• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Paavi

அறிமுகம்

Recommended Posts

அன்புடையீர்!

அரும் பண்புடையீர்!

உங்கள் அனைவருக்கும்

எந்தன் முதல் வணக்கம்!

அன்றைய யாழ் எனில்

நரம்பசைத்து எழும்

இசை மணக்கும்!

இது

இன்றைய யாழ்!

அதால்இன நரம்பசைத்து

உயிர்த்தமிழ் இசைக்கும்!

உவப்புடன் உமை நான்

நாடி வந்தேன்!

உறவுக் கரம் தனைத்

தந்தருள்வீர்!

அன்புடன்

பாவி

Edited by yarlpriya
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Share this post


Link to post
Share on other sites

யாழ்களம் நாடி வந்த உங்களையும்

நாம் வரவேற்கிறோம்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

வருக

பாவியா

அப்பாவியா

அடிப்பாவியா

பார்த்தால்போச்சு

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி. வாருங்கள். :wub:

Share this post


Link to post
Share on other sites

ஜீவன் மிகுந்த தங்கள் வரவேற்புக்கு நன்றி சஜீவன்!

Share this post


Link to post
Share on other sites

நீவிர் 'பாவிக்கத்' தந்த 'வெறும் பாவி' தான் நண்பரே! வேறு எப்பாவியும் அல்ல! தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றி!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி வாங்கோ வாங்கோ.உங்களுக்கு பாவமன்னிப்பு வேணுமோ :wub: ?

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி வாங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும் :wub:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் , வாங்கோ பாவி . உங்களை அன்புடன் வரவேற்கிறேன் . :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி வாங்கோ வாங்கோ.உங்களுக்கு பாவமன்னிப்பு வேணுமோ :rolleyes: ?

எதையும் எடுக்கத்துணிந்தோர் ஏராளமிருப்பர்

எதுவும் கொடுக்கத் துணிந்தோர் கொஞ்சம்தானே!

ஆம்! வேணும்தான் சூப்பரண்ணை! (கடவுளர்கள் கூட தட்டினால் தான் திறப்பர் கேட்டால் தான் கொடுப்பர் கேளாமலே கொடுக்கும் மனம் உங்களைத்தவிர வேறு யாருக்கு வரும் சுப்பண்ணை! "கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று" ஆயிற்றே சுப்பண்ணை சூப்பரண்ணை ஆனது சரிதானே)

உங்களோடும் சஜீவன், புஸ்பாவிஜி, கறுப்பி, குகதாசன், மல்லிகை வாசம், முனிவர், தமிழ்சிறீ இன்னபிற அன்புள்ளம் கொண்டோரோடும் உறவற்றிருந்த பாவத்திற்காக பாவமன்னிப்பு வேணும்தான்.

அன்புடன்

பாவி

Share this post


Link to post
Share on other sites

கவி பாடி வரும் பாவிக்கு என் முதல் வணக்கம் .வருக ,வந்து தருக

,உங்கள் ஆக்கங்களை .அக்கா நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி. பாவி எனை மறுபடியும் பிறக்க வைக்காதே என்கின்றீர்களா? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் பாவி. பாவி எனை மறுபடியும் பிறக்க வைக்காதே என்கின்றீர்களா? :rolleyes:

வணக்கம் திரு நுணவிலன். மறுபிறவி பற்றிய நம்பிக்கை எமக்கில்லை. தமிழ் வளங்காட்டும் தங்கள் பதிவுகள் அருமை.(வர்மம், பேராசிரியர் இன்னபிற)

நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன் பாவி

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ பாவி ,

நீங்க படுபாவியா , இல்லாட்டி சும்மா பாவியா????????? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ பாவி

Share this post


Link to post
Share on other sites

பாவி வாங்கோ! சாதாரணமாய் நான் உந்த பாவியளை ஒருகாலமும் நம்பிறேல்லை பாருங்கோ

அதுசரி உங்களை எங்கையோ பாத்த ஞாபகமாய்க்கிடக்கு confused0006.gif

Share this post


Link to post
Share on other sites

பாவி வாங்கோ! சாதாரணமாய் நான் உந்த பாவியளை ஒருகாலமும் நம்பிறேல்லை பாருங்கோ

அதுசரி உங்களை எங்கையோ பாத்த ஞாபகமாய்க்கிடக்கு confused0006.gif

கொப்புரசனிள கள்ளு குடிக்கேக்க பாத்து இருப்பிங்க குமாரசாமி தாத்தா.. இப்ப ஞாவகம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. :rolleyes::D

வணக்கம் பாவி வாருங்கள்

உங்களை அன்போடு வரவேற்கிறோன் :lol:

Edited by kuddipaiyan26

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் பாவி !!! பெயரில் மடடும் தான் பாவியா ? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவி இப்பத்தான் இந்தப்பக்கம் வழிதெரிஞ்சுதா?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this