Jump to content

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு


Recommended Posts

இலங்கை ராணுவத்தினர் இரண்டு கரையோர கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. டெவில்ஸ் பாய்ண்ட் மற்றும் வல்லைப்படு ஆகிய இரண்டு கிராமங்களுமே கைப்பற்றப்பட்டுள்லது. இதன் மூலம் ராணுவத்தினர் பூநகரியை நோக்கி முன்னேறக்கூடியதாக உள்ளது....

Sri Lankan troops take rebel villages: govt

COLOMBO (AFP) – Sri Lankan troops on Thursday wrested control of two coastal villages from Tamil Tiger rebels after a series of pitched battles, the military said.

The fishing settlements of Devil's Point and Vallaipadu on the island's northwestern shore were used by the rebels to smuggle arms from south India and launch attacks on troops, the military said in a statement.

Troops would now be able to advance on the LTTE (Liberation Tigers of Tamil Eelam) stronghold of Pooneryn, it said.

Government forces say they have recently taken control of the nearby towns of Kiranchi and Palavi following weeks of heavy fighting.

Clashes continued elsewhere in the north on Wednesday, with the defence ministry reporting artillery exchanges across the districts of Mullaittivu, Jaffna and Kilinochchi.

The ministry did not give out casualty details, but said the LTTE suffered major losses.

There was no immediate comment from the LTTE, who have been fighting since 1972 to carve out a homeland for minority Tamils from the majority Sinhalese community.

Fighting has escalated since Colombo pulled out of a truce in January.

http://news.yahoo.com/s/afp/20081113/wl_st.../srilankaunrest

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

இலங்கை ராணுவத்தினர் இரண்டு கரையோர கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. டெவில்ஸ் பாய்ண்ட் மற்றும் வல்லைப்படு ஆகிய இரண்டு கிராமங்களுமே கைப்பற்றப்பட்டுள்லது. இதன் மூலம் ராணுவத்தினர் பூநகரியை நோக்கி முன்னேறக்கூடியதாக உள்ளது...

அண்ணை அது வல்லைப்படு இல்லை வலைப்பாடு....!! நாச்சிகுடா வுக்கும் பள்ளிக்குடாவுக்கும்( சொம்பங்குண்றுக்கும்) இடையிலை இருக்கும் கடலோட கிராமம்...

சிங்களவன் தமிழனை கொல்லுறான் தமிழன் ஊரின் பேரை கொல்கிறான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 ஊர் தானே?

ரெண்டு ஊர்தான் கையில குழந்தையோட திரியிறவை என்ன செய்யிறது :wub:

Link to comment
Share on other sites

கரையோர கிராமாங்கலல முதலில் பிடிப்பதால் கடல் வழியாக அவரக்ளுக்கு வழங்கள் பாதை இருக்கும் எப்போவாது புலிகள் ஊடறுத்து தாக்குவார்களாக இருந்தால்..

ரெண்டு ஊர்தான் கையில குழந்தையோட திரியிறவை என்ன செய்யிறது :wub:

புரியவில்லை சுப்பையா அப்பு

Link to comment
Share on other sites

அண்ணை அது வல்லைப்படு இல்லை வலைப்பாடு....!! நாச்சிகுடா வுக்கும் பள்ளிக்குடாவுக்கும்( சொம்பங்குண்றுக்கும்) இடையிலை இருக்கும் கடலோட கிராமம்...

சிங்களவன் தமிழனை கொல்லுறான் தமிழன் ஊரின் பேரை கொல்கிறான்...

நண்பரே ஊரின் பெயரை தவறாக எழுதியதற்கு மன்னித்துக் கொள்ளவும். நான் அதனை ஆங்கிலத்தில் Vallaipadu Val வல் lai லை padu படு என்று தவறாக எடுத்துவிட்டேன்.

டெவில்ஸ் பாய்ண்டை தமிழில் எப்படி அழைக்கிறீர்கள் என்று சொல்வீர்களா? நான் உங்களை கலாய்ப்பதற்காக கேட்கவில்லை. தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

Devil's Point ஐ நேரடியாக மொழி பெயர்க்கும்போது அதனை சைத்தான் முனை அல்லது பிசாசு முனை என்றுதான் சொல்லவேண்டும்.... அது சரியா? அல்லது தவறா? :wub::D

Link to comment
Share on other sites

Devil's Point ஐ நேரடியாக மொழி பெயர்க்கும்போது அதனை சைத்தான் முனை அல்லது பிசாசு முனை என்றுதான் சொல்லவேண்டும்.... அது சரியா? அல்லது தவறா? :wub::D

பேய்முனை என்பதுதான் தமிழ் பெயர்

11 ம் திகதி செய்தி...!!

http://www.puthinam.com/full.php?22Io0cc2q...7G3e2DKF3a34EUe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிராமங்கள் என்றாலும் அரசாங்கம் அதை திரிவுபடுத்தி சிங்கள மக்களை தன் பக்கம் இழுத்து படை பலத்தை கூட்டி கொண்டே போகின்றது ஆனால் நாம்?............

Link to comment
Share on other sites

இன்னமும் இவ் இராணுவம் முன்னேறும் பகுதிகளில் (Towards A32) ஆலங்கேணி, நல்லூர் ஆகிய இரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன. ஒரு வேளை நல்லூர் இராணுவத்தால் கைப்பற்றக்கூடுமாக இருந்தால், புலிகள் அதற்கு முன்பாகவவே பூநகரியினை முற்றாக கைவிட்டு கனரக ஆயுதங்களுடன் பின்னகர்ந்து கொள்ள வேண்டி வரும். அனேகமாக இராணுவம், மீண்டும் மழை கொட்டத்தொடங்கும் முன் பூநகரியுனை கைப்பற்ற தன்னாலான அனைத்தும் செய்யும். தற்காப்பு யுத்ததினை மட்டுமே நடாத்தி வருகின்றதன் மூலம் இப் பிரதேசங்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. (இது எனது தனிப்பட்ட அவதானம். இப் பகுதியின் பூகோள ரீதியான நன்கு அறிவு படைத்தவர்கள் இதனை மறுக்கலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் வரைபடம்.. நேரம் இருப்பவர்கள் வர்ணங்கள், கோடுகளால் இராணுவம் எங்கு நிற்கின்றது என்று தெளிவாக்கிப் பார்ப்பவர்களை கிலேசமுற வைக்கலாம்..

mapadminkilinochchiss1.jpg

Link to comment
Share on other sites

சுப்பர் சொன்னதுதான் சரி... 2 ஊர்தானே... கைக்குழந்தைவேறு.. உதில போய்ச்சண்டையெதுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேன வருசம் முதல் இன்றுவரைக்கும் செய்தி வருகுது

" முன்னேற்ற முயற்சி முறியடிப்பு "

"மூன்று முனைகளில் முன்னேற முயற்சி முறியடிப்பு"

ஆனால் எங்கயென்று பார்த்தால் முதலில மன்னார் மாவட்டத்தில இப்ப கிளிநொச்சி மாவட்டத்தில.

என்ன நடக்குது வன்னியில? இனி என்ன நடக்கும்?

பிள்ளைகளை பறிகொடுத்தவர்களும் போராட்டத்திற்கு பங்களித்தவர்களும் கேட்கும் கேள்விகள் இவை.

பதில் சொல்பவர் யாரோ?

இங்கு எழுதப்பட்டதை நிர்வாகம் நீக்கினாலும்

பெரும்பாலன தமிழ் மக்களின் மனதில் இருக்கும் இந்த கேள்விகளை நீக்க, விடையளிக்க யார் முன்வருவார்கள்?

Link to comment
Share on other sites

ராஜ்,

1) மணலாற்றில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

2) பாலமோட்டையில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

3) கொக்காவிலில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

4) தற்போது கிளிநொச்சி தென்மேற்கில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

ஆனால் ம‌ன்னார் வ‌ன்னி மேற்கில் ம‌ட்டும் முற்றுமுழுதாக‌ முன்னேறுகிறார்க‌ள். ஏன்?? :wub::D

Link to comment
Share on other sites

வலைப்பாடு, பொன்னாவெளி கிராமங்கள் படையினர் வசம்; பூநகரி வீதியையும் திறக்க நடவடிக்கை - இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார்

வீரகேசரி நாளேடு 11/13/2008 7:52:16 PM - வடக்கில் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் படையினர் மன்னார் யாழ்ப்பாணத்துக்கிடையிலான 80 கிலோமீற்றர் நீளமான பூநகரி பிரதான வீதியின் 74 கிலோமீற்றரை கைப்பற்றியுள்ளனர்.

பூநகரி பிரதேசமும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டதன் பின்னர் மேற்படி பிரதான வீதியினைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கிய .இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் படையினர் இன்று காலை வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி ஆகிய கிராமங்களையும் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறியதாவது:

பூநகரி கிராஞ்சி கிராமத்தைக் கைப்பற்றி அங்கு நிலைக்கொண்டிருந்த படையினர் வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி ஆகிய பகுதிகளை நோக்கி கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர். இத்தாக்குதல்களை அடுத்தே குறித்த இரு கிராமங்களும் கைப்பற்றப்பட்டு அப்பகுதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு தண்ணிமுறிப்புக்குளம் பகுதியின் அணைக்கட்டு படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் ஆண்டான்குளம் வனப்பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன.

கடந்த இரு வாரகாலப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து ஜெயபுரம் மடம் பாலாவி கிராஞ்சி ஆகிய பகுதிகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பேய்முனை என்பதுதான் தமிழ் பெயர்

11 ம் திகதி செய்தி...!!

http://www.puthinam.com/full.php?22Io0cc2q...7G3e2DKF3a34EUe

மிக்க நன்றி நண்பரே :wub::D

Link to comment
Share on other sites

பேன வருசம் முதல் இன்றுவரைக்கும் செய்தி வருகுது

" முன்னேற்ற முயற்சி முறியடிப்பு "

"மூன்று முனைகளில் முன்னேற முயற்சி முறியடிப்பு"

ஆனால் எங்கயென்று பார்த்தால் முதலில மன்னார் மாவட்டத்தில இப்ப கிளிநொச்சி மாவட்டத்தில.

என்ன நடக்குது வன்னியில? இனி என்ன நடக்கும்?

பிள்ளைகளை பறிகொடுத்தவர்களும் போராட்டத்திற்கு பங்களித்தவர்களும் கேட்கும் கேள்விகள் இவை.

பதில் சொல்பவர் யாரோ?

இங்கு எழுதப்பட்டதை நிர்வாகம் நீக்கினாலும்

பெரும்பாலன தமிழ் மக்களின் மனதில் இருக்கும் இந்த கேள்விகளை நீக்க, விடையளிக்க யார் முன்வருவார்கள்?

அப்பு ராசா

படையினர் மேற்கொண்ட நகர்வுகள் அனைத்தையும் தாம் முறியடித்ததாக புலிகள் எப்போதுமே அறிவிக்கவில்லை. மாறாக தாம் எந்தப் படைநகர்வை முறியடித்தோமோ அதனைத்தான் அவர்கள் ஊடகங்களிற்கு அறிவிக்கின்றனர்.

உதாரணத்திற்கு அக்கராயன்நோக்கி கடந்த இரு மாதங்களாக படையினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இன்ன நாளில் இத்தனை மணிக்கு மேற்கொண்ட நகர்வு இத்தனை மணிநேர சமரின் மூலம் முறியடிக்கப்ட்டது என்று புலிகள் அறிவித்தார்கள். படையினர் கிட்டத்தட்ட 25 பாரிய முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 25 முயற்சிகளில் 24 முயற்சிகள் முறிடிக்கப்படுகின்றன. அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படுகிறது. 25வது முயற்சியில் படையினரிடம் அக்கராயன்குளம் வீழுகிறது. எமது பலமான முறியடிப்புத் தாக்குதல்களை முறியடித்துவிட்டு படையினர் அக்கராயன் குளத்தை கைப்பற்றினர் என்று அறிவிக்க முடியாது. அக்கராயன் படையினரிடம் வீழ்ந்துவிட்டது என்பதை அக்கராயனுக்கு வடக்காகவுள்ள கோணாவில் நோக்கிய படைநகர்வு முறியடிக்கப்பட்டதென்ற செய்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மன்னாரில் படைநடவடிக்கை தொடங்கியபோது உயிலங்குளத்தில் முன்னகர்வு முறியடிப்பு, திருக்கேதீச்சரம் பகுதியில் முன்னர்வு முறியடிப்பு முள்ளிக்குளம் நோக்கிய முன்னகர்வு முறிடிப்பு இப்படி அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதல் இன்றுவரை உயிலங்குளத்தில், திருக்கேதீச்சரத்தில் அல்லது முள்ளிக்குளத்திலதான் தாங்கள் படைநகர்வைக் முறியடித்துவருவதாக புலிகள் தெரிவிக்கவில்லை. அப்படி மட்டும் புலிகள் தெரிவித்திருந்தால் இன்று கிளிநொச்சியில் சண்டை நடக்கும்போது நீங்கள் கேட்டமாதிரி வன்னியில் என்ன நடக்குது எண்டு கேக்கலாம்.

படைநகர்வு முறியடிப்புத் தொடர்பான செய்திகளில், தனியே படைநகர்வு முறியடிப்பு என்பதை மட்டும் பார்த்துவிட்டு, படையினரின் சாவு எண்ணிக்கை மற்றும் செத்த படையினரின் சடலங்களின் படங்களைத் தேடுவதை விடுத்து ஊர்களின் பெயர்களையும் பாருங்கள் கூகுளில் தேடி வன்னி வரைபடத்தை எடுத்துஅந்த ஊர்கள் எங்கே இருக்கிறது எண்டும் பாருங்கள். களநிலை ஓரளவிற்கு என்றாலும் விளங்கும்.

படையினரின் சாவு எண்ணிக்கையையும் செத்த படையினரின் உடங்களின் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் தயவு செய்து போராட்டத்தில் வீரச்சாவடைந்தோரின் உறவுகளின் சார்பில் உங்கள் கருத்துக்களை வைக்காதீர்கள். அவர்கள் சார்பில் கருத்துக்கூற உங்களிற்கு எந்த அருகதையும் இல்லை.

வேண்டுமென்றால் இறுதிப் போர் இறுதிப் போர் எண்டு எங்களிடம் காசை வாங்கிப்போட்டு புலிகள் அடிக்காமல் ஏமாற்றினம் எண்டு சொல்லுங்கோ ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். (பங்களிப்புச் செய்தவர் என்றால், பங்களிப்புச் செய்தவர் என்ற ரீதியில்)

Link to comment
Share on other sites

வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரவியுள்ள வதந்தியில் உண்மையில்லை-கெஹெலிய ரம்புக்வெல

வீரகேசரி இணையம் 11/13/2008 3:44:24 PM - வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக புலிகளுக்கெதிரான விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டுள்ள வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. ஆனால் தேவைக்கேற்ப சிலவேளைகளில் கூடுதலாகவும் குறைவாகவும் தாக்குதல்கள் நடத்தப்படும்.

புலனாய்வுத் தகவல்களின்படி தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் அங்கு சிவிலியன்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சில தாக்குதல்கள் தாமதிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த அப்பாவி சிவிலியன்களும் எமது மக்களே. புலிகள் பலவந்தமாக அவர்களைத் தடுத்து வைத்துள்ளனர். எனவே அவர்களையும் பாதுகாத்துக்கொண்டே வான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முட்கொம்பன் கோணாவில் பகுதிகளில் கடும் மோதல்; 35 படையினர் பலி - விடுதலைப் புலிகள் அறிவிப்பு

வீரகேசரி நாளேடு 11/13/2008 8:47:58 PM - அக்கராயன் பகுதியிலுள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டும் 45 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் கருத்து தெரிவிக்கையில், முட்கொம்பன் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை படையினருடன் கடும்மோதல் இடம்பெற்றது.

இதில் 20 படையினர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் அக்கராயன் கோணாவில் பகுதியில் முன்னகர்வை மேற்கொண்ட படையினரை வழிமறித்து முறியடித்தாக்குதல் நடத்தப்பட்டது. புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு படையினர் முன்னேற முயற்சித்தனர்.

படையினரின் முன்னகர்வு முயற்சி கடும் தாக்குதலினால் முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் 12 படையினர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஏழு நாட்களில் இப்பகுதியில் நடைபெற்ற மூன்றாவது பெரும் மோதல் இதுவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

வடக்கின் பல பகுதிகள் படையினர் வசம்-இராணுவப் பேச்சாளர்

வீரகேசரி இணையம் 11/13/2008 3:49:11 PM - வடக்கின் பல பகுதிகளை இன்று படையினர் தம் வசமாக்கியுள்ளனர் என இராணுவப்பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது :

பாதுகாப்புப் படையினரால் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் , மடம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், பாலயன்குளம், கிராந்தி மற்றும் பலாவி ஆகிய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வாலைப்பாடுக்குளம் பகுதியும் இன்று படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதனூடாகக் கடற்புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. கொக்காவில், செப்பாக்காடு, அக்கராயன்குளம் வடக்கு போன்ற் பகுதிகளில் படையினர் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

59 ஆம் பிரிவின் படைத்தரப்பு 1, மாங்குளம் படைத்தரப்பு 2, கள்ளிக்குளப் பிரதேசம் போன்ற பகுதிகளிலும் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதே போன்று பாண்டிருப்புக்குளம், பள்ளிமுனை ஆகிய பிரதேசங்களையும் குமரிமுனை பகுதியின் அரைவாசியையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி உரல் போன்ற ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளேமோர் குண்டுகள் இரண்டு வவுனியாவில் மீட்கப்பட்டன.

ஒக்டோபர் மாதம் முதலாந்திகதி வரை படையணி 4 இன் கீழ் 50,000 பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். டிசெம்பர் 31 ஆம் திகதி இவர்கள் எல்லா முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.

விடுமுறையில் சென்ற இராணுவ வீரர்கள் மீண்டும் வந்துசேர நவம்பர் 5 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இது வரையில் 6173 பேர் மீள சேர்ந்துள்ளனர். 7749பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1706 பேர் வரை நீதி மன்ற விசாரணயின் பின்னர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

ராஜ்,

1) மணலாற்றில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

2) பாலமோட்டையில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

3) கொக்காவிலில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

4) தற்போது கிளிநொச்சி தென்மேற்கில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு பெருமளவில் உண்மை.

ஆனால் ம‌ன்னார் வ‌ன்னி மேற்கில் ம‌ட்டும் முற்றுமுழுதாக‌ முன்னேறுகிறார்க‌ள். ஏன்?? :wub::D

அங்கை புலிகள் சண்டை பிடிக்காமல் நித்திரை கொள்ளுகினமாம்

Link to comment
Share on other sites

வலைப்பாடு இருக்கும் இடம் பல்லவராயன் கட்டு என்ற பூனகரிக்கும் முழங்காவிலுக்கும் இடைப்பட்ட யு32 நெடுஞ்சாலையில் இருக்கின்ற கிராமத்தில் இருந்து மேற்காக சென்றால் வேரவிலுக்குப் பிறகு வருகின்ற இடம் தான் வலைப்பாடு அங்கு இருந்த கடல் தொழில் மக்கள் எல்லாமே இன்று வெளியேறிவிட்டனர் அதனை தொட்டு அதன் கடல் பாகத்தாலும் கரையாலும் இணைக்கப்பட்ட இடம் அதில் உப்பு நீh ஊருக்குள் வருவதற்காக இருந்த இடத்தை ( ஆற்றை) தடுப்பு அணை கட்டி இருக்கின்றனர் ஆனால் அந்த இடம் ஆற்பிரதேசமோ எதுவுமே கிடையாது அந்த இடம் பேய் முனை என்று கடற்தொழில் செய்பவர்கள் சொல்வது இல்லை அதை நாகமுணை என்றுதான் சொல்வார்கள் ஆனால் அதை பேய் முணை என்று சொல்வதற்க்கு காரணம் அங்கு ஆட்கள் இருப்பது இல்லை காரணம் அந்த இடத்தில் இருக்கின்ற முணைப்பாகம் மிகவும் அலை மோதும் பிரதேசம் அந்தப்பாகம் மிகவும் கடல் தொழில் செய்பவர்க்கு இடைஞசல் செய்தாலும் மிகவும் மீன்பிடிபடும் பிரதேசம் அத்தோடு அந்த கடல் தெரியாதோர் அந்த இடத்திற்க்கு படகில் சென்றால் அதிகம் பிரச்சனைகளுக்குள் மாட்டி வள்ளங்கள் படகுகள் உடைந்து போகும் பிரதேசம் அதனால் அதை வெளி மாவட்ட மக்கள் அல்லது கடலோடு சம்பந்தமில்லாதோர் அதை பேய் முணை என்றே கூறுகின்றனர் இந்த படகுகள் பழுதடைவதற்க்கோ அல்லது தாண்டு போவதற்க்கோ பேய்கள் காரணம் இல்லை அங்கு கடல் அடியில் பெரிய பெரிய பாறைகள் காணப்படுகின்றன அதனால் அந்த பிரதேசம் அமைதியாக இருக்காது அத்தோடு இடம் தெரியாதோர் வந்து பெரிதும் பயப்படும் இடமும் அதுவாக இருப்பதால் அதற்க்கு இந்த பெயர் வந்துள்ளது ஆனால் உண்மையில் அங்கு உள்ள மக்களால் அழைக்கப்படுவது நாகமுணை என்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் தெரியவில்லை, ஆனால் நீங்கள் கூறியபடி பாலமோட்டை, கொக்கவில், கிளிநொச்சி பகுதிகளுக்கு மன்னாரினூடாகவே முன்னேறியிருக்கிறார்கள். ஏன் மன்னார் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. ஆம் இராணுவத்தின் சூட்டப்பலம் அதிகமாக இருப்பது உண்மை.

ஆனால் ஏன் ஊடறுப்பு தாக்குதலை இன்னமும் நடாத்தவில்லை?

மற்றும் மணலாறு பகுதியில் சில இடங்களை முன்னேறி பிடித்து வைத்திருக்கிறார்கள்.

எனது எண்ணத்தின்படி மன்னரிலிருந்து நேராக பூநகரி நோக்கி இராணுவம் முன்னேறியிருந்தால் இன்றைய திகதியில் தரைவழிப்பதையை திறந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் கிழக்கு நோக்கியும் முன்னேற முயல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.

ஆனால் A32 வீதி வழியே இரணுவத்தை முன்னேற அனுமதிக்கும் புலிகளின் யுக்தி (காரணம்?) தெரிந்திருப்பதால் தான் இராணுவம் கிழக்கு நோக்கி முன்னேறி A32 வீதியின் பலத்தை, பாதுகாப்பை அதிகரிக்க முயல்கிறது.

எனவே ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் A32 வீதியின் கிழக்குப் பக்கமிருந்தே தொடங்க முடியும்.அது எவ்வளவு தூரம் சாத்தியமாக இருக்க முடியும்?

அதே நேரத்தில் இராணுவத்தினரை அவர்களின் போக்கிற்கு ஏற்ப முன்னேற அனுமதிப்பதால் எதிர்காலத்தில் அவர்களின் சூட்டுப்பலத்தினை ஒரு குறிப்பிட்ட பகுதியினுள் செறிவாக உள்வாங்க நேரிடும். அப்போது இழப்புக்கள் என்பது வகை தொகையின்றி ஏற்படும்.

அவ்வேளையில் பொதுமக்களின் கதி என்ன?

ஜஙரழவந யெஅநஸ்ரீ'மின்னல்' னயவநஸ்ரீ'ழேஎ 13 2008இ 03:47 Pஆ' pழளவஸ்ரீ'460688'ஸ

அப்பு ராசா

படையினர் மேற்கொண்ட நகர்வுகள் அனைத்தையும் தாம் முறியடித்ததாக புலிகள் எப்போதுமே அறிவிக்கவில்லை. மாறாக தாம் எந்தப் படைநகர்வை முறியடித்தோமோ அதனைத்தான் அவர்கள் ஊடகங்களிற்கு அறிவிக்கின்றனர்.

உதாரணத்திற்கு அக்கராயன்நோக்கி கடந்த இரு மாதங்களாக படையினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இன்ன நாளில் இத்தனை மணிக்கு மேற்கொண்ட நகர்வு இத்தனை மணிநேர சமரின் மூலம் முறியடிக்கப்ட்டது என்று புலிகள் அறிவித்தார்கள். படையினர் கிட்டத்தட்ட 25 பாரிய முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 25 முயற்சிகளில் 24 முயற்சிகள் முறிடிக்கப்படுகின்றன. அது தொடர்பான செய்திகள் வெளியிடப்படுகிறது. 25வது முயற்சியில் படையினரிடம் அக்கராயன்குளம் வீழுகிறது. எமது பலமான முறியடிப்புத் தாக்குதல்களை முறியடித்துவிட்டு படையினர் அக்கராயன் குளத்தை கைப்பற்றினர் என்று அறிவிக்க முடியாது. அக்கராயன் படையினரிடம் வீழ்ந்துவிட்டது என்பதை அக்கராயனுக்கு வடக்காகவுள்ள கோணாவில் நோக்கிய படைநகர்வு முறியடிக்கப்பட்டதென்ற செய்தி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மன்னாரில் படைநடவடிக்கை தொடங்கியபோது உயிலங்குளத்தில் முன்னகர்வு முறியடிப்புஇ திருக்கேதீச்சரம் பகுதியில் முன்னர்வு முறியடிப்பு முள்ளிக்குளம் நோக்கிய முன்னகர்வு முறிடிப்பு இப்படி அறிவிக்கப்பட்டது. தொடக்கம் முதல் இன்றுவரை உயிலங்குளத்தில்இ திருக்கேதீச்சரத்தில் அல்லது முள்ளிக்குளத்திலதான் தாங்கள் படைநகர்வைக் முறியடித்துவருவதாக புலிகள் தெரிவிக்கவில்லை. அப்படி மட்டும் புலிகள் தெரிவித்திருந்தால் இன்று கிளிநொச்சியில் சண்டை நடக்கும்போது நீங்கள் கேட்டமாதிரி வன்னியில் என்ன நடக்குது எண்டு கேக்கலாம்.

படைநகர்வு முறியடிப்புத் தொடர்பான செய்திகளில்இ தனியே படைநகர்வு முறியடிப்பு என்பதை மட்டும் பார்த்துவிட்டுஇ படையினரின் சாவு எண்ணிக்கை மற்றும் செத்த படையினரின் சடலங்களின் படங்களைத் தேடுவதை விடுத்து ஊர்களின் பெயர்களையும் பாருங்கள் கூகுளில் தேடி வன்னி வரைபடத்தை எடுத்துஅந்த ஊர்கள் எங்கே இருக்கிறது எண்டும் பாருங்கள். களநிலை ஓரளவிற்கு என்றாலும் விளங்கும்.

படையினரின் சாவு எண்ணிக்கையையும் செத்த படையினரின் உடங்களின் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் தயவு செய்து போராட்டத்தில் வீரச்சாவடைந்தோரின் உறவுகளின் சார்பில் உங்கள் கருத்துக்களை வைக்காதீர்கள். அவர்கள் சார்பில் கருத்துக்கூற உங்களிற்கு எந்த அருகதையும் இல்லை.

வேண்டுமென்றால் இறுதிப் போர் இறுதிப் போர் எண்டு எங்களிடம் காசை வாங்கிப்போட்டு புலிகள் அடிக்காமல் ஏமாற்றினம் எண்டு சொல்லுங்கோ ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். (பங்களிப்புச் செய்தவர் என்றால்இ பங்களிப்புச் செய்தவர் என்ற ரீதியில்)

ஜஃஙரழவநஸ

அப்படி அறிவிப்பதில் என்ன தவறு உள்ளது..?

Link to comment
Share on other sites

என்ன தான் இருந்தாலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி , புது புது இராணுவ ஆய்வாளர்கள் வந்து கொண்டிருக்கினம்

ஆருக்குதான் ஆசையிருக்காது இருந்த இடத்தில் இருந்து ஆய்வு செய்ய

தொடரட்டும்

Link to comment
Share on other sites

SCENARIOS - Where is Sri Lanka's war heading?

COLOMBO (Reuters) - Sri Lanka's military on Thursday said it seized Devil's Point on the northwest coast, cutting off a Tamil Tiger sea supply line and putting it closer to opening a road to the Jaffna Peninsula for the first time in 20 years.

Analysts say the military is making gains and has the unflinching support of President Mahinda Rajapaksa in its mission to wipe out one the world's most ruthless and effective insurgent groups. Here are some scenarios of what could happen next:

FLANKING THE TIGERS: The military for the last month has said it was on the edge of the rebel capital of Kilinochchi, 330 km (205 miles) north of the capital Colombo. The fighting is heavy at several points encircling the town, and the rebels appear to be dug in well behind a maze of trenches and defences. But while the world's focus has been on that target -- the capture of which would provide a strategic advantage and a morale boost for the military -- soldiers have battled hard up the northwestern coast.

The army sealed off the Devil's Point promontory this week by holding the A32 road, and it took just a few days for them to clear out rebels trapped between there and the ocean. At the same time, other units were marching on Pooneryn, a big prize.

TAKING POONERYN: Soldiers are now crossing the marshes south of Pooneryn, advancing on that strategic spit of land. Tiger artillery batteries there have kept soldiers garrisoned in Jaffna from crossing south to Kilinochchi. Seizing Pooneryn would open up the A32 road that follows the northwest coast and give the army control of nearly all of the main north-south A9 road to Jaffna. Mechanised units in Jaffna would be free to move south.

Kilinochchi would be encircled on three sides. Rebel supply lines would be cut off, while the military's would be vastly improved and it could use a ferry to move troops quickly across from nearby Jaffna.

TIGERS HEAD EAST: With Kilinochchi under pressure, defence analysts say the Tigers have moved more battle-hardened troops there to defend it. But if the army takes Kilinochchi, the rebels would be forced into the jungle -- to which they are accustomed -- and to move east toward the port of Mullaitivu they still control. The army is advancing toward Mullaitivu from the south and southwest with nearly three full divisions and two weeks ago deployed Task Force III -- a new unit shy of division strength -- to fight east along the A34 road that terminates in Mullaitivu.

KILINOCHCHI FALLS: If that happens, analysts and market players say they expect a brief boost to the Colombo Stock Exchange and maybe some temporary relief to depreciation pressure on the rupee. But both tend to move on their own fundamentals after decades of war. Neither are looking good now amid a global financial crisis and an IMF warning that Sri Lanka's economic growth could be at risk if the country doesn't cut spending, stop supporting the rupee and ease reliance on expensive foreign short-term debt.

COUNTERATTACK: The Tigers could do what they have done after losing ground in the 1980s and 1990s, which is regroup and come back hard. But security analysts say the army is three times bigger and much more hardened than it was in the those days, with better weapons and tactics. Anti-terrorism laws have also hit the Tigers' weapon supply, as has the sinking of much of its merchant smuggling fleet by the Sri Lankan navy, with foreign help.

Former Tiger commander Vinayagamoorthi Muralitharan aka Col. Karuna Amman in an interview with Reuters on Thursday said that Mullaitivu is now the only place the LTTE can ferry in weapon supplies. He also said he estimates the Tigers have no more than 4,000 hardcore fighters left, and have about 7,000 overall.

COLOMBO ATTACKS SPIKE: Many analysts are surprised the Tigers have not unleashed more suicide bombings and unconventional attacks in the capital Colombo in response to being pressured up north. Their rudimentary air force of small civilian planes converted for guerrilla use bombed a power station in Colombo on Oct. 28, and there have been at least seven blasts in the city since Aug. 30. But the city is under heavy security and the government has no compunction about carrying out heavy-handed sweeps of Tamil areas to avert future attacks.

http://in.reuters.com/article/southAsiaNew...0081113?sp=true

Link to comment
Share on other sites

ஆனால் A32 வீதி வழியே இரணுவத்தை முன்னேற அனுமதிக்கும் புலிகளின் யுக்தி (காரணம்?) தெரிந்திருப்பதால் தான் இராணுவம் கிழக்கு நோக்கி முன்னேறி A32 வீதியின் பலத்தை, பாதுகாப்பை அதிகரிக்க முயல்கிறது.

எனவே ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் A32 வீதியின் கிழக்குப் பக்கமிருந்தே தொடங்க முடியும்.அது எவ்வளவு தூரம் சாத்தியமாக இருக்க முடியும்?

புலிகள் 2 விதமாக தங்கள் பலத்தை காட்ட வேண்டியுள்ளார்கள்

ராஜதத்துர வழியும் இராணுவ வழியும் தான் முக்கியமாக புலிகள் பெரும் வெற்றியோடு தான் பேச வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 2 விதமாக தங்கள் பலத்தை காட்ட வேண்டியுள்ளார்கள்

ராஜதத்துர வழியும் இராணுவ வழியும் தான் முக்கியமாக புலிகள் பெரும் வெற்றியோடு தான் பேச வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்கள்.....

இந்த இருவழிகளும் ஒன்றோடொன்று பிணைந்து செயற்படுபவை

அதனால்தான் ராஜதத்துர வழிக்காகத்தான்

இராணுவ வழியும் பின்தள்ளியுள்ளதா??????

அல்லது

ராஜதத்துர வழியின் வெற்றியை எதிர்பார்த்து

இராணுவ வழி காத்திருக்கிறதா??????

Link to comment
Share on other sites

தற்போது புலிகளின் ராஜதத்த்ரத்தை உள் வாங்க ஒரு இராணுவ வெற்றி தேவைபப்டுகிறது

வெறும் அனுதாபம் போத்தாது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.