Jump to content

கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

இல்லைச் சிணுங்கும்...... :rolleyes::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தொடமுன் அடிக்கிறாதானே, திருப்பிக் கடிக்க சீ கத்தமாட்டா என்று என்ன நிச்சயம்!!!

சிவசிவா........... வீட்டுக்குவீடு வாசற்படி எண்டது உண்மைதான் :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் நெடுக்க்ஸ்சிற்கு இதனை பிடித்திருக்கும் .

இது நகப்பூச்சு பூசாது .

நகை வாங்கி தரச்சொல்லி கேக்காது .

வாங்கி கொடுக்கிற உடுப்புகளை மறு பேச்சு பேசாமல் போடும் .

இதுக்கு வேர்க்காது .

அதோடை மல்லிகைப்பூவும் , அல்வாவும் கேட்காது .

என்ன ஒருகுறை , அடிக்கடி Battery மாத்தவேணும் . :lol:

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

அப்ப இதுவும் தொட்டால் கத்துமா :lol:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :huh:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :rolleyes:

குமாரசாமியண்ணை உங்களுக்கு , உங்கடை மச்சம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு . :lol:

எதுக்கும் , இவ்வார ராசிபலனையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளுங்கோ . :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் உள்ள டொராண்டோவை சேர்ந்தவர் லெ டிரங். இவர் ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கிறார். இதற்கு அய்கோ என்று பெயர் வைத்து இருக்கிறார். இது பெண் ரோபோட் ஆகும்.

இது ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவை பேசும். எலக்ட்ரானிக் பொருள்கள், வயர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டின் முகம், தலை ஆகியவை மனித முகத்தையும், தலையையும் போல இருக்கிறது. தொடு உணர்வுகளை உணரக்கூடியது.

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

அய்க்கோவை ஒரு மனித பெண்ணை போல தான் உருவாக்கி இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ரோபோட் இருக்கும் என்று நம்புகிறேன் என்று லெ ட்ரங் சொல்கிறார்.

படத்தை பார்க்க.....

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=114

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலி முத்திப்போச்சுது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நெடுக்கு க்குவுக்கு மட்டுமா இந்த வெறுப்பு? இல்லைங்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள் :wub:

சிங்கனுக்கு சொந்த அனுபவம் பேசுது :lol:

கு.சா நானும் நீங்களும் ஒரே ராசி போல :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னங்கோ!

இது நிஷமோ, அல்லது எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறதுக்காக கதைவிடுறீங்களோ மாமா?

நான் ஒரு படிக்காத முட்டாள், உதெங்கே புரியப்போகுது.

இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்கோவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

சுவி , உங்களது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே தரலாம் . :wub:

ஆனால் , கடைசியாய் சொன்னது தான் கொஞ்சம் உதைக்குது .

Link to post
Share on other sites

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

நான் உளவியலை ஒரு பெரிய பகுதியின் சிறிய ஒரு பாடமாகத்தான் படிச்சன்.. படிச்சன் என்று கூட சொல்ல முடியாது வாசிச்சன். ஆனால் நீங்கள் எப்படி.. இப்படி.. உளவியலை பிரயோகிக்க வெளிக்கிட்டீர்கள்..! :rolleyes::lol:

நெடுக்கர் குளோனிங் முறையில் பிறந்தவரோ?தாய்க் குலத்தின் மீது என் இந்த வெறுப்பு?ஆண்கள் எல்லோரும் நல்லவங்களோ? அல்லது.............?

நல்லதொரு கேள்வி. அப்பா அம்மாட்ட கேட்டுச் சொல்லுறன்..! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதென்ன????? நான் பற்ரரி ஒண்டும் போடாமலே என்ரை வேலையிடத்திலை இரண்டுமூண்டு வெள்ளைக்குட்டியள் நீ நான் எண்டு எனக்கு எடுபுடி வேலை செய்ய கையுக்கையும் காலுக்கையும் நிண்டு மிதிபடுதுகள்

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

Link to post
Share on other sites

அடிச்சது யோகம் எண்டுறியளா அல்லது...............?

இதில என்ன யோகம் அடிக்கப் போகுது. பொறுத்திருந்து பாருங்க.. அந்தப் பெண்களால.. கு.சா குளறியடிச்சுக் கொண்டு ஓடிவராட்டி..! :rolleyes::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதனால் அன்பையும், கோபத்தையும் காட்டினால் இயல்பான முறையில் பிரதிபலிக்கக்கூடியது. செக்ஸ் உறவுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.

நெடுக்குசாமி போலை ஆக்களுக்கு நல்லதொரு வரப்பிரதாசம் :lol:

என்ன கோதாரி சாமானுகள் வந்தாலும் சாத்திரி என்னைப்போல ஆக்கள் எல்லாம் இயற்கையிலான இதுகளோடைதான் ............. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் சொன்னியள் குமாரசாமியண்ணை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓய் நெடுக்ஸ் இரண்டு ரோபோக்களை அனுப்பி வையுமையா :lol::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நிஜத்தில தேடி இருந்தா 21,000 டொலர் என்ன 210,0000 செலவு செய்தாலும் அது திருப்திப்பட்டிருக்காது. அதுமட்டுமன்றி சொல்வதற்கு மறுத்துப் பேசி வாய் காட்டி இருக்கும். ஆனால்.. இது.. சொன்னதைச் செய்யும்..! கவனிக்கும்..! அடுத்தவையோட தேவையில்லாம கதைக்காது. சோ சுவீட்..! :rolleyes:

அண்ணாச்சி... உப்படி வீரவசனம் எழுதுவதெல்லாம் முற்போக்கு என்று கண்டு ஏமாற்ற இங்க யாரும் இழிச்ச வாயல் இல்லை..!

நீங்கள் எல்லாம் பெண்ணை சக மனிசனாகக் கருதித்தான் நடத்திக் கொண்டிருக்கிறியள் என்று தெரியுது. ஆட்டுக்கறி ஆக்கி வைக்கவும்.. குட்டி போடவும்.. வேலை செய்து களைச்சு உடல் முறுக்கேறினா அதை அகற்றவும்..மனிசி என்ற பேரில ஒன்றை தாலி கட்டிக் கொழுவிக் கொண்டு திரியுறியள். உங்களால் சமாளிக்க முடியாதுள்ள..குடும்ப பண நிலையை கருத்தில் கொண்டு..பொம்பிளையளும் வேலைக்குப் போகமுடியப்பா என்று வேலைக்கும் அனுப்பி வைச்சிடுறியள்.. இன்னும் கொஞ்சப் பேர் சம உரிமை.. என்று கூவிக் கூட்டிக் கொண்டு போய் கெடுத்துப் போட்டு.. ஆலோசனையும் வழங்கிக் கொண்டு.. பெண்கள் சடப்பொருட்கள் அல்ல.. உயிருள்ள.. மனித ஜென்மங்கள் என்று வசனமும் எழுதித் திரியினம். இதிலும்.. ஒரு பெண்ணை அவள் பாட்டில் அவளா வாழ அனுமதிச்சிட்டு.. அவனவன் தனது தேவைக்கு ஏற்ப ஒரு ரோபோவைச் செய்து வாழ்ந்துக்கிறது ஒன்றும் பிற்போக்கல்ல..! அதுவே பெண்ணை சக மனிதனாக சகல உரிமைகளோடும் அவள் எண்ணிய வடிவில் வாழ அனுமதிக்கும் செயல் எனலாம்..! ^_^

Link to post
Share on other sites

மருதர்.. அர்த்தமுள்ள வகையில் அல்லது சரியான காரணங்கள் நிமித்தம் சொல்லப்படுவதற்கு.. சொல்ல வழி கேட்கிறது என்பது பொதுவான மனித இயல்பு. சொல்லுறது எதனையும் கேட்காமல் மறுத்துப் பேசிட்டு இருக்கிறது.. என்பது மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல.

அந்த வகையில்.. பெண்கள்.. அதிகம் ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை. தாங்கள் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். ஆனால் ரோபோப் பெண் அப்படியன்று.. அர்த்தமுள்ள.. காரணங்கள் நிமித்தமான பேச்சைக் கேட்கும்.. அதே நேரம் தனது உரிமையைப் பறிக்கிற பேச்சை.. மறுதலிக்கும்..! இப்ப புரியுதா நான் எதை உதாரணமாக் கையாண்டு மேல் உள்ளதை எழுதினேன் என்று..! :rolleyes:^_^

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒரே பக்கத்தில் நின்டு விளையாடினால் சுவாரஷ்யம் இருக்காதுதானே!

மற்றும்படி நெடுகஸ் மிகவும் பண்புடன் அவரது கருத்துகள் உள்ளது. பாருங்கள் களத்தில் எவ்வளவு பெண்கள் வளைய வருகின்றனர். எல்லோருமே அவரது கருத்துக்களையும் தாண்டி அவரோடு மிக மரியாதையுடன் கருத்தாடுகின்றனர். அவரும் சில சமயங்களில் தன்னையும் மீறி பெண்களை கொண்டாடுவதுண்டு. அவரது சாமர்த்தியம் உடனே விழித்துக் கெண்டு எதிரணிக்குத் தாவுவதுதான்!!!

அவரை ஏதோ அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்தி பேசுறியள்... அந்தாள் ரொம்ப நல்லவர், வல்லவர், உத்தமர்... எண்டு நிறைய சொல்லலாம். :lol::D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.