப்போட்டு தங்களுக்கு விரும்பின மாதிரி சனத்தைப் போட்டு வதைக்கிறாங்கள்.

வெளிநாடுகளுக்கு , "வன்னிக்குத் தேவையான உணவு விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது" எண்டு அறிக்கை விட்டுப்போட்டு சனத்தைப் பட்டிணிச் சாவுக்குள் தள்ளியிருக்கிறாங்கள்.

உதுகளுக்கு என்ன செய்யலாம் எண்டு கவலைப்படுகிறதை விட்டுப்போட்டு, நாங்கள் இந்துமதமா, கிறீஸ்த்தவ மதமா எண்டு அரங்கம் நட்த்திக்கொண்டிருக்கிறம்.

Link to comment
Share on other sites

குறுக்கு நாரதர் சபேசன் இவர்கள் போன்றவர்கள் தமிழினத்தின் சாபகேடுகள்..எந்த ஒரு விடயத்திலிலும் எமக்குள் இருக்கும் வேறுபட்ட கருத்துக்களை மட்டும் பேசி தங்களின் பன்டித தனங்களை காட்டிக் கொள்கிறார்கள். நாரதர் கலகம் ஒருபோதும் யாழ்களத்தில் நன்மையில் முடிந்தது இல்லை என்பது வேதனை தரும் உண்மை. ஒரு விதத்தில் இவர்கள் தமிழ் இன துரோகிகளை விட ஆபத்தானவராக இருக்குறார்கள்.. இவர்களை போன்றவர்களை இனங் கண்டு கொள்வது மிகவும் அவசியமானது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டமான பதில்கள்

எழுத்துக்கள்

ஆனால்??????

மன்னார் மாவாட்டம் முழுவதிலுமிருந்து இடம்பெயர்வுஇ மணலாற்றிலிருந்து இடம்பெயர்வுஇ இப்ப கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்வு எண்டு சனம் படுகிற பாட்டைப் பார்க்காமல்

இப்ப வன்னிக்கான உணவு விநியோகத்தையும் முழுவதுமாக நிப்பாட்டிப் போட்டாங்கள்.

பட்டினியால சாகிற சனத்தை விமானத் தாக்குதல்இ செல்த் தாக்குதல்இ கிளேமோர்த் தாக்குதல் எண்டு கொல்லுறாங்கள். வன்னியிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களைக் கலைச்சுப்போட்டு தங்களுக்கு விரும்பின மாதிரி சனத்தைப் போட்டு வதைக்கிறாங்கள்

உதுகளுக்கு என்ன செய்யலாம் எண்டு கவலைப்படுகிறதை விட்டுப்போட்டுஇ நாங்கள் இந்துமதமாஇ கிறீஸ்த்தவ மதமா எண்டு அரங்கம் நட்த்திக்கொண்டிருக்கிறம்.

இதற்கு காரணம்

அப்படி எம்மை ஒரு நிலையில்

அதாவது அவர்கiளுக்கு ஏதும் செய்யமுடியாத நிலையில் எம்மை வைத்திருக்க ..................

இங்கே சிலர் விரும்புகின்றனர்

அதை அவர்கள் எம்மிடையே மிகவும் திறமானமுறையில் திட்டமிட்டு செய்கின்றனர்

அதற்கு மயங்கி நாம்??????

அதனால்தான் இதில் எழுதுவதை நான் குறைத்துவிட்டேன்

எனக்கு நிறைய வேலையிருக்கிறது

தமிழனுக்கு செய்ய..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கு நாரதர் சபேசன் இவர்கள் போன்றவர்கள் தமிழினத்தின் சாபகேடுகள்..எந்த ஒரு விடயத்திலிலும் எமக்குள் இருக்கும் வேறுபட்ட கருத்துக்களை மட்டும் பேசி தங்களின் பன்டித தனங்களை காட்டிக் கொள்கிறார்கள். நாரதர் கலகம் ஒருபோதும் யாழ்களத்தில் நன்மையில் முடிந்தது இல்லை என்பது வேதனை தரும் உண்மை. ஒரு விதத்தில் இவர்கள் தமிழ் இன துரோகிகளை விட ஆபத்தானவராக இருக்குறார்கள்.. இவர்களை போன்றவர்களை இனங் கண்டு கொள்வது மிகவும் அவசியமானது....

நீ கிறுஸ்தவ மதமா? இந்து மதமா? பகுத்தறிவுமதமா? அனைத்திலும் உள்ள மூடநம்பிக்கைளை மட்டும் உடைத்தபடிதான் எமது போராட்டம் வளர்ந்துள்ளது. எமது போராட்டத்துக்கு இப்போதைக்கு தேவைப்படும் அவசரமான பிரச்சாரங்கள் தேவைகளில் கவனம் செலுத்தி விட்டு பிறகு மிச்சத்தை புடுங்குவோமா??++

இவர்கள் போன்றவர்கள் தமிழினத்தின் சாபகேடுகள்..எந்த ஒரு விடயத்திலிலும் எமக்குள் இருக்கும் வேறுபட்ட கருத்துக்களை மட்டும் பேசி தங்களின் பன்டித தனங்களை காட்டிக் கொள்கிறார்கள். நாரதர் கலகம் ஒருபோதும் யாழ்களத்தில் நன்மையில் முடிந்தது இல்லை என்பது வேதனை தரும் உண்மை. ஒரு விதத்தில் இவர்கள் தமிழ் இன துரோகிகளை விட ஆபத்தானவராக இருக்குறார்கள்.. இவர்களை போன்றவர்களை இனங் கண்டு கொள்வது மிகவும் அவசியமானது....

இவர்கள் போன்றவர்கள்??????????

பெயர்களைக்குறிப்பிடுவது ???????????????????

படங்களை அவர்கள் பிரசுரித்தாலும்?????????????

சரியல்ல................

மற்றவர்களின் படங்களை பிரசுரிக்க இணையத்தளம் எப்படி அனுமதியளித்தது என்று தெரியவில்லை

அல்லது அவர்களும் மயங்கிவிட்டார்களா???

Link to comment
Share on other sites

நான் எப்பொழுது கடவுளால் எதுவும் செய்யமுடியாது என்று எழுதினேன் அந்த வாக்கியத்தை காட்ட முடியுமா நாரதரே?

இதற்கு பதிலை முதல் தாங்கோ அப்புறம் மீதியை கதைப்பம்

//சுத்த பைத்தியக்கரத்தனமான கேள்வி எங்கே இருந்து இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்களோ தெரியாது?

எந்த நாட்டிலையாவது எந்த சமயத்திலையாவது கடவுள் தனது மக்களை அழிப்பவர்களுக்கு எதிராக நேரடியாக போராடியிருக்கிறாரா?

ஈராக்கில் எத்தனையோ முஸ்லிம்களை அமெரிக்கர்கள் கொன்றார்கள் அல்ஹாஹ் வந்து காப்பாற்றினாரா ? அல்ஹாஹ் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை என்று நீங்கள் சொன்னிங்க தானே கர்த்தரும் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை தானே அப்ப ஏன் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் சண்டை வரும் போது அல்ஹாஹ்ம் கர்த்தரும் ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ? ஒருவேளை மக்களில கோவமோ?

பைத்தியக்கார சிந்தனை

ஈழத்தில் எத்தனையோ தேவாலயங்களில் ஸ்ரீலங்கா விமானப்படை குண்டு வீசி பல மக்களின் உயிர்களை காவு எடுத்தார்கள் கர்த்தர் வந்து காப்பாற்றினாரா ? //

புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்பதும் தமிழீழத்தில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தவிடயம் .

எல்லோருக்கும் தெரிந்த விடயம் உங்களுக்குத் தெரியவில்லை அது தான் சொல்ல வேண்டி இருந்தது.

தவறு எவரிடம் இருந்தாலும் அதை சுட்டிக்காட்டியிருக்கவேண்ட
Link to comment
Share on other sites

காட்டமான பதில்கள்

எழுத்துக்கள்

ஆனால்??????

மன்னார் மாவாட்டம் முழுவதிலுமிருந்து இடம்பெயர்வுஇ மணலாற்றிலிருந்து இடம்பெயர்வுஇ இப்ப கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்வு எண்டு சனம் படுகிற பாட்டைப் பார்க்காமல்

இப்ப வன்னிக்கான உணவு விநியோகத்தையும் முழுவதுமாக நிப்பாட்டிப் போட்டாங்கள்.

பட்டினியால சாகிற சனத்தை விமானத் தாக்குதல்இ செல்த் தாக்குதல்இ கிளேமோர்த் தாக்குதல் எண்டு கொல்லுறாங்கள். வன்னியிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களைக் கலைச்சுப்போட்டு தங்களுக்கு விரும்பின மாதிரி சனத்தைப் போட்டு வதைக்கிறாங்கள்

உதுகளுக்கு என்ன செய்யலாம் எண்டு கவலைப்படுகிறதை விட்டுப்போட்டுஇ நாங்கள் இந்துமதமாஇ கிறீஸ்த்தவ மதமா எண்டு அரங்கம் நட்த்திக்கொண்டிருக்கிறம்.

இதற்கு காரணம்

அப்படி எம்மை ஒரு நிலையில்

அதாவது அவர்கiளுக்கு ஏதும் செய்யமுடியாத நிலையில் எம்மை வைத்திருக்க ..................

இங்கே சிலர் விரும்புகின்றனர்

அதை அவர்கள் எம்மிடையே மிகவும் திறமானமுறையில் திட்டமிட்டு செய்கின்றனர்

அதற்கு மயங்கி நாம்??????

அதனால்தான் இதில் எழுதுவதை நான் குறைத்துவிட்டேன்

எனக்கு நிறைய வேலையிருக்கிறது

தமிழனுக்கு செய்ய..............

அண்ணை எந்த லயினுக்க நிக்கிறியள்?

இங்கால வன்னேரிக்குளம் பக்கமும் மூவ் பண்ணுறானாம், நான் வடக்காலா எல் எம் ஜியால கிளிய பன்ணித் தாறன் நீங்கள் கிழகால மூவ் பண்ணுங்கோ, ஓவர் ஓவர்.

உதில எழுதிக் கொண்டிராம கெதியா மூவ் பண்ணுக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எந்த லயினுக்க நிக்கிறியள்?

இங்கால வன்னேரிக்குளம் பக்கமும் மூவ் பண்ணுறானாம், நான் வடக்காலா எல் எம் ஜியால கிளிய பன்ணித் தாறன் நீங்கள் கிழகால மூவ் பண்ணுங்கோ, ஓவர் ஓவர்.

உதில எழுதிக் கொண்டிராம கெதியா மூவ் பண்ணுக்கோ.

எங்க எப்ப யாரு மூபண்ணவேணும் என்றதை வழிகாட்ட எங்களுக்கு நல்ல ஆள் இருக்கு

நீங்கள் குறுக்கால காட்டவேணாம் வேறு ஏதாவது இருந்தா பாருங்க??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//சுத்த பைத்தியக்கரத்தனமான கேள்வி எங்கே இருந்து இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்களோ தெரியாது?

எந்த நாட்டிலையாவது எந்த சமயத்திலையாவது கடவுள் தனது மக்களை அழிப்பவர்களுக்கு எதிராக நேரடியாக போராடியிருக்கிறாரா?

ஈராக்கில் எத்தனையோ முஸ்லிம்களை அமெரிக்கர்கள் கொன்றார்கள் அல்ஹாஹ் வந்து காப்பாற்றினாரா ? அல்ஹாஹ் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை என்று நீங்கள் சொன்னிங்க தானே கர்த்தரும் ஆயுதம் வைத்திருக்கிறதில்லை தானே அப்ப ஏன் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் சண்டை வரும் போது அல்ஹாஹ்ம் கர்த்தரும் ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் ? ஒருவேளை மக்களில கோவமோ?

பைத்தியக்கார சிந்தனை

ஈழத்தில் எத்தனையோ தேவாலயங்களில் ஸ்ரீலங்கா விமானப்படை குண்டு வீசி பல மக்களின் உயிர்களை காவு எடுத்தார்கள் கர்த்தர் வந்து காப்பாற்றினாரா ? //

எல்லோருக்கும் தெரிந்த விடயம் உங்களுக்குத் தெரியவில்லை அது தான் சொல்ல வேண்டி இருந்தது.

அதனால் தான் தவறு இருக்கும் இடத்தைச் சுட்டிக்காடி உள்ளேன்.அதற்கான காரணத்தையும் எழுதி உள்ளேன்.

உங்களுக்குத் தெரியிறதை வெளியில நடக்கிறது எழுத வேண்டியது தானே, எனக்குத் தெரியிறத நான் எழுதிறன்? அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

கெட்ட ஆவிகள் பற்றியதல்ல தலைப்பு என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? மதம் கொண்டு பார்த்தால் கெட்ட ஆவிகள் மட்டும் தான் கண்ணுக்க நிக்கும்.

வேறு யார் யார் கோவில் கட்டித் தேர் இழுக்கிறார்கள்?.

நான் எங்க எதை எழுத வேண்டும் என்று தீர்மானிப்பவர் நீங்கள் அல்ல.உங்களுக்கு நான் எழுதியதில் உடன் பாடு இல்லை அதில் கருதியல் ரீதியானா தகவல்கள் அடிப்படையான பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம்.கருத்தாடு களம் என்பது அதற்காகத் தான் இருக்கிறது. நான் எழுதிறதைப் பாய்க்க சுருட்டி வைக்க வேணும் அடுப்புக்க போட வேணும் எண்டறதெல்லாம் இந்து மதப் பாசிசம் இல்லாம வேற ஒன்றும் இல்லை.

இதில் எங்கே சொல்லியிருக்கிறேன் கடவுளால் எதுவும் செய்யமுடியாது என்று. காட்டுங்கள் நாரதரே???????

நீங்கள் எல்லோரிடமும் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எப்ப யாரு மூபண்ணவேணும் என்றதை வழிகாட்ட எங்களுக்கு நல்ல ஆள் இருக்கு

நீங்கள் குறுக்கால காட்டவேணாம் வேறு ஏதாவது இருந்தா பாருங்க??????

குகதாசன் நீங்கள் வடமேற்கு திசைக்கு ஆக்களை நல்லா பார்த்திட்டு ஒரு மூன்று பேர் நிக்கினம் என்று நினைக்கிறன் ஒரு RPG போட்டுவிடுங்கோ. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல் அடிக்கிற இடம்மாதிரி இது எனக்கு படலை

அதுக்கான நேரமும் இதுவல்ல

அதற்கான ஆஞம் நானல்ல

Link to comment
Share on other sites

புலம் பெயாந்த தமிழ் மக்களிடையே இந்து கிறிஸ்தவம் என்ற இரண்டு மதங்களை வைத.துமே சிறீலங்கா புலனாய்வு துறை காய் நகர்த்தகிறது. இந்து மதக்கோவில்கள் பலவும் கிறிஸ்தவ பிரச்சார சபைகள் பலவும் சிறீலங்கா தூதரகங்களுடன் நேரடித் தொடர்புகளை பேணிவருகின்றன.தமிழ் தேசிய அதரவு கோவில்களை முடக்குவதற்கு பல சதித் திட்டங்களும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன .இந்த உண்மையை முதலில் எல்லோரும் ஒத்தக்கொள்ளுங்கள்

நீங்கள் கொவிலுக்கு நோத்திக்கடன் செய்ய வேண்டுமா வன்னியிலுள்ள ஒரு கோயிலுக்கு பணம் அனப்பி அபிசேகம் அன்னதானம் செய்யச் செல்லுங்கள் அங்குள்ள இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு சாப்பாடுகிடைக்கும்.

ஆஸ்திகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் எங்களுடைய நாடு இப்போது எரிந்து கொண்டிருக்கிறது.எங்களது போராளிகள் எங்களுக்காக தாங்கள் அளவுக்கு அதிகமான சுமையை சுமக்கிறாhகள்.இப்போது நாங்கள் அவர்களது சுமையை கொஞ்சமாவது நாங்கள் குறைக்க வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் கசப்பான வணக்கம்.

முதற்க்கண் நான் ஒரு இந்து. எனக்கு ஓரளவு கடவுள் நம்பிக்கை உண்டு.

இனி விசயத்துக்கு வருவம்.இங்கு பிரச்சனை என்னவென்றால் ஆடம்பர+வீண் செலவுகள்தான்.

எம்மைப்போன்றவர்களின் அடிப்படை மத நம்பிகையை மூலதனமாக்கி அதன் மூலம் பணம்

பார்ப்பவர்கள்,மற்றது இதே மத நம்பிக்கையை மையமாக்கி தமது பொருளாதர வழத்தை வெளிப்படுத்தவும்

தாம் பிரபல்யமாகவும் செய்யும் (தெரு )திருக்கூத்துக்கள் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியவைதான்.ஆனால் இதை சாட்டாக வைத்து தனி மனிதனின் நம்பிக்கைச் சுதந்தரத்தில், புத்தி மதி,சொல்வது அழகல்ல.அதை

வேறு ஒரு சந்தர்ப்த்தில் நீங்கள் செய்யலாம்.அது உங்கள் கருத்துச் சுதந்திரம்.அதேமாதிரி அதை ஏற்பதும்

மறுப்பதும் சம்பத்தப்ட்டவர்களின் நிலைப்பாட்டுச்சுதந்திரம்.உங

Link to comment
Share on other sites

கடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, இங்கிலாந்து இளவரசரின் புது மனைவி கமீலா அவர்கள்...

610x.jpg

610x.jpg

இங்கிலாந்து ராணி வட லண்டன் ஆச்சுவே முருகன் கோயிலிற்கு போன போது

rf_jubileejournal_nlondon_hindus.jpg

Link to comment
Share on other sites

ISRAEL: The next Zionist revolution

Apr 3rd 2008 From The Economist print edition

Zionism is nearly twice as old as Israel. The debate about what it means continues to shape the country.

THERE is “an ethical problem”, says Mr Yehoshua, the novelist, when religion and nationality are bound up as one, as they are for the Jews. In biblical times, during the period of the second temple in Jerusalem, religious and nationalist interests often clashed, most notably when religious zealots started an unwinnable uprising against the Roman occupation that led to the destruction of the temple and the start of 2,000 years of diaspora. But diaspora, suggests Mr Yehoshua, allowed the Jews to escape the internal contradictions of a state run on religious lines.

Israel's birth, however, recreated a Jewish nationalist framework based on land, language, culture and everyday life. And once again it is in conflict with demands rooted in religious belief. To avoid repeating the cycle, argues Mr Yehoshua, nationalism and religion have to be disconnected. He calls this separation “the next challenge of the Zionist revolution”.

Like it or not, Zionism is Israel's official ideology and will probably remain so as long as Jews are in the majority there. But it has always been a mishmash of evolving and often conflicting ideas rather than a coherent creed. The secular socialist Zionism of the state's founders is no longer in vogue. To today's haredim a Zionist state means one that upholds Jewish law; to the religious-Zionist settlers, one that returns the Jewish people to all of their biblical lands; to the secular left, a state that is democratic and liberal yet manages to maintain a Jewish majority. Others champion secondary goals for Zionism, like setting an example in what Jews call tikkun olam (“world repair”, ie, do-gooding). Mr Jabareen, the Palestinian-Israeli lawyer, argues that the Israeli left's current weakness stems from its inability to resolve the increasingly visible contradiction between being a Jewish and being a democratic state, whereas the right is happy to resolve it in favour of being Jewish.

Jews outside Israel, meanwhile, are questioning all the traditional Zionist assumptions about what the country should mean to them. Israel as the gravitational centre of the Jewish world? Not necessarily, say the Jews of America, who are about equally numerous. Israel as a hothouse of Jewish spiritual and cultural life? It is more diverse here, say Jews in America, where Orthodox rabbis lack the hegemony they have in Israel; growing faster here, say Jews in Russia, where the proselytising Lubavitch movement has engineered a post-Soviet resurrection of Jewish life; more vibrant here, say Jews in western Europe, where these days lots of non-Jews are studying Hebrew, Yiddish, Torah and Jewish cultural history. Israel as a Jewish safe haven? You must be joking, say Jews almost everywhere, eyeing the rest of the Middle East.

As a result, traditional forms of Jewish support for Israel are changing. Some of the wealthy foreign Jews whose names adorn almost every Israeli university building, museum wing, hospital ward and public garden now wonder if this is the best use for their money. American Jews raised over $340m in emergency aid during the 2006 Lebanon war, but Isaac Devash, an Israeli philanthropist and entrepreneur, argues that they need to stop compensating for the state's failings and instead strengthen it by strengthening the society that upholds it. One of his own projects, Atidim, helps bright people from poor areas get a good education so they can go back and revitalise their home towns. Sizeable Jewish donations also support Arab-Israeli advocacy groups like Mr Jabareen's Adalah.

For its part, Israel is starting to rethink what it expects of the diaspora. Ze'ev Bielsky, the chairman of the Jewish Agency, the main body responsible for promoting aliyah—Jewish immigration—still claims to believe in a goal set in 2001 of attracting a million new immigrants by 2020, which would mean quadrupling the current immigration rate with immediate effect (in fact, last year it reached its lowest level in 20 years). It is the kind of fantasy that sets some diaspora Jews' teeth on edge. But behind the scenes Mr Bielsky's agency and the government are also discussing a new “partial aliyah”. This would allow people to enjoy most of the benefits of citizenship but still spend the majority of their time abroad, and allow Israel to reap the most from a globalised workforce.

Can Zionism evolve enough to allow Israel's non-Jewish citizens to feel truly part of the country? Mr Yehoshua envisages that with time, the growth of an inherently Israeli, post-diaspora culture could permit the separation of church and state. Arab-Israelis, while maintaining their own distinct culture, would then feel they belonged to Israel as much as British Jews, say, feel they belong to Britain. But that, he says, is “in the distant future”. And it certainly will not happen unless Israel can ease its other problems: the structural weaknesses in the economy, the wealth gaps, the social divides and, most importantly, the conflicts with its neighbours.

An end and a beginning

“The first Israeli republic has outlasted itself,” says Yehezkel Dror, whose two visions of the future opened this report. But he is less sure what a new system might look like. Mr Dror opposes enshrining Israel's current contradictions in a constitution; he believes that the continuing debate about what the country should be is “a source of strength; it encourages creativity.” But, he acknowledges, “in politics it leads to a blocked society.”

It is this blockage, not Palestinian missiles or an Iranian nuclear bomb, that is the main threat to Israel's well-being. As this report has argued, Israel's survival in the long term will depend on decisions taken in the near future, which will make the difference between growth and stagnation, harmony and social strife, intelligent self-defence and self-destructive belligerence. To take the right decisions it needs a system that reduces the power of special-interest groups without riding roughshod over minorities and allows long-term goals to override short-term politics.

Can it create this system in time? Looking at today's political quagmire, it seems doubtful. Mr Dror notes that the first few decades of American history were beset by ideological struggles as intense as those in Israel, and that it took a civil war to begin to resolve them. So he remains an optimist: “Sixty years is nothing.”

http://www.economist.com/specialreports/di...ory_id=10910008

http://en.wikipedia.org/wiki/Zionism

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.