Jump to content

எனது வணக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எல்லோருக்கும்

நான் யாழின் நீண்டகால பார்வையாளன்.

எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. :unsure:

என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?

Link to comment
Share on other sites

வணக்கம் ரவி. வாருங்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவி

வணக்கம் வாங்கோ....., நானும் உங்களை வரவேற்கிறேன்...

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இந்திரன்.... வரவேற்புகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரவீந்திரன் வாங்கோ உங்கள் வரவும் நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரவி இந்திரன் வாங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருக

பெயரையே இரண்டாக்கி விட்டீர்

யாழ்களத்தையுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ வாங்கோ வந்து அசத்துங்கோ...

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்

நான் யாழின் நீண்டகால பார்வையாளன்.

எழுத வேணும் என்ற ஆசை கொஞ்ச காலமாக இருந்தபோது இணைந்தேன். ஆனால் இன்றுதான் எழுதக்கூடியதாக இருந்தது. :D

என்னையும் வரவேற்பீங்களா உறவுகளே?

அட நீங்க ராவணனா இந்திரனா ...ஹா..ஹா.. போகப்போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்..... இது கண்ணதாசனுங்கோ ...ஹி..ஹி.. பொல்லாத எல்லால மாஹாராஜா

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ

பெயர் மட்டும் தான் இரண்டா இருக்கவேணும்.. கருத்து ஒண்டா இருக்கவேணும்.. :)

வருக

பெயரையே இரண்டாக்கி விட்டீர்

யாழ்களத்தையுமா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.