Jump to content

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?  

42 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 நாள் வாராவிட்டால் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்காமால் தினமும் வந்தால் நடப்பது என்னவென்று புரியுமல்லவா? :)

என்னை எரித்தால் அப்புறம் யாரு யாழ்க்கு கண்ணீர் கொடுக்கிறது.... :P :P :P :wink:

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? :)

அப்படி குழப்பம் ஏதும் இல்லை கவிதன். இவ்வளவு நாட்களாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான விடயம் குறித்து தீர்மானம் ஏதும் இல்லாமல் களத்தில் திடீரென கேள்வி கேட்டு முடிவு எடுப்பேன் என நினைத்தீர்களா? இதுபோன்ற விடயங்களில் சிந்தனைகள் நாம் வளரும் போதே சேர்ந்து வளர்கின்றன..... திடீரென உருவாவதில்லை. எனக்கு ஒரு கருத்து இருந்து அது ஏன் சரி என்று அதற்கு ஒரு விளக்கம் வைத்திருப்பேன் அல்லவா? அது போல மற்றவர்கள் கருத்தையும் அவர்கள் பல்ல விளக்கத்தையும் அறியலாம் என்றே இந்த தலைப்பை போட்டேனே தவிர இதை வைத்து முடிவு எடுக்க அல்ல, :P

Link to comment
Share on other sites

குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: :P :wink:

கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் நான் வாழ்க்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அறிவதற்காகவே இந்த தலைப்பை போட்டதாக லொள்ளு பண்ணுறார், சில நேரம் இந்த தலைப்பு மந்திரிக்கு உதவிச்சோ தெரியலை :mrgreen:

ஓ அப்படியா? அது எனக்கு தெரியது...சரி யாருக்கோ உதவியிருக்கே..அப்ப நல்லது தானே... :P :P :wink:

Link to comment
Share on other sites

தனக்கு விருப்பமான துணையை தானே தேர்ந்தெடுத்து சேர்ந்து வாழ்தல் பொருத்தமானது. இது எனது வாழ்வு மீதான எனது விருப்பம். :)

Link to comment
Share on other sites

ம் திருமணம் சேர்ந்து வாழ்தலுக்கு முன்பா பின்பா?

Link to comment
Share on other sites

லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன்,

1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்

2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்

Link to comment
Share on other sites

எப்படியாவது வாழ்ந்திட்டுப் போங்களன்...சும்மா ரைம வேஸ்ட் பண்ணாம...! அதுதான் நாகரிகம் ஆச்சே...! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அப்படியென்றால் திருமணம் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா?
சேர்ந்து வாழ்தலோ இல்லையோ தெரியாது சொத்துடமையை பாதுகாக்க என்பது தெரியும்
Link to comment
Share on other sites

லொள்ளு பண்ணாதீங்க நான் கேட்டது உங்களுக்கு புரியலையா? இதில் எது என்று கேட்டேன்,

1) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்

2) காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல்

ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்).

ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன.

காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது)

பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல்.

சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? :)

Link to comment
Share on other sites

சேர்ந்து வாழ்தலோ இல்லையோ தெரியாது சொத்துடமையை பாதுகாக்க என்பது தெரியும்
:)
Link to comment
Share on other sites

ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டிபோடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :) :idea:

Link to comment
Share on other sites

ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டி போடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :) :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவியண்ணாக்கு சனித்தோசமாம். யாராவது பரிகாரம் பண்றதுக்கு பொம்பிளையள் இருந்தால் விண்ணப்பிக்கலாந்தானே? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குருவியண்ணாக்கு சனித்தோசமாம். யாராவது பரிகாரம் பண்றதுக்கு பொம்பிளையள் இருந்தால் விண்ணப்பிக்கலாந்தானே? :roll:
பூனைக்குட்டி குருவிகளின் சனித்தோசம் பற்றி கதைக்கேலே---- பொதுவாக அறிதல் நோக்குடன் கேட்கறன் சனிதோசம் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் அப்படி சனிதோசம் தீரும் என்பது உண்மையா-ஸ்ராலின் :):lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்குத் தெரியுமண்ணா எங்கட அதிமேதாவியளுக்கு சிலநேரம் அதப்பற்றி தெரிஞ்சிருக்கும். அவைதான் வந்து சொல்லோணும். வாழ்க்கத் துணையத் தேர்ந்தெடுக்கேக்க செவ்வாத் தோசம் சனித்தோசம் யூபிட்டர் தோசம் இபஇப புதுசா அங்கால ஒரு கிரகம் கண்டுபிடிச்சாங்கள் அதுக்கென்ன பெயர் அந்த தோசம் எல்லாம் பாத்துத்தானே கட்டுறவை. தனக்கு பிடிச்சவளோட அரசாங்கத்தில போய் பதிஞ்pட்டு சந்தோசமா வாழுறதுக்கு உதுகள் வேற வேலையில்லாமல் என்னென்னவோ எல்லாம் செய்யுதுகள். :roll:

Link to comment
Share on other sites

ஈர்ப்பு (பார்வை மற்றும் பெரோமோன்) > நட்போடு பழகல் > நட்பில் தேவைக்காக புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து கூடி வாழ்தல் > குட்டி போடல்>.... இதுதான் சாச்சா...விலங்கு நடத்தை...! - நாகரிக வளர்ச்சிக்கு முதல் மனிதன் செய்ததும் இதுதான்...! :wink: :P :) :idea:

நாகரீக வளர்ச்சிக்கு பிறகு?

Link to comment
Share on other sites

என்ன பேசிக்கிறாங்க இவங்க? :roll:

நீங்கள் எப்படி என்று சொல்லுங்களேன்

Link to comment
Share on other sites

ஈர்ப்பு > நட்போடு பழகல் > நட்பில் புரிந்துணர்வு வளர்த்தல் > ஒன்றிணைந்து வாழ்தல் > நேசித்தல் (காதலித்தல்) எனக்குப் போதுமானதாக நான் கருதுகிறேன். திருமணம் என்பது எனக்கு அவசியம் அற்றதாகப் படுகிறது (அதாவது இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள்).

ஆனால் மதன் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? திருமணம் செய்தல் என்பது சேர்ந்து வாழ்தல் இல்லையா? அதுவும் சேர்ந்து வாழ்தல் தானே? அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் சட்டங்கள் என்பன அதற்கான அனுமதியாக அமைகின்றன.

காதல் திருமணம்= தானே தன் துணையைத் தேர்ந்தெடுப்பது. (ஏனென்றால் காதலைக் கூட தன்பாட்டுக்கு யாரும் வரவிடுவதில்லை, வலுக்கட்டாயமாக நீ என்னைக் காதலி நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது தான் இன்று அதிகம் நடக்கிறது)

பேசிச் செய்தல் = பெற்றோரால் (உறவுகளால்) தேர்ந்தெடுக்கப்பட்டு (அதன் பின் பிடித்திருந்தால்) மணமுடித்தல்.

சரி பிறகு வந்து மிகுதியை எழுதுகிறேன். சரியா? :)

பதிலுக்கு நன்றிகள் இளைஞன். என்னை பொறுத்தவரை ஈர்ப்பு மிக அவசியம். அந்த ஈர்ப்பு ஏன் எப்படி ஒருவர் மேல் ஏற்படுகின்றது என்பதற்கு காரணம் சொல்ல முடியாது. அது ஏற்பட வருடங்களோ மாதங்களோ அவசியமில்லை .... நம்மை அறியாமலே ஏற்படும் உணர்வு அது, அந்த ஈர்ப்பு இருபக்கமும் இருந்து அது புரிந்துணர்வு அதிகமாக காதலாக பரிணமிக்கின்றது. அதன் பின்பு இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்பது எனது எண்ணம். இதில் மனமொத்த பின்பு திருமணம் எனும் சடங்கு அடையாளம் அவசியமில்லை என்றும் என்னை பிற்போக்கு வாதி என்றும் நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கு மனமொத்த பின்பும் அதை சட்ட ரீதியாக பதிவு திருமணம் செய்யவும் நமது தமிழர் கலாச்சார முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்யவும் பிடித்திருக்கின்றது, அது தமிழ் கலாச்சாரமா இல்லையா என்று எனக்கு தெரியாது. இதில் இன்னொரு முக்கிய விடயமும் இருக்கு ..... நிச்சயமாக பெற்றோர்களுடன் பேசி அவர்கள் உணர்வுகளையும் மதித்து சம்மதிக்க வைக்க வேண்டும்.

மேலே நான் சொன்னது காதலித்து திருமணம் செய்வது குறித்து எனது எண்ணங்களை விருப்பத்தை, ஆனால் அப்படி செய்யவேண்டும் என்பதற்காகவே காதலிக்க முடியாதல்லவா. ஈர்ப்பு தானாக வந்து காதலாக பரிணமிக்கணும், அப்படி காதலாக பரிணமிக்கவில்லல காதல் உணர்வு வரவில்லை என்றால் பெற்றோர் உறவுகள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து காதலிக்க வேண்டியதுதான். அப்போது சாதகம் பார்த்துதான் தெரிவு செய்யவேண்டும் என்பதல்ல, அவர்கள் தெரிவு செய்பவர்களுள் நமக்கு பிடித்தவரை பேசி விருப்பத்தத அறிந்த பின்பு திருமணம் செய்யலாம். அவ்வளவு தான் எனது கருத்து

நிச்சயமாக ஈர்ப்பு என்பது இருக்கத்தான் வேண்டும் மதன். மற்றும்படி அதன்பின்னான சேர்ந்து வாழ்தல் என்பது அவரவர் எப்படி விருப்பம். ஆனால் அதேநேரத்தில் அர்த்தமில்லாதவற்றை அரங்கேற்றுவது முட்டாள்தனம் தர்னே. பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு?

மற்றும்படி யாரந்த தேவதை யாரந்த தேவதை? :lol:

Link to comment
Share on other sites

நிச்சயமாக சேர்ந்து வாழ்த்தல் எப்படி என்பது அவரவர் விருப்பம் தான். அதே போல் நான் எப்படி வாழ வேண்டும் என்பதிலும் எனக்குள் சில எண்ணங்கள் இருக்கின்றன. பதிவு திருமணத்தை நீங்கள் ஏற்றுகொண்டு விட்டிட்டீர்கள் அதனால் அதன் சட்ட ரீதியான அங்கீகாரத்தை அவசியத்தை விளக்க தேவையில்லை. இனி மத ரீதியான திருமணம் குறித்து சொல்கின்றேன். இந்த மத ரீதியான சடங்குகளிற்கு அர்த்தம் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை ஏற்று அந்த வழியில் திருமணம் செய்ய எனக்கு பிடித்திருக்கின்றது. மிக மிக ஆடம்பரமாக இல்லாமல் ஆனால் அவசியமான உறவுகளையும் நட்பையும் சுற்றத்தையும் அழைத்து ஒரு பிராமணரை வைத்து திருமணம் செய்யலாம். வருபவர்களின் வாழ்த்து மனதிற்கு ஒரு மகிழ்சியை அளிக்கின்றது, ஒரு உறவுகளின் ஒன்று கூடலாக ஒரு இனிய நாளாக அமைக்கலாம் அந்த நாள் அமையலாம் தானே? அந்த ஒரு நாள் ஒரு பிராமணர்க்கு 100 பவுண்ஸ் கொடுப்பதால் நான் எவ்விதத்திலும் குறைந்துவிடமாட்டேன், இவை பகுத்தறிவை வைத்து பார்த்தால் கேலிக்குறியதாக இருக்கலாம் ஆனால் எனக்கு பிடித்திருக்கின்றதே என்ன செய்ய ... எண்ணங்கள் தானே மனிதனை ஆட்டி படைக்கின்றது, எனக்கு(எமக்கு) பிடித்ததை செய்து வாழ்க்கையை அனுபவித்து சுற்றமும் நட்பும் நாமும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அதுவே எனது எண்ணம், இது பிற்போக்காயிருந்தாலென்ன முற்போக்காயிருந்தாலென்ன?

யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.