Jump to content

இது கடைசி யுத்தத்தின்


Recommended Posts

இது கடைசி யுத்தத்தின்

என்னை மட்டுமல்ல எல்லோர் மனதையும் ஈர்த்துக்கொண்டிருகும் பாடல்.

யூரூப்பில் இருந்து எடுத்து எம்பி3க்கு மாத்தியிருக்கிறேன்.

இந்தப்பாட்டு இதோ

http://www.mediafire.com/?sharekey=3d3dc66...72bd4aad1cf74be

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

நன்றி நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

தமிழர் கடைசி யுத்தம் எண்டு வெளிக்கிட்டு இப்ப சிங்களவன் இதை கடசி யுத்தமாகாது பார்த்துக் கொள்வது தான் இன்றைய நிலை.

ஏதோ உப்பிடி பாட்டில வெளிக்கிட்டு பிறகு 55 அடி கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யாட்டி சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கடைசி யுத்தம் எண்டு வெளிக்கிட்டு இப்ப சிங்களவன் இதை கடசி யுத்தமாகாது பார்த்துக் கொள்வது தான் இன்றைய நிலை.

ஏதோ உப்பிடி பாட்டில வெளிக்கிட்டு பிறகு 55 அடி கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யாட்டி சரி.

அதையும் ஒருக்க பொறுத்திருந்து பாப்போம்.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா இணைப்பிற்கு, நல்ல ஒரு பாடல்.

எங்க போனாலும் நாங்கள் எப்பவும் குறுக்காலதான் போவம் அதிலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் செவிமடுப்பதில்லை.ஏதும் வந்தால் ஓரமாக நிண்டு பெய்திட்டு போறது அதைவிட்டுட்டு நடுவீட்டுக்குள்ள அசிங்கம் செய்கிறதா.............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இனைப்புக்கு முயற்சிக்குபாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.