• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

சுவையான இறால் கறி

Recommended Posts

எல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில் :D

பாட்டுச் சொல்லிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்காங்க ..(என்னைப் போல)

குத்தம் கண்டு பேர் வாங்கும் புலவர்களும் இருக்காங்க..(யார்ன்னு சொல்லணுமா?)

அது சரி ...உம்ம இடத்தில ...யார் "கன்"னை யார் சுடுரது......இப்பவே கண்ணைக்கட்டுதே....

Share this post


Link to post
Share on other sites

வாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....

யாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...".வத்த கண்டல நளபாகினி " என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்

-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா

மன்னா! பொற்காசுகள் காலியாகி விட்டன. பொன் முலாம் பூசிய "குவார்ட்டர்" நாணயங்கள் வேண்டுமானால் கொடுக்கட்டுமா? போன் பூத்தில் லோக்கல் அழைப்பெடுக்க உதவுமே?

Share this post


Link to post
Share on other sites

மன்னா! பொற்காசுகள் காலியாகி விட்டன. பொன் முலாம் பூசிய "குவார்ட்டர்" நாணயங்கள் வேண்டுமானால் கொடுக்கட்டுமா? போன் பூத்தில் லோக்கல் அழைப்பெடுக்க உதவுமே?

பொன் முலாம் பூசிய " குவாட்டர்" கொடுக்க வந்ததற்கு நன்றி...... அதே அந்தக் "குவாட்டர்" ஆக இருந்திருந்தால் சுதி சேர்த்துப் பாடியிருப்பேன்......

அது சரி ஆதி யாருடையதோ "கன்" ஐ எடுத்துச் சுடுவதை காணலையோ...... பக்கத்தில் நிர்பவனின் "கன்" என்ன சூடு சுடுகின்றது.... இப்படிச் சூடு ஏறிப்போனால்..... "சீகைக்காய்" குளியலைத்தவிர வேறு வழி ஏதும் இருக்கின்றதா... சூடு தணிக்க.... :lol::D

Edited by எல்லாளன்

Share this post


Link to post
Share on other sites

அது சரி ஆதி யாருடையதோ "கன்" ஐ எடுத்துச் சுடுவதை காணலையோ...... பக்கத்தில் நிர்பவனின் "கன்" என்ன சூடு சுடுகின்றது.... இப்படிச் சூடு ஏறிப்போனால்..... "சீகைக்காய்" குளியலைத்தவிர வேறு வழி ஏதும் இருக்கின்றதா... சூடு தணிக்க.... :lol::D

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. இருந்தாலும் மருத்துவக் கேள்வியாகக் கொண்டு (ரிஸ்க் எடுத்து) விடை தருகிறேன். ஆடா தோடை இலைக் கஞ்சி தினமும் குடித்து வர இது போன்ற தொடர் சூடுப் பிரச்சினைகள் தீரும் எனப் படித்துள்ளேன் மன்னா!

-இப்படிக்கு மூலிகை மருத்துவர் டாக்டர் ஜஸ்ரின்

Share this post


Link to post
Share on other sites

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. இருந்தாலும் மருத்துவக் கேள்வியாகக் கொண்டு (ரிஸ்க் எடுத்து) விடை தருகிறேன். ஆடா தோடை இலைக் கஞ்சி தினமும் குடித்து வர இது போன்ற தொடர் சூடுப் பிரச்சினைகள் தீரும் எனப் படித்துள்ளேன் மன்னா!

-இப்படிக்கு மூலிகை மருத்துவர் டாக்டர் ஜஸ்ரின்

முள் முடி சுமக்க ஆசைப்படுபவர்கள் எல்லாம் முதுகெலும்பில்லாது இருக்கக் கூடாது என்பது இயேசு பிரானின் புனித நாட்களிலுமா ஜஸ்ரின் உங்களுக்குப் புரியவில்லை.... "இரக்கம் காட்டுபவர்கள் எவரோ அவர்கள் இரக்கம் காட்டப்பெறுவார்கள்" புதிய ஏற்பாட்டில் இயேசு நாதர் சொல்லிய அருமையான வாசகங்களை நீங்கள்" டாக்டராய்' இருப்பதை விடவும் உண்மையான (கிறிஸ்தவனாய்) ஆண்டவனுக்கு விசுவாசியாய் இருந்தால் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஹி..ஹி.. நீங்கள் களத்திலிருந்து தூக்கப் படும் ஆரம்ப முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது

இப்படியெல்லாம் சொல்லிப்பயப்பட்டு ...பயப்படுத்த முயற்சித்து எல்லாம் இருக்க மாட்டீர்கள். ...உலகம் பெரிது நாம் வாழும் வாழ்க்கையும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும்....( :lol: அதற்காகாக கருத்துகளை வெட்டித்தள்ளக் கூடாது... :D

Edited by எல்லாளன்

Share this post


Link to post
Share on other sites

monkey-oops.jpg

நல்லருக்கூ...... ஆதீ எங்கெல்லாம் இந்தப்படங்களைத் தேடிப் புடிக்கின்றது.... காட்டுக்குள்ளும் கணனி உலகம் இருக்கையில் நாட்டுக்குள் இருக்கும் மனிதருக்கு எத்தனை கடப்பாடு... கட்டுப்பாடு..... மீண்டும் மனிதன் தோன்றிய ... ஆதீ வாசிகளிடமே சரணடையும் முஸ்தீபூ

Share this post


Link to post
Share on other sites

நிலாவின் றால் கறியின் சமையல் முறையை பார்த்ததும் ருசிக்க குடுத்து வைக்கவில்லை என்ற பொறாமையினால் எதுவும் எழுதக்கூடாது என்ற பிடிவாதத்தில் இருந்த என்னை, ஏதாவது எழுத தூண்டிவிட்டது, அன்று ஒன்றுகூடலிலை நேரடியாக கிடைத்த றால் கறி.

Share this post


Link to post
Share on other sites

திண்ணையில் கதைத்த, நிலாமதி அக்காவின்... சுவையான இறால் குளம்பு பற்றிய செய்தியை உடனே... தேடித் தந்த தமிழினிக்கு நன்றிகள். :rolleyes::D:lol:

Share this post


Link to post
Share on other sites

நான் எழுதிய திரியை நானே குவாட் செய்கிறேன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும் ...

ஆம் இன்று பல வருடங்களிற்கு பிறகு அதே பாணியில் வெந்தயக்குழம்பு[இறாலுடன்]

சாப்பிட்ட திருப்தி.................உண்மை நான் இந்த யாழில் என்ன செய்கிறேன் என்பதை என் துணைவியாரும் பார்ப்பதுண்டு............அதை நானும் விரும்புபவன்..........அந்த வகையில் இந்த வெந்தயக்குழம்பு சமாச்சாரம் அவளிற்கு பெரிய மன உளைச்சலை கொடுத்ததேன்பதுதான் உண்மை ..............ஆம் எப்படியோ யார் யாரிடம் எல்லாம் சமையல் குறிப்புகளை பகிர்ந்துகொண்டு இன்று என் அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டார் ................வயிறு நிறைந்து ,மனம் குளிர்ந்து இதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.......................எப்படி செய்தார் என்பதையும் உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்கிறேன்..............

நன்றி நிலா அக்கா உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு இந்த சுவையான வெந்தயக்குழம்பு [இறாலுடன்] நினைவு வந்தது .......அதனாலேயே குவாட் பண்ணினேன் ..நன்றி .........இதை மீழ இணைத்த தமிழினிக்கும் நன்றி............திண்ணையில் விளம்பரம் செய்த த சிறி அண்ணைக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சிரமமான காரியமல்ல.
  • எப்படி பார்த்திருப்பார் போல் தெரிகிறது  நம்ம ஆட்கள் விடுப்பு பார்த்து திரிவதே வழக்கம்    நல்லா வருவீர்கள் இருவரும் 
  • இன்னும் பத்தாண்டில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே: சிவாஜி.! 2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கு காரணம். இதேவேளை புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்கப்பட்டு வருகின்றது. அதாவது  விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் என்பனவே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன. எனினும் குறித்த கட்சிகளில்  ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளது.  அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை  வழங்கியப் பின்னரே  புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். குறித்த  கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாகுவதற்கு காரணமாகும். மேலும்  2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார். http://www.vanakkamlondon.com/sivaji-18-01-2020/
  • விக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்: செல்வம்.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது நல்ல விடயமாகப்படுகிறது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி எமது கட்சியின் 50ஆவது ஆண்டு விழாவை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அன்றைய தினம் கட்சியின் செயலாளர் நாயகத்தை தெரிவிசெய்யும் முடிவையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளர்கள் யார் என்பதையும் நாம் தெரிவிக்கவுள்ளோம். எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை நாம் மீள அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னைப் பொறுத்தவரை நல்ல விடயமாகப்படுகிறது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேசி அப்படி ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை செய்யலாமே தவிர இது ஒரு சாத்தியமான விடயம் என என்னால் கூறமுடியாது. நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் வடக்கு கிழக்கிலே அதிக ஆசனங்களைப் பெற்று எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆணையை வலுவாகப் பெறமுடியும். எனவே அவரும் வெறும் பேச்சிலே கருத்துக்களைச் சொல்லக்கூடாது. ஆனால் எமது மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வாயளவிலே சொல்லுகின்ற யாருமே எமது மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆகவே உளரீதியாக சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் இந்த விடயத்திலே ஒற்றுமை கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும். அவருடைய கூற்றினை நாம் சிந்திக்க வேண்டும். அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும். அந்த முயற்சியை ரெலோ செய்யும்” என அவர் தெரிவித்தார். http://www.vanakkamlondon.com/selvam-19-01-2020/ தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து செயற்படமுடியும்- சி.வி.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையும் பட்சத்தில், மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது அவ்வாறான திட்டம் இல்லை என அவர் பதிலளித்தார். http://www.vanakkamlondon.com/தலைமைத்துவத்தில்-மாற்றம/