• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ithayanila

தேதிகளில் உதயமானவர்களுக்கு...

Recommended Posts

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்டு. உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். குருவைப்போலவே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு கலையே இல்லை எனலாம். அன்பு காட்டுபவர்களுக்கு நீங்கள் சிறந்த கொடை வள்ளல்கள். மற்றவரை பார்த்தமாத்திரத்திலேயே புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட நீங்கள் எடுத்தகாரியத்தில் மனவைராக்கியத்துடன் செயற்படுவீர்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு நீங்கள் எவ்வறு கட்டுப்பட்டு நடக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என கருதுகின்றீர்கள். இதனால் சிலவேளைகளில் கோபமடைகின்றீhகள். உங்களுக்கு பிடிக்காத விடயங்களை எதிர்க்கின்றீர்கள் அல்லது அப்பகுதியை விட்டு விலகிவிடுகின்றீர்கள். பொதுவாகவே இந்த இலக்கத்தில் பிறந்த நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்வது குறைவே. புpறந்த இடம் ஒன்றாகவம் வழுமிடம் ஒன்றாகவுமே இருக்கும். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள் உலகம் உங்கள் கையில்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். ஊண்மையிலேயே கம்பீரமான தோற்றத்தைக் கொண்டு விளங்குவீர்கள். உலகில் புதிது புதிதாக நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் என்றும் ஆர்வத்துடன் செயற்படுவீர்கள். எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தகுதியை குறைத்துக்கொள்ள மாட்டீர்கள். செல்வச்செழிப்புடன் இனிய எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவீர்கள். எவ்வளவுதான் வலிமையான தோற்றப்பாடடை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்கள் உள்ளம் கருணை நிறைந்தது. நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வலிமையான உடற்கட்டமைப்பை கொண்ட உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத்துணைக்கும் மேலாக நீங்களே பலர் மத்தியில் பெரும் செல்வந்தப்புள்ளிகளாக விளங்குவீர்கள். மனக்கவலைகளை மறந்து வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மகிழ்சியாக இருங்கள் வெற்றி உங்களதே.

5, 14, 23 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். புதுமையின் விரும்பிகள். புதிய ஆடைகள். வாசனைத்திரவியங்கள். வாகனங்கள் என்று எல்லாவற்றையும் நேசிப்பீர்கள். வீரியமான உடற்தோற்றத்தைக்கொண்ட நீங்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களே. நகைச்சுவையாக பேசுகின்ற தன்மை உங்களுடனேயே பிறந்தது. பேரிய பெரிய தோல்விகளையும் இலகுவில் மறந்துவிடுகின்ற தன்மை கொண்டவர்கள் ஆகையால். வாழ்க்கையில் கவலைகள் என்பது குறைவே. பெரும்பாலும் வர்த்தகத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட நீங்கள் அத்துறையினையே பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டியவர்கள். வர்த்தகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகையால் குறுக்கு வழிகளில் சிந்திக்கப்பார்பீர்கள். ஊங்கள் ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிநடை போடுங்கள் எதிர்காலத்தின் சிறந்த தொழிலதிபர்கள் நீங்களே.

6, 15, 24 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உதயமானவர்கள் நீங்கள். அக்கிரகம் போலவே கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள். வாழ்வின் தோல்விகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்வீர்கள். மிகவும் கலகலப்பாக இருக்கும் நீங்கள் மற்றவர் யாராவது உங்களின் சிறு குறைகளை கூறியவுடன் மனமுடைந்து போய்விடுவீர்கள். எப்பாடுபட்டாவது வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்டி விடுவீர்கள். செய்யும் வேலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊங்களிடம் உள்ள உன்னதமான குணம் பக்கத்திருப்பவர் துன்பம் பாத்திருக்க மாட்டீர்கள். கையில் உள்ளதை உடனேயே கொடுத்து விடுவீர்கள். வாழ்கையில் ஆசைகள் அலைகடலென நீண்டிருக்கும். முடிந்தவரை உங்கள் உணர்வுகளையும்,ஆசைகளையும் கட்டுப்படுத்தப்பழகிக்கொள்ள

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :)

Share this post


Link to post
Share on other sites

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

Share this post


Link to post
Share on other sites

உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். .

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்களுடன் உலாவரும் உறவுகளுக்கு வந்தனங்கள் நன்றிகள்.... நிச்சயம் ஒரு விடையத்தை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். சாஸ்திரங்கள் எமது விதியின் தன்மையை நமக்கு இயம்புவன. நமது விதி என்பது எமக்கு இந்த எல்லையற்ற உலக வாழ்க்கையில் நிர்நயிக்கப்பட்ட வட்டம் அதைத் தாண்டி நாம் ஓர் அடி கூட நகர முடியாது. ஓர் அகன்ற புல் வெளியில் 8 அடி கயிற்றில் கட்டப்பட்ட மாடு தன் கயிற்றின் ஆரை கொண்ட ஓரு வட்டத்தினைத்தான் மேய முடியும். அதற்கு அப்பால் ஓர் இஞ்சிகூட நகர முடியாது.

நிச்சையமாக சாஸ்திரங்கள் 100 வீதம் உண்மையானவை என்று சொல்வது தவறு. ஆனால் அவை 100 வீதம் தவறானவை என்று சொல்வது அதைவிட தவறு. எந்த ஒரு விடையத்தினையும் நாம் எப்படி நோக்கப் பொகின்றோம் என்பதில்த்தான் அதன் தாக்கம் எம்மீது தங்கியிருக்கிறது.

நன்றிகள் உறவுகளே இது எனது ஒரு சிறிய பின்னூட்டல்....

யாரையும் பாதிக்கும் அளவு பேசவில்லை பாதித்திருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்....

Share this post


Link to post
Share on other sites

ம்ம்..பேசாம இதய நிலா அண்ணா..ணா..இந்த பக்கம் ஒரு சோதிட நிலையம் தொடங்கலாம் போல இருக்கு..கு மக்கள் வெள்ளம் அலை மோதும் பாருங்கோ..கோ.. :o

உங்க பேருக்கு பின்னால சோதிடமாமனி அப்படி இப்படி எண்டு ஏதாச்சையும் வைத்து கொண்டியள் எண்டா என்னும் நன்னா இருக்கும் பாருங்கோ..கோ.. :wub:

சரி அதை விடுவோம்..!!

வருங்கால தலைவர்கள் நீங்கள்.

ம்ம்..இதிலையே போட்டிருக்கு..கு வரும்கால தலவர் நான் தான் எண்டு..டு அப்ப எண்ட பிரதமர் ஆகிற கனவு வெகுதூரத்தில் இல்ல போல தான் கிடக்கும்..கு.. :lol:

உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

என்னத்தை வேண்டும் எண்டாலும் விட சொல்லுங்கோ..கோ இத மட்டும் விட சொல்லிடாதையுங்கோ கூடவே பிறந்தது நாம நெனைத்தது தான்..ன் சரி..ரி.. :)

சில தடவை இந்த குணத்தால தோற்றிருந்தாலும்..ம் பல தடவை வென்றிருக்கிறன் அல்லோ..லோ..!! :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில என்ன தேதியில பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல இறக்கிற தேதிகுள்ள என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

என்டைக்காவது ஒரு நாள் நிலைமை மாறும் என்று பார்த்தால். மாறாது போல இருக்கே... இதை யார் எழுதியது நிலா? சரியாக இருக்கின்றது....

அது ஒண்டும் தானா தொடர்வதில்ல பாருங்கோ சும்மா அண்ணா..ணா நீங்களே சும்மா..சும்மா அதை கூட்டி கொண்டு திரியிறியள்..ள்.. :wub:

அது தான் பிரச்சினையே..அதை விட்டியள் எண்டா எல்லாம் தீர்ந்திடும்..ம்..!! :o

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

உங்கள் பெயரடிப்படையில் அமையும் எண்ணியல்.. சாரம்சம்..

http://www.paulsadowski.com/Numbers.asp

உங்கள் பிறப்புத் திகதி அடிப்படையில்..

http://www.facade.com/numerology/

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

:lol: பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :wub:

Share this post


Link to post
Share on other sites

உந்த எண் சோதிட இம்சைகளினால் தமிழர்கள், தமிழில் இல்லாத பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூடுகிறார்கள். தமிழினி என்ற பெயருடையவர் எண் சோதிட மயக்கத்தினால் Dhamizinii என்று பெயரை மாற்றும் கொடுமைகள் தாங்கமுடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

:o பிறந்த திகதியை மாத்தவேண்டியதுதானே ...அதைவிட்டுட்டு எங்கன்ட நல்ல சமுகத்தை குறை சொல்லக்கூடாது :lol:

கள்ள பிறப்புச் சான்றிதழ் எடுத்தோ.. அப்படி மாத்தி.. 17 வயது என்று காட்டிப்.. புலம்பெயரினம் எங்கடை ஆக்கள். இன்னும் சில பேர் வயதைக் கூட்டி.. சலுகைகள்.. எடுக்கினம். அது எங்கட ஆக்களிட்ட எடுபடாது. அவை அதில கில்லாடிகள்..! :wub:

Share this post


Link to post
Share on other sites

சில பேர் நல்ல திகதியை பார்த்து டாக்குத்தரிடம் சொல்லி சத்திர சிகிச்சை செய்து பிள்ளையை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிணம் ......அப்பு......கடவுள் நம்பிக்கை எல்லாம் போய் சாத்திரம் சடங்குகளில்தான் அதிக நம்பிக்கை வக்கினம் இந்தகால இளசுகள்.......அதுகளை சொல்லி குற்றமில்லை ...அதுகளை வழி நடத்துற எங்களைதான் குற்றம் சொல்ல வேண்டும்........

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

அதே தான்... எனக்கும் எண்கணிதம் சில வேளைகளில் அப்படியே பலித்திருக்கிறது... எப்போதும் அல்ல. ஆனால், சோதிடத்தை விட நம்பிக்கை அதிகம்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு சாஸ்திரத்தில எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் Numerology சில யதார்த்தத்தைச் சொல்லிச் சொல்வதை அவதானித்திருக்கிறேன். அதற்காக அது 100% உண்மையானது என்பதல்ல எனது கருத்து.

இது மட்டும் எனக்கு உண்மை. நிறைய.. போலி அன்புகளை எல்லாம்.. நிஜம் என்று நம்பி.. ஏமாந்திருக்கிறேன்..! அதற்கு இயல்பாக எனக்குள் உள்ள அன்புப் பார்வையே காரணமாப் போச்சு. இப்ப எல்லாம் அதற்கு எதிர்மாறாவே மாற்றிக் கொண்டு விட்டேன் என்னை. மாற்றியது.. இந்தச் சமூகமே அன்றி.. நானில்லை..! :o

"நெடுக்ஸ் அண்ணை இது உங்கள் எண்ணுக்கு மட்டுமில்லை; பொதுவா எல்லோருக்கும் பொருந்தும் பாருங்கோ"....** துரோகங்களைக் கண்டு பிடிக்கும் வல்லமை மட்டும் நமக்கு வாய்த்திருந்தால்................!! உறவாடிக் கெடுப்பவர்கள் தான் பலர்..

நான் வேண்டும்' என்று இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு கலவாமை வேண்டும்"

Share this post


Link to post
Share on other sites

இந்த எண் சாத்திரம் பிறந்த திகதியினை அடிப்படையாக கொண்டதெனில், அத் திகதி ஆங்கிலேய காலண்டரில் வரும் திகதியா அல்லது தமிழ் காலண்டரில் வரும் தமிழ் வருடத்தை ஒற்றிய திகதியா?

ஆங்கிலேய கலண்டர் எனில், சுக்கிர பார்வை, சனிப்பார்வை, வெள்ளிப் பார்வை போன்ற விண்வெளியில் தானுண்டு தன் உப கோள்கள் உண்டு என்று அப்பாவிகளாக சுற்றி வரும் கோள்களின் பார்வையும் அக் ஆங்கிலேய கலண்டரை அடிப்படையாக வைத்தா கணிக்கப் பட்டது? அதுவும் ஆமெனில், தமிழ் காலண்டரின் திகதிகளில் இக் கிரகங்கள் வேறு திசைகளில் அல்லவா இருக்கின்றன....!!

இன்னும் ஒரு கேள்வி... எண் சாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டது யாரால்? ஆங்கிலேயர்களாலா அல்லது இந்திய பண்டிதர்களாலா?

Share this post


Link to post
Share on other sites

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :huh:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

Share this post


Link to post
Share on other sites

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :wub:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :huh:

Share this post


Link to post
Share on other sites

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :wub:

அதென்ன பிறகு பெண் பிள்ளைகள் எண்டு சொல்லி எங்கடை பெண்தெய்வங்களை வம்புக்கிழுக்கிறது ???

நீங்கள் "போய்ஸ்" மட்டும் சாத்திரம் பாக்கிறேல்லையாக்கும் :huh:

Share this post


Link to post
Share on other sites

நானும் பல்கலைக்கழக நூலகத்தில் கூட Numerology புத்தம் இருக்கக் கண்டு வாசித்திருக்கிறேன். வெள்ளையள்.. குறிப்பாக பெண் பிள்ளைகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுவதை அவதானித்திருக்கிறேன். :)

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

Share this post


Link to post
Share on other sites

:huh::wub::lol: நெடுக்குத் தாத்தாவுக்கு எங்களை இழுக்காட்டி நித்திரை வராதே!!!! :lol::wub::wub:

தங்கச்சி வேண்டாம் அடங்கு ....அடங்கு :):(

நெடுக்கு தெரியாமல் சொல்லிப்போட்டார் :(

Share this post


Link to post
Share on other sites

நான் பிறந்தது வருசம் பிறக்கே;குள்ளை அதாவது தை முதலாம் திகதி ஆனால் இதிலை உள்ளது போலை ஒண்டுமே எனக்கு பொருந்தேல்லை . அதாவது கண்ணாடி இன்னமும் போடேல்லை .தலையிலை நிறைய முடி இருக்கு . ஆனால் உள்ளை ஒண்டும் இல்லையெண்டது வேறை விசயம்.அப்ப என்ன செய்யலாம்????? :huh::wub:

Share this post


Link to post
Share on other sites

என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கோ, எல்லாத் தேதிகளுக்கும் "உங்களுக்குக் கவலை இருக்கும்" என்று தொடங்கி, "சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்" எண்டு முடியுது. இதைச் சொல்ல பிறந்த தேதி எதுக்கு? சாத்திரம் கேட்கிறவர் உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டு தெரிஞ்சால் இத நானே சொல்லலாமே?

என்ன பித்தலாட்டம் பாருங்கோ.. எல்லாத் தேதிகளுக்கும் 'உங்களுக்குக் கவலை இருக்கும்' என்று தொடங்கி, 'சந்தோஷமாயிருங்கோ, எல்லாம் சரிவரும்' எண்டு முடியேலை பாருங்கோ!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

கணனி வரமுதல் உலகில் பெரிய செயல்களை எண்கள் ஆற்றும் என சொன்னால் யாராவது ஏற்பார்களா?

கணனி வந்த பிறகு ஏற்பார்கள்.. ஏனெனில் கணனிக்கே அடிப்படை இரு இலக்கங்கள்தானே..

ஆகவே... ஆகவே.. :huh::wub:

Share this post


Link to post
Share on other sites

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ரவிராஜ் (Not ஜெயராம்) கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

Share this post


Link to post
Share on other sites

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா?. நான் பிறந்தது 29.

Share this post


Link to post
Share on other sites

அதுசரி உந்த சுனாமியின் போது இறந்தவர்கள் எல்லாம் ஒரே எண்களை உடையவர்களா?. அப்படியானால் கிட்டத்தட்ட உலக சனத்தொகையில் 9ல் ஒரு பகுதியினர் 2ம் எண்ணை உடையவர்கள். அவர்கள் எல்லாருக்கும் திடீர் மரணம் ஏற்படுமா?.

ஆங்கிலேயன் 1815ம் ஆண்டு தான் இலங்கைக்கு வந்தான். 1815க்குப் பின்பு தான் எம்மவர்களுக்கு ஆங்கிலத்தேதிகள், எழுத்துக்கள் தெரியும். 1815க்குப்பிறகு தான் எண்சோதிடம் வந்ததா? ஒருவேளை சீனாக்கரர்கள், அரேபியர்கள் போன்ற வேறு நாட்டவர்கள் இலங்கை, இந்தியாவில் வெள்ளைக்காரருக்குப் பதிலாக ஆட்சி செய்து இருந்தால் எண் சோதிடம் சீனா, அரேபியர்கள் அல்லது வேறு நாட்டவர்களின் மொழிகளில் தான் கணிக்கப்படுமா?.

ஈழத்து இந்துக்கள் எண் சோதிட மாயையினால் தமிழிலி இல்லாத வடமொழி, வேறு மொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூட்டி அடையாளத்தை இழக்கிறான். ஈழத்துக் கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் பெயர் வைத்து அடையாளத்தை இழக்கிறான்.

Share this post


Link to post
Share on other sites

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

அட இது பரவாயில்லையே எனக்கு திடீர் மரணமா அப்ப இனி கவலை படாம எல்லாம் சாப்பிடலாம். நான் பிறந்தது 29ம் திகதி :huh:

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • உடையார், செயப்பிரகாசம் - ஜெயமோகன் லடாய் போன மாதம் நடந்தது. பல பதிவுகள் ஜெயமோகன் தளத்திலும் முகநூலிலும் படித்திருந்தேன். செயப்பிரகாசம் சார்பில் சட்டநடவடிக்கை (வக்கீல் நோட்டீஸ்) அனுப்ப, பதிலுக்கு ஜெயமோகன் செயப்பிரகாசம் மீது வழக்குப்போட்டிருக்கின்றார். அதை மீளப்பெறுமாறு பலர் கேட்டிருக்கின்றார்கள் என்ற மட்டில் உள்ளது. இதையெல்லாம் யாழில் இணைத்து பக்கங்களை வீணாக்க விரும்பாததால், அதைவிட பலருக்கு இவர்கள் இருவரையும் தெரியாததால், ஒட்டவில்லை.   ஜெயமோகன் செயப்பிரகாசம் பற்றி எழுதிய சில வரிகள்..  இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு  ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.   இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே ந
    • ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கினார். நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த  பிரிட்டன் முனைந்த போதும்  ஜேர்மனி முந்திக்கொண்டது.   தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன். ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு. பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.   பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு. பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத். ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை. சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது. நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம். இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர். பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன. சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.   சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war   நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.    கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது. லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம். சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன. நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது. சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது. நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார். சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது. போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான். சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது. சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.   நோர்வே மீது ஹிட்லரின் பார்வை நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில். ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை. பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார். ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது. சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும். இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும்.  தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர். (Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung. மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்? டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு. மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும். பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர், ·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? ·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா? ·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?   பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.   நோர்வே யுத்தம். ஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது. வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது. இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.   பிரிட்டனில் அரசியல் குழப்பம் மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.   பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில் சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார். எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை. இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார். உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு. மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை. முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார். நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும். இறுதியாக சேர்ச்சில் பேசினார். சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும். விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில். நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார். சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது. (தொடரும்)   நூல்  இரண்டாம் உலகப்போர் எழுதியவர்  மருதன் வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே
    • புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன்     எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன்.  பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும்.    அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீதமான எண்ணம்  தோன்றியது. ஆங்கில யுத்தத் திரைப்படங்களைக் காணும் எந்த எளிய ரசிகனுக்கும் உண்டாகும் யுக்தியற்ற எண்ணப்பாடு இது. அதாவது இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கினால் எந்த இயக்குநருக்கும் நடிகருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று. உண்மையில் என்னிடம் தெரிவுகளே இல்லை. இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கும் தொழிநுட்ப மற்றும் ஏனைய உத்திகள் இல்லை. இம்முயற்சி இந்நாவலைச் சிறுமைப்படுத்தும். அந்த அளவுக்கு இந்நாவலின் தரம் அதீதமானது. இந்நாவலின் வாசிப்பு எனக்கு அபரிமிதமான அனுபவங்களை உண்டாக்கியது. குறிப்பாக வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியத்தந்தது என்றும் கூறமுடியும்.    பாண்டியன் என்ற கதாபாத்திரம் ஒரு இலட்சிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பலர் இக்கதாபாத்திரத்தை அராஜநாயகன் என்று குறிப்பிடுகின்றனர். அது மேலோட்டமான வாசிப்பின் வெளிப்பாடு.     நாவலில் "தமிழ்ப் பேரவை" என்றொரு அத்தியாயம் வருகிறது. இது நாவலில் முக்கியமான உரையாடல்பகுதி. பாண்டியனின் (சிங்காரம்) உலகளாவிய குரல் முரண்பட்டு ஒலிக்கும் இடம் இது. தன் நாவல் முழுக்க அங்கதம் கொண்டு நிரப்ப பாண்டியனை அதிகம் பயன்படுத்தியுள்ளார் சிங்காரம். அத்துடன் அவனை இலட்சிய நாயகனாக்கப் பல இடங்களில் முனைகின்றார்.    கு.அழகிரிசாமிக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதை ஒரு முக்கியமான பழந்தமிழ் இலக்கியம் என்றும் கு.அ குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப.சிங்காரம் தனது மேற்படி புனைவில்  முத்தொள்ளாயிரத்தின் தமிழ்க் குறியீட்டை மூன்று பாடல்களைக் கொண்டு விபரித்துள்ளார். அடுத்துவரும் அத்தியாய உரையாடல்களுக்கு அதுவே துணையாக நிற்கிறது.   தென்னன் நெடுமாடக் கூடல் அகம், பூம்புனல் வஞ்சி அகம், வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம் என்று முடிவுறும் மூன்று பாடல்களிலும் தமிழ்வாழ்வின் போகம் முழக்கமிடப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பகாலத் தமிழ் வாழ்வுக்கான அழிவின் சான்று என்று ஒரு தத்துவமும் எள்ளலும் கலந்த அத்தியாயத்தைக் கொண்டுவருகிறார் சிங்காரம். இதனை பாபிலோனியனின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் விதம் மிக உன்னதமான ஒரு உத்தி. புதுமைப்பித்தன் தன் மரபின் மூடத்தன்மைகளை எள்ளிநகையாடும் அதே போதம் சிங்காரத்திடம் சன்னதமாக வெளிப்படுகிறது.    தமிழ்ப்பெருமை பேசுபவர்களைப் பார்த்து "தவறான நம்பிக்கைகளின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும்" என்கிறார்.    'கால இடத் தேவைகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது, மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது. இருந்து மாறியிருக்கிறது. எனவே நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. எனக்குத் தெரிந்த வரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யஆவுமே வெறும் விளையாட்டு வேலிகள்' இது ஜாதிமுறை தோன்றியமைக்கான காரணத்தை நாடகத்தன்மையில் பாண்டியன் கூறிய பதில்.    நாவலின் தொடக்கம் எந்தத் தமிழ் நாவலும் தராத ஒரு உற்சாகத்தை அளித்தது. மெடானின் போர்க் காட்சியும் ஜப்பானியர்களின் ஊடுருவலும் இயற்கை இகந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. பாண்டியனின் அறிமுகம் ஒரு திரைநாயகனுக்கான அறிமுகம் போன்றது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு போர்நாவலுக்கான சுவாரசியத்துடன் விரிவுறுகின்றது. பின்னர் திடீரென செட்டியார்களின் வணிக எழுச்சி வீழ்ச்சி பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. அவை அங்கங்கே சலிப்பை உண்டாக்கினாலும் நாவலின் நகர்வில் தளர்வை ஏற்படுத்தவில்லை. அதற்கு சிங்காரம் கையாண்ட மொழிநடையும் இயற்கை வர்ணனையும் இன்னொரு காரணம் என்பேன்.    இந்நாவலுக்கான தகவல்களும் தரவுகளும் மிகத் துல்லியமானவை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன்- ஜெர்மனி- அமெரிக்கா- பிரிட்டன்- ஜப்பான் முதலிய நாடுகள் தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட மேற்கொண்ட அழிச்சாட்டியங்கள் சித்திரமாக்கப்பட்டுள்ளது. அப்போர்களுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல்களின்  பெயர் விபரம் தொட்டு அந்தச் சமர்களின் முக்கியத்தூவம் இழப்புக்கள் வரையும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்திய தேசிய இராணுவம் மற்றும் இந்திய விடுதலை பற்றி மிக முக்கியமான சித்திரம் பதியப்படுகிறது. அது பாண்டியனின் உள்ளார்ந்த விருப்பம். அதற்காகத் தன்னையே இறுதியில் இழக்கிறான். சுபாஸ் சந்திர போஸ் வழங்கிய வேலையை முடித்து அவரிடம் பாராட்டை வாங்கி மேலும் தனது திறமைகளைக் காட்டுகிறான்.  இந்தோனேசியாவில் இருந்து டச்சுப் படைகளைத் துரத்த வேண்டும் என்று அங்கேயே போராளிக்குழு அமைத்து இணைகிறான். அந்த இலட்சியத்துக்காகவே பாண்டியன் இறந்து போகிறான்.    இந்நாவல் என்னைப் பொறுத்த வரை ப.சிங்காரத்தின் மிக உச்ச படைப்பு என்றே கூற வேண்டும். எக்காலத்துக்கும் உரிய நாவல் இது. இதிலுள்ள வாழ்க்கைப் படிப்பினைகள் இலட்சிய வேகங்கள் மிகப்பழுத்த அத்வைதிக்குரியவை. அதே நேரம் லௌகீகத்தின் பகட்டு மற்றும் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால்தான் செட்டியார்களின் வாழ்க்கை நீண்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் சிங்காரத்தின் பழந்தமிழ் அறிவு பிரமிக்க வைக்கிறது. மிகச் சிலரே தமது படைப்புக்களில் துல்லியமாக  செவ்விலக்கிய பேரிலக்கியக் காட்சிகளைக் காட்டுவார்கள். அவர்களில் தலையாயவர் சிங்காரம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருக்குறள் என்று இன்னோரன்ன இலக்கியச் சுவைகளைத் தனது படைப்புக்களின் பொருத்தமான இடங்களில் பொருத்திவிடுகிறார்.   இந்நாவல் பற்றிப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். அதில் ஜெயமோகனின் 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்' மிக முக்கியமானது. மற்றும் சி.மோகனின் கட்டுரைகளும். இந்நாவலைப் படித்த பின்னர் இவற்றையும் வாசிப்பது நாவலின் உபரி அர்த்தங்களை நமக்களிக்கும்.    எனது அண்மைய பயணங்கள் நீண்டதூரங்களுக்கு மோட்டார் வண்டியில்தான் அமைகின்றது. முன்பும் அப்படித்தான். இனியும் அதுவே என் விருப்பு.  அப்போது நான் இந்நாவலை எண்ணிக் கொள்வேன். புயலிலே சிக்கிய பாண்டியன் என்ற கதாபாத்திரமாக என் பயணத் தூரங்களின் விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்வேன். அதுவே என் மீவிருப்பு.    உங்களில் யாருக்காவது பயணம் , யுத்தம், உளவு, போராட்டம், இலக்கியம் என்ற வகையில் ஒரு படைப்பை வாசிக்க ஆர்வம் இருந்தால் புயலிலே ஒரு தோணி வாசியுங்கள். அதன் ஆழங்கள் எந்தக் கடலிலும் கப்பலுக்கு இலகுவில் நங்கூரம் போடக்கூடியது.    http://www.suyaanthan.com/2020/07/blog-post.html