Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

தமிழர்கள் எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?  

42 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

பெற்றோர் பார்த்து திருமணத்தை செய்து வைத்தபின் உங்கள் வாழ்க்கைத் துணையை காதலிக்க ஆரம்பியுங்கள் வாழ்க்கை ஆகோ ஓகோதான்.
தங்களுக்கு என்ன காதல் தேல்வியோ வசம்பு. உங்களுடைய காதல் நிறைவேறாட்டி ச்சீ... இந்தப்பழம் புளிக்கும் என்டுர ஆட்கள் போல சொல்லுரிகள். இப்படித்தான் என் நன்பனும் ஒருத்திய ஊரில விழுந்து விழுந்து காதலிச்சான். அவ அவனுக்கு டாட்டா காட்டினதும். நாம தேடிப்போற காதல் எல்லாம் உண்மைக்காதலில்லை. என்னை தேடிவாரகாதல்தான் உண்மை என்டுபோட்டு. பாவம் தன்பாட்டில உரில படிச்சுக்கொண்டிருந்த ஒரு முறைப்பொண்ண கலியாணம் செய்துட்டுவந்துட்டான். நம்மட ஆட்களுக்கு தான் எடுத்த விடயத்தில தோல்வி என்டால் உடனே அதை அப்படியே விட்டுட்டு மற்றாக்களுக்கு சும்மா கருத்து சொல்லிறது. அதுசரி... கலியாணத்துக்குப்பிறகு கட்டாயம் பெண்டாட்டிய காதலிக்கிற மாதிரி நடிக்கத்தானேவேனும். :P ஆனால் அது உண்மை அன்பாக இருக்குமா? என்னைக்கேட்டால் இல்லை.
Link to comment
Share on other sites

 • Replies 144
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதையும் சீரியசாகவும் ஆழமாகவும் பார்ப்பதனால் தான் பிரச்சனைகள் வலுப்பெறுகின்றன.திருமணத்தில

Link to comment
Share on other sites

சியாம். இது சற்று அதிகம் தான். சரி அவன் அப்படி கேட்டிருந்தால் நீங்கள் மரியாதையாக உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இல்லை என்று சொல்லிவிடலாம் தானே. அதுதான் ஐரோப்பிய / மனித நாகரீகம். ஏனென்றால் நாம் அவர்கள் தேசத்தில் தான் வாழ்கிறோம். ஒருகதைக்கு நீங்கள் அடிக்கும் போது ஏதும் எக்குத்தப்பாக நடந்து அடிவாங்கியவன் உங்களுக்கு எதிராக வழக்குப் போட்டு உங்களை அடிக்க விடாது தடுத்தவர்கள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தால் அப்புறம் உங்கள் நிலை??????? அது போக நாங்கள் வெள்ளைகளை கண்டபடி சண்டைக்கு இழுத்து அடிக்கிறோம் அப்போது வெள்ளைகளும் அடியை வாங்கிக்கொண்டு போகின்கின்றனர் ஏதோ வெள்ளைகளும் எங்களுக்குப் பயந்தவர்கள் என நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்கள் அவர்கள் நாட்டு சட்டங்களுக்குப் பயந்தே அப்படி ஒதுங்கிப் போகின்றனர். உண்மையில் வெள்ளையரோ அல்லது ஆபிரிக்கரோ எங்களை விட நன்றாகவே உடன் வாகு கூடியவர்கள் அவர்கள் ஒருவேளை எம்மை திருப்பி மூர்க்கமாகத் தாக்க முற்பட்டால் எம்மால் ஒருவனின் அடியையே தாங்கமுடியாமல்ப் போகும். சிரிக்காமல் இதை எங்களின் அனுபவம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

Link to comment
Share on other sites

காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. :D

கிழிஞ்சுது கிஸ்னகிரி :D:lol::lol:

இது ரஜனீஸ் தத்துவமா ஓஷோ தத்துவமா :P

அகம் ஒளிவுமறைவின்றி நெருக்கமடைவதில் தவறில்லை, புறம் நெருக்கமடைய வேண்டிய அவசியம் என்ன?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம் பெறும்போது... அங்கே பிரிவுகளுக்கோ மனச்சுமைகளுக்கோ இடமில்லை. :D
சோழியன் சொன்னதில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையே தங்கியுள்ளது.முந்திய காலத்தில் பொருத்தம் பார்க்கும் போது யோனிப் பொருத்தம் என்ற ஒன்றை முக்கியமாக பார்ப்பார்கள்.எல்லா பொருத்தமும் சரி வந்து யோனிப் பொருத்தம் சரி வராவிட்டால் எந்நப் பெரிய சம்பந்தமாக இருந்தால் என்ன கை விட்டுவிடுவார்கள்.பஞசாங்கம்
Link to comment
Share on other sites

தங்களுக்கு என்ன காதல் தேல்வியோ வசம்பு. உங்களுடைய காதல் நிறைவேறாட்டி ச்சீ... இந்தப்பழம் புளிக்கும் என்டுர ஆட்கள் போல சொல்லுரிகள். இப்படித்தான் என் நன்பனும் ஒருத்திய ஊரில விழுந்து விழுந்து காதலிச்சான். அவ அவனுக்கு டாட்டா காட்டினதும். நாம தேடிப்போற காதல் எல்லாம் உண்மைக்காதலில்லை. என்னை தேடிவாரகாதல்தான் உண்மை என்டுபோட்டு. பாவம் தன்பாட்டில உரில படிச்சுக்கொண்டிருந்த ஒரு முறைப்பொண்ண கலியாணம் செய்துட்டுவந்துட்டான். நம்மட ஆட்களுக்கு தான் எடுத்த விடயத்தில தோல்வி என்டால் உடனே அதை அப்படியே விட்டுட்டு மற்றாக்களுக்கு சும்மா கருத்து சொல்லிறது. அதுசரி... கலியாணத்துக்குப்பிறகு கட்டாயம் பெண்டாட்டிய காதலிக்கிற மாதிரி நடிக்கத்தானேவேனும். :P ஆனால் அது உண்மை அன்பாக இருக்குமா? என்னைக்கேட்டால் இல்லை.

எனது பதில் பலரின் வாழ்க்கையை பார்த்து எழுதப்பட்டது. உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும். அதற்காக அது இல்லாமல் ஆகிவிடாது. இன்று கூடுதலாக விவாகரத்துப் பெற்றிருப்போர் காதலித்துத் திருமணம் செய்தோரே. காதலில் ஜெயித்தவர்கள் வாழ்கஇகையில் தோற்றால் அதிலென்ன இலாபம். பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள். வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் சூட்சுமங்கள். இது புரியாமல் நீர் குளம்பிப் போயுள்ளீர். அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??

:idea: :?: :arrow: :!:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மண்ணும் வேண்டாம். பேசாமல் அம்மா அப்பா பாத்து செய்யிற பொம்பிளையை அல்லது ஆம்பிளையை கல்யாணம் பண்ணுங்கோ! அது தான் நல்லது.

Link to comment
Share on other sites

எப்பிடி கலியாணம் செய்தாலும்.. அதன் அர்த்தத்தை புரிந்து வாழ்ந்தா சரிதானே? :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பாலியல் திருப்தி அற்றுப்போகும் நிலையில்தான் உளபிறள்வடைந்து பல மன நோய்க்கு உள்ளாகின்றான் பாலியல் ஒரு மறைக்கப்பட்ட விசயமாகவோ அருவருக்கத்த விசயமாக இருப்பதனால் திருமணத்தின் அதன் பங்கை பலர் அதை கணக்கெடுப்பதில்லை

Link to comment
Share on other sites

எனது பதில் பலரின் வாழ்க்கையை பார்த்து எழுதப்பட்டது. உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும். அதற்காக அது இல்லாமல் ஆகிவிடாது. இன்று கூடுதலாக விவாகரத்துப் பெற்றிருப்போர் காதலித்துத் திருமணம் செய்தோரே. காதலில் ஜெயித்தவர்கள் வாழ்கஇகையில் தோற்றால் அதிலென்ன இலாபம். பெற்றோர்கள் ஒரு திருமணத்தை நிச்சயிக்கும்போது பலதையும் பார்த்தே நிச்சயிக்கின்றார்கள். வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கையின் சூட்சுமங்கள். இது புரியாமல் நீர் குளம்பிப் போயுள்ளீர். அதுசரி நீர் நண்பனின் கதையென குறிப்பிட்டது உமது கதையைத்தானே??

ம்........... நீங்கள் சொல்வதுபோல வாழ்ந்தவர்களுக்குத்தெரியும

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் வெகுவிரைவில் சுவாமி சம்சானந்தா என்று ஒரு பெயரைக் கேள்விப்படலாமென்கிறீங்க. பொலிஸிலே மாட்டுப்பட்டு ஜெயிலுக்கு போகாதவரை பறுவாயில்லீங்க.

:roll: :lol: :roll: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா வாழ்க்கைத் துணையெண்டா எப்பிடி இருக்கோணும்? ஒரு ஆணின் வாழ்க்கைத் துணையாக இன்னொரு ஆணும் இருக்கலாந்தானே? உங்கட கேள்வியே எனக்கு ஒழுங்காப் புரியேல அண்ணா. நீங்கள் வாழ்க்கைத்துணையெண்டு ஆர சொல்லுறீங்கள் :?

Link to comment
Share on other sites

காதலிக்கிறதெண்டால் என்னது? திருமணம் செய்யிறதெண்டால் என்னது? எனக்கெண்டா விளங்கெல அண்ணா ?

sOliyAn எழுதியது:

காதலித்து கலியாணம் கட்டினாலென்ன.. பெற்றோர் பேசி திருமணம் செய்துவைத்தால் என்ன... பச்சையாகச் சொல்வதானால் அடிப்படையில் ஒரு ஆணையும் பெண்ணையும் நெருக்கமடையச் செய்வது நிர்வாண நிலை. ஆகவே, இருவரைப் பொறுத்தவரையும் அகமும் புறமும் நிர்வாண நிலையில் பூரணத்துவம்

பூனைக்குட்டிக்கு இந்த விளக்கம் காணுமா?????????????????

Link to comment
Share on other sites

தமிழர்கள் திருமணம் செய்ய எப்படி வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:

இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... :lol:

:idea: :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

2) காத்லித்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல்

60% [ 18 ]

திருமணம் செய்தால் சேர்ந்து தானே வாழணும். அது தானே திருமணம் செய்ததுக்கே அர்த்தம்... களத்திலை 18 பேர் 60% காதலித்து தான் திருமணம் செய்து சேர்ந்து வாழ்கிறார்கள் .. ஆகா அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

:lol::lol:

Link to comment
Share on other sites

இப்பதான் வாழ்க்கைதுணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஆராய்கிறார்.. எடுத்த பின் அது பற்றி பேசுவார்.. கொஞ்சம் அமைதியா இருங்க... :lol:

:idea: :lol:

என்ன லொள்ளா?

Link to comment
Share on other sites

மதன் அண்ணா முக்கியமான ஒரு வழியை விட்டுட்டீங்களே திருமணம் செய்த பின் தமது வாழ்க்கைத் துணையையே காதலிப்பது :wink:

திருமணம் செய்தபின் நிச்சயமா அனைவரும் தமது வாழ்க்கை துணையை காதலிக்கணும். எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே கேள்வி என்பதால் அதை இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன லொள்ளா?

என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..? :lol:

Link to comment
Share on other sites

வாக்களிப்பில் கலந்துக்கலை...........

காதலித்து சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்தல் எண்டதை தவிர மற்ற எதாகவும் இருக்கலாம்.

வாழ்கைத்துணையுடன் மன ஒற்றுமையாக வாழ்ந்தால் அது போதும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது .....அவரவரை பொறுத்தது.

நான் புலத்தில் கண்ட அனுபவம் காதலித்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளை பிறக்க சண்டை வர பிரிந்து செல்லல் பின் மறுபடி இன்னுமொரு காதல் சேர்ந்து வாழல் பிள்ளை பிறக்க சண்டை பிரிதல் இப்படி பல காதல் ....... என வாழ்வதற்கு தான் அது வழிசமைக்கும். சேர்ந்து வாழ்ந்து பிடிக்காவிட்டால் பிரிவது வேறுவிடயம் அதற்குள் ஏன் பிள்ளை எனும் உறவு........ பிள்ளைக்கு கடைசியில் அப்பா எங்கோ அம்மா எங்கோ என அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாசம் கிடைக்காது ஏங்க...... இது தேவையா?.............

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

என்ன மதன் இப்படி கேக்கிறீர்கள் .. இந்த வயதிலை எப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறது என்று ஒரு கேள்வி எழுகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று மனதில் தோன்றுகிறது, அத்தோடு மனதில் பல குழப்பங்கள் நிறைந்திருகலாம்..! அதற்காக பலரின் ஆலோசைனையையும் பலரின் விருப்புக்களையும் தெரிந்து கொள்ளதான் இந்த தலைப்பை இட்டீர்கள் என்று தான் நான் நினைத்தேன். சரி இப்ப களத்தில் முடிவு என்று பார்த்தால் காதலித்து திரிமணம் செய்து சேர்ந்து வாழ்வதாம்... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்..?

மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: :P :wink:

Link to comment
Share on other sites

குளம் அண்ணா களம் வந்து இருக்காரு....வாங்க வாங்க...

மாதவா என்ன நடக்குது..களத்து 2 நாள் வராட்டி என்ன நடக்குது எனப் புரியவே மாட்டேங்குது.... :roll: :roll: :roll: :twisted: :P :wink:

2 நாள் வாராவிட்டால் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்காமால் தினமும் வந்தால் நடப்பது என்னவென்று புரியுமல்லவா? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.