Jump to content

மாயா (MIA) பாடல் கிரம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது


Recommended Posts

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

அரசியல் பாடலென மிகவும் விவாதிக்கப்பட்ட இப்பாடலில், செக் ஷேர்ட்டுக்களோடு, ரிபன்களால் இழுத்துக்கட்டப்பட்ட பின்னல்களுள்ள பெண்கள் எவரைக் குறிப்பிடுகின்றதெனச் சொல்லத்தேவையில்லை. மாயா அமெரிக்கா வருவதற்கான விஸா பத்து மாதங்களாய் தடுக்கப்பட்டதற்கும், இன்னும் அவரது பெயர் சிவப்பு நாடாவில் இருப்பதற்கும் இந்தப்பாடலே முக்கியகாரணம் எனச்சொல்லப்படுகின்றது.

என்ன நாடாவை யார் அவருக்கு போட்டாலும் மாயாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பரா இருக்கு நான் இன்டைக்குத் தான் இவவைப்பற்றி கேள்விப்படுறன் யுருபேயில ஒருக்கா பார்த்துப்போட்டு இது தமிழச்சி தான் என்டு மனதுக்க நினைச்சனான் அப்ப நான் நினைச்சது சரிதான பாராட்டுக்கள் நங்கையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குளக்காட்டான்!!!

Link to comment
Share on other sites

First a top hit, now Grammy nod: M.I.A. firmly pop [ yahoo news]

"I came out on some sort of political edge, and I was inspired by the politics that were going on at the time," says M.I.A., who's expecting her first child in February. "I never thought it would get accepted and I was gonna be like, commercially accepted, or accepted by the masses, because that was the point people who thought like me were outsiders."

M.I.A., whose music is an eclectic mix of raps, world beats and whirring sonics, first arrived on the scene with "Arular." The CD was as much a political statement as a musical one, as she referenced Sri Lanka's Tamil Tigers, separatists who have been battling the Sinhalese-controlled governments to create a homeland for ethnic minority Tamils. M.I.A.'s father was part of the group.

http://news.yahoo.com/s/ap/20081205/ap_en_mu/music_mia

2009 Grammy themes: The Winehouse effect, the perfect album and M.I.A. [Los Angeles Times]

The good soldiers

There are, perhaps, some surprising newcomers to this year's album of the year and record of the year fields. Check the presence of Internet sensations M.I.A. and Lil Wayne.

The globe-trotting political activism of electronic artist M.I.A. has been a cult fave for years. Both her albums -- 2005's "Arular" and 2007's "Kala" -- reached the Top 200 on the U.S. pop charts. But Grammy nods didn't exactly shower upon her until this year, when her gunshot-enhanced "Paper Planes" snared a record of the year nod.

But why the sudden interest in M.I.A.? Perhaps because she's been playing by more conventional industry rules. Last year, she worked with star producer Timbaland, and this year, her "Paper Planes" shot up the charts -- after it appeared in the trailer for comedy "Pineapple Express."

She's also become a budding entrepreneur. M.I.A. recently partnered with Interscope to launch her own label in N.E.E.T, which released the soundtrack to "Slumdog Millionaire."

And then there's Lil Wayne. Kanye West has been the hip-hop stand-in for the album of the year field the last few years, but Kanye's decidedly safe compared with the sexually explicit rap of Lil Wayne.

More to the point, the last few weeks unveiled a different Lil Wayne, one who's happy to do some standard, awards-baiting industry promotions. Witness his recent appearance at the Country Music Assn. awards in Nashville, waving a guitar on-stage with heartland favorite Kid Rock.

http://latimesblogs.latimes.com/music_blog...12/grammys.html

Link to comment
Share on other sites

Some awards and nominations M.I.A. has received are listed below

Alternative Turner Prize

2002 Shortlisted M.I.A. - Maya Arulpragasam

Mercury Music Prize

2005 Shortlisted Album of the Year - Arular

Groovevolt Music & Fashion Awards

2005 Won Best Alternative Album - Arular

South Bank Show Awards

2005 Nominated Breakthrough Award M.I.A.

Shortlist Music Prize

2005 Shortlisted Album of the Year - Arular

2007 Shortlisted Album of the Year - Kala

Q Awards

2005 Nominated Best New Act - M.I.A.

Independent Music Awards (Canada)

2008 Nominated International Album of the Year - Kala

2008 Nominated International Artist/Group/Duo of the Year M.I.A.

Spin and URB magazines' "Artist of the Year" in 2005.

Rolling Stone and Blender's

"Album of the Year" 2007 - Kala

USA Today's

"100 Most Interesting People of 2007"

Grammy Awards

2009 Record of the Year Nominee "Paper Planes"

http://en.wikipedia.org/wiki/M.I.A._(artist)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாயாவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதே வேளை, அவருக்கு எதிராகச் சிங்களக் கும்பல்கள் செயற்படும்போது அதற்கு எதிராக அவர் கூடத் தோள் கொடுத்திட வேண்டும்.

Link to comment
Share on other sites

http://suthumaathukal.blogspot.com/2008/12/mia.html

ஆகா யாழ் இலை இருந்த எல்லருடைய கருத்தையும் ( நாங்கள் வெட்டி ஒட்டினதும், மொழி பெயர்த்ததும் எண்டு சொல்லுறது பொருந்தும்) யாழை பற்றி எதுவுமே சொல்லாமல் வெட்டி ஒட்டியிருக்கிறார் ஒரு செய்தியாளர். :lol:

Link to comment
Share on other sites

http://suthumaathukal.blogspot.com/2008/12/mia.html

ஆகா யாழ் இலை இருந்த எல்லருடைய கருத்தையும் ( நாங்கள் வெட்டி ஒட்டினதும், மொழி பெயர்த்ததும் எண்டு சொல்லுறது பொருந்தும்) யாழை பற்றி எதுவுமே சொல்லாமல் வெட்டி ஒட்டியிருக்கிறார் ஒரு செய்தியாளர். :rolleyes:

என்ன குளம்

அவர்களின் இணையத் தளத்தின் பெயரைப் :huh: (சுத்துமாத்துகள்) :wub: பார்த்த பின்னுமா இப்படி ஒரு கேள்வி

Link to comment
Share on other sites

என்ன குளம்

அவர்களின் இணையத் தளத்தின் பெயரைப் :( (சுத்துமாத்துகள்) :) பார்த்த பின்னுமா இப்படி ஒரு கேள்வி

உங்கதான் பாத்தனான்.. நெடுக்காலபோவான், தூயவன் எல்லாம் தமிழீழ துரோகிகள், அதை யாழில் அனுமதிக்கும் மோகன் படு பாதகர் எனும் கட்டுரையை... :) காய்த்த மரம் கல்லடிபடுகிறதை தடுக்கிறது கடினம்தானே...

ஆனால் யாழிலை சுட்டு போடும் அளவுக்கு அவர்கள் குடிலுக்கு நிலைமை வந்தது மிகக் கவலை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.