• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தாயகன்

வணக்கம் யாழ் உறவுகளே

Recommended Posts

வாழ்த்துகள்.... அருமையான தளம்...!

Share this post


Link to post
Share on other sites

நன்றி ரவி இந்திரன் :)

வாழ்த்துகள்.... அருமையான தளம்...!

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நிருஜா :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நன்றி நன்றி அண்ணா.

எங்கே அந்த வாழைப்பழம் உரிப்பரை காணவில்லை :wub:

எவ்வளவு காலத்துக்குத்தான் நெடுக்கர் மாதிரி விஞ்ஞானத் தேடல் செய்யிற அந்தாளுக்கு நான் என்ர மூளையை இனாமாக் குடுக்கிறது? பாத்தன் , வாழைப்பழம் உரிக்கச் சுத்தமாத் தெரியேல்லை. அதான் திருப்பி நீ...ராசா உன்ர மூளையை வச்சிரு என்னட்ட என்ர மூளையை விட்டுடு என்று தலையில கொழுவி வச்ச வயர் எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்திட்டன்

Share this post


Link to post
Share on other sites

யசி வாங்கோ வாங்கோ!

உங்கள் இணையத்தளம் ரொம்ப பாரமாக இருக்குமோ?

ஆமா உங்க இணையத்தளம் என்ன நிறம்?

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு காலத்துக்குத்தான் நெடுக்கர் மாதிரி விஞ்ஞானத் தேடல் செய்யிற அந்தாளுக்கு நான் என்ர மூளையை இனாமாக் குடுக்கிறது? பாத்தன் , வாழைப்பழம் உரிக்கச் சுத்தமாத் தெரியேல்லை. அதான் திருப்பி நீ...ராசா உன்ர மூளையை வச்சிரு என்னட்ட என்ர மூளையை விட்டுடு என்று தலையில கொழுவி வச்ச வயர் எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்திட்டன்

அதுவும் சரிதான்... நானும் தொடக்கத்தில இருந்து பாத்துக்கொண்டுதான் வந்தனான்... எப்படா இவர் இதை உரிக்கிறது... சாப்பிடுறது எண்டு... :lol::D

நல்லவேளை நீங்க திருப்பி வாங்கிடடீங்கள்... இல்லை எண்டால்... கடவுளே.... :lol:

யசி வாங்கோ வாங்கோ!

உங்கள் இணையத்தளம் ரொம்ப பாரமாக இருக்குமோ?

ஆமா உங்க இணையத்தளம் என்ன நிறம்?

நன்றி அண்ணா.

ம்ம்ம்ம்... ஏன் அண்ணா ? எனது தளத்தை பார்வையிடமுடியவில்லையா ? :lol:

ம்ம் பாரம் எண்டா... என்ன ஒரு 10000 கிலோ இருக்கும்.... :lol::D சும்மா...........

ஒருவேளை நீங்கள் சென்றபோது MySQL server slow ஆக இருத்திருக்கலாம்... :lol:

ஏன் நிறம் எல்லாம் கேக்கிறீங்கள்... :D

Share this post


Link to post
Share on other sites

]நன்றி

Penmann

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது :சி.சிறிதரன் கல்மடு வட்டார இணைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் ஆறு மணியளவில் இடம்பெற்றது கல்மடுவட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராசா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ,பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் ,பிரதேச சபை உறுப்பினர்களான சிவமோகன் ,வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர் இக் கலந்துரையாடலில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் ஆராயப்பட்டதுடன் மேலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது அதனைவிட குறித்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதுவரை எம்மால் இக் கிராமத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்திருகின்றோம் அபிவிருத்தியை மட்டும் நாம் பார்க்கமுடியாது காணாமல் போனவர்களது பிரச்சனை ,காணிகள் விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை ,நிரந்தரமான அரசியல் தீர்வு என அனைத்து விடையங்களையும் சம நேரத்தில் கையாண்டு வருகின்றோம் நாளை மறுதினம் கூட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது அதில் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இக் கூட்டத்தொடரிலையே இலங்கை அரசின் உண்மை முகத்தினை சர்வதேசம் தெரிந்து கொள்ளப் போகிறது இலங்கை ஐநா தீர்மானத்திருந்து விலகுவதாக அறிவிக்கப் போகிறது இலங்கை அரசு காலம் காலமாக திர்மானக்ளில் கைச்சாத்திடுவதும் கிழிப்பதும் கிழிப்பதுமாகவே உள்ளது இக் கூட்டத்தொடர் ரை தொடர்ந்து நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காணாமல் போனவர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பின்னின்று அரசுக்கு எதிரான அழுத்தத்தினை கொடுப்பதாகவும் ,சில்வா விற்கான அமெரிக்க தடை போன்றவற்றை காரணம் காட்டி நாட்டின் அனைத்துப்பகுதிகளும் ஒரு கட்சியாக அறுதிப் பெரும்பான்மையை பெற சிங்கள அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் ஆனால் வடக்குக் கிழக்கில் அரச முகவர்கள் ,கட்சிகள் , குழுக்கள் என நாற்பது கட்சிகள் போட்டியிட உள்ளனர் . இவர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக வசைபாடப் போகின்றார்கள் ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பொது எதிரியான அரசுக்கு எதிராகவே பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறது இத் தேர்தலில் கட்டாயம் இருபது ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றால் மட்டுமே வலுவான சக்தியாக இருக்க முடியும் ஆகவே எதிர் வரும் தேர்தலில் அனைவரையும் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். http://www.vanakkamlondon.com/இலங்கை-அரசின்-உண்மை-முகத/
    • இலங்கையில் இன்னமும் சூரிய கலங்கள் மூலமாக, அல்லது காற்றடிகள்மூலமாக பெருமளவில் கொளவனவு செய்யக்கூடிய அளவில் தனியார் திட்ட்ங்கள் இன்னமும் அமுல் படுத்தப்படவில்லை। இந்தியாவின் தனியார் மின் வழங்கும் கம்பனிகளும் இன்னும் உருவாகவில்லை । இருந்தாலும் இலங்கையில் உள்ள தனியார் கொம்பனிகளிடம்  டீசலில் இயங்கும் பெரிய மின்பிறப்பாக்கிகள் இருக்கின்றன। இங்கும் பெரிய ஊழல்கள் காணப்படடாலும் வேறு வழிகள் இல்லை।  
    • நான் 12 வயது மட்டும் இந்த வெளிச்சத்தில் மண் வீட்டில் வாழ்ந்திருக்கிறேன்.
    • மக்கள் புலிகளினால்  பாதிக்கப்பட்டிருக்கலாம் , அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்। அதை  அந்த  மக்கள்தான் கூற வேண்டும்।  இருந்தாலும் புலிகளின் சித்தாந்தமோ அல்லது வேறு ஒரு சித்தாந்தமாகவோ இருக்கலாம்। தமிழ் மக்களின் அரசியல் தீர்வை அரசு வழங்குமாக இருந்தால் எந்த சித்தாந்தமும் தேவைப்படாது। எனவே அரசுதான் இதட்குரிய பதிலை வழங்க வேண்டும்। 
    • "வெள்ளை வான்" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.com/வெள்ளை-வான்-ஊடக-சந்திப்ப-2/