Jump to content

வணக்கம் நண்பர்களே.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டொரு வாரங்களுக்கு முன் உறுப்பினராகினேன்.

அதற்குமுன் சில ஆண்டுகாலமாகவே வெறும் வாசகனாக இருந்து வந்துள்ளேன்.

தமிழில் எங்கே எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டு என்னை அறிமுகஞ் செய்துகொள்ள ஓரளவு காலதாமதமாகிவிட்டது. மாவீரர் நாளையொட்டியும் எனது முதல் பதிவையும் இடும்படி ஆகிவிட்டது.

நான் தெரிவு செய்த பெயரும் பலருக்கும் நன்கு பழகிய ஒன்றுதான்.

பலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண்

அடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக ,தொடர்க உங்கள் பதிவை. பெயர் கொஞ்சம் .............? வித்தியாசமா இருக்கு ,வருக வருக

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஏகே- 47

அந்தப் பெயருக்கு ஏத்தமாதிரி எந்த இடத்திலும் எந்தச்சந்தர்ப்பத்திலும் சளைக்காமல் வேலை செய்வீர்கள் என நம்புகிறேன்....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும் :(

Link to comment
Share on other sites

பலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண்

அடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறேன்.

வணக்கம் ஏ.கே.47. யாழ் களத்திலும் உங்கள் பணி தொடரட்டும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ ஒகே 47 ஆனா என்னப்பு என்னமட்டும் சுட்டுப்போடாதெயும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஏகே- 47 , வாங்கோ . :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற - வரவேற்க எண்ணிய - வரவேற்க விரும்பாத அனைத்து யாழ்கள உறுப்பினர் எல்லாருக்கும் இந்த ஏ.கே யின் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஏகே-47 வாங்கோ நீங்கள் auto இல் இருக்கிறிங்கள் போல எதுக்கும் சேப்ட்டியை தட்டிட்டு இருங்கோ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வாங்கோ

இங்கே பலருக்கு உங்களைத்தேவைப்படுகுது(உங்கள

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டுத்தள்ளுங்கோ...............?????

ஓடர் வராமை நான் போடமாட்டன் எண்டு தெரிஞ்சு தான் உப்புடி சொல்லுறியள் எண்டு எனக்கு விளங்குது.

என்னை தொலைவில் வைத்தே வரவேற்ற நல் நெஞ்சங்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எ கே 47 உங்கள் பெயர் மனச்சாட்சி என்று மாற்ற பட்டிருக்கு தெரியுமா ?

Link to comment
Share on other sites

எ கே 47 உங்கள் பெயர் மனச்சாட்சி என்று மாற்ற பட்டிருக்கு தெரியுமா ?

வணக்கம் நிலாமதி அக்கா.

நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

இதுதான் அங்கே எழுதப்பட்டுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் பெயர் மட்டுந்தான் அப்படி.

உள்ளுக்க இருப்பது சரியா இழகின மனசு.

போக போக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE

ஏகே-47 என்பவரின் பெயர் மிகவும் violent ஆக இருக்குது. இதனால் களத்திற்கு கெட்ட பெயர் வரலாம். அவர் பெயர் ஐ மாற்றும்படி அவரையும் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

உது எங்கே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.