• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ithayanila

தேதிகளில் உதயமானவர்களுக்கு...

Recommended Posts

உறவுகளுக்கு ஒரு சிறிய பின்னூட்டல்....

ஆமா "இரண்டாம் எண் காரருக்கு திடீர் மரணம் ஏற்படும்" என்று ஜாதகங்கள் சொல்கின்றன. உண்மையாக இருக்குமா. ஏனெனில் பாரதியார், காந்தியடிகள், போன்றோர்கள் இரண்டாம் எண்காரர் தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்ன??? பாரதியார் யானையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன் இலங்கைச் செய்தியாளர் ஜெயராம் கூட இரண்டாம் நம்பர் தான் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்.

உங்கள் சிந்தனைக்கு நம்பமுடியுமா பாருங்கள்....

கிட்லரும் 2ம் இலக்கம் தான்.

Share this post


Link to post
Share on other sites

எங்கடையள் மட்டுந்தான் எதுக்கெடுத்தாலும் முட்டையிலை மயிர் புடுங்குங்கள் :lol:

மற்ற எந்த பாசை பேப்பராயிருந்தாலும் சரி ஓசி பேப்பராயிருந்தாலும் சரி எல்லாத்திலையும் தினசரிபலனும் வாரபலனும் வந்து கொண்டுதான் இருக்கு இதிலையிருந்து என்ன தெரியுது ?????? எல்லா மனிச ஜென்மங்களுக்கும் சாத்திர சம்பிரதாயங்களிலை நம்பிக்கை இருக்கல்லோ character0009.gif

எங்கடை பகுத்தறிவானவைக்கும் இப்புடியான எதிலையும் ஈடுபாடு இருக்கோ? k61.gif

:huh: என்கன்டயில் 75% சாத்திரத்தை நம்புங்கள் 25% நம்பாதுகள்.....அவன்கன்டயில் 75% நம்பாது 25% நம்பும்.....

இருந்தால் சாத்திரம் ,நின்றால் சாத்திரம் ,படுத்தால் சாத்திரம்.........உருபட்டமாதிரித

Share this post


Link to post
Share on other sites

நான் நல்லாய் இருக்க விருப்பமில்லையா?. நான் பிறந்தது 29.

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

Share this post


Link to post
Share on other sites

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

:huh: நினைச்சன்..... அந்த முந்தி பறந்து திரிஞ்ச அக்கா.... அதான்... இப்ப நெடுக்கால நடந்து திரியிற அண்ணர் இந்த நம்பர் தான் போல...எல்லாம் சரியா பொருந்துதே.................... :wub:

Share this post


Link to post
Share on other sites

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

உதுக்கேன் சாந்திக்கு பூசை செய்யவேண்டும்?

Share this post


Link to post
Share on other sites

One is ruled by the Sun and the astrological aspect of the conjunction, so this number is very egocentric, quite often being somewhat of a loner.

Two is ruled by the Moon and the astrological aspect of the opposition, which means this number is very co-operative, emotive, and has a great deal of feeling. This number is associated with relationships in general.

Three is ruled by Jupiter and the astrological aspect of the trine, and is educated, wise, and happy. The acquisition or expenditure of money often features prominently in the number. There is usually a free flow of energy associated with this number, which indicates that both good and bad come easily to this number. This number is the major benefic, so is considered lucky to many. Money will come and go easily when three is significant.

Four is ruled by Uranus.[1] It is very eccentric and unusual in nature. Where this number is prominent invention and ingenuity are very important elements to any given situation.

Five is ruled by the planet Mercury and the astrological aspect of the quincunx. It is very communicative and witty on a light level. Because this number deals with the concept of communication, on a negative level deception can also be involved, so it is always best to double check for the facts. Sometimes an individual must make adjustments in order to fit in when this number is significant.

Six is ruled by the planet Venus and the astrological aspect of the sextile. It is a pleasant, harmonious number that governs the arts and music. Tact and diplomacy figure prominently with this number, so relationships will be of paramount importance. Six is a minor benefic, so money will play an important role when this number is significant. There will be a free flow of energy, which will enable many opportunities for success to come to the individuals who this number has touched.

Seven is ruled by the planet Neptune. It is a very spiritual number that is not limited by the constraints of the physical world. This is the number of mystics, visionaries, and seers. Because this number is associated with idealism, depression can easily manifest itself when our expectations of others and our goals are not met. This number has many surreal, or unreal, qualities to it.

Eight is ruled by the planet Saturn. It is a solid and very stable number that has many limitations that must be transcended. Those individuals who have this number prominent in their life usually must learn by experience. They quite often have many harsh lessons to learn, which are quite often the result of a karmic debt they must repay before they can progress unto their next level of spiritual evolution.

Nine is ruled by the planet Mars[2] and the astrological aspect of the square. It is forceful and dominating in an attempt to control the tension that is inherent in this number. It also has a great deal of stability and is therefore a good number when attempting to build foundations. When four is prominent, quite often people will need to overcome obstacles before they will be able to reach their highest potential.

http://en.wikipedia.org/wiki/Astrology_and_numerology

:huh: நினைச்சன்..... அந்த முந்தி பறந்து திரிஞ்ச அக்கா.... அதான்... இப்ப நெடுக்கால நடந்து திரியிற அண்ணர் இந்த நம்பர் தான் போல...எல்லாம் சரியா பொருந்துதே.................... :wub:

எல்லாம் பொருந்துது.. உங்கட மாலைக்கண்ணுக்குத்தான் சரியா மருந்து பொருந்துதில்ல..! :wub::lol:

:) அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :wub:

புத்தன் நீங்கள் கெட்டிக்காரன். அதுக்குள்ள கடை விரிச்சிட்டீங்கள். பிழைக்கத் தெரிஞ்ச மனிசரப்பா..! :(:lol:

Share this post


Link to post
Share on other sites

:wub: அப்பு உன்களுடைய பெயரை கூட்டிபார்த்தலும் 2தான் வருகிறது,......இதில் இருந்து தப்புவது என்றால் சாந்தி பூஜை செய்ய வேண்டும் 100$ செலவாகும் ...தொடர்புகளுக்கு 000999 :huh:

புத்தன் சாந்தி கந்தப்புவுக்கு பூஜை செய்யணுமா...? அல்லது சாந்திக்கு பூஜை செய்யணுமா...? கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்கப்பா கந்தப்பு குழம்பிப்போய் இருக்கிறார் பாவம்...

Share this post


Link to post
Share on other sites

...

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் தைரிய சாலிகளாவீர்கள். அனீதிகளையும் குற்றங்களையும் உடனுக்குடன் தட்டிக்கேட்க முற்படு...

"பலன்கள் பல ஜோதிட நூல்களின் சாரங்களுடன் என் அனுபவமும் கலந்து எழுதப்பட்டவை

ஆகையால் உறவுகளே உங்கள் அனுபவங்கள் எண்ணங்கள் பொருந்தும் பொருந்தா தன்மைகள் என்பனவற்றை

பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்......."

என்ன 2 வரியில் நிப்பட்டி விட்டீர்கள்..?மிச்சம்? :huh:

Share this post


Link to post
Share on other sites

என்ன 2 வரியில் நிப்பட்டி விட்டீர்கள்..?மிச்சம்? :rolleyes:

saaththiram2.jpg

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழ என்னுடன் தொடர்பு கொள்ளவும் :o

Share this post


Link to post
Share on other sites

saaththiram2.jpg

ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழ என்னுடன் தொடர்பு கொள்ளவும் :rolleyes:

இந்த வைத்தியத்துக்கு , பத்தியம் பார்க்கவேணுமா குமாரசாமியண்ணை .

Share this post


Link to post
Share on other sites

இந்த வைத்தியத்துக்கு , பத்தியம் பார்க்கவேணுமா குமாரசாமியண்ணை .

saththiram.jpg

அது அவரவர் பிரச்சனையை பிரச்சனையை பொறுத்தது. :rolleyes:

நீங்கள் பத்தியம் இருக்க வெளிக்கிட்டு பிறகு மனிசிமாருக்கு பத்தியக்கறி அரைச்சுக்குடுக்குறேல்லை :o

Share this post


Link to post
Share on other sites

saththiram.jpg

அது அவரவர் பிரச்சனையை பிரச்சனையை பொறுத்தது. :rolleyes:

நீங்கள் பத்தியம் இருக்க வெளிக்கிட்டு பிறகு மனிசிமாருக்கு பத்தியக்கறி அரைச்சுக்குடுக்குறேல்லை :o

பத்திய கறிய எப்படி அரைக்கிறது குமாரசாமியண்ணா .

Share this post


Link to post
Share on other sites

அடேயப்பா! உள்ளங் கால்களில் இவ்வளவு வியூகங்கள் இருக்கா? பிறகேன் அடுத்தவன் காலைக் கும்பிடுவான், நம்ம கால்களையே கண்ணாடில தூக்கிப்போட்டு கும்பிட வேண்டியதுதான். நன்றி கு.சா!!!

Share this post


Link to post
Share on other sites

எண்சாஸ்த்திரங்கள் புள்ளி விபரங்களை அடிப்படையாக கொண்டவை. உதாரணமாக ஏமாற்றுக்காரர்களில் பலர் 5-ஆம் திகதியில் பிறந்தவர்களாயிருந்தார்கள்(60 வீதமானவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) என்பதை கொண்டு மிகுதி 40 வீதத்தையும் ஏமாற்றுக்காரர்கள்தான் என்று கணிப்பிடுவது. மற்றும்படி முற்றிலும் எதேச்சையாக உருவாக்கப்பட்ட விநாடி, மணி, திகதி கணக்கீடுகளை வைத்துக்கொண்டு இயற்கையை நிர்ணயிக்கமுடியாது. இந்தக் கணப்பொழுது 09:32 மணி 21 விநாடிகள் என்று இயற்கை சொல்லவில்லை, இன்றைய திகதி 3 என்று இயற்கை கோடிட்டுக் கூறவில்லை, இந்த ஆண்டு 2008 என்றும் இந்த அண்டத்தை உருவாக்கவில்லை. ஏன் இந்த மாதம்கூட அக்டோபர் தான் என்றிருக்கவேண்டிய நியதியும் இயற்கைக்கில்லை. அப்படியிருக்க மனிதனின் வாழ்வுக்கு இதைவைத்து எப்படி சாஸ்திரம் கூறமுடியும்?

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கள வாசகருக்கும் உறுப்பினருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் உங்கள் இன்றைய பலனை கிளியை கேளுங்கள். எப்படி இருக்கிறது பலன்கள்.

இதோ இணைப்பு...

உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்....

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மட்டுவில் வியாளனுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு போல படுகுது. பிள்ளையான் கட்டாயம் வெல்லுவார்  இம்முறை கூத்தமைப்பு கிழக்கில் மரண அடி  வாங்கவேண்டும், கிழக்கின் அரசியல் வேறு வடக்கின் அரசியல்வேறு என்று இந்த கூத்தாடிகளுக்கு புரிய வேண்டும். கும்மான் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும் ,முஸ்லிம்களுக்கு இவரது பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைவதால் இம்முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்   
  • மழை மேகம் பொழியுமா... நிழல் தந்து விலகுமா...
  • சிலோன் விஜயேந்திரன் | ஜெயமோகன் July 12, 2020     கம்பதாசன் திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய இந்த சிறிய நினைவுக்குறிப்பு என் கவனத்திற்கு வந்தது.சிலோன் விஜயேந்திரனின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பதையே இக்குறிப்பு வழியாகத்தான் அறிந்துகொண்டேன். கம்பதாசன் அவர்களைப் பற்றி வேறொரு கட்டுரைக்காகத் தேடிக்கொண்டிருந்தேன். கம்பதாசன் மீது பெரும்பக்தி கொண்டு அவர் ஆக்கங்களை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துக்கொண்டவர் சிலோன் விஜயேந்திரன். நான் சிலோன் விஜயேந்திரனை இரண்டுமுறை சந்தித்ததுண்டு.1992 வாக்கில் அவர் என்னை சென்னையில் ஒரு விழாவில் சந்தித்து கம்பதாசனைப்பற்றி ஆவேசத்துடன் பேசினார். ஒரு கவிதையை அவரே ஆவேசமாகச் சொல்லிக்காட்டினார். எனக்கு கம்பதாசனைப்பற்றி அவர் எழுதிய சிறுநூலையும் அளித்தார் உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் கம்பதாசனை கொஞ்சம் கவனம் எடுத்து படித்தது அதன் பிறகுதான். அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சென்னையில் ஓர் இலக்கியவிழாவில் சந்தித்தேன். மீண்டும் கம்பதாசன் பற்றிய பேச்சு, ஒரு கவிதையை அன்றும் பாடிக்காட்டினார் கம்பதாசன்   இப்படி ஒருவரின் ஆத்மாவை மறைந்த ஒரு படைப்பாளி கொள்ளைகொள்வது இலக்கியத்தின் வியப்புகளில் ஒன்று. சென்ற ஆண்டு விந்தனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது – அதாவது ஒரே ஒருவரால். அவர் விந்தனின் பெரும்பக்தர். விந்தனின் நூல்களை தானே அச்சிட்டு கிட்டத்தட்ட இலவசமாக வினியோகம் செய்தார். என்னை ஓர் இலக்கியவிழாவில் சந்தித்து விந்தனின் நூல்களை அளித்து விந்தனைப்பற்றி எழுதவேண்டும் என்று கோரினார். நான் எழுதினேன் திராவிட இயக்க எழுத்தாளரான விந்தனுக்கு திராவிட இயக்க ஆதரவு ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு பணமேதும் சேர்க்கவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று நான் சொல்லியும்கூட எவரும் அவரைப் படித்ததாகவோ ஏதேனும் எழுதியதாகவோ தெரியவில்லை. ஆனால் ஒருவன் எஞ்சியிருக்கிறான். அவன் எப்போதுமிருப்பான் சிலோன் விஜயேந்திரன் திருப்பூர் கிருஷ்ணன் பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் சிலோன் விஜயேந்திரன் போல் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். *சிலோன் விஜயேந்திரன் என்ற எழுத்தாளரை இன்று எத்தனைபேர் ஞாபகம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டிருப்பார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால் 2004 ஆகஸ்ட் 26 அன்று தம் 58 வயதில், சென்னை திருவல்லிக்கேணி அருகே தாம் தங்கியிருந்த குடியிருப்பில், ஒரு தீவிபத்திற்கு ஆட்பட்டு இறந்து போனார் அவர். இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு பத்திரிகைச் செய்தி மூலம் இத்தகவலை அறிந்தேன். தமிழ் இலக்கிய உலகம் எப்படிப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் கண்டிருக்கிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. சிலோன் விஜயேந்திரன் ஒரு வில்லன் நடிகர். நடிகர் சிவாஜி கணேசனோடு நடித்த `பைலட் பிரேம்நாத்` என்ற அவரது முதல் படமே அவருக்குப் பெரும்புகழ் தந்தது. பிறகு `புன்னகை மன்னன், பொல்லாதவன், ஓசை, ஏமாறாதே ஏமாற்றாதே, கொலுசு, எரிமலை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, மங்கம்மா சபதம், சிவப்பு நிலா` எனத் தம் வாழ்நாளில் 77 படங்களுக்கு மேல் நடித்தார். நடிகர் சுமன் மூலமாக `பிரளய சிம்மன்` என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். பின் தெலுங்குப் பட உலகிலும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை நடிகராக வந்தாலும் பெரிதும் வில்லன் பாத்திரங்களிலேயே நடித்தார். அவரது தோற்றம் வில்லனுக்கேற்ற வகையில் இருந்தது. குணத்தில் அவர் வில்லனல்ல, குழந்தை. சிறந்த நாடக நடிகரும் கூட. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஜூலியஸ் சீசர், புரூட்டஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். நாடக நடிப்பிற்காக `நவரச மன்னன்` என்ற பட்டம் பெற்றவர். கவிஞர் கம்பதாசனின் மாபெரும் ரசிகராக வாழ்ந்தவர். கம்பதாசனின் அற்புதமான கவிதையாற்றலைத் தமிழுலகிற்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். `கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள்` ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டார். `கம்பதாசன் கவிதா நுட்பங்கள்` என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். `கம்பதாசன் வாழ்வும் பணியும்` என்ற இவர் நூலும் குறிப்பிடத் தக்கது. `கவியரசர் கண்ணதாசன் பா நயம்` என்றும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். `அவள்` என்ற நாவல், `செளந்தர்ய பூஜை` என்ற சிறுகதைத் தொகுதி, `உலக நடிகர்களும் நடிக மேதை சிவாஜியும்`, `மானஸ மனோகரி` போன்ற இவரது புத்தகங்களும் குறிப்பிடத் தக்கவைதான். அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `விஜயேந்திரன் கவிதைகள்` என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாக வந்துள்ளன. `அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்` என்ற அவரது நூல் வரலாற்று மதிப்புடையது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ஆன்மிகத்திலும் நாட்டமுடையவர். அவரது பாரதியார் வரலாற்று நாடகம், சுத்தானந்த பாரதியார் சிறப்புரையுடன் வெளிவந்தது. மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் எனத் தமிழகத்தின் பல மூத்த பதிப்பகங்கள் சிலோன் விஜயேந்திரன் எழுத்துக்கு ஆதரவு கொடுத்தன. அவர் நிறைய எழுதினார். நடிப்பதை விடவும் எழுதுவதே அவருக்கு மிகப் பிடித்திருந்தது. மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற பலரால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., டி.லிட் பட்டம், டாக்டர் பட்டம் எனப் பல பட்டங்கள் பெற்றவர். தமிழின் பழைய இலக்கியம் முழுவதையும் கற்றுத் துறைபோகியவர். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம் என எல்லாவற்றைப் பற்றியும் அவரிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவரது இலக்கிய அறிவு வியக்கச் செய்வது. பல பழம்பாடல்களை கண்களில் ஒரு மயக்கத்தோடு அவர் கடகடவென ஒப்பிப்பார். காலமாவதற்குச் சில நாட்கள் முன்பு திருவல்லிக்கேணி அருகே தற்செயலாக அவரைச் சந்தித்தேன். என் கைகளைப் பற்றிக் கொண்டு அளவிட முடியாத பாசத்தோடு அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களை நினைத்துப் பார்க்கிறேன். பல காலம் கழித்து என்னைச் சந்திக்க நேர்ந்ததால் அவரது விழிகளில் தென்பட்ட அன்பின் பளபளப்பு இன்றும் நினைக்கும் போதெல்லாம் என்னை நெகிழச் செய்கிறது. பிரதிபலன் கருதாத தூய அன்பு செலுத்தும் ஒரே ஒரு நண்பர் இருந்தால் போதும். எத்தனை காலம் வேண்டுமானாலும் உலகில் ஆனந்தமாக வாழலாம். வாழ்நாள் முழுவதும் வறுமை அவரை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. தன் புத்தகங்ளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார். நான் அவருடைய ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அது நான் படிக்க விரும்பும் சிறந்த நூலாகத்தான் இருக்கும். சிறந்த நூல் அல்லாத எதையும் அவர் எழுதியதில்லை. ஆபாசக் கலப்பில்லாமல் சமூகப் பொறுப்போடு எழுதியவர். புது நூல் வெளிவந்ததும் அவர் என்னைச் சந்திக்க வருவது ஏதோ என் மூலம் ஒரு பிரதி விற்றுவிட முடிகிறது என்றல்ல. என்னைச் சந்திக்க அப்படி ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் அவர் உண்டாக்கிக் கொண்டார். நாங்கள் மணிக்கணக்கில் பேசினோமா, நாள்கணக்கில் பேசினோமா தெரியாது. பழைய இலக்கியங்கள் குறித்து அவர் பேசினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தன் நூல் ஒன்று நா.பா. தலைமையில் வெளியிடப் படவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்தது. நா.பா. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தார். சென்னையில் எல்.எல்.ஏ. கட்டிடத்தில் அந்தக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இறுதியில் ஏற்புரை சொல்லும்போது சிலோன் விஜயேந்திரன் `நா.பா.வின் தலைமையில் நூல் வெளியீடு` என்ற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், நா.பா.வுக்கு நன்றி தெரிவித்து ஒலிபெருக்கியிலேயே விம்மிக் கண்ணைத் துடைத்துக் கொண்டார். நா.பா. காலமானபோது அவர் அடைந்த துயரம் அளவிட இயலாதது. விஜயேந்திரன் தோற்றம் வித்தியாசமானது. செம்மை கலந்து பளபளக்கும் தலைமுடி. கண்களில் எப்போதும் ஒரு சிவப்பு. கரகரப்பான குரல். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரைத் திரும்பிப் பார்ப்பார்கள். பொதுத் தோற்றத்திலிருந்து மாறுபட்ட ஒரு தன்மை அவரிடம் இருந்தது. அவரின் தோற்றம்தான் அவரை வில்லன் நடிகராக ஆக்கியிருக்க வேண்டும். வாழ்வில் யாருக்கும் அவர் வில்லனல்ல. என்போன்ற பலருக்கு இனிய நண்பர் அவர். முரட்டுத் தோற்றத்தோடு அவர் திகழ்ந்தாலும் அவரைப் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் அபூர்வம். ஈ எறும்புக்குக் கூட அவரால் கெடுதல் நினைக்க முடியாது. விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். (எந்தப் பொருளில் பாடச் சொன்னாலும் சொன்னவுடன் அடுத்த கணமே தங்குதடை இல்லாமல் உடனே கவிதை பாடுபவர்களை `ஆசுகவி` என்பார்கள். தமிழ் எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் தமிழ், சம்ஸ்க்ருதம் இரண்டிலும் ஆசுகவியாகத் திகழ்ந்தவர். இடைக்காலப் புலவர்களில் பல ஆசுகவிகள் உண்டு.) விஜயேந்திரனும் சொன்னவடன் கவிதை பாடக்கூடிய ஆற்றல் படைத்தவர். `ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வரலாறு` என்பது விஜயேந்திரன் எழுதிய நூல்களில் ஒன்று. தம் தாயார் மதுரையில் பிறந்தவர் என்றும் தந்தை ஈழத்தில் பிறந்தவர் என்றும் விஜயேந்திரன் சொன்னதுண்டு. மற்றபடி அவர் குடும்பம், உறவுகள் போன்றவை குறித்து நான் கேட்டதில்லை. `நவரசத் தனிநடிப்பு` என்றொரு நிகழ்ச்சியைப் பல இடங்களில் நிகழ்த்தினார். எழுத்தால் வருமானம் வராது என்று அவருக்குத் தெரியும். ஆனால் நடிப்பாலும் அதிக வருமானத்தை அவர் ஈட்ட முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். ஏதோ நடிகர்களெல்லாம் மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சமூகத்தில் தவறான ஒரு பிரமை இருக்கிறது. அந்த பிரமை பெரும் வெளிச்சத்தில் மின்னும் முதல்நிலை நடிகர்களைப் பொறுத்தவரை சரி. மற்றபடி துணை நடிகர்களின் பொருளாதார நிலை சொல்லும் தரமுடையது அல்ல. இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை துணைநடிகர்கள் பொருளாதார ரீதியாக எவ்விதமெல்லாம் சிரமப்படுகிறார்களோ என்று நினைத்தால் மனம் பதறுகிறது. விஜயேந்திரன் அவரது கடைசிக் காலங்களில் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். `சாப்பிட்டீர்களா?` என்றேன். பேசாமலிருந்தார். `வாருங்கள்` என்று உணவகம் அழைத்துச் சென்றேன். நானும் அவருமாகச் சாப்பிட்டோம். கைகழுவிக்கொண்டு வந்த அவர், `இப்படி வயிறாரச் சாப்பிட்டு நெடுநாள் ஆகிறது!` என்றார். அதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வழிந்தது. என்னையே கூர்மையாகப் பாசத்தோடு பார்த்த அவர், தன் கைகளால் என் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார். அந்தக் காட்சியை வியப்போடு அந்த உணவகத்தின் பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இலக்கிய உலகில் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து மறைந்த சிலோன் விஜயேந்திரன் போன்றவர்கள் பாரதியாரின் இலக்கியத்திற்கு மட்டும் வாரிசு அல்ல. அவரது வறுமைக்கும் வாரிசு. இவரைப் போன்ற பலர் இன்னும் தமிழகத்தில் இருக்கிறார்கள். பாரதியைப் பொருளாதார வறட்சியில் வறுத்தெடுத்த தமிழ்ச் சமூகம், அவரது இலக்கிய வாரிசுகளையும் அவ்விதமே பாரதிக்கு இணையாகத் தொடர்ந்து கெளரவித்து வருவது குறித்து நாம் மெச்சிக் கொள்ளத்தானே வேண்டும்!     திருப்பூர் கிருஷ்ணன்     https://www.jeyamohan.in/132375/  
  • போர்க் க‌ள‌த்தில் வீர‌ச்சாவு அடைந்த‌ அனைத்து மாவீர‌ர்க‌ளுக்கும் ஒரு க‌ல்ல‌றை தான் ,  இதை நினைவில் வைத்து இருந்தா த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்ப‌த‌ எளிதில் புரிந்து கொள்ள‌லாம் , த‌லைவ‌ர் சாதிய‌ ப‌ற்றி வெளியிட்ட‌ ஏதாவ‌து ஒரு அறிக்கை உண்டா , எல்லா போராளிக‌ளையும் த‌ன் பிள்ளை போல் தான் பார்த்தார் க‌வ‌ணித்தார் 🤞🙏 ,