• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

சுவையான இறால் கறி

Recommended Posts

சுவையான இறால் கறி ........

தேவையான பொருட்கள் .

றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்

மிளகாய் தூள் .........2 கரண்டி

உள்ளி ...................... ஒரு பூடு

வெங்காயம் ..........தேவையான அளவு

கறி வேப்பிலை

வெந்தயம்

பழப்புளி (ஒரு தேசிக்காயளவு )

உப்பு ...........

செய்முறை :..........

இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி

(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......

ஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா ?

இன்று சமைத்தவர் .........நிலாமதி

Share this post

Link to post
Share on other sites

றால் பெட்டி (தலை உள்ளது )

:D பெட்டியை எப்படி கறி வைக்கிறது :lol::D

Share this post

Link to post
Share on other sites

உங்க ஆத்து காரி இறாலை விட்டு பெட்டியில கறி வைப்பவா ? கவனம் பெட்டிக்குள் வைத்து விடுவா ?

அடைப்பு குறிக்குள் பதினாறு ,பதினெட்டு இருக்கும் என்று எழுதினேன்

ஏன் அதை விட்டு விட்டு , பெட்டியை பிடிக்கிறீர்கள் ........நல்ல லொள்ளு தான் போங்க ?

Share this post

Link to post
Share on other sites

சுவையான இறால் கறி ........

இன்று சமைத்தவர் .........நிலாமதி

வசி சும்மா பகிடிக்கு கேட்டவர் , அதுக்கு ஏன் கோவிக்கிறியள் .

இன்று வெள்ளிக்கிழமை நீங்கள் இறால் சாப்பிடுகின்றனீர்களா ?

எனக்கு இறால் நல்ல விருப்பம் . உங்கள் முறையில் நாளைக்கு செய்யலாம் என்று யோசிக்கின்றேன் .

உங்கள் சமையல் குறிப்பிற்கு நன்றி நிலாமதி .

Share this post

Link to post
Share on other sites

றால் சூடு என்பார்கள் ஆனால் எனக்கு இஸ்ரம் பாருங்கோ சாப்பிடுவேன் ஆனால் சாப்பிட்ட அடுத்த நாள்

வாளியும் கையுமாக அலைவதாக உள்ளது பின் விளைவுகள் பிச்சு வாங்குது அதனால் காவியெல்லாம் நாறிப்போகுது :lol::D:D :lol:

Share this post

Link to post
Share on other sites

முனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,

இறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .

Share this post

Link to post
Share on other sites

முனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,

இறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .

சீனி போட்டால் இனிக்காது !!! ஒரே அடியாக அங்கேயே குடியிருக்க வைக்க போறீங்கள் போல். :):lol:

முனிவருக்கு அதிக உறைப்புத்தான் வேண்டும் தமிழ்சிறி :unsure::o

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிலாமதி! இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா?

Share this post

Link to post
Share on other sites

நிலாமதியக்கோய்.....

வதக்கிறதாக இருந்தால் சிறிதளவு எண்ணெய் விட்டால்த்தான் எப்பொருளும் வதங்கும் அப்படிப் பார்த்தால் உங்கள் செய்முறை வறுத்துக் கொட்டி சுறாக்கறி வைப்பார்களே அதைப்போலல்லவா உங்கள் இறால்கறி இருக்கிறது.

அப்பாடா உணவு தயாரிக்கும் முறையில் குறை கண்டு பிடித்தாயிற்று இனி எஸ்கேப்.....

சமையல் பழகும் ஆதிவாசி

Share this post

Link to post
Share on other sites

ஆதியோய் ....உங்க ஆத்துக்காரி பச்சை தண்ணிய்லயா வதக்கிறவ

இப்ப தான் சமையல் பழகும் கத்துக்குட்டியா ..?.சும்மா .........உப்பு புளி நலாயிருக்கா

........வால் சுகமா? சும்மா அடிக்க வருவீங்களா ?

Share this post

Link to post
Share on other sites

நிலாக்கா நன்றி நானும் சமைப்பம் ஒருக்கா அதுசரி நீங்கள் சமைத்துப்போட்டு யார் சப்பிட்டது பாவம் யாரோ மாட்டீற்றினம் இன்டைக்கு

Share this post

Link to post
Share on other sites

ஆமா இதுக்க நான் அடிக்க வந்தா இறால் கறிக்குப் பதிலா வால் கறி வைச்சுட மாட்டிங்க... ஆதி ரொம்ப அவதானியாக்கும் மரக்கிளையைவிட்டு உங்க சமையலறைப்பக்கம் வரவே மாட்டேனே....

நமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்

Share this post

Link to post
Share on other sites

ஒரு தேசிக்காய் அளவு புளியா :rolleyes:

வணக்கம் நிலாமதி! இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா?

சஜீவனும் , சுவியும் கேட்ட கேள்விகளுக்கும் பதிலை சொல்லுங்கோவன் நிலாமதி .

உங்களுடைய , இறால் கறி வைக்க ஆவலாக உள்ளார்கள் போல் தெரிகின்றது .

Share this post

Link to post
Share on other sites

ஒரு தேசிக்காயளவு புளி ..........இது பழ ..புளியுங்கோ

விளாங்காய் அளவு என்றால் கால் விளாங்காயளவு போடுங்கோ ..........

இன்னும் சமைத்து ருசி பார்க்கவில்லயா ? சமைத்து அனுப்பி விடவா ?

Share this post

Link to post
Share on other sites

நான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்?

Share this post

Link to post
Share on other sites

நான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்?

அட .... இது நன்னாயிருக்கே .......... :rolleyes:

சமைத்த இறால் கறி பார்சலிலும் சப்ளை நடக்கின்றதா ?

அப்ப எனக்கும் ஒரு இறால் கறி பார்சல் அனுப்பவும் .

Share this post

Link to post
Share on other sites

நமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்

யோவ் ஆதி வாசி வாரும் உனக்கு நான் தான் அப்பு தீ வைக்கிறது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இரும் :lol::o

ஏற்கனவே நான் பட்ட பாடு போதாதா உம்மால் அதுக்குள்ள உமக்கு க[ன்]னிகள் கேட்குதோ நறுக்கிடுவேன் நறுக்கி வாலை :lol::):)

Share this post

Link to post
Share on other sites

நான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்?

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :icon_mrgreen:

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

Share this post

Link to post
Share on other sites

இறாலுடன் சரியளவு காளானும் சேர்த்துச் செய்தாலும் கறி சுவை குன்றாமல் நன்றாயிருக்கும்!!!

கிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்!!!

Share this post

Link to post
Share on other sites

கிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்!!!

ச் ..ச நான் பார்க்கவில்லையே :D:D

Share this post

Link to post
Share on other sites

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :D

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

அட என்ன இறால் கறி மேல வந்திட்டுது என்று பார்ததேன் இதுவா சங்கதி.குடுத்து வைச்ச பிறப்புகளப்பா :D

Share this post

Link to post
Share on other sites

என்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது. :D

நிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி

அங்கு வரமுன் எங்கள் வீட்டிற்கு தான் முதலில் வந்தமையால் எனக்கு விசேடமாக ஒரு தனிப்பாத்திரத்தில் வேறு எடுத்து கொண்டு நிலாமதி அக்கா வந்தவா. ஞாயிற்று கிழமை அந்த கறியைத்தான் சாப்பிட்டு நல்லா ஏவறை விட்டோம். சும்மா சொல்லக் கூடாது ..அருமையான கறி

Share this post

Link to post
Share on other sites

சுவையான இறால் கறி ........

தேவையான பொருட்கள் .

றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்

மிளகாய் தூள் .........2 கரண்டி

உள்ளி ...................... ஒரு பூடு

வெங்காயம் ..........தேவையான அளவு

கறி வேப்பிலை

வெந்தயம்

பழப்புளி (ஒரு தேசிக்காயளவு )

உப்பு ...........

செய்முறை :..........

இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி

(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......

ஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா ?

இன்று சமைத்தவர் .........நிலாமதி

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

ஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

Share this post

Link to post
Share on other sites

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

ஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

எல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில் :D

Share this post

Link to post
Share on other sites