Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கடன் அட்டை மோசடி : இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் 11/21/2008 கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடி தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் குடிவரவு,குடியகல்வு திணைக்களமும் வர்த்தக நுகர்வோர் திணைக்களமும் இணைந்து நடத்திய சோதனையின் போதே இவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலியான முறையில் கிரடிட் கார்ட்களை அச்சடித்து அதன் பொருட்களைக் கொள்வனவு செய்து 20,000 ஸ்டேலிங் பவுண்களை இவர்கள் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

7 Sri Lankans arrested for credit card fraud

SINGAPORE: Seven Sri Lankans were arrested on Tuesday in a joint operation by the Immigration and Checkpoints Authority and the Commercial Affairs Department.

Four of them were arrested in their hotel room, and eight counterfeit credit cards, a card printer, a laptop, stacks of transaction receipts and S$20,000 worth of goods purchased using the counterfeit cards, were seized.

Three other Sri Lankans were arrested in the vicinity. They had with them another 10 fake credit cards.

Anyone convicted of possessing counterfeit credit cards could be jailed for up to 15 years, fined or both; while the punishment for cheating is a jail term of up to 10 years, or a fine, or both. — CNA/vm

http://sg.news.yahoo.com/cna/20081120/tap-...it-231650b.html

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதுவும் இனி இலங்கை அரசினால் புலிகளுக்காகத்தான் காசு மோசடி என்று பிரச்சாரம் செய்யப்பட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது காசிக்கீசக் குடுத்து மாறக் கூடிய இடமில்லை. சவுக்கடிதானோ தெரியாது. சிங்கப்பூர் சிறை எப்படி? யாருக்கும் தெரியுமே?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது காசிக்கீசக் குடுத்து மாறக் கூடிய இடமில்லை. சவுக்கடிதானோ தெரியாது. சிங்கப்பூர் சிறை எப்படி? யாருக்கும் தெரியுமே?

:unsure:உதுக்கெல்லாம் அடுத்தவர்களை கேட்டுத் தெரிந்து கொள்வதை விட 4, 5 கள்ள அட்டைகளை கொண்டு சிங்கப்பூர் செல்லுங்கள். மிகுதி தானாகவே தெரிய வரும். பிறகு தண்டனை காலம் முடிய, யாழில் உங்கள் அனுபவங்களைத் தொடராக எழுதுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள. :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:unsure:உதுக்கெல்லாம் அடுத்தவர்களை கேட்டுத் தெரிந்து கொள்வதை விட 4, 5 கள்ள அட்டைகளை கொண்டு சிங்கப்பூர் செல்லுங்கள். மிகுதி தானாகவே தெரிய வரும். பிறகு தண்டனை காலம் முடிய, யாழில் உங்கள் அனுபவங்களைத் தொடராக எழுதுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள. :o

அனுபவம் பேசுதா வசம்பண்ண :wub:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் இன்றி தவிக்கும் மட்டக்களப்பு விவசாயிகள்-ந.குகன்       வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியின் பொருளாதாரம் என்பது பலமடையாமல் இருக்க வேண்டும் என்பதில் காலத்திற்குக் காலம் வரும் அரசாங்கங்கள் கவனமாகவே இருந்து வருகின்றன. தமிழர்களின் வளம் அதிகரிக்கும்போது, அவர்களின் உரிமை சார்ந்த விடயங்களும் அதிகரித்துவிடும் என்ற நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் பொருளாதாரம் என்பது பெருமளவு விவசாயத்தில் தங்கியிருக்கின்றது. இன்று இலங்கையில் விவசாய நிலங்களை அதிகளவில் கொண்ட மாகாணங்களுள் ஒன்றாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், விவசாயத் துறையினை பொறுத்தவரையில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. நாட்டில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகாரிகளும் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி விவசாயிகள் தண்ணீர் இன்மை காரணமாக தங்களுடைய விவசாயத்தினை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். வாகனேரி பிரதேசத்திலுள்ள தவணைக் கண்டம், கக்கரிமடுக் கண்டம், மக்கிளான கண்டம், பருத்திச்சேனை கண்டம், கொடித்தீவுக் கண்டம், தரிசேன கண்டம், வட்டக் கண்டம் ஆகிய கண்டங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்முறை பெரும்போக விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர். நீர்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தவணைக் கண்டத்திலுள்ள அணைக்கட்டு பழுதடைந்துள்ள நிலையில், புதிய அணைக்கட்டினை நிர்மாணிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு வேலைகள் பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து, விவசாயிகளின் பாவனைக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் பெரும்போக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம்ஆ திகதி விவசாய செய்கைக்கு நீர் வழங்குவதாக விவசாய கூட்டத்தில் நீர்பாசனத் திணைக்களத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயத்திற்கு நீர் வழங்கப்பட்டவில்லை. பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து தருவதாக கூறிய அணைக்கக்கட்டு இதுவரைக்கும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் நீர் செல்வதற்கான பாதைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளதுடன், விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு காணப்படுகின்றது. விவசாய செய்கைக்கு தண்ணீர் இன்மை தொடர்பில் நீர்பாசன திணைக்களத்தினருக்கு விவசாயிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டது. விவசாயி ஒருவரின் வயலின் ஊடாக கை வாய்க்கால் வெட்டப்பட்டு நீர் குறைவாக வழங்கப்பட்டது. வாய்க்கால் உடைந்ததன் காரணமாக நீர் செல்வது தடைப்பட்டு காணப்பட்டது. அதன்பிற்பாடு விவசாயிகள் வாய்க்கால் உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் தடையினை அகற்றிய பொழுதும் வரம்புக்கட்டில் உள்ள மணல்கள் மீண்டும் உடைப்பெடுத்த வண்ணமே காணப்படுவதுடன், இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கைக்கு போதுமானதாக அமையாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக நீர்பாசன திணைக்களத்தினர் குறித்த அணைக்கட்டினை மிக விரைவாக பூர்த்தி செய்து, விவசாயிகள் பாவனைக்கு வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நேர்த்தியான முறையில் தண்ணீர் கிடைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்; இதுவரையும் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதுபோன்று தமிழர்களின் விவசாய செய்கைக்கு தேவையான நீர்வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் அசமந்தமான போக்கினையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. காலங்காலமாக தமது பிரச்சினைகளை விவசாயிகள் தெரிவிக்கின்ற போதிலும், அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதன் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை விடுத்து வேறு தொழிலில் இறங்கும் நிலைக்கு செல்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் முறையாக புனரமைக்கப்பட்டு, அணைக்கட்டுகள் முறையாக அமைக்கப்படுமானால், தமிழர்களின் பகுதி பொன் செழிக்கும் பூமியாக மாறும் நிலையேற்படும். இவ்வாறான நிலையேற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறான அசமந்தமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.   https://www.ilakku.org/பயிர்ச்செய்கைக்கு-போதிய/
  • முதலாவது, கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் போபர்ஸ் லிஸ்டிலே வரமாட்டார்கள். வந்தாலும், மகிந்த மட்டுமே வரக்கூடும். இது புரியாமல் போபர்ஸ் லிங்கை கேட்டுப் போட்டார் நம்ம தாத்தா. அடுத்தது, ஒரு வைத்தியசாலை கொரோணா இறப்பு தொகை, ஆணா, பெண்ணா, வயது விபரங்கள் அந்த வைத்தியசாலை உயர் நிர்வாகிக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவருக்கு பக்கத்தில இருக்கிற வைத்தியசாலையின் நிலை தெரியாது, அவருக்கு தேவையும் இல்லை. பக்கத்து மாவட்டம்..... மாநிலம்......? சகல விபரங்களும் அரசின் அமைச்சருக்கு மட்டுமே போகும். ஊரே லாக்டவுணில் முடங்கிப்போய் இருக்கும் போது, அரசு தரும் தகவல் மட்டுமே வரும். அரசு எதை சொல்வது, சொல்லாமல் விடுவது என்று நிலைமைக்கேற்ப தீர்மானிக்கும். பிரித்தானியாவில் இந்த கொரோணா விடயத்தை  சரியாக கையாளவில்லை என்று கத்துகிறார்கள். இலங்கையில், பல விடயங்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டன என்பது ஆரம்பத்தில் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டாக இருந்தது. தேர்தல் முடிந்து, அரசியலமைப்பும் மாத்திய பின், இனி மறைக்க வேண்டியதேவை இல்லை என்றால்.... முன்னர் மறைத்ததுக்கு ஆதாரம் தா பேராண்டி என்கிறார் நம்ம, க்கிரம்பி நோற்றி தாத்தா! சரி, விடுங்க .... நம்ம தாத்தா தானே....😁
  • வைகறை பொழுதின் வசந்தமே நீ வா  விடியலை தேடும் விழிகளில் ஒளி தா  வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா  வழி இருள்தனிலே வளர்மதி என வா  - இங்கு  பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா  அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு  அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர  இறைவா என் இறைவா இதயம் எழுவாய்  நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன்  வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்  இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே இறைவா என் இறைவா இதயம் எழுவாய்  நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன்  வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா  
  • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல்    78 Views தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த  27ம் திகதி  இராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், 50-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்தியாதாகவும் குற்றம்சுமத்தப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் மீனவர் சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்திருந்தார். இது குறித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சார்பாக கருத்துத் தெரிவித்த மீனவப் பிரதிநிதி “தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றோம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக சொல்கிறார்கள். மத்திய அரசு கச்சதீவை மீண்டும் மீட்டுத் தந்தால் எல்லை தாண்ட மாட்டோம் என்று உறுதி கூறுகின்றோம். மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அல்லது கச்சதீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.” என்றார். இலங்கைத் தாக்குதல் குறித்து, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நேற்று அல்ல, கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்.” என்று இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக-வின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது” எனக் கண்டித்துள்ளார். இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையில்,  நிலவும் பிரச்சினை குறித்து, கிளிநொச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கையின் கடல் தொழிற்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, “தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கற்கள் மற்றும் போத்தல்களைக் கொண்டு, தாக்குதல் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படை அதிகாரியைத் தொடர்பு கொண்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்தக்கருத்தைக் கண்டித்துள்ள பா.ம.க, “அவர் மனிதத்தன்மையற்ற மனப்பான்மை கொண்டவர் என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது என்று கண்டித்துள்ளது. இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஒருவேளை தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்தனர் என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் கூட, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைத் தாக்க எந்தப் பன்னாட்டு மீன்பிடிச் சட்டமும் அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டிய மீனவர்களை எச்சரித்து அனுப்பலாம். கைது செய்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்பதுதான் சட்டம். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இந்திய அரசின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதற்காக இலங்கையை இந்திய அரசு மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழ்நாட்டிற்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ பேச அஞ்சும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். https://www.ilakku.org/are-fishermen-happy-to-be-attacked-teach-sri-lankan-minister-a-lesson-pmk/  
  • ஓதுவோம் வாருங்கள் ... லாயிலாஹ இல்லல்லாஹ் || இசை முரசு  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.