Jump to content

மன்னவன் தீர்ப்பு .....


Recommended Posts

அட..நன்ன யோசனையா இருக்கே..கே..(உங்கள் விருப்படியே ஆகட்டும்)..அது சரி அரசபையில் உங்களுக்கு என்ன பதவி வேண்டும்..ம்.. :wub:

அதை சொல்லுங்கோ..இவ்வாறான நல்ல நல்ல ஆலோசனைகளை எனக்கு வழங்குறபடியால் இன்று முதல் உங்களை என் தளபதியாக நியமிக்கிறன்..ன்..

இத பத்தி தாங்கள் என்ன நெனைக்கிறியள்..ள்..??.. :wub:

தளபதியா? ஐயையோ... விஜய், ரஜினி ரசிகர்கள் அடிக்க வரப்போகிறார்கள்... :lol:

மற்றது தளபதியாரே அவுஸ்ரெலியா பூராவும் பன்னிரன்டு அழகிகளை பிடிக்கிறது எல்லாம் உங்க பொறுப்பு..பு ஆனால் அதில் ஒரு டமிழ் பெட்டைகளும் இருக்க கூடாது சொல்லிட்டன்..ன்

ஜம்முக்கு தானே... பிடிச்சிடுவம்... :lol:

அவுஸ்ரெலியாவில அரசகுடும்பத்தில பெறந்த ஒருவா எனக்கு கெடைக்காமலா போயிடுவா..வா..

அப்ப நான் வரட்டா!!

எதுக்கும் எலிசபெத்திடமோ அல்லது சார்ள்ஸிடமோ கதைச்சுப்பாருங்கோ... அவையின்ர உறவினர் அவுஸ்திரேலியாவில் இருக்கக்கூடும்... :lol::o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.